Sunday, July 1, 2012

திராவிடர்கள் பிறப்பினால் தாழ்ந்த முறை தவறி பிறந்தவர்கள் ஆங்கிலேய வெள்ளையருக்கு அடிமை-பைபிள் தொன்மம் .

திராவிடர்கள் பிறப்பினால் தாழ்ந்த முறை தவறி பிறந்தவர்கள் ஆங்கிலேய வெள்ளையருக்கு அடிமை-பைபிள் தொன்மம் .

பைபிள் கதைகள்படி உலகம் படைக்கப் பட்டு 6000 வருடங்களே ஆகிய நிலையில், 4000 ஆமண்டுகள் முன்பு  உலகமே மூழ்கும் வெள்ளம் வந்திட, கப்பலில் காப்பாற்றப்பட்ட ஒரே குடும்பம் நோவா உடையது.  நோவா மகன்களே வெவ்வேறு இனங்களாக ஆனதாகக் கதை.

ஆப்பிரிக்க மக்களை அடிமைப் படுத்தி கொடுமை செய்ய பயன்பட்டதே பிறப்பால் அடிமை இனவாதம்

கிறிஸ்தவ மிஷனரிகள் எங்கள் வளங்களை கொள்ளை அடித்து எம் சகோதரர்களை கொன்றனர்- ஆப்பிரிக்க கிறிஸ்தவர்கள்

  திராவிடர்கள் பிறப்பினால் தாழ்ந்த முறை தவறி பிறந்தவர்கள் ஆங்கிலேய வெள்ளையருக்கு அடிமை-பைபிள் தொன்மம்- என்கிறது அண்மையில் வெளியான கிறிஸ்தவ பிரச்சார நூல் ஒன்று. ‘India is a Christian Nation’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கிறிஸ்தவ பிரச்சார நூலில். சமீபத்தில் 18-19ம் ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய கிறிஸ்தவ பைபிளியல் விஷநரி இறையியலாளர்களிடமும் மிகவும் பரவலாக இருந்த இனவாதக் கோட்பாட்டினை தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி ஒரு பிரச்சார நூலை வெளியிட்டு அதனை கிறிஸ்தவ டயோஸீஸன்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர். 

கிறிஸ்தவ விவிலியக் க‌தையில் உல்கை மூழ்கடித்த வெள்ளத்தின் போது (கிறிஸ்தவ நம்பிக்கையின் படி ஏசுவின் தகப்பனான) கர்த்தர் தெய்வத்த்திற்கு  விசுவாசமான நோவா என்பான் காப்பாற்றப் படுகிறான்.   நோவா அதிகமாக சாராயம் குடித்த போதையில் ஆடை விலகி  கிடந்தானாம்-

ஆரியர்கள் வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பவர் அதை வரலாற்று ஆதாரங்களோடு பன்னாட்டு பல்கலைக்கழக தர ஆதாரங்களோடு நிரூபித்தால் 2கோடி

ஆதியாகமம் 9: 22 கானானின் தந்தையான காம்(இளைய மகன்)  ஆடையற்ற தனது தந்தையைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான். 23 சேமும் யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்து தங்கள் முதுகின் மேல் போட்டுக்கொண்டு பின்னால் நடந்து கூடாரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் தகப்பன் மேல் போட்டார்கள். இவ்வாறு தந்தையின் நிர்வாணத்தைப் பார்க்காமல் தவிர்த்தார்கள். 24 சாராயத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. 25 எனவே அவன், “கானான் சபிக்கப் பட்டவன்.    அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான்.26 மேலும், “சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப் படுவாராக.  கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான். 27 தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார்.   தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார்.  இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்” என்றான். 

இந்த பைபிள் வசன‌ங்கள்தான் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தவும் அவர்கள் மீது அளவற்ற கொடுமைகளை செய்த வரலாற்று நிகழ்வுகளை நியாயப்படுத்த கிறிஸ்தவ விஷ‌நரிகளாலும் பாதிரிகளாலும் பயன்படுத்தப் பட்டுள்ளது 

கறுப்பின மக்கள் மீது கிறிஸ்தவம் அவிழ்த்துவிட்ட வன்முறைகளையும் அடக்கு முறையையும் இனப்படுகொலைகளையும் நியாயப்படுத்த இந்த விவிலிய இனவாத போலி ஆராய்ச்சி பயன்படுத்தப்பட்டதை ஸ்டீபன் ஆர் கெய்ன்ஸ் எனும் வரலாற்று பேராசிரியர் அவர் எழுதிய 'நோவாவின் சாபம்: அமெரிக்க அடிமை முறைக்கு விவிலிய அடிப்படையில் ஆதரவு' (Noah's curse: Biblical support for American slavery) எனும் நூலில் விவரித்துள்ளார். அதிலுள்ள சில விசயங்களை பார்த்தால் இந்த மிசிநரி கும்பலின் விவிலிய அடிப்படையிலான இன ஆராய்ச்சியின் பின்னால் இருக்கும் இரத்தம் பருகும் விசமத்தனம் விளங்கும்.

கிறிஸ்துவப் மிஷநரி படுகொலைகசள் 12 கோடி அமெரிக்க செவ்விந்தியர்கள் இனப்படுகொலை 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்நூல் கூறும்  விஷயங்களை தெரிந்து கொண்டு தற்போது இந்தியாவில்  கிறிஸ்துவ மத அறிவுஜீவிகள் பரப்பும் நச்சுக் கருத்துக்களை காணலாம். 

அமெரிக்காவில் அடிமை அமைப்புக்கு எதிர்ப்பு அதிகமாக அதிகமாக அடிமை அமைப்பு ஆதரவாளர்கள் 'நோவாவின் சாபம்' என்பதை தங்கள் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். அவர்களது பிரசுரங்களில் அடிமை அமைப்புக்கு ஆதரவான பிரச்சாரங்களில் விவிலிய-ஆதியாகமத்தின் 9 ஆவது அத்தியாயம் முக்கியமான இடத்தைப் பெற்றது.அமெரிக்காவில் உள்நாட்டு யுத்த காலகட்ட அடிமை-அமைப்பு ஆதரவு அறிவுசீவிகள் வட்டாரத்தில் ஹாமின் ஆப்பிரிக்க தொடர்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரம்பரியமாகி விட்டது. அமெரிக்க அடிமை அமைப்பின் உச்சநிலை காலகட்டத்தில் ஹாமினை ஆப்பிரிக்க கறுப்பின மக்களுடன் தொடர்பு படுத்துவதற்கு எவ்வித சான்றும் கூட தேவை ல்லாமல் அது உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகி விட்டது

கிறிஸ்துவப் மிஷநரி படுகொலைகசள் 12 கோடி அமெரிக்க செவ்விந்தியர்கள் இனப்படுகொலை 


ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக விவிலியத்தை வாசிப்பவர்கள் ஹாமையும் அவன் சந்ததிகளையும் அடிமை அமைப்பினை நியாயப்படுத்தவும் பாலியல் வக்கிரங்கள் பாலியல் ஒழுக்கமின்மை என்பவற்றுக்கு காரணமாகவும் காட்டி வந்துள்ளார்கள். விக்கிர வழிபாட்டு மதங்கள் உருவாக அவர்களே காரணம் என கூறினர். கொடுமை, திருட்டு, கலகங்கள் , தெய்வ நிந்தனை போர் இறைக்கொலை ஆகிய அனைத்துக்கும் அவர்களே காரணம் என்றும் குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமந்தார்கள். 

ஆக, அமெரிக்க‌/ஆப்பிரிக்க கறுப்பின மண்ணின் மைந்தரகளின் உண்மை வரலாறு மற்றும் அவர்களது சொந்த தொன்ம/ பாரம்பரியங்கள் ஆகியவை மறக்கடிக்கப்பட்டு கிறிஸ்தவ புனைகதை ஒன்று அவர்களின் வரலாறாக அவர்கள் மீது சுமத்தப்பட்டு அந்த புனனகதையின் அடிப்படையில் அவர்கள் மீதான கொடுமைகள் நியாயப்படுத்தப்பட்டன.


இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கறுப்பின மக்களை அடிமைப் படுத்தவும் மதமாற்றவும் கிறிஸ்தவ மிசிநரிகள் செய்த இதே ‘ஆராய்ச்சி’ விசமத்தனம் இன்றைக்கு இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது – அதுவும் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் முழு முயற்சியுடன் என்பது அதிசயமாக இருக்கிறதா?இதோ கிறிஸ்தவ டயஸீஸ்களில் விற்கப்படும் ‘India is a christian nation’ எனும் நூலில் காணப்படும் விசமத்தனமான இனவாத பிரச்சாரம்.



 கிறிஸ்தவம் எப்போதுமே இனவாதத்தை எதிர்த்ததில்லை என்பது மட்டுமல்ல எப்போதெல்லாம் இனவாத வெறுப்பியல் எழுந்துள்ளதோ அப்போதெல்லாம் அங்கே இனவாத வெறுப்பியலை தனது மத மேலாதிக்கத்துக்காக ஆதரித்துள்ளது. அது அமெரிக்க தோட்டங்களில் வதைக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்களை கொடுமை செய்த வெள்ளையராகட்டும், ஹிட்லராகட்டும், ருவாண்டா இனப்படுகொலைகளாகட்டும் அல்லது ஈவெராவாகட்டும் அல்லது மு.கருணாநிதி ஆகட்டும். வெள்ளை மிசிநரி 'ஆராய்ச்சியாளர்கள்' அவர்கள் சென்ற பிரதேசங்களில் வாழ்ந்த வேற்று இன மக்களை ஹாமின் சந்ததிகளாக காட்டும் 'ஆராய்ச்சிகளில்' ஈடுபடுவர். இதன் மூலம் அவர்கள் முறை தவறியவர்கள் நாகரிகத்தில் வெள்ளையர்களைக் காட்டிலும் கீழே இருப்பவர்கள் அதே போல ஆன்மிக புலத்திலும் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் கீழே இருப்பவர்கள் அல்லது கிறிஸ்துவை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் என்பதாகக் காட்டுவார்கள். 

தமிழர்கள் மீது எத்தகைய ஆன்மிக அடிமைத்தளையை விரிக்க எப்படி ஒரு கீழ்த்தர இனவாத புனைவினை இந்த நவீன யுகத்திலும் எவ்வித வெட்கமும் இல்லாமல் முன் வைக்கிறார்கள் பாருங்கள். இத்தனைக்கும் இந்த ஆரிய-திராவிட இனவாதத்துக்கும் சரி நோவாவின் பிள்ளைகளால் உலகில் மக்கள் பரவினார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கு நேர் எதிராக உண்மை இருப்பது மரபணு ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ள போதும் இந்த மிசிநரிகளின் போலி ‘ஆராய்ச்சிகள்’ மூலம் மதப் பிரச்சாரம் நடப்பதையும் அத்துடன் தமிழர்களும் அவமானப் படுத்தப் பட்டுள்ளதையும் கவனியுங்கள். 

இந்த இனவெறி திமிர் படைத்த நூலினை சென்னை கத்தோலிக்க பிஷப் லாரன்ஸ் பயஸ் ‘உண்மையைத் தேடுபவர்களுக்கு சிபாரிசு செய்வதில்’ மகிழ்ச்சி அடைகிறார். எஸ்ரா சற்குணம் “இந்த அபூர்வ நூலுக்கு ஆசிர்வாதங்கள்” அளிக்கிறார். ‘Institute of Asian Studies’ என்கிற பெயரில் இந்து பாரம்பரிய அமைப்புகள் குறித்த குழப்பத்தை உண்டுசெய்ய மிகவும் தந்திரமாக அரசு உதவியுடன் இயங்கும் ஜான் சாமுவேலின் முகத்திரையும் கிழிந்துள்ளது. இந்த ஆசாமி கூறுகிறார்: “இந்த நூல் பைபிள் சொல்லும் சிறுவிதை போன்றது. இதைப் போல மேலும் பலர் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்.” ஆக தமிழர்களும் திராவிடர்களும் ஹாம் என்கிற தன் தந்தையின் நிர்வாணத்தை பார்த்து சபிக்கப்பட்ட சந்ததிகள் என்று சொல்கிற நூலுக்கு (‘தன் தந்தையின் நிர்வாணத்தை பார்த்து’ இந்த விவிலிய வார்த்தைக்கு தாயை புணர்ந்தவன் என்றும் பொருள் உண்டு. பார்க்க: லேவி. 20:11 மற்றும் லேவி 18:7-8)இந்நிலையில் இந்த மிசிநரி கோட்பாட்டினைக் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறியதை இங்கே பார்க்க வேண்டும்.

“ஆரியப்படையெடுப்புக் கோட்பாடு என்பது ஒரு புனைவு ஆகும். அது ஒரு வக்கிரம் பிடித்த ஆராய்ச்சியின் விளைவாகும். அது தரவுகளின் அடிப்படையில் உருவானதல்ல. “

என பாபா சாகேப் அம்பேத்கர் கருதினார். அவர் தெள்ளத்தெளிவாக கூறினார்:

“சாதியை குறித்து ‘ஆராய்ச்சி’ செய்யும் ஐரோப்பியர்கள் ஏற்கனவே நிறம் குறித்த முன்முடிவுகள் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவே அதனையே இந்திய சாதி குறித்த பிரச்சனைக்கும் அடித்தளமாக்கினார்கள். ஆனால் உண்மையிலிருந்து இது போல விலகிய விசயம் வேறெதுவும் இல்லை. டாக்டர்.கேட்கர் ‘அனைத்து அரசரும் திராவிட-இனம் என கருதப்பட்டாலும் ஆரிய-இனம் என (இன்றைய ஆராய்ச்சியாளரால் -அநீ) ஆரியரே’ எனக்கூறுவது முற்றிலும் சரியான முடிவாகும். எந்த ஒரு சமுதாயமும் ஆரிய இனமா திராவிட இனமா என்பதெல்லாம் இந்திய பாரம்பரியத்தில் ஒரு கேள்வியே இல்லை ஐரோப்பிய ‘ஆராய்ச்சியாளர்கள்’ அத்தகைய பிரிவினையயக் கொண்டு வரும் வரை.”

மேலும் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்:

“அந்தணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. அந்தணர்கள் திராவிடரெனில் தலித்துகளும் திராவிடரே. அந்தணர்கள் நாகர்களெனில் தலித்துகளும் நாகர்களே. அந்தணர்களும் தலித்துகளும் வெவ்வேறு இனத்தவர் எனும் ஐரோப்பிய கோட்பாடு உண்மைத் தரவுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட புனைவு ஆகும்.”

அண்ணல் அம்பேத்கர் வேதங்களையும் இதிகாசங்களையும் சமுதாய யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்து ஆராய்ந்து கூறிய இந்த முடிவினை அறிவியலும் உண்மை என ஒத்துக்கொண்டு உள்ளது.அண்மையில் PNAS வெளியிட்ட ஆய்வு ஒன்று ‘A prehistory of Indian Y chromosomes: Evaluating demic diffusion scenarios’ (January 24, 2006 | vol. 103 | no. 4 | 843-848)
அதன் முடிவினை பின்வருமாறு கூறுகிறது:

“Y க்ரோமோஸோம் தரவுகளின் அடிப்படையில் அமைந்த ஆரரய்ச்சி முடிவுகள் இந்தியாவிற்குள் பெரும் படையெடுப்போ புலப்பெயர்வோ நடந்தது எனும் கோட்பாட்டுக்கு எதிராகவே அமைந்துள்ளன.”

ஆனால் இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் மக்களின் அறியாமையை பயன்படுத்தி மதம் வளர்க்க போலி இனவெறி கோட்பாடுகளை பரப்பும் கிறிஸ்தவ மிசிநரிகளை என்னவென்பது. அல்லது தங்களை கீழ்மைப்படுத்தும் இனவாதக் கோட்பாடுகளை மிசிநரிகள் கூற அதனை ஏற்று அதற்கு ‘ஆமாம் சாமி’ போடும் நம்மூர் ‘தமிழின காவலாளிகளை’ என்னவென்பது?அது போலவே நோவாவின் சந்ததிகள் உலகில் சென்று அங்குள்ள இனங்களானார்கள் என்கிற பிற இனத்தவர், மதத்தவர் மீது மிசிநரிகள் திணித்த கிறிஸ்தவ புனைகதையும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்தே மானுட இனம் பரிணமித்து பரவியது மரபணு ஆராய்ச்சியால் தெளிவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டீபன் ஓபன்ஹைமர் போன்ற மரபணுவியலாளர்கள் இன்றைக்கு 85000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து பாரதம் வந்த மானுடக்குழுமமே இன்றைய ஆப்பிரிக்கரல்லாத அனைத்து மக்களினங்களின் முன்னோடிகள் என்கிறார். அதாவது ஹாமின் சாபம், நோவாவின் சந்ததிகள் போன்ற புனைகதைகள் மூலம் உருவாக்கப்பட்ட போலி இனவாத ஆய்வுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.எனில் ஏன் இன்றைக்கும் இத்தகைய பொய்யான இனவாதங்களை ‘ஆராய்ச்சி’ என்ற பெயரில் மிசிநரிகள் பரப்ப வேண்டும்? இதுதான் மிசிநரி கருத்தாக்கங்களின் இரட்டை நிலை. கீழே உள்ள ஓவியத்தையும் புகைப்படத்தையும் பாருங்கள். இவற்றுக்கான தொடர்பு என்னவோ அதுதான் அன்பை போதிப்பதாக கூறும் கிறிஸ்தவத்துக்கும் அது தன் மேலாதிக்கத்துக்காக பரப்பும் இனவாத வெறுப்பியலுக்குமான தொடர்பு.

ஆம் அந்த மேரி-குழந்தை ஏசு ஓவியத்தை வரைந்த ஹிட்லர்தான் யூத தாயையும் குழந்தையையும் சுட்டுக்கொல்லும் நாசி வெறியர்களையும் உருவாக்கினான். அப்போது கிறிஸ்தவ அதிகார பீடங்கள் அவன் புகழ் பாடின. 

மேலே: ஹிட்லர் புகழ் பாடும் லுத்தரன் சர்ச் இதழ்; ஹிட்லருடன் கத்தோலிக்க பெருந்தலை, நாசி மேடையில் கத்தோலிக்க பெருந்தகை, கிறிஸ்தவ ரசிகைக்கு ஆட்டோகிராப் வழங்கும் ஹிட்லர்

கிறிஸ்தவ இறையியல் இல்லாமல் நாசி வெறுப்பியல் இல்லை. மற்ற இனவாத வெறுப்பியல் கோட்பாடுகளான ஹட்டூ-டட்ஸி, திராவிட-ஆரிய இனவாதம் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.உலகையே பாழ்படுத்தும் இந்த வியாதி அழிய மருந்தொன்றிருக்குது. அதுதான் பாரதத்தின் இந்து தருமம்.

அரவிந்தன் நீலகண்டன் 


India is a Christian Nation- By. M.Sunder Yesuvadian [a] M.S.Mankad. [ Published by Anaryan Publications , Indian Anarya Samaj Trust, 16A, Chidambara Nathan Street, Ramavarma puram. Nagercoil 629001] இந்நூலுக்கும் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபை தலைவர்களும் முழுமையான ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள்.


17 comments:

  1. மூல சுவிசேஷம் கொண்டு தான் சொல்லி உள்ளீர்கள்.

    ஆனால் ஏசு பிறப்பில் உள்ள அதிசயங்கள்- தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதல் என்னும் கிறிஸ்துவம் சொல்வதை சற்றும் பார்க்காமல் ஒருதலைப்பட்ட விதத்தில் சொல்வது தவறு.

    ReplyDelete
  2. ஆச்சரியமாக உள்ளதே!

    இப்படித் தான் பைபிளில் உள்ளதா?

    இதனால் தான் - உலகம் முழுதும் கி.பி.- கி.மு. என்று சொன்னதை கைவிட்டார்களா?

    ReplyDelete
  3. நண்பர்களே,

    வருகைக்கும், பதிலிற்கும் நன்றி.

    தேவப்ரியா சாலமன்

    ReplyDelete
  4. நீங்கள் கிறிஸ்துவத்தை மறுக்க எழுதுகிறிர்கள்.

    உங்கள் பல கேள்விகளுக்கு கிறிஸ்துவ அறிஞர்கள் சமாதான விளக்கம் தந்துள்ளதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

    மாறுபடு கொண்ட சுவிசேஷங்களை அப்படியே தருவதால் தான் நீங்கள் சொல்கிறீர்கள். மேலும் மத்தேயூ, யோவான் சீடர்கள்-லுக்கா பவுலின் சீடர், மாற்கு பேதுருவின்சீடர்.

    மேலும் இவர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்தின் மக்கள் தேவைக்காக எழுதியதே.
    நான்கு சுவிசேஷங்களும், நான்கு வகையான பிரிவினருக்காக எழுதப்பட்டது என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள்.

    1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.

    2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.

    3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.

    4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.

    சானின் ஜெர்ரி தாமஸ் - டி.என்.டி.ஜெ வின் பீ.ஜே. விவாதத்தில் 27000 பிரதிகள் கிடைத்துள்ளன என்றனர். இப்படி பாதுகாகப்பட்டதை உரிய மதிப்பு தராது மறுக்கின்றீரே.

    ReplyDelete
  5. Aruputham says here
    ஒவ்வொரு நற்செய்தி நூல்களும் வெவ்வேறு பிண்ணணியத்தில் எழுதப்பட்டன.
    முதலாவதாக எழுதப்பட்ட மாற்கு நற்செய்திநூல் பேதுருவின் வாய்மொழியைக் கேட்டு மாற்கு எழுதியதாகும். ஆதிச்சபை சிதறி எங்கும் சுவிசேஷத்தை பிரசங்கித்தபோது கட்டுக்கதைகள் பரப்பப்படாமல் இருப்பதற்காக துரிதகதியில் சுருக்கமாக இன்னூல் எழுதப்பட்டது.

    மத்தேயு நற்செய்திநூல் யூதர்களுக்காக எழுதப்பட்டது ஆகும். ஆகவேதான் அதில் பல்வேறு தீர்க்கதரிசன நிறைவேருதல்கள் சொல்லப்பட்டுள்ளன. இயேசுவும் மேசியாவாக, இராஜாவாக காட்டப்படுகிறார்.

    லூக்கா நற்செய்தி நூல் எழுதப்பட்ட நோக்கம் என்ன என்பதை லூக்கா முதல் வசனத்திலேயே திரிபற கூறிவிடுகிறார். இன்னும் சொல்லப் போனால் மத்தேயு, மாற்கு நர்செய்தி நூல்களின் தொகுப்புதான் லூக்க என்றும் கூட சொல்லலாம் . இன்னூல் புறவினத்தவருக்காகவே எழுதப்பட்டது.
    ஆகவேதான் இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக மட்டுமல்லாது மனுஷகுமாரனாக இதில் வெளிப்படுகிறார். மத்தேயு, மாற்கு,லூக்கா ஆகிய இம்மூன்றையும் ஒத்திசைவு நர்செய்தி நூல்கள் (synoptic gospels) என்று சொல்வர்.
    யோவான் இயேசுவின் அன்பு சீடரால் எழுதப்பட்டது. ஆகவே இயேசு பேசின வார்த்தைகள் மற்ற நற்செய்தி நூல்களைக் காட்டிலும் இங்கு அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
    http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=402&Itemid=287
    நீங்கள் சொன்ன யாரும் எழுதவில்லை என ஏற்பது

    ReplyDelete
  6. Mam,

    You seem to know Bible,

    but use it with comtempt.

    Can the same be done on Hinduism

    ReplyDelete
  7. மத்தேய் -- லியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு

    லூக்கா --யோசேப்பு ஏலியின் மகன்;24 ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்

    இந்த இரண்டையும் ஒரு லிஸ்ட் போட்டுப் பார்த்தேன். தலைமேலிருந்த நாலைந்தும் போச்சுது!

    ReplyDelete
  8. //“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.//

    //இஸ்ரேல் சென்றால் இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரேமே இல்லை இன்று இஸ்ரேல் தொல்பொருள் துறையே கூறியுள்ளது. இயேசு எப்போது வாழ்ந்தார்? எக்காலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரியாது? இயேசு பற்றிய வரலாறு கூட ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யாரின் கூற்றைத்தான் நம்புவதோ?//

    இந்த வரலாற்று உண்மைகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது இதிலிருந்து 500 ஆண்டுகள் கழித்த பின் வரும் முகமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் (பிறப்பு:April 26, 570 AD; மற்ற யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் என்று குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு) எப்படி எல்லாமே எழுதிவைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பதிவர்கள் எப்படி இரு வேறு விதமாக இந்த நிகழ்வுகளைப் பதிவாக்கினார்கள் என்பது என் ஐயம். 500 ஆண்டுகள் வித்தியாசத்தில் இந்த இரு வேறு பதிவுகள் இவ்வளவு மாறுபட்டிருக்குமா?

    ReplyDelete
  9. நீங்கள் என் இவ்வலையில் பட்டியல் தனிதனியாக தரப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். மத்தேயு பட்டியலில் பழைய ஏற்பாட்டு சந்ததிகள் சில விடுபட்டுள்ளன.
    http://devapriyaji.activeboard.com/t49455807/topic-49455807/

    முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்
    http://puthu.thinnai.com/?p=11553

    ReplyDelete
  10. யார் எந்த வாசகார் வட்டத்திற்கு எழுதினாலும்

    ஜோசப் - மரியாள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது மாறாதே?

    நாசரேத் ஏலி மகன் ஜோசப் 57 வது சந்ததி.

    பெத்லகெம் யாக்கோபு மகன் ஜோசப் 41 வது சந்ததி.

    என்ன விளையாட்டு இது?

    ReplyDelete
  11. ஏசுவின் குடும்பம் எந்த ஊர்க்காரர்கள் என்பது கூட சுசேஷக் கதாசிரியர்கள் அறியவில்லை.

    ReplyDelete
  12. லுக்காவில் உள்ள பட்டியல் மேரியின் பரம்பரை என்பதாக விளக்கம் தருகின்றனரே.
    http://www.biblequery.com/

    ReplyDelete
  13. யோபு 25:4
    4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

    ReplyDelete
  14. http://dir.groups.yahoo.com/group/OriginsTalk/message/20323

    http://www.religioustolerance.org/xmaswwjb.htm

    ReplyDelete
  15. அல்லா தான் ஜிப்ரேலை கன்னி மரியம்மின் பெண்ணுறுப்பில் ஊதிட மரியம் கர்ப்பம் ஆனார். 66:12 & 21:9

    ReplyDelete
  16. ஏசாயா 47:13 உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
    அவர்களது ஆலோசனைகளால் நீ சோர்வடைந்து விட்டாயா?
    நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு.
    எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும்.
    உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.
    14 ஆனால், அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
    அவர்கள் பதரைப்போன்று எரிந்துபோவார்கள். அவர்கள் விரைவாக எரிந்துபோவார்கள். அப்பம் சுடுவதற்கான கனல்கூட மீதியாகாமல் எரிந்துபோகும். குளிர் காய்வதற்குக்கூட நெருப்பு இல்லாமல் போகும்.

    ReplyDelete
  17. http://miraclefaith123.blogspot.com/2014/05/5.html

    ReplyDelete

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...