Thursday, August 27, 2015

தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின் உண்மை இஸ்ரேலின் வரலாறும் பைபிள் கட்டுக்கதையும்

  
   அமெரிக்க கோபன்ஹேகன் பல்கலைக் கழக பைபிளியல் பேராசிரியர், பழைய ஏற்பாடு -இஸ்ரேல் அகழ்வாய்வுகளில் நேரடியாக ஏடுபட்டவர். இன்று அவர் ஆய்வுகளுக்காக நடுநிலையாளர் அனைவரும் போற்றப் படுபவர்.அவர் நூலிற்கான இணைப்பு. .http://www.amazon.com/The-Mythic-Past.../dp/0465006493
http://www.bibleinterp.com/opeds/critscho358014.shtml

Leading archaeologist says Old Testament stories are fiction – David Keys

“Professor Thompson … says that there is a complete absence of archaeological and historical evidence for many events portrayed in the Bible. The inevitable conclusion, he argues, is that the Israelite exile in Egypt, the Exodus and the Israelite conquest of the Promised Land never took place.” – David Keys
The British Museum’s leading expert on the archaeology of the Holy Land, Jonathan Tubb, said last week: ‘Professor Thompson may well be right in many of his arguments. His book is a work of tremendous scholarship. He has been meticulous in his research, and brave in expressing what many of us have thought intuitively for a long time but have been reticent in saying.’
Excavations have found no trace of a settled population around Judea andJerusalem during the 10th century BC, when the Kingdom of David and Solomonwas supposed to have flourished. A community that could have supported a kingdom did not form in Judea until at least a century later, Professor Thompson said. Jerusalem did not become a large and politically influential city until about 650 BC.
He added: ‘It is out of the question that Saul, David, and Solomon, as described as kings in the Bible, could have existed. I think the biblical accounts are wonderful stories, invented at the time when Jerusalem was part of the Persian Empire in the 5th Century BC.’
The Israelite nation, he believes, was a creation of the Persian Empire and was formed around 450 BC. But the people who were moved to Jerusalem at that time were not the descendants of those who had been deported from the city after the Bablyonian capture in 586 BC. They were descendants of Syrian, Philistine, Phoenician, Judean, and other peoples who had also been forcibly deported to Babylon.
The first temple to Yahweh in Jerusalem was built at the instigation of the Persians, also in 450 BC – 500 years after the date suggested by the Bible. Before then, the main centre for the worship of Yahweh was in Samaria but, according to Professor Thompson, the religion had been in decline for several centuries. The Persian motive was to build up Jerusalem, with its newly-planted population, as a city of regional importance and to reduce Samaria’s standing. It was the Persian empire’s practice to build temples to important regional deities.
 Rabbi Stephen Howard, chairman of the Union of Liberal and Progressive Synagogues Rabbinic Conference, said: ‘The Bible was written to explore the human relationship with God, not primarily as a history book. It is the wisdom, not the historicity, of the Bible which is of prime importance.’
Rabbi Julian Jacobs, a member of Chief Rabbi’s cabinet, said: ‘The Bible, being of divine origin, can stand on its own feet and does not require supportive evidence.’
ஆனால் அவருடைய நேர்மையான ஆய்வுகள், உண்மை வரலாற்றுக்கும் பழைய ஏற்பாடு கூறும் கதைகளுக்கும் தொடர்பே இல்லை, இஸ்ரேல் நாடு எனும்படி பொ.மு.9ம் நூற்றாண்டிலும், அதை அசிரியர் தாக்க சமாரியர்- சிரியர்கள் – கானானியர்கள் யுதேயாவில் குடியேற பொ.மு. 7ம் நூற்றாண்டில் தான் யூதேயாவே உருவாகியது. ஆபிரகாம், மோசே, தாவீது, சாலமன், சாலமன் தேவாலயம், ராஜா கதைகள் எல்லாமே கட்டுக் கதை என்கிறார்.
மக்கபேயர் காலத்திற்குப் பின் -கிரேக்கர் காலத்தில் தான் இன்றைய பழைய ஏற்பாடு கதைகள் உருவாகின, இவற்றை சாக்கடல் சுருள்கள் மெய்பிக்கின்றன என்றார்.

http://en.wikipedia.org/wiki/Biblical_Minimalism
இவரின் நேர்மையான இஸ்ரேல் வரலாறு தேடல் என்பது- பைபிள் மினிமலிசம் என்ற பெயரில்- உண்மையான தரவுகளெ தேவை- பைபிள் அல்ல என ஒரு துறையே உருவாகியுள்ளது.

http://www.robertmprice.mindvendor.com/reviews/thompson_messiah_myth.htm
  In several previous, brilliant studies, Thompson has demonstrated, especially through archaeology, that the Old Testament is as devoid of any historical basis as the Book of Mormon is. That leaves him with a big and variegated book, or collection of books, that must have a rather different purpose and character than we had thought. Even Von Rad, with his “theology of recital,” presupposed a historical Israel and Judah whose national life and history provided at least some sort of building blocks for the fanciful epic of salvation history. The biblical bards were commemorating, celebrating, reliving events based, however loosely, on what their ancestors had undergone. We figured it was something like Homer’s Iliad, based on a real Trojan War to some unknowable degree. But, failing even that amount of historical grounding, we are left to ask just what sort of literature is the Old Testament? Is it all really a parable about human potential and failure? Is its apocalyptic language really intended as timeless utopianism? Are its sacred kings and heroes really set forth as nothing more than character types to emulate or to eschew?

http://www.theguardian.com/books/2000/sep/02/historybooks.nicholaslezard
Thompson, who is a serious scholar (and one who was shunned for a decade for his theories, having to make a living as a plasterer and decorator – which at least taught him to recognise the story of Esarhaddon’s palace, layered with gold “like plaster”, as a flight of fancy) may find this an offensively frivolous suggestion; but given that there are so many dangerously cretinous interpretations of the Bible going around (“very promising” is how he describes research suggesting that some of the Bible was written by Taliban-like fundamentalists), it is hugely important that such a mind-boggling and indeed revelatory book as this should be read.

On the Problem of Critical Scholarship: A Memoire

My dissertation, The Historicity of the Patriarchal Narratives: The Quest for the Historical Abraham, was completed in June of 1971. At the beginning of the winter semester, it was submitted to the Catholic Theological faculty in Tübingen
Fall of 1972 .... I was assigned to take my examinations in dogmatic theology from the professor of systematic theology, Joseph Ratzinger(Later Pope Benedict)  -he explained to me that a Catholic could not write such a dissertation as I had and that I would not be receiving my PhD from their faculty in Tübingen.
As per Professor book he could not get a teaching Job, and became House Painter for quiet long, and later he was brought back to Bible Teaching by Friends. 
தமிழச்சி அய்யர்'s photo.
IF ENTIRE OT IS A FABLE WHERE COMES MESSIAH - JESUS IS ALSO A FABLE ONLY

கேரளா - தோமா & சேரமான் பெருமாள் கட்டுக் கதைகள்

இன்றைய ஆங்கில ஹிந்து பத்திரிக்கையில் சேரமான் பெருமாள் கட்டிய மசூதியை பிரதமர் திரு.நரேந்திர மோடி வந்து பிரபலப் படுத்த வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் கேட்பதாகவும், கேரளத்தின் பட்டணம் தான் சங்க கால முசுறி என கிறிஸ்துவ சர்ச் கட்டுக்கதையை - தோமோ இந்தியா வருகையோடு இணைக்க பெரும் முயற்சி.

http://www.thehindu.com/news/national/a-mosque-visit-narendra-modi-finds-hard-to-pull-off/article7583972.ece


The Cheraman Juma Masjid in Kodungallur, Kerala, believed to be the first mosque in India built in 629 A.D., is now part of the Muziris Heritage Project launched by the State govt.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் யாரும் ஏற்காத நிலையில் கேரளா சர்ச் தன்னுடைய ஆய்வாளர்களை மட்டும் கொண்டு கதை பரப்பியது.
Pattanam excavations & the St. Thomas myth
None of the early or medieval travelers who visited Kerala has referred in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam.

No cheraman in 7th century AD
Sreedhara Menon authoritatively states that Kerala never had a king called Cheraman Perumal and quotes Dr. Herman Gundert, the German who composed the first Malayalam-English dictionary and the grandfather of Herman Hesse for this. But there seems to have been a Cheraman Perumal, whose history is overlaid by legend. According to Saiva tradition, he had an association with a Sundaramurti, the last of the three hymnists of Devaram. This Cheraman Perumal vanished in 825 A.D, about 200 years

Legend
A mention of the Cheraman Perumal legend appeared in the 16th century book Tuhafat-ul Mujahidin by Shaik Zainuddin, but he too did not believe in its historical authenticity. But later cut and paste historians seem to have forgot to add his disclaimer.
 Today Objective Historians say JESUS And MUHAMMAD  are fictional characters and never existed. 

 RichardCarrierSM.jpg

Carrier received a PhD in ancient history from Columbia University in 2008. His thesis was entitled "Attitudes Towards the Natural Philosopher in the Early Roman Empire (100 B.C. to 313 A.D.).
   
Robert Bruce Spencer -  received an M.A. in 1986 in religious studies from the University of North Carolina at Chapel Hill. His masters thesis was on Catholic history. He has said he has been studying Islamic theology, law, and history since 1980.

https://en.wikipedia.org/wiki/Cheraman_Perumal_myths
But Sadasivan, in his book A Social History of India, argue that it was the king of Maldives, Kalimanja, who converted to Islam. Mali, which was known to seafarers then, might have been misunderstood as Malabar (Kerala) and this might have given rise to the tale of Tajuddeen in the Cochin Gazetter.   (S.N., Sadasivan (Jan 2000), "Caste Invades Kerala)
Cheranadu of Tamil Sangam period is not Kerala or Kodungallur.
 Apologists also say is the Cranganore as the Musiri the famous Port referred in Sangam Literature Former Professor of Chennai University Head of the Department of Archeaology Professor-Dr.K.V.Raman in Tamil says
 கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.... கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.

கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..

திருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான(M) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.

திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.

 பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading Archaeological Investigations in Kerala



  
As per Archaeology United Israel of Bible never existed. Israel was populated to become a small town- county around 950BCE and Judea in around 730 BCE, which means that Abraham, Moses - Exodus  ; David and Solomon are fictional characters.
 
As per Dead Sea Scrolls the Temple of the small local Diety of Israel Yahweh was Mt.Gerizim and not Jerusalem. Entire OT is a Fable fabricated around Jerusalem as Zion in Ist Century BCE.

Hebrews are only of Arabic origin and not a race, who grouped themselves from Canan, Syria, Samaria but Bible Fictions have no intrinsice value.
A proposed visit of the Prime Minister to India’s oldest mosque, the Cheraman Juma Masjid, is in limbo as Kerala Tourism’s Muziris Heritage Project brushes uncomfortably against the Sangh Parivar’s construct of history.
Prime Minister Narendra Modi’s visit to the Grand Mosque in Abu Dhabi — within weeks of speaking about India’s Islamic heritage during his tour of Central Asia — was widely interpreted as a recalibration of his approach towards Islam, but repeating that gesture within the borders of the country appears difficult for him.

A mosque visit Modi finds hard to pull off


AUGUST 27, 2015 Varghese K George

A proposed visit of Mr. Modi to India’s oldest mosque, the >Cheraman Juma Masjid in central Kerala’s Kodungallur, is in limbo as Kerala Tourism’s >Muziris Heritage Project that he was to inaugurate during the visit, brushes uncomfortably against the Sangh Parivar’s construct of history. Mr. Modi had accepted Kerala Chief Minister Oommen Chandy’s invitation to inaugurate the project, but Sangh Parivar leaders opposed to the project registered their protest with the PM who subsequently developed cold feet, a BJP source told The Hindu . “We are waiting for a date from the PMO,” a senior functionary of the Kerala government said.

Cultural overtones At the heart of the debate is the ongoing >excavation at Pattanam near Kodungallur, which historians increasingly believe is the remains of Muziri Patanam, the lost port on the south-western Kerala coast that fostered intense trade contacts between the subcontinent and regions in Europe, Africa and other parts of Asia, between third century BC and fifth century AD. Kerala tourism developed a heritage tourism project around it. Indian Ocean trade contacts are a subject close to Mr. Modi’s heart, but the cultural undertones that accompany them make for complicated politics, and in Kodungallur, it is striking.

It is here that Christianity and Islam possibly made their first contacts with the peninsula, alongside trade, much before they arrived in other parts of India through invasions and colonialism. The Syrian Christian tradition claims — though without much historical evidence — that St. Thomas reached Kodungallur in the first century AD along with Jewish traders. A synagogue still exists in the town, and is part of the proposed tourism circuit. The exact date of the founding of the mosque is also not an established historical fact though the local legend cites AD 629. “What is certainly clear is that cultural exchanges accompanied trade,” said P.J. Cherian, Director, Pattanam Excavations, and Director, Kerala Council for Historical Research (KCHR). Though the current excavation site suggests decline by the fifth century, contacts of the region with Arabia continued during the advent of Islam. “Excavation has no preconceived notions,” said K.N. Panikkar, Chairman, KCHR, on the possible impact that emerging finding may have on local legends.

RSS-affiliated bodies, particularly the Bharatheeya Vichara Kendram, have been opposed to the project and its interpretations. Organiser wrote in 2011: “The Left conspiracy, spearheaded by Panikkar and Cherian of KCHR, was to showcase Muziris as a centre of composite culture consisting of Jews, Dutch, Portuguese, Muslims and Babylonians; Hindus only represented by Vanvasis.” “BVK view on this project has been communal and is not based on any historical understanding,” said Prof. Panikkar.

BJP State president V. Muraleedharan said the PM had never agreed to come for the inauguration of the project. “He certainly must have said that he would consider, but to say that he agreed to come is misinformation.”Despite the silence from the PM, supporters of the project have not lost hope. Dr. Cherian pointed out that the permission for excavation was extended after Mr. Modi came to power. “We are eagerly waiting for the dates of the Prime Minister. But unfortunately, despite feverish follow-ups by the Chief Minister’s office with the PMO , we haven’t got any confirmation yet,” said T. N. Prathapan, senior Congress leader and local MLA. Mr. Prathapan said the State government’s proposal was for the Prime Minister to visit the masjid, the Bhagavathi Temple and the St Thomas Church.

“We will be very happy to welcome the Prime Minister,” said Dr. Mohammad Syed, president of the Masjid Managing Committee.

Wednesday, August 26, 2015

கிறிஸ்துவம் தென் இந்தியாவிலே ஆக்கிரமிப்பு


Aug 26 2015 : The Times of India (Chennai)
1 in 2 Christians lives in five southern states
Chennai:
Kerala Home To 22%, TN Has Nearly 16% Christians
Nearly half of the country's Christian popula ion lives in south India, shows he Census 2011 data released on Tuesday . The five southern states ­ Tamil Nadu, Kerala, Karnataka, Andhra Pradesh and Telangana ­ account for 1.28 crore (46%) of India's 2.78 crore-strong Christian community .With seven northeastern states accounting for 28.1% of he Christian population and Goa for another 1.3%, the rest of the country is home to less han 25% of the total Chris ians in the country . The share of Christians in the total population has, however, dipped slightly from 2.34% in 2001 to 2.29% in 2011.
Kerala alone is home to 22.07% of the total Christians n the country , followed by Tamil Nadu with 15.88%. Hindus are the overwhelming majori y in the country , making up 79.8% of the population, but he south accounts for just 21.47% of the community in he country . The southern states also have for just 16.87% of the total number of Indian Muslims. Other communities ike Buddhist, Jains and Sikhs constitute only a minuscule portion of the population of he five states.
Analysts say there are many reasons why the Chris ian population is concentrated in the south. “The first apos le, St Thomas, arrived in Kerala and travelled to Tamil Nadu. Christians have always considered the southern states as their own and they are one with the culture of these states,“ said analyst Bernard Samy . A Christian in Tamil Nadu speaks the local language and has adopted the local culture, thereby living in harmony with all other religions, he said. Education also plays a major role in Christians making south their home, he said.
International population expert P Arokiasamy said there are historical reasons for high number of Christians in the south. “The presence of centuries-old Christian institutions in education and health sectors is a big factor.All the southern states have their share of centuries-old Christian institutions,“ said Arokiasamy .
The fall in share of Christians in the total population is attributed to fall in fertility rate. “The fertility rate of Christians started falling much earlier than other religions and thus the population growth is minimal or has declined in some parts of the country ,“ Arokiasamy said.

உண்மையில் இது முழுமையான சரியான தகவலா? பல பட்டியல் இன மக்கள் கிறிஸ்துவராகியும் ஹிந்து பெயர்களை வைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை அனுபவிக்க திருட்டுத் தனம் செய்கின்றனர். இவர்களை சேர்த்தால் கிறிஸ்துவ மக்கள் தொகை இரட்டிப்ப்பு ஆகும்

அவர்கள் அரசை ஏமாற்றுகிறார்களா? பரிசுத்த ஆவியை ஏமாற்றுகிறார்களா?

சர்ச்சில் உறுப்பினராக பதிவு கட்டாயம், எனவே இப்படி கிறிஸ்துவராயும்  ஹிந்து பெயர்களை வைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை அனுபவிக்க திருட்டுத் தனம் செய்கின்றவர்களுக்கு உதவும் பாதிர்களை கைது செய்யலாம் எனச் சட்டம் வேண்டும்.

உமாசங்கர் ஐஏஎஸ், பாதிரியாக இருந்தாலும் ஹிந்து பெயர் வைத்துக் கொண்டால் யாரும் ஏது கேடக முடியாது என சவால் விட்டார். இது மாற வேண்டும்.
 
Except for Kerala, the Hindu population is above 80% in he other southern states.While in Tamil Nadu, 87.58% of the population consists of Hindus, it is 88.82% in Andhra Pradesh (including Telangana) and 83.99% in Karnataka.
n Kerala, Hindus constitute only 54.72% of the population and the next dominant community is Muslims, who make up 26.56% of the population.
Nearly 7.74% of the Mus im population of the country ives in Andhra Pradesh and Telangana. This is followed by Tamil Nadu, which is home to 6.53% of the Muslims in the country .









Tuesday, August 25, 2015

கிறிஸ்துவம் என்பது ஒரு தீய வைரஸ்

கலவை வெங்கட் அமெரிக்காவில் வாழும் மென்பொருள் துறையில் ஒரு பொரியாளர். மதிக்கப்படும் சிந்தனையாளர். பைபிளியலில் மிகுந்த அறிவு பெற்றவர். அவரின் நூல்
What Every Hindu Should Know about Christianity (Wilmington, Delaware, 2014) 

What Every Hindu Should Know About Christianity  Image result for christianity is a virusImage result for christianity is a virus  Image result for christianity is a virus   Image result for kalavai venkat book
You can buy this from here 

 அறிஞர் கான்ராட் எல்ஸ்ட் அவர்களின் விமர்சனம் இங்கே


இயேசு  எனும் ஒருவர் உண்மையில் வாழ்ந்தாரா  என்பது நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கும்படி எவ்வித ஆதாரமும் இல்லாதது.

ஆனால் கிறிஸ்துவ மழுப்பலாளர்கள் பைபிள் சுவிசேஷக்கதைகளுள்ளே சொல்லப்பட்ட சம்பவங்களை ஆய்வு செய்து - ஒரு சில காரணங்களால் மிகச் சில சம்பவங்கள் அக்கதைகள்படி
1.வெட்கம் கொள்ளும்படி உள்ள விபரம் கொண்ட கதைகள் என்பது அதில் ஒன்று.

முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது பரிசுத்த ஆவி மேலே வந்தது என்று கதை தொடங்குகிறது.

இரண்டாவது இயேசு மரணம்- ரோமன் ஆட்சியின் தண்டனைமுறை அரசுக்கு எதிரான ஆயுதப் போராளிகளுக்கான தூக்குமரத்தில் தொங்கும்படி மரணதண்டனை.

ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதல் என்பது, ஏசு அவருக்கு கீழ்பட்டவர் என ஆவது வெட்கம் கொள்ளும்படி உள்ள விபரம்- கிறிஸ்துவன் எவனும் இப்படி கதை செய்யமாட்டார் என்பது அர்த்தமற்றது ,என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். யோவானை எலியா என மாற்றியபின் அதில் வெட்கம் கொள்தல் இல்லை.

மேலும் இன்றைய நிலையிலும் சற்றும் ஆதாரமில்லா சர்ச் கோட்பாடுகளை இயேசு எனும் ஒரு மனிதன் மரணத்தில் பூமியில் மரணம் எனும் ஆதிபாவம் ஒழிந்தது என்பர் எல்லா கிறிஸ்துவர்களும். அவர்கள் அந்த மூடநம்பிக்கை அவர்கள் சிறுவர்களாக உள்ளதிலிருந்து பெற்றோரும்- பாதிரியும் சொல்ல கேட்டு. அதில் உள்ள பகுத்தறிவிற்கு ஒவ்வாதா, சற்றும் ஆதாரமிலா குறிப்பை கூறுவதைக் காண்கிறோம். வெட்கம் கொள்தல் இல்லை.

வெட்கம் கொள்ளும்படி உள்ள விபரம் என ஒன்று இன்றைய நாகரீக காலத்தில் உள்ளபடி அன்று இருக்கவேண்டியது இல்லை.

 இயேசுவைப் பற்றி உள்ள கதைகள் - அவர் பேசியதை ஆராய்ந்த பல மனோவியல் மருத்துவர் - அறிஞர்கள் இயேசு - பவுல் மனோ வியாதி கொண்டவர்கள் எனக் கணித்துள்ளதை அழகாகக் காட்டுகிறார்.

 இயேசு - பவுல் - ஞானஸ்நானன் போன்றோர் வாழ்ந்த மனிதர்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது என பல்வேறு பைபிளியல் அறிர் மெய்பித்துள்ளதையும் காட்டுயுள்ளார்.

 கிறிஸ்துவம் என்பது ஒரு வைரஸ் உற்பத்தி செய்யும் நிறுவனம்
Image result for christianity is a virus  Image result for christianity is a virus
நம் கணினியில் சில நேரம் பல வைரஸ் நுழைய அது உள்ள அனைத்து போல்டரிலும் பல வைரஸ் கோப்புகளை உருவாக்கும், தினமும் பலவாகப் பெருகி கணியின் முழுமையும் ஆக்கிரமிக்கும். இவை ட்ரோஜன் வைரஸ் எனப்படும். மெமெ என்பர்.

பைபிள் அடிப்படையை- சற்றும் பகுத்தறிவிற்கு ஏற்பில்லாத கட்டுக் கதைகளை பரப்ப வேண்டும், ஏற்காதவரைக் கொல்லலாம் எனும்படி மூடநம்பிக்கை கூட்டத்தை வளர்க்கும் ஒரு வைரஸ் கூட்டம் என பல மனோ தத்துவ நிபுணர்கள் ஆய்வு உண்மைகளை அழகாக தந்துள்ளர்.

அமெரிக்கா பாட நூல்களில், உலகம் 6000 ஆண்டு முன்பு படைக்கப்பட்டது, விஞ்ஞானக் கோட்பாடுபடி இல்லாமல் ஆறு நாளில் உலகம் படைக்கப்பட்டது என்றெல்லாம் அமையவேண்டும் என சர்ச்சுகள் நிர்பந்தம் செய்வதைக் காடுகிறார்.
கிறிஸ்துவத்தின் இப்படிஅர்வருக்கத்தக்க நிலையை மாற்ற வேண்டியதின் அவசியம் அதன் வழிகளையும் கூறியுள்ளர். ஹிந்து மதத்தின் அவசியம் காட்டியுள்ளர். சாதியத்தினை வக்கிரமாக்கி பரப்பியது சர்ச் தான் என்பதை விளக்கியுள்ளர்.

சற்றே கடுமையான நடை, ஆனால் அனைத்து நடுநிலையாளர்களும் படிக்கவேண்டிய ஒரு நூல்.

வாழ்க கலவை வெங்கட்.



மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்!

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்! https://www.aljazeera.com/economy/2024/4...