Sunday, May 21, 2017

Saudhi Arabia - Bangladeshi Muslim driver harshly treated video

மானமுள்ள ஒவ்வொரு இந்திய முஸ்லீமும் பார்க்க வேண்டிய காணொளி.
ஆசிய முஸ்லீம்களை, வஹாபிய வெறி பிடித்த சௌதிகள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு அற்புதமான உதாரணம். இப்படியெல்லாம் வாழ்வதை விட நரகத் தீயில் எரிவதே மேலல்லவா, நண்பர்களே ??
இன்னுமா இவர்களை நீங்கள் எஜமானர்களாக நினைக்கிறீர்கள் ? இன்னுமா இவர்கள் கலாச்சாரத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
 படியுங்கள் இந்த‌ பங்களாதேச (முஸ்லீம்) டாக்ஸி ஒட்டுனருக்கு ஏற்பட்ட கொடுமையை.
வந்தே மாதரம்.
பங்களாதேச முஸ்லீம் கெஞ்சுகிறார்:
"என் குழந்தைகளின் வாழ்க்கைக்காக வேண்டியாவது...."
"பார்த்துக் கொண்டிருக்கும் அல்லாவுக்காக வேண்டியாவது...நான் பிச்சை எடுப்பவன் போல கெஞ்சிக் கேட்கிறேன்"
"என் மகன், என் அம்மா, என் அப்பாவின் வாழக்கைக்காக வேண்டியாவது..."
"என் குழந்தைகளின் வாழ்க்கைக்காக கெஞ்சுகிறேன்..."
"நிறுத்துங்கள். என்னை மன்னியுங்கள்"
அரேபியர் கேட்கிறார்: "எதனால் சவூதி அரசு கேட்டது என்று சொன்னாய் ?"
"பங்களாதேச முஸ்லீம்: இல்லை. நான் சவூதி அரசு மோசமானது என்று சொல்லவே இல்லை".
பளார் என்று அறை விழுகிறது.
அரேபியர்: "எதனால் சவூதி அரசு கேட்டது என்று சொன்னாய் ? அமேரிக்காவை கண்டு அரேபிய பயப்படுகிறது என்று நினைக்கிறாயா ? **** முட்டாள் !"
பங்களாதேச முஸ்லீம்: "நான் இங்கே வேலை செய்து பிழைக்கவே வந்தேன்".
அரேபியர்: "எதனால் சவூதி அரசு கேட்டது என்று சொன்னாய் ? "
பங்களாதேச முஸ்லீம்: "சரிங்க ஐயா. சவூதி அரேபியா பத்தி...நான்...நான் பார்க்கிறேன்...குடி உரிமை...குடி உரிமை..".
"அரேபியர்: முத்தம் இடு முத்தம் இடு"
கையை நீட்டுகிறார். பங்களாதேச முஸ்லீம் முத்தம் இடுகிறார்.
அரேபியர்: "முத்தம் இடு"
பங்களாதேச முஸ்லீம் மீண்டும் முத்தம் இடுகிறார்.
அரேபியர்: "இப்போது சொல்லு. சவூதி அரேபியா நன்றாகத்தானே இருக்கிறது ? ஆமாம் அல்லது இல்லை என்று சொல்லு".
பங்களாதேச முஸ்லீம்: (கையைக் கூப்பி கும்பிட்டவாறே) "என் மகன், என் அம்மா, என் அப்பாவின் வாழக்கைக்காக ......"
அரேபியர்: "சவூதி அரேபியா, உன் எஜமானடா நாயே."
மீண்டும் அடிக்கிறார்.
"நீ ஒரு அடிமை நாய்".
சட சடவென்று அடிகள் மேலும் மேலும் விழுகின்றன.
"நீ சவூதி அரேபியர்களின் அடிமையடா நாயே. நீ வெறும் அடிமை நாய்."
"பேரென்னடா ?"
"அப்துல்லா"
"அப்துல்லா என்ன மிருகம் என்பதைச் சொல்லு."
"அக்தர் அலி"
"அக்தர் அலி..? " வெறுப்புடன் காறித் துப்புகிறார்.
"சொல்லு, அக்தர் அலி என்கிற மிருகம் என்று சொல்லு"
"சவுதிகள் யாரென்று சொல்லடா மிருகமே"
"சொல்லடா என்றால் ...."
"உலகிலேயே மிக அழகான வீடு"
"உலகிலேயே மிக அழகான வீடு என்றா சொல்கிறாய் ?
ஆமாம் என்பது போல தலையாட்டுகிறார் பங்களாதேச முஸ்லீம். பயத்துடன் குழறிச் சொல்லுகிறார்:
"நன்மைகளும், ஆசீர்வாதங்களும் கொண்ட நிலம்"
அரேபியர் கேட்கிறார்: "நன்மைகளும், ஆசீர்வாதங்களும் கொண்ட நிலம். அப்புறம் நீ, நீ யாரு ?
பங்களாதேச முஸ்லீம்: "நான் ... நான்.. நான் ஒரு முஸ்லீம்"
"நீ யாரென்று சொல்லுடா என்றால் .."
"நான் பங்ளாதேஷ்காரன் ஐயா."
"நீ ஒரு மிருகம்."
"மீண்டும் கேட்கிறேன். நீ யாரு ?"
"நான், அல்லாவின் கிருபையால், ஒரு மிருகம்."
"இந்தா, எஜமானன் கையை முத்தமிடு."
கையை நீட்டுகிறார் அரேபியர். பங்களாதேச முஸ்லீம் முத்தம் இடுகிறார்.
"சவூதி அரேபியா பற்றி ஏதாவது சொல்வாயா ?"
"மாட்டேன் மாட்டேன்"
"சவூதி அரேபியா பற்றி? சவூதி அரசு பற்றி ? சவூதி அரசுதான் எல்லாமும், தேவிடியா மகனே. சவூதி அரசுதான் எல்லாமும், தேவிடியா மகனே."
அடிக்கிறார்.
"ஆங், சொல்லு, புரிஞ்சுதா, சவூதி அரேபியா பற்றி வேற ஏதாவது தப்பாப் பேச இருக்கா ?"
"சவூதி அமெரிக்காவையே பயமுறுத்துகிறதடா நாயே"
அடி விழுகிறது.
"இந்த உலகமே சவூதி அரேபியாவைக் கண்டு நடுகுகிறதடா மிருகமே."
"புரியுதுங்க புரியுதுங்க"
"புரிஞ்சுதா. அல்லா மேல் சத்தியமாகச் சொல்லுகிறேன், அடுத்த தடவை நீ சவுதியைப் பற்றி ஏதேனும் தப்பாகப் பேசினாய் என்றால் ..."
"மாட்டேங்க மாட்டேங்க"
"இந்த முத்தம் இடு". காலை நீட்டுகிறார்.
"இப்போ போ மிருகமே"
"மன்னிச்சுருங்க"
"போதும் போடா."
(புகைப்படம் வெறும் சித்தரிப்புக்காக மட்டும்)
https://www.youtube.com/watch?v=PZZVt2MkGy0

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...