Sunday, July 15, 2012

கர்த்தர் உளறல் ஆபிரகாம் - ஈசாக்கு கதைகள்

நாடோடியாய் அலைந்த ஆபிரகாம் வாழ்வில் இரண்டு முறை- தன் மனைவியை தங்கை என்கிறார், புத்தகமதமல்லா கடவுள் நம்பிக்கையாளரானோர் பைபிள் தாவீது போலில்லாமல் அடுத்தவர் மனைவியைத் தவிர்த்தனர் எனக் கதை.



இதே கதை ஆபிரகாமின் மகன் ஈசாக்கு வாழ்விலும், அதுவும் ஆபிரகாம் எந்த மன்னனிடம் நடந்ததோ அதே மன்னனிடம் என.
- இந்த் ஈசாக்கு அம்மன்னனின் மகன் பேரன் காலத்தில் அதெ பெயருடனான மன்னனிடம் இருக்க முடியாதோ எனும் பெரும் விவாதம் வைத்தார் உமர்.
அதர்கு இங்கு ஜால்ரா உளரல்கள்.

கட்டுரை- 1
 எதிர்ப்பு பதில்  எதிர்ப்பு - 2  
மாற்று 2
     
ஆதி 11:12-26
 12 அர்பகசாது முப்பத்தைந்து வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செலாகு பிறந்தான்.
14 செலாகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான்.
16 ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான்.
 18 பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான்.
20இரயு முப்பத்திரண்டு வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செரூகு பிறந்தான்.
 22 செரூகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான்.
24 நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான்.
26 தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.
 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். 30 சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.
http://www.mediafire.com/?712o3180n6yo877 
ஆதி 12:4 ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. 5 ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர். 6 ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

சாராய்ஆபிராமைவிட 10 வயது சிறியவர். கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்த போது சாராய் வயது 65. (ஆதி :17:17 ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ″நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?″ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்).

75 வயது ஆபிராம்- 65 வய்து சாராயுடன் வாழ்ந்த்போது பஞ்சம் வர எகிப்தில் முதல் சம்பவம்.
                                                               
75 வயதில் சாராள் அழகில்                        90 வயதில் சாராள் அழகில்
 எகிப்து மன்னர் மயங்கியபோது            பிலிஸ்திய  மன்னர் மயங்கியபோது

ஆதி :17:11 ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ″நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு.
17 ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ″நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?″ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். 18 ஆபிரகாம் கடவுளிடம், ″உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்″ என்றார். 19 கடவுள் அவரிடம், ″அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ 'ஈசாக்கு' எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.


ஆதி :18: 9 பின்பு அவர்கள் அவரை நோக்கி, ″உன் மனைவி சாரா எங்கே?″ என்று கேட்க, அவர், ″அதோ கூடாரத்தில் இருக்கிறாள்″ என்று பதில் கூறினார். 10அப்பொழுது ஆண்டவர்; ″நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன. அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்″ என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 11ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. 12 எனவே, சாரா தமக்குள் சிரித்து, ″நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர்.    எனக்கா இன்பம்?″ என்றாள்.  

 13 அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ″'நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா' என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்?
ஆதியாகமம் 20:1- 8, ஆபிராம்- சாரை- முறையே ஆபிரகாம் - சாராள் என மாறிய பின் 99 வயதில் இரண்டாவது சம்பவம்.

நடுநிலையாக வரலாற்று கண்கொண்டு உண்மையை தேடுபவர்கள் நேர்மையாகஆராய்ந்தால் வரும் முடிவை யூதக் கலைக்களஞ்சியம் தெளிவாக்குகிறது.

ஆபிரகாம் - இசாக் கதை பற்றி  யூதக் கலைகளஞ்சியம் சொல்வது 
//ஆபிரகாம் வாழ்வில்இரண்டுமுறை- மனைவியை தங்கை என்பது வாய்ப்பில்லை. அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும்.இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழ்கானவர்கள்- இஸ்ரேலின் யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.//
Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."

எனவே கிழவியைப் மன்னர்கள் பார்த்து மயங்கியதாகக் கதை.

பைபிளில் உள்ள சம்பவத்தை படிக்காமல் ஏதோ ஒரு வெற்று உளறலை மழுப்பி பெருமை கொள்வோரை என்ன செய்யலாம்.

கர்த்தர் உளறேலே பைபிள்.

18 comments:

  1. சகோதரரே தங்கள் கேள்விகள் நியாயமானதே. நான் ஈசா குரான் தளத்தில் பதித்துள்ளேன். அனுமதிக்கு காத்திருக்கிறது.
    http://isakoran.blogspot.in/2012/07/blog-post.html

    //உங்களுக்கு விளக்கமாக மேலும் இரண்டு கட்டுரைகளை போட்டுள்ளார். விபரம் சரியாகத்தான் உள்ளதே//

    ReplyDelete
  2. ஐயா தூள் கிளப்புகிறிர்களே?

    உமர் என்ன செய்வார்- பார்ர்க்க்கலாம்

    ReplyDelete
  3. நண்பரே,

    ஆங்கில டிவிட்டரில் எல்லாம் உங்கள் தளத்தை குறிப்பிடுகிறார்கள்.

    ReplyDelete
  4. வாருங்கள் நரேன். உங்கள் நோக்கு ஆழமான பார்வையாய் கண்டுள்ளேன். இணைப்பு தாருங்களேன்.

    உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. 90 வய்து சாராளை மன்னன் சைட் அடித்தார், கர்த்தர் மன்னர் கனவில் சென்று பேசி காப்பாற்றினார்.

    நல்ல காமெடி

    ReplyDelete
  6. சகோ. அந்த டிவிட்டர் இணைப்பு

    http://twitter.com/KiranKS/status/224790896456122368

    இது @mediacrooks லும் ரீடிவீட் ஆகியுள்ளது. உங்கள் பதிவுகள் மழையாய் வருவதால். I am halfway through it, will catch up and comment on it.
    ஈஸா குரான், விவாததிற்கு அழைக்கும்போதே, இந்த பதிவுகளின் தாக்கம் தெரிகிறது

    நன்றி.

    ReplyDelete
  7. பைபிள் சம்பவத்தை முழுமையாகப் படிக்காமல் ஏதே ஒரு வெற்று சமாதானம் வெள்ளைக்காரன் சொன்னதை தமிழ்ப்படுத்தி உங்களை திட்டினால் முடிந்தது என்பவர்கள் பாவம், பைபிளில் உள்ளதை அப்படியே தோலுரித்துக் காட்டினீர்.

    வாய்மையே வெல்லும்.

    உமர் பதில் எங்கே?

    ReplyDelete
  8. கிறிஸ்துவர்கள் பதில் சொல்வார்களா! பார்ப்போம்.

    ReplyDelete
  9. 90 வயது சாராளை, மாத விடாய் நின்று போன சாராளை மன்னர்கள் காமத்தோடு பார்த்தனர். கர்த்தர் காப்பாற்றினார்.

    கடவுளே இப்படி உளறல் தான் தேவ வார்த்தையா? வேதாகமமா!

    ReplyDelete
  10. //பைபிள் சம்பவத்தை முழுமையாகப் படிக்காமல் ஏதே ஒரு வெற்று சமாதானம் வெள்ளைக்காரன் சொன்னதை தமிழ்ப்படுத்தி உங்களை திட்டினால் முடிந்தது என்பவர்கள் பாவம், பைபிளில் உள்ளதை அப்படியே தோலுரித்துக் காட்டினீர்.

    வாய்மையே வெல்லும். -உமர் பதில் எங்கே?//

    2இராஜாக்கள்:22:8 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி, நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டு பிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான்.

    இந்தக் காலகட்டத்தில் உபாகமப் பகுதிகள் ஒருசில மட்டும் புனையப் பெற்றன, பின் எச்ரா காலத்தில் P- பாதிரி பகுதிகள் சில உருவாக, கிரேக்கத்திலும்- ஹீப்ரூவிலும் ஒரே நேரத்தில் அதாவது பொ.மு.2, 1 ம் நூற்றாண்டில் நியாயப் பிராமாணங்கள் இன்றைய வடிவில் புனையப்பெற்றன.

    உமர் இவை எப்படி வரலாறு ஆக முடியும்.--90 வயது கிழவியை மன்னரகள் பார்த்தனர் என்றால் அது வரலாறா- உளறலா

    தேவப்பிரியாவிற்கு பதில்: http://isakoran.blogspot.in/2012/07/blog-post.html
    தேவப்பிரியா நீங்க ஃபிரியா? - http://isakoran.blogspot.in/2012/07/blog-post_09.html

    ஏன் ஓடி ஒளிகிறீர்கள்?

    ReplyDelete
  11. உமர் பதில் சொல்வார் எனப் பார்த்தால் உங்கள் பெயரில் போட்ட கட்டுரை பதிலை பின்னால் தள்ள ரமலானுக்கு 30 தனி கடிதம் எனப் பின்னே தள்ளத்தான் பார்க்கிறார்.

    பாவம் உமர்- கர்த்தர் உளறலை மழுப்ப வழி இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. ஆர்ய ஆனந்த்August 1, 2012 at 9:49 PM

      பைபிள் மட்டுமல்ல, எல்லா மதங்களுமே பழங்கால மனிதர்களின் கற்பனை புனைவுகளே. அனைத்து மதங்களுமே கடவுளை பற்றிய தவறான புரிதலுடன் பொய்களையே போதிக்கின்றன.

      Delete
  12. யூத சமயம் முக்கியமாக ஒரு அரசியல் ரீதியான சதி, கதைப்படி அன்னியரான ஆபிரகாம் கானான் எனப்படும் இஸ்ரேலின் ஆட்சியுஇர்மையை அந்த ஊரின் சிறு தெய்வம் யவ தந்தார் என்றும் அதற்காக இப்படி கிழவியை மன்னர் விரும்பினான் கதைகள்.

    ஏன் மோசே குழந்தை பிறப்பில் அதிசயமேல்லம் உளறலே-இங்கே.
    http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_26.html

    வருகைக்குக் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  13. LORD is always right and knowing all.

    It is human hands that made errors.

    Lord, bless you, they know not what thy do

    ReplyDelete
  14. ஆர்ய ஆனந்த்August 4, 2012 at 9:18 AM

    தேவப்ரியா சாலமன்,

    கிறிஸ்தவம் மட்டுமல்ல, எல்லா மதங்களுமே மூட நம்பிக்கைகளையும் பொய்களையும் கேடுகெட்ட செயல்களையும் போதிக்கிற அதேவேளையில், பல நல்ல செயல்களையும் போதிக்கின்றன. தீவிரவாதத்தை கொண்டு அவற்றை உலகம் முழுவதும் பரப்புமாறு இஸ்லாமை தவிர வேறு எந்த மதங்களும் வலியுறுத்தவில்லை. எனவே இஸ்லாமை தவிர மற்ற மதங்களை எதிர்ப்பது தற்போதைக்கு அவசியமில்லை.

    ReplyDelete
  15. பைபிளின் மறு அவதாரமே இஸ்லாம். 17ம் நூற்றாண்டு வரை கத்திபலத்தின் மூலம் கிறிஸ்துவம் வளர்ந்தது.

    ஆபிரகாம் முதல் ஏசு வரை அனைத்தும் இங்கிருந்து சென்றதே தான்.

    எனவே பைபிள் பொய் எனில் குரான் பொய் தானே

    ReplyDelete
  16. iraivanaal ellam mudiyum enpathatkku ithuve saantru .ulakai padaiththavaraal oru kulanthaiyi uruvaakka mudiyaatha enna?.antha kaalaththil 90 vayathu penkalum alakaaka irunthirukkalam.allathu antha mannan 90 vayathu kilavaraai irunthirukka mudiyum.ethaiyum aarraaiyaathu kathaikkatheerkal.muthalil unkal matha kuraikalai thiruththungal.

    ReplyDelete
    Replies
    1. ஜென்னி
      எனக்கு மதமே கிடையாது. நான் வினைப் பயனையும் அதனால் பிறவி சுழற்சிகள் என்பதையும், உலகைப் படைத்தவர் கடவுள் என்றால் இருக்கட்டும் எனும் கொள்கை உடையவன். கற்றதை அனைவருக்கும் சொல்லவேண்டும், வழி தவறி சாக்கடையினுள் அமிழ்ந்துள்ளோரை மேல் எழுப்ப ஒரு முயற்சி.
      http://en.wikipedia.org/wiki/Chaldea
      ஆபிரகாம் கல்தேயர் நாட்டினர், அந்தப் பெயரே ஆபிரகாம் கதைக்கு 1000 வருடம் பின்பு, மோசசுக்கு 300 வருடம் பின்பு தான் வந்தது.

      அபிமெலக்கு என்பது என்பது பிலிஸ்திய அரசன் பெயர், அவர்கள் வரலாற்றில் மேலும் 200 ஆண்டு பின்பு வந்தவர்கள்.

      உள்ள வரலாற்றுத் தகவல்கள் தப்பு, ஆனால் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம் அவரைத் தேர்ந்தெடுத்தது இஸ்ரேல் அவருக்கும் வாரிசுகளுக்கும் என்னும் அரசியல் உரிமை சொல்ல்லும் அரசியல் சூழ்ச்சியே பழைய ஏற்பாடு. புனைந்தால் அதை ஏற்க வேண்டும். தலையில் அறிவைக் கொடுத்துள்ளார். பைபிள்படி சாத்தான் நல்லபடியாக நல்லது கெட்டது அறிவதை கொடுத்துள்ளரே, யோசியுங்கள்.

      நீங்கள் நம்பும் மூடநம்பிக்கக்காக எவ்வளவு தரம் இரங்கியுள்ளீர். இதற்கு தான் அக்காலத்தில் பெண்கள் குழந்தை பெறும் வயது காட்ட சில வசனமும் தரப்பட்டது. ஆனால் இது வெறும் கற்பனையே இஸ்ரேலின் தெய்வம் பிதாக்களொடு நட்பானவர் எனக் காட்ட புனைந்தவை என்று யூத்க் கலைகளஞ்சியம் சொல்வதும் தரப்பட்டுள்ளது. உங்கள் மூட நம்பிக்கையை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். ஆனால் உண்மையை மாற்ற முடியாது.

      Delete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா