Wednesday, October 9, 2024

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் ஆயுத பூஜை வழிபாடு

உலகைப் படைத்த பரம்பொருளை (பிரம்மத்தை) ஆதிபகவன் எனக் காட்டிய வள்ளுவர் அடுத்து வான் சிறப்பு என இறைவன் வெளிப்பாடாக மழையைப் போற்றுவார், ஒவ்வொருவர் உள்ளேயும் பஞ்ச பூதங்கள் உள்ளது என்கிறார். அதே போலே நம் கல்வி, தொழில் கருவிகளை தூய்மை செய்து வணங்கும் ஆயுத பூஜை நடைமுறையின் வரலாற்றைக் காண்போம்

சங்க இலக்கியம்  பதிற்றுப்பத்து 66 

"தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்
தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின்
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப" -            பதிற்றுப்பத்து 66
தோலால் ஆன கேடயங்களின் மேல் எழுந்துநிற்கும் பரந்து ஒளிவீசுகின்ற வேலையுடைய,
மாலைகள் முறுக்கிக்கொள்வதைப் போல சுழல்கின்ற வாள்களை உடைய விழாவையுடைய,
போரை மேற்கொள்ளும் வீரர்கள் பனங்குருத்தோடு சேர்ந்து தொடுத்த
கொற்றவை வாழும் வாகை மரத்தின் உச்சியில் பஞ்சினைக் கொண்ட பூவைப் போலப்

என்று வாளுக்கு விழா எடுத்த செய்தியை கபிலர் நேரடியாக குறிப்பிடுகிறார்.

பாட்டுத் தொகை நூல்கள் பின்பான தொல்காப்பியத்தில் 

சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் 10
மாணார் சுட்டிய வாள் மங்கலமும்
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி
நடை-வயின் தோன்றிய இரு வகை விடையும் 15

என்ற வரிகளில் மாணார் என்ற சொல்லுக்கு போர் பயிற்சி பெறும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றும் அதில் குறிப்பாக நச்சினார்க்கினியர் பகைவரை வெற்றி கொண்ட வாளை வாழ்த்தி செய்யப்படும் சிறப்பு செயல் முறைகளை, அதாவது ஆயுத பூஜையையே குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரத்தில் .
'கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது'

பொருள்:- போருக்கு எடுத்துச்செல்லும் ஆயுதங்களை கொற்றவை முன்பு வைத்து வழிபட்டு எடுத்துச்செல்ல வேண்டும், கொற்றவைக்குச் செய்யவேண்டிய வழிபாட்டு முறைகளை செய்யவில்லையெனில் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

12ம் திருமுறையில் சேக்கிழார் பெருமான்,

மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள் குலப் புகழ்ச் சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனம் ஆம் பண்பு
பெற்ற வெங் களிறு, கோலம் பெருகு மா நவமி முன்னாள்.

நவமிக்கு முந்தய தினத்தில் போரில் ஈடுபடும் யானைக்கு யானைப்பாகன் அலங்காரம் செய்து மரியாதை செய்ததன் விளைவாகத்தான் நாம் இன்று பயன்படுத்தும் வாகனங்களை சுத்தப் படுத்தி அலங்காரம் செய்து மரியாதை செய்யும் நிகழ்வுதான் ஆயுத பூஜை.

புறப்பொருள் வெண்பாமாலை - வாள் மங்கலப் பாடலில்,

"நால் திசையும் புகழ் பெருக
வீற்று இருந்தான் குடை புகழ்ந்தன்று.
கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று"   - புறப்பொருள் வெண்பாமாலை


ஹரியானா தேர்தல் பாஜக வெற்றி காங்கிரஸ் ஜாதியவாதத் தூண்டுதல் தோல்வி

  ஹரியானா தேர்தல் பாஜக வெற்றி காங்கிரஸ் ஜாதியவாதத் தூண்டுதல் தோல்வி

https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/haryana/haryana-poll-results-bjp-makes-inroads-in-dalit-jat-strongholds-to-register-victory/articleshow/114081218.cms?
from=mdrhttps://www.business-standard.com/elections/haryana-elections/decoding-haryana-poll-verdict-region-wise-result-caste-arithmetic-124100900248_1.html

Haryana poll verdict: Region-wise results & how BJP overcame caste barriers

The argument that Jat vs non-Jat was a dominant factor in elections doesn't hold ground when one looks at the caste arithmetics of the Haryana poll verdict

Modi, Narendra Modi, Nayab Singh

BJP has scripted history in Haryana by winning the elections with a clear mandate after completing two full terms. (Photo: PTI)

Kshitiz Bhardwaj New Delhi

Listen to This Article

Defying the predictions of almost all exit polls, BJP has scripted history in Haryana by winning the elections with a clear mandate after completing two full terms. The party won 48 seats, breaking its own record of 47 seats in 2014, and 40 in 2019.
The region-wise breakup of the results presents a better picture of how the BJP, through its precise election management, social engineering and poll rhetoric, won a clear mandate in the agrarian state.

Click here to connect with us on WhatsApp




Political analysts divide Haryana into different belts to study electoral behaviour. It is said that caste arithmetic, rural-urban divide and some historical, geographical factors also shape the voting pattern of each region.
 
GT Road belt: It includes six districts of Haryana that touch the highway from Delhi to Chandigarh: Panchkula, Kurukshetra, Panipat, Yamunanagar, Karnal, and Ambala. The region comprises 23 Assembly seats, and is considered a BJP stronghold. It has increased its seats from 12 in 2019 to 14 in 2024, but still short of 21 in 2014. The region also includes the prestigious Ladwa seat, from where CM Nayab Singh Saini has won handsomely (margin of 16,054 votes).
Bagar/Bagad belt: The name of the belt is derived from the ‘Bagri/Bagdi’ dialect, which is often spoken in the region touching parts of Rajasthan and Punjab. There are 21 Assembly seats in five districts in this segment, including Hisar, Sirsa, Fatehabad, Bhiwani and Charkhi Dadri. The region, dominated by Jat voters, had once been the bastion of three Lals of Haryana – Devi Lal, Bansi Lal and Bhajan Lal. BJP has repeated its performance by winning eight seats in the region.
Deshwal belt: It includes 14 Assembly seats in three districts – Rohtak, Sonipat and Jhajjar. The region, with a majority of Jat voters, is seen as a stronghold of Bhupinder Singh Hooda. Here BJP has improved its tally from two to four seats this time.
Ahirwal belt: This region, dominated by Ahir (Yadav) voters comprise 11 Assembly seats of three districts - Rewari, Mahendragarh and Gurugram. In recent times this region has stood behind the BJP like a rockwall, where the party won 10 seats this time.
Bangar belt: Nine Assembly seats of two districts - Kaithal and Jind, lie in this region. The majority of the occupation here is farming, because of the high groundwater level. BJP has improved its tally to 5 this time, from 3 in 2019 and 2 in 2014.
Brij belt: Here the Brij dialect is dominant. Nine Assembly seats of two districts connected with Uttar Pradesh - Palwal and Faridabad come in this region. This segment comprises a large number of Gurjar voters. BJP has replicated its performance of 2019, by winning seven seats this time too.
Mewat belt: With a 70 per cent population of Muslims, this region has keys to three Assembly seats. BJP like in 2014 and 2019 has drawn a blank from here.
(Note: Seats mentioned in the above belts may not match with the seat distribution in Lok Sabha. For example, in the Bhiwani Mahendragarh Lok Sabha, some Assembly constituencies come in Bagar/ Bagad belt, others in Ahirwal belt.)
Was Jat, non-Jat a factor?
There were 14 Assembly seats where both the BJP and Congress had fielded Jat candidates- Kalayat, Panipat Rural, Narnaund, Garhi-Sanpla-Kiloi, Loharu, Bhadra, Dadri, Tosham, Meham, Rai, Baroda, Tohana, Nalwa and Beri.
Out of these 14, BJP won six seats, and lost one seat, Loharu, by a margin of only 792 votes.
Other than this, there were 15 seats where a Jat was pitched against the non-Jat of others, between the BJP and Congress. Here, the Congress, in alliance with CPI(M) won seven seats, while BJP bagged six seats.
And as experts point out the BJP this time has won 22 new seats. Seven of these lie in Jat-dominated Bagar/Bagad and Deshwal belt. So the argument that Jat vs non-Jat was a dominant factor in elections doesn’t hold ground when one looks at the caste arithmetic of Haryana poll verdict.


கருணாநிதி நூற்றாண்டு பூங்காவின் நுழைவு கட்டணம் -கேட்டாலே அதிர்ச்சி

கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் நுழைவு கட்டணம் எவ்வளவு என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

சென்னையில் உள்ள கதீட்ரல் சாலையில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம் முதலான சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்காவை இன்று மாலை 6 மணி அளவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா

இது குறித்து அரசு சார்பில் கூறியிருப்பதாவது:- தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவைப் போற்றுவதற்காக அவர்தம் பெயரில் சென்னையில் உள்ள கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் பூங்காவானது அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின உரை

மு.க.ஸ்டாலின் 15.8.2023 அன்று சுதந்திர தினவிழா உரையில் சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டார்.

தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம்

இந்த பூங்கா அமைந்துள்ள இடம் முன்னர் ஒரு சங்கத்தின் கட்டுப்பாட்டில் தனியாரிடமிருந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிலத்தில் சென்னை மாநகர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவினை அமைக்க முதலமைச்சரால் 27.02.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

பனி மூட்டப்பாதை

இந்த பூங்காவில் பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இந்த பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம் பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம் தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனி மூட்டப்பாதை 2 ஆயிரத்து 600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில்,


பாரம்பரிய காய்கறித்தோட்டம்

அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, இது மட்டுமல்லாமல் குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இந்த பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

சுவரோவியங்கள்

இவற்றுடன் இந்த பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது. இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு - ரூ.100/- சிறியவர்களுக்கு - ரூ.50/- என கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இசை நீருற்றின் கண்கவர் நடனம்

ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு - ரூ.200/- குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு - ரூ.75/- எனவும், மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு - ரூ.50/- எனவும். கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நுழைவுகட்டணம் குறித்தான தகவல்கள்

குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50/- எனவும், புகைப்பட கருவிகளுக்கு (camera) ரூ.100/- எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) ரூ.5000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுக்கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது. இணையதளத்தின் வாயிலாக நுழைவுகட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை: https://tnhorticulture.in/kcpetickets பெறலாம். விரைவுத்துலங்கல் குறியீடு வழியாகவும் நுழைவுச் சீட்டினை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சர்ச் ஓருவேளை கூச்சல் ஜெபம் நடத்த ரூ.12 லட்சம் & அரைக் கிலோ தங்கம் தந்தார்களாம்.

 ஒரு சிறிய சர்ச் ஓருவேளை கூச்சல் ஜெபம் நடத்த ரூ.12 லட்சம் & அரைக் கிலோ தங்கம் தந்தார்களாம்.

 
அந்த சர்ச் வருமானவரி (IT returns) மற்றும் இந்த பாஸ்டர் கணக்குகள் பகிரங்கமாக வெளியிடணூம். அரசு ரெய்டு செய்யணும்



Tuesday, October 8, 2024

ஹலால் -கோஷர் மதவாத கொடூரமான மிருக வதை படுகொலை - ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் பெல்ஜிய தடைகளை உறுதி செய்தது

 

Top human rights court backs Belgian religious slaughter bans

Decision follows challenge brought on behalf of Muslim and Jewish individuals and groups. https://www.politico.eu/article/top-human-rights-court-back-belgium-religious-slaughter-ban-halal-kosher/

உயர்மட்ட மனித உரிமைகள் நீதிமன்றம் பெல்ஜிய மத படுகொலை தடைகளை ஆதரிக்கிறது

முஸ்லீம் மற்றும் யூத தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சார்பாக கொண்டுவரப்பட்ட சவாலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 பிப்ரவரி 13, 2024 7:28 pm CET

பவுலா ஆண்ட்ரேஸ் மூலம்

பெல்ஜியத்தில் விலங்குகளை சம்பிரதாயமாக படுகொலை செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைகள் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மாநாட்டை மீறாது என்று ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள உயர் நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்தது.

பல பெல்ஜிய பிரஜைகள் மற்றும் முஸ்லீம் மற்றும் யூத சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட சட்ட சவாலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத சடங்குகள் மூலம் உணர்வுள்ள விலங்குகளை படுகொலை செய்வதைத் தடைசெய்யும் பிளெமிஷ் மற்றும் வாலூன் விதிகள் அவர்களின் மத சுதந்திரத்தை மீறுவதாக இவர்கள் வாதிட்டனர்.

மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) தனது தீர்ப்பில், "பொது ஒழுக்கங்களைப் பாதுகாத்தல் [...] என்பது தனிப்பட்ட உறவுகளின் துறையில் மனித கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கம் என்று புரிந்து கொள்ள முடியாது," மற்றும் தடை "தொடரப்பட்ட நோக்கத்திற்கு விகிதாசாரமாகும், அதாவது 'பொது ஒழுக்கத்தின்' ஒரு அங்கமாக விலங்கு நலனைப் பாதுகாத்தல்."

விலங்குகள் நல ஆர்வலர்கள் நீண்ட நெடிய அழுத்தத்தின் விளைவாக பல ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பிராந்தியங்களிலும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தேசியவாத அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வை பரப்புவதற்கு ஒரு மறைப்பாக இருப்பதாக முஸ்லிம் மற்றும் யூத சமூக குழுக்களிடையே அச்சத்தை எழுப்பினர். பெல்ஜியம் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துகிறது, அதே நேரத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெறுகின்றன.

விலங்கு நலத்திற்கு பொறுப்பான பிளெமிஷ் மந்திரி பென் வெய்ட்ஸ், தீர்ப்பில் திருப்தி அடைவதாக கூறினார்: "இப்போது பிரஸ்ஸல்ஸில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதிலும் சடங்கு படுகொலைகளை தடை செய்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது," வெய்ட்ஸ், தேசிய பழமைவாத புதிய பிளெமிஷ் கூட்டணி, VRT தொலைக்காட்சியிடம் கூறியது.

படுகொலைத் தடையை எதிர்த்த பெல்ஜிய யூத அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் யோஹான் பெனிஸ்ரி, இந்த தீர்ப்பால் தான் திகைப்பதாகக் கூறினார். "விலங்குகள் நலனைப் பாதுகாப்பது சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கக்கூடிய பொது ஒழுக்கத்தின் விஷயம் என்று ECHR முடிவு செய்வது இதுவே முதல் முறை" என்று Benizri POLITICO இடம் கூறினார்.

பிரமிக்க வைக்கும் மற்றும் குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்றிய பின்னரே விலங்குகளைக் கொல்ல முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியச் சட்டம் நிறுவினாலும், அது சடங்காச்சார படுகொலைக்கு இழிவுபடுத்துவதையும் வழங்குகிறது - படுகொலைகள் ஒரு இறைச்சிக் கூடத்தில் நடைபெறும் வரை. இருப்பினும், விலங்குகளை திகைக்க வைக்கும் ஒரு பரந்த கடமையை உறுப்பு நாடுகள் சுமத்துவதை இது தடுக்காது.

இரட்டை ஆபத்து

விலங்கு நலக் கவலைகளை மேற்கோள் காட்டி, 2017 ஆம் ஆண்டில் டச்சு மொழி பேசும் பகுதியான ஃபிளாண்டர்ஸ், ஹலால் அல்லது கோஷர் இறைச்சியை உண்ணும் கவனிக்கும் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டபடி, முன் அதிர்ச்சியடையாமல் விலங்குகளைக் கொல்வதை சட்டவிரோதமாக்கியது. பிரெஞ்சு மொழி பேசும் வாலோனியா 2018 இல் பின்பற்றப்பட்டது.

2020 இல் ஃப்ளெமிஷ் மற்றும் வாலூன் நம்பிக்கைக் குழுக்களால் கொண்டுவரப்பட்ட இதேபோன்ற வழக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் (CJEU) மதக் குழுக்களின் உரிமைகளை மீறாமல், விலங்குகளின் நலனை மேம்படுத்துவதற்காக சடங்கு படுகொலை நடைமுறையை உறுப்பு நாடுகள் தடை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. .


ஸ்ட்ராஸ்பேர்க்கை தளமாகக் கொண்ட ECHR என்பது ஒரு சர்வதேச நீதிமன்றமாகும், இதன் பங்கு மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டை விளக்குகிறது - மனித உரிமைகள் மற்றும் அரசியல் சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கான அடிப்படை ஒப்பந்தம் - ஐரோப்பா கவுன்சிலின் 46 உறுப்பு நாடுகளின் சார்பாக. CJEU ஒரு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்.

பயிற்சி பெற்ற ஊழியர்கள், கால்நடை மேற்பார்வை அல்லது முன் அங்கீகாரம் போன்ற சில தேவைகளின் கீழ், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்னும் மயக்க மருந்து இல்லாமல் விலங்குகளைக் கொல்ல அனுமதிக்கின்றன.

சில நாடுகளில், ஸ்வீடன், ஸ்லோவேனியா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில், படுகொலைக்கு முன் அதிர்ச்சியூட்டும் கட்டாயமாகும். ஆஸ்திரியா, லாட்வியா மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற மற்ற நாடுகளில், இது வெட்டப்பட்ட உடனேயே அல்லது இரத்தப்போக்கு கட்டத்திற்கு முன்பே செய்யப்பட வேண்டும்.

மீள்திருத்தம் தாமதமானது

EU இன் ஸ்லாட்டர் ஒழுங்குமுறை 2013 இல் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (EFSA) படுகொலை செய்யும் விலங்குகளின் நலன் மற்றும் புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் முறைகளுக்கான பயன்பாடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களில் பல அறிவியல் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தற்போதைய பிரமிக்க வைக்கும் நடைமுறைகள் விலங்குகளின் நலனுக்குக் கேடு விளைவிப்பதாக விலங்கு நலக் குடைக் குழுவான Eurogroup for Animals இன் சமீபத்திய ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

உதாரணமாக, பெரும்பாலான பன்றிகள் அதிக செறிவு கொண்ட CO2 உடன் திகைத்து நிற்கின்றன. சில நன்மைகள் இருந்தபோதிலும் - செலவு மற்றும் செயல்திறன் போன்றவை - இந்த முறை விலங்குகள் உடனடியாக சுயநினைவை இழக்காததால், பல வழிகளில் வலியை வெளிப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு விவாதிக்கப்பட்ட விலங்குகள் நலத் தரங்களின் பரந்த மறுசீரமைப்பின் கீழ் படுகொலை பற்றிய விதிகளை ஐரோப்பிய ஆணையம் திருத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது நாள் வெளிச்சத்தைக் காணவில்லை. முடிவில், போக்குவரத்தின் போது விலங்கு பாதுகாப்பை வலுப்படுத்த திருத்தப்பட்ட விதிகளை முன்மொழிய மட்டுமே நிர்வாகி முடிவு செய்தார்.

மத நிந்தனைக்கு மரணம்' என்ற பாகிஸ்தானிய மௌலானா, தாரிக் மசூத் குர்ஆனில் பிழைகள் உள்ளது என பேசிய தை மத நிந்தனை என்பதால ஓடி ஒளிகிறார்

மத நிந்தனைக்கு மரணம்' என்ற பாகிஸ்தானிய மௌலானா, தாரிக் மசூத் குர்ஆனில் பிழைகள் உள்ளது என பேசிய தை மத நிந்தனை என்பதால ஓடி ஒளிகிறார்


 பாகிஸ்த்ஹனில் வஹாபிய  இமாம் மௌல்வி தாரிக் மசூத் கல்வி அறிவு இல்லாத முஹம்மது குர்ஆனில் இலக்கணப் பிழைகள் என்பதால் மிரட்டப் படுகிறார்.

https://dailyausaf.com/en/pakistan/mufti-tariq-masood-controversy-what-really-happened/

Pakistani Maulana Who Advocated 'Death For Blasphemy' Now On The Run For 'Blasphemous Remarks' Over Alleged Errors In Quran

Nishtha Anushree

Sep 24, 2024,

A popular Maulana in Pakistan, Tariq Masood, who preached "death for blasphemy," has now himself come under fire over blasphemy allegations and is on the run to protect himself from the angry mobs.

A video of him went viral where he can be seen saying, "Why are you following Nabi (Mohammad, Prophet of Islam) when he did not know how to read and write?"

"The one (Mohammad) who is presenting the Quran (holy book of Islam), did not even write a single word and called others to write for him, which led to grammatical mistakes," he added.

"No corrections were done because Mohammad did not know there were grammatical errors, which continue till today," the Maulana said highlighting grammatical errors in the Quran.

Notably, the Maulana used to urge Muslims to kill anyone 'immediately' who disrespects Mohammad or Quran, without taking the case to court.

However, now he is advocating that anyone can commit mistakes but there are three ways of seeking forgiveness, which he has done and hence should be forgiven.

Interestingly, earlier he had said, "Even if someone has sought forgiveness, we can't say it is from the heart or just from the surface and hence, he should be punished as per the blasphemy law."

While being on the run, the Maulana is releasing video clips seeking forgiveness and appealing to everyone to understand his words in context.

https://sunniport.com/index.php?threads/deobandi-donkey-tariq-masood-claiming-mistake-in-the-quran.15876/




தமிழகத்தில் அன்னிய கிறிஸ்துவ சர்ச் கட்ட அனுமதி தேவை இல்லை

 தமிழகத்தின் திராவிடெயார் அராஜகம் அன்னிய கிறிஸ்துவ மத சர்ச் கட்ட அனுமதி தேவை இல்லை 

 


https://www.youtube.com/watch?v=3pSIJE3wFPg

மத்தேயு 6:5  “நீங்கள் ஜெபம் செய்யும் பொழுது, நல்லவர்களைப் போல நடிக்கும் தீயவர்களைப் போல்  ஜெபக் கூடங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த கூச்சகீஅட்ய் ஹெய்பம் செய்கிறார்கள்.அவர்கள் தாம் ஜெபம்  செய்வதை மற்றவர்கள் காண  விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். 6 நீங்கள்  ஜெபம் செய்யும் பொழுது  உங்கள் தனி அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.

ஜாதி உணர்வை வளர்த்துள்ள 57 ஆண்டு திராவிடியார்-ஆட்சி - சோ.தர்மன் சாகித்திய அகடமி விருது எழுத்தாளர் பதிவு

 தமிழகததை 57 ஆண்டுகளாக ஆட்சி செய்வது ஈ.வெ.ராமசாமியார் வழி திராவிடியார்- ஜாதிய உணர்வு வளர்த்து உள்ளனர். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் பதிவு 

Sunday, October 6, 2024

Quotas in promotions for SC and ST cannot be indefinite.

 The Indian Supreme Court ruled on September 13, 2023, that quotas in promotions for Scheduled Castes (SC) and Scheduled Tribes (ST) cannot be indefinite. The Court emphasized that reservations should not be a permanent feature and should have a specified timeframe to ensure that the principles of equality and merit are upheld.

Key Highlights of the Supreme Court Ruling:

  1. Temporary Nature of Quotas:
    The Court asserted that quotas should not continue indefinitely. Instead, they should be reviewed periodically and limited to a certain duration, after which they must be evaluated based on their effectiveness and the evolving social conditions.

  2. Need for Periodic Review:
    The ruling pointed out the importance of assessing the impact of reservations on social justice and ensuring that they do not hinder the promotion of meritocracy. This means that states should conduct reviews to determine the continuing necessity of quotas.

  3. Focus on Merit:
    The Supreme Court underlined that while affirmative action is necessary to uplift marginalized communities, it should not come at the cost of undermining merit in promotions and appointments. This balance is crucial to maintain the quality of public services.

  4. Case Background:
    The judgment came during the hearing of petitions challenging the practice of perpetual reservation in promotions for SC and ST employees in government services. The petitioners argued that such a practice violates the fundamental rights of other employees and goes against the principles of equality enshrined in the Constitution.

  5. Broader Implications:
    The ruling has significant implications for public sector employment and promotion policies across India. It mandates state governments to reassess their reservation policies and ensure they are aligned with the Supreme Court's directives.

Conclusion:

The Supreme Court's ruling aims to strike a balance between providing affirmative action for historically marginalized communities and ensuring that meritocracy is not compromised. It emphasizes the need for a structured approach to reservations in promotions, thereby promoting social equity while upholding the values of the Constitution.

TN Jal Jeevan Scam -Kannan the Litigant fined

 

High Court imposes costs of ₹50,000 on a litigant for arguing parallelly along with his counsel

The First Division Bench also finds him guilty of having espoused a personal grievance in the guise of public interest litigation petition

Published - August 09, 2024 11:54 pm IST - CHENNAI


The judges directed the petitioner to pay the costs to Tamil Nadu State Legal Services Authority. | Photo Credit:  FILE PHOTO

The Madras High Court has imposed costs of ₹50,000 on a litigant for arguing his case parallelly despite having engaged a counsel to represent him before the court and also for having instituted a private interest litigation in the guise of public interest.






First Division Bench of Acting Chief Justice D. Krishnakumar and Justice P.B. Balaji dismissed the case filed by Kannan Swaminathan after not finding any public interest element and directed him to pay the costs to Tamil Nadu State Legal Services Authority.

In his affidavit, the petitioner had identified himself as a civil engineer with 20 years of international and national experience in water supply and sewerage projects. He had alleged irregularities in a tender floated by Tamil Nadu Water Supply and Drainage (TWAD) Board.

The petitioner had claimed the tender process had not been conducted in a transparent manner and as per the Jal Jeevan Mission guidelines issued by the Centre. He insisted on a court monitored probe into the alleged irregularities by a special investigation team.

On the other hand, the TWAD Board filed a counter affidavit stating the petitioner was the brother of TWAD board registered contractor Ganapathy Swaminathan who became ineligible to participate in the tender in question, but these facts had not been disclosed by the litigant.

The Board accused the litigant of having suppressed crucial facts before the court and claimed there was absolutely no public interest involved in the case since the tender had been floated transparently. The judges took note that the petitioner did not file a reply or rejoinder refuting the Board’s averments.

Therefore, they concluded the petitioner had filed the case in the guise of public interest though he was actually aggrieved against non award of the tender to his brother.

“Today, when the matter is taken up, the petitioner having engaged a counsel, was interfering with the court proceedings by arguing parallelly with his counsel, inspite of repeated warning given by us. In the light of the fact that there is no public element involved in the instant writ petition and the disruptive attitude of the petitioner during court proceedings with utter disregard to the decorum of the court, we are constrained to dismiss this writ petition with a cost of ₹50,000,” the Bench ordered.

-ஈ.வே.ராமசாமி நாயக்கர் பேச்சு - செயல் பைத்தியக்காரத்தனமானது- உச்ச நீதிமன்ற தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு -ஈ.வே.ராமசாமி நாயக்கர்  பேச்சு - செயல் பைத்தியக்காரத்தனமானது, தொடர்ந்தால் மாநில அரசு தடுக்க நடவடிக்கை