Saturday, August 4, 2012

இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!

பொ.கா.முதல் நூற்றாண்டில் ரோமன் ஆட்சி இஸ்ரேலை அடிமைப்படுத்தி ஆண்டுவந்தபோதுஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சி செய்வோருக்கு தரப்படும் தூக்குமரத்தில்  தொங்கும் தண்டனையால் இறந்ததானவர் இயேசு   எனப்படும் கிறிஸ்துவ  மதக்  கதைகளின்  நாயகர்இவர் காலகட்டத்தை ஒட்டி வாழ்ந்த யூதரோமன்எகிப்து ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் எதிலும் இவர் பெயர் -இயக்கம்  பற்றி  குறிப்பிடப்பட வில்லை. முதல்  நூற்றாண்டு  இறுதியில்  ரோமன்   எழுதிய   குறிப்புகள்   என்று இன்று காட்டுபவை   இடைசெருகல்கள்  ஆகும்
    


 சுவிசேஷங்கள்படிரோமன் கவர்னர் விசாரணைக்குப்பின் தன் கைப்பட நிருபிக்கப்பட்ட குற்றத்தை குற்ற அட்டையில் எழுதி தொங்கவிட்டர்-" நசரேயன் இயேசுயூதர்களின் ராஜா" என.

இறந்த ஏசு தன்னை - கிறிஸ்து என்னும் யூதர்களின் ராஜா என்பதாக  சொல்லிக் கொண்டார்.சுவிசேஷங்கள் முழுதும் இயேசு தன் 
வாழ்நாளில்   உலகம் அழியும் எனப் பார்த்தார்இயேசுவை நேரில் அறியாத பவுலும்இறந்த ஏசு உயிர்த்து காட்சி தர மதம் மாறியதாக கதைஇவர் இரண்டாவது வருகை தன் வாழ்நாளில்உலகம் 
அழியும் என்றே மதம் ஆரம்பித்தார்.

 பவுல் - இயேசுவை தாவிதின் பரம்பரையில் வந்தவர் எனத் தெளிவாகச் சொல்கிறார்.

 ரோமன் 1: 3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும்
இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர் 
(Greek-Spherma David)
கலாத்தியர் 4:.4 ஆனால் காலம் நிறைவேறியபோது நியாயப் 
பிராமணங்களுக்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள்
 ஆக்குமாறு 5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும்
 நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

 நியாயப் பிராமணங்களில் எங்கும் கடவுள் மனிதனாகப் பிறத்தல்  கிடையாதுஇன்னும் சொல்லப் போனால் மோசேயின் 10 கற்பனை என யாவே தந்ததில் என் பெயரை வீணில் உச்சரிக்க வேண்டாம்
கடவுளை அனாவசியமாக பெயரைக் கூடச் சொல்லக் கூடாதுஅவர் மனிதனாகப் பிறத்தல் கிடையாது.
உலகம் அழியப் போகிறதுஅழியுமுன் கடைசி தலைமுறையில் சிறு 
தெய்வம் யாவே-கர்த்தர் தேர்ந்தெடுத்த   நாடான இஸ்ரேலை தேர்ந்தெடுத்த மக்களில் ஆட்சி உரிமை உள்ள யூதா ஜாதியில் தாவீதுவாரிசு மகன் ஆட்சியை மீட்டு கணக்கெடுப்பு நாளில் இஸ்ரேலியரின்12 கோத்திரத்தாரையும் தலைமை தாங்கி வழி நடத்துவார் என்பதுமேசியா கிறிஸ்து என்னும் நம்ப்பிக்கையாளரின் ஊகக் கோட்பாடுஇயேசு இதை நம்பினார்ரோமன் ஆட்சியில் தூக்குமரத்தில் தொங்கியபோது கடைசியான வாக்கு மூலம் -அலறல்
 மாற்கு:15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்றுபிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயிஎலோயிலெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவாஎன் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.

இது மட்டுமே ஏசு மரணத்தின் 40 வருடம் பின்பு முதலில் வரையப்பட்ட  மாற்கு சுவிசேஷம் சொல்கிறது.

கிறிஸ்து எனில் யூதர்களின் ராஜாதாவீது பரம்பரையின் மகன்
மட்டுமேஇதனை மேலுமாக நீட்டி தெய்வீகர் என புனைந்து யூதரல்லாதோரிடம் சென்று காசு பார்த்தார் பவுல். முதலில் எழுதிய மாற்கு சுவி கதையில் ஏசு பிறப்பு கிடையாதுமாற்கு சுவி அடிப்படையை 
அப்படியே ஏற்று புனைந்தவை மத்தேயுவும் லூக்காவும்இவைகளில் ஏசு பிறப்பு அதில் அதிசயம்அதாவது திருமணத்திற்கு முன்பே
 ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரி கன்னியான நிலையில்
 கர்ப்பமானதாகக் கதைகடைசியில் சர்ச் பாரம்பரியம்படியே 
பொ.கா.98ல் டிராஜன் ரோமன் மன்னனாபின் எழுதிய யோவான் 
சுவியில் கன்னி கருத்தரித்தல் கிடையாது.

சுவிசேஷக் கதாசிரியர்கள் நடந்ததை உண்மையாக எழுதினார்களா?
மாற்கு ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் 
பாவமன்னிப்புக்கென்று மனம் திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம்  பெருதலில் தொடங்கிறார். 40 நாள் உபவாசம் எனச்செல்லஉடனே யோவான் கைதாக கலிலேயா வந்து அங்கே சீடர்களை தேர்ந்தெடுத்து இயக்கம் ஆரம்பிக்கின்றார்
சீடர்களோடு கலீலேயாவில் மட்டும் இயங்கஅடுத்து வந்த பஸ்கா 
பண்டிகைக்குகதைப்படி எபிரேயர்களின் முதல் குழந்தைகளை மட்டும் கர்த்தர் கொன்றதற்கு நன்றியாக வருடாவருடம் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான யூதேயாவின் ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை 
செய்து பலிதர வந்தபோது கைதாகி மரண தண்டனையில் இறந்தார்.

அதாவது இயேசு சீடர்களோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவுமுதல் பஸ்கா பண்டிகைக்கு வந்த பின் பாவமன்னிப்பு 
திருமுழுக்கு பெற்றிருந்தால் - ஒரு வருடத்திற்கு ஒன்றிரண்டு நாள் குறைவுஅதிலும் கடைசிவாரம் செவ்வாய்கிழமை தான் யூதேயவிற்குள்  நுழைகிறார்வியாழன் இரவு கைதாகி வெள்ளி அன்று மரண தண்டனை என்கிறார்யூதேயா ரோமன் ஆட்சிகலிலேயா - ஏரோது ஆட்சி

ஆனால் நான்காம் சுவி- 3 பஸ்கா பண்டிகைகளையும் அதற்கு ஏசு ஜெருசலேம் செல்வதாகவும் 
கதை சொல்கிறார்அதிலிம் கடைசி ஆண்டில் எபிரேயர்களின் 3 
பண்டிகைகளுக்கும்கூடாரம்மறுஅர்ப்பணிப்புமற்றும் பஸ்கா
 அதாவது செப்டெம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரை கடைசி 8 
மாதங்கள் யூதேயாவில் எனத் தெளிவாகச் சொல்கிறார். அதே போல ஏசுவைக் கைது செய்தது ரோமன் படைத்தலைவர்ரோமன் 
படைவீரர்களும் என்கிறார்.

மாற்கு வேண்டுமென்றே இவற்றை விட்டுள்ளார்அல்லது யோவன் சுவிசேஷம் பொய்எனவே சுவிசேஷங்களை நம்பிக்கைகு ஏற்றது 
இல்லை எனலாம்ஆனாலும் சுவிசேஷ அடிப்படையிலேயே ஏசு 
தெய்வீகமானவரா எனப் பார்க்கலாம்.

இயேசு சொன்னார்வானத்திலிருந்து கர்த்தர் தந்ததான மன்னாவை 
சாப்பிட்டவர்கள் மரணமடைந்தார்கள்என்னை உண்பவர்களுக்கு 
மரணமில்லையென.
யோவான் -அதிகாரம் 6
31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ 
அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று 
மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசு 
அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்வானிலிருந்து 
உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்லவானிலிருந்து 
உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.
33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு 
அளிக்கிறது ‘ என்றார்
49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்ட
போதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் 
உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.
51 ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.
இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்
எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு 
வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

இயேசு கதைப்படி உயிர்த்தெழுந்த பின்பு பற்றி கூறி உள்ளதாக  
இரண்டாம் நுற்றாண்டில் புனையப்பட்டதான யோவன் சுவியின் 
கடைசி வாசகங்கள்அதாவது அப்பொழுதும் உலகம் அழியும் 
என்னும் நம்பிக்கை தொடர்ந்தது.
யோவான்21:20பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச்
சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார்இவரே இரவு உணவின்
போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு
 ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.
21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன 
ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன்  
 இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்னநீ என்னைப் 
பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க 
மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது.
 ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால்,
 உனக்கு என்ன?  என்றுதான் கூறினார். 24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சிஇவரே இவற்றை எழுதி வைத்தவர்இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.

யோபு 25 :4. இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி 5. சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 6. புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.

ஆதாமின் பாவம் காரணமாக மரணமாம்பூமியில் மரணத்திற்கு 
காரணமான ஆதி பாவம் நீங்கியது என்றால் யாரும் மரணம் 
அடையக் கூடாதுதண்டனைக்கு உரிய அபராதம் கட்டிவிட்டால் 
விடுதலை  தானே?

சுவிசேஷக் கதாசிரியர்கள் இயேசு சீடர்களொடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லைஇவற்றை மறைக்கும் சர்ச் மிகவும் விளம்பரம் செய்யும் கதைஇயேசுவின் தாய் கன்னி என்னும் நிலையில் கர்ப்பமாகி இயேசுவை பெற்றெடுத்தார் என்னும் கதை.
இயேசு கிறிஸ்து கிறித்து இயேசு பிறப்பு பற்றி மத்தேயும் லுக்காவும் புனைந்துள்ளதை இணைத்துப் பார்ப்போம்

நிகழ்வுகள் மத்தேயு 
விருப்பப்படியான சுவிசேஷம்
நிகழ்வுகள் லூக்கா
 விருப்பப்படியான சுவிசேஷம்
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
தந்தை பெத்லஹேமில் தச்சராக  
தொழில்  செய்த யாக்கோபு மகன்
 ஜோசப்
தந்தை முன்னோர் ஆபிரஹாம்-
யாக்கோபு-யூதாதாவீதுபரம்பரை

தாவீது உறவு முறை தாவீதுமற்றும்
 படைவீரன் உரியாவின் மனைவி 
பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் 
வரிசையில் ஏசு

தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 
41வது தலைமுறை

பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு
 மகன் ஜோசப் வீட்டில்

ஏசு பிறப்பின் போது யூதேயா 
ஆட்சியாளர் மன்னர் பெரிய 
ஏரோதுஇவர் இறந்தது 
.கா.மு.4 இல்.






சூழ்நிலை சோகம்
வரலாற்று சம்பவம் ஏரோது 
மன்னர் இரண்டு வயதுக்கு 
கீழான குழந்தைகளைக் 
கொலை செய்தல்

10 
கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில்
 தச்சராக தொழில் செய்த யாக்கோபு
 மகன் ஜோசப் கனவில் வந்ததான
 தேவதூதன் சொன்னதாக
11 
அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த
 நாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம்
 பார்த்துயூதர்களின் ராஜா பிறப்பைக் 
கணித்துகுழந்தை காண ஜெருசலேம் 
வந்து ஏரோது மன்னரைப் பார்த்துபின்
 பெத்லஹேம் செல்லமீண்டும் அதே
 நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு 
வீடி சென்று பின் நேராக தன் நாடு 
சென்றனர்.
12 
ஏசு பிறந்த பின்னர் கனவில் 
எச்சரிக்கப்பட ஏரோது மன்னர்
 குழந்தைகளைக் கொலை செய்தற்கு 
முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்





13 
வாழ்வு -ஆரம்பம்-பின் பெத்லஹேமில்
 தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன்
 ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து
 எகிப்து நாட்டில் ஏசு வாழ்வு ஆரம்பம்.
ஏரோது மரணத்திற்குப் பின் யூதேயா
 வராமல் கலிலேயா சென்று நாசரேத்தில்
வாழ்ந்தனர்.
தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
தந்தை நாசரேத்தில் வாழ்ந்த 
ஏலியின் மகன் ஜோசப்.
தந்தை முன்னோர் 
ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-
தாவீதுபரம்பரை
தாவீது உறவு முறை தாவீது
 வேறோரு வைப்பாட்டி மூலம் 
பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு
தலைமுறை ஆபிரஹாமிலிருந்து
 57வது தலைமுறை
பிறந்தது பெத்லஹேமில் ஒரு
 மாட்டுத் தொழுவத்தில்
ஏசு பிறப்பின் போது யூதேயா 
ஆட்சியாளர் சிரிய நாட்டின் 
கவர்னர் குரேனியு என்பவர்
இவர் பதவி ஏற்றது .கா.6 இல்.

8
சூழ்நிலை மகிழ்ச்சி
வரலாற்று சம்பவம் ரோம்
 மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (.கா.8)
10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில்
 வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்கு
 நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் 
நேரில் வந்ததான தேவதூதன்.

11 
அதிசயக் கதைகள் அறுவடை
 கால பயிரைக் காத்திட ஆடு 
மேய்க்கும் சிறுவர்நள்ளிறவைல்
 வயலில் இருந்தபோது 
தேவதூதர்கள் வந்து கிரேக்க 
மொழியில் பாடல் பாடி ஆடி 
கொண்டாடினர்.


12 
ஏசு பிறந்த பின்னர் 
குடும்பத்தில் 
முதல் மகன் ஆண் மகன்
 என்பதற்காக ஜெருசலேம்
யூதக் கடவுள் ஆலயத்தில்
 யூதப் புராண சட்டப்படி 
மிருகபலி கொலை செய்ய
 தம்பதிகள் சென்றனர்



13 
வாழ்வு -ஆரம்பம்-பின் 
நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் 
மகன் ஜோசப்மக்கள் தொகை
 கணக்கெடுப்பிற்காக 
பெத்லஹேம் வந்து பின் 
மிருகக் கொலை/பலிக்காக 
ஜெருசலேம் சென்று வந்தபின்
 சொந்த ஊர் நாசரேத்தில் 
வாழ்ந்தனர்.
   மேலுள்ளதில் உள்ள சிறு விவரத்தை ஆராய்வோம்.
மாற்கு  சுவிசேஷத்தில்முதலில் புனையப்பட்டதுபேதுருவின் சீடருக்கு இது தெரியாதுஇயேசுவின் அன்புச் சீடர் எனப்படும் யோவான் சுவிப் 
புனையலிலும் கன்னி பிறப்பு இல்லை.

பேதுருவின் மரணத்திற்குப் பின் 64-67க்குப் பின் மாற்கு;  ரோம் மன்னன்   ட்ராஜான் (பதவி ஏற்பு- 98)  ஆட்சியில்   வரையப்பட்டது யோவான் சுவி.

சீடர்களிடம் இக்கதை இல்லை என்பதை தெளிவாக உணர்த்தும்.
மத்தேயு கதையில் யாக்கோபு மகன் பெத்லஹெம் ஜோசப் கனவில்.
லூக்காவிலோ ஏலி மகன் நாசரேத் வாழ் ஜோசப்பிற்கு 
நிச்சயிக்கப்பட்ட ரியாளிடம் நேரில்

சர்ச் பாரம்பரியப்படி தந்தை ஜோசப் பொ.கா. 20 வாக்கிலும்,   தாய் மேரி 48லும் மரணம். 67 ல் மரணம் அடைந்த   பேதுரு   மரணம்   அடைந்த சீடன் மாற்கு மற்றும் 110ல்யோவானுக்கு தெரியாத இந்தக் கதை கதாசிரியர்களுக்கு சொன்னது?
யாக்கோபு மகன் பெத்லஹெம் வாழ் ஜோசப்பா - ஏலி மகன் நாசரேத் வாழ் ஜோசப்பா என்பதே தெரியாத சுவி கதாசிரியர்கள் சொல்வதை நியாயமாக நடுநிலை பைபிள் அறிஞர்கள் கூட ஏற்க வில்லை.
ஒரேபேறான குமாரனே  புனையல் 
யோவான்1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லைபிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.(யோவான்1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லைதந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். )
மூல கிரேக்கச் சொல் மோனோகெனஸ்-monogenusGreek is 'monogenus'. Mono means 'one' and genus means 'species' or 'type' or 'kind'. It is worth noting that the word is monogenus, notmonogenesis (which would mean came from one source, rather than of a unique kind). 

 ஒரு தன்மையிலானஅல்லது தனிதன்மையிலான என்பதான சொல்லே யோவான் சுவி பயன்படுத்தியுள்ளது.

  
5ம் நூற்றாண்டில் ஜெரோம் லத்தீன் வல்காத்து மொழிபெயர்ப்பில் மாற்றித் தவறாக மொழி பெயர்த்ததே - "ONLY BEGOTTEN"; மோனோகெனஸ் எனில் லத்தீனில் யுனீக் என ஆகும் 
ஆனல் அவர் யுனிகஸ் எனத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.  இதே மோனோகெனஸ் மேலும் பல இடங்களில் புதிய ஏற்பாட்டில் வரும்போது சரியான பொருள் தரும்படியாக மொழிபெயர்க்கின்றனர்
  
மூல கிரேக்கத்தில் "ஒரேபேறான " இல்லவே இல்லை.
இதை பல்வேறு பைபிள் கலைகளஞ்சியங்கள்அகராதிகள் துணையோடு எழுதுகிறோம்.

1. ஆன்கர் பைபிள் டிக்சனரி
2. நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம்
3. இன்டர்பிரட்டர் பைபிள் டிக்சனரி

சரி மத்தேயுலூக்காவின் முதல் அத்தியாயங்கள் தன்மை என்ன?

  மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவாமரியாவின் மகன்தானேயாக்கோபு,
 யோசேயூதாசீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா
இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' 
என்றார்கள்இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் 
தயங்கினார்கள்.
மத்தேயு 13:54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் 
கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார்?55 இவர் தச்சருடைய மகன் 
அல்லவாஇவருடைய தாய் மரியா என்பவர்தானேயாக்கோபு,
 யோசேப்புசீமோன்யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் 
அல்லவா?56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் 
அல்லவா
மாற்கு 3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார்மீண்டும் மக்கள் 
கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.
21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டுஅவரைப் பிடித்துக்
கொண்டுவரச் சென்றார்கள்ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் 
என்று மக்கள் பேசிக் கொண்டனர்.


 நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம் சொல்வது என்ன்வெனில்
T//There seems to be no doubt that the Infancy Narratives of Matthhew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia

மத்தேயுலூக்கா சுவிசேஷங்களின் முதல் அத்தியாயங்கள் "குழந்தைப் 
புனையல்கள்எனப்படும் இவைசர்ச் பாரம்பரியப்படியான செவிவழி 
மூலக் கதை-  ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறு அன்றே உயிர்த்து எழுந்து வானுலகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பது மட்டுமேஇவை எல்லாம் பிற்சேர்க்கை.
The Greek word in Mark 6:3 for the relationship between that are used to designate meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this sense.Page-3375, Vol-9, New Catholic Encyclopedia


அதே போல ஏசுவின் சகோதரர்கள்சகோதரிகள் என்பதற்கு 
பயன்படுத்தியுள்ள மூலச் சொல் - ரத்த முறையில் உடன் பிறந்த
 உறவைகளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லே கூறியுள்ளார்
மூல கிரேக்கத்தில் படித்தவர்கள் அப்படித்தான் உணர்ந்திருப்பர்.
மேலும் இயேசு சீடர்கள்ஜெருசலேமில் அமைத்த சர்ச்சிற்கு உடன் 
பிறந்த சகோதரர் யாக்கோபு தான் தலைமை ஏற்றார்அவரைத்
 தொடர்ந்து இரண்டாம் நூற்றாண்டுவரை அப்படியே தொடந்த்தது
இவர்களை  எபோனியர் என அழைக்கின்றனர். கிறிஸ்து என்னும்
 கடைசி தலைமுறை தாவிது வாரிசுமகன் அக்குடும்பத்தில் தான்
 எனத் தலைமை அவர் சகோதரர் சந்ததியிடம் இருந்தது.

எபோனியர்கள் கன்னிபிறப்பை ஏற்கவில்லைஇயேசுவை ஒரு தீர்க்கர் 
என்றே ஏற்றனர்.


 Mary=Joseph                          
     |                                                |
     |______________________________________          |
          |     |     |     |      |      |           Simeon
          |     |     |     |      |      |           d. 106
    Jesus James Joses Simon Sister Sister Jude
          d.62                             |
            |                          Menahem
          Jude                        ____|____
            |                        |        |
         Elzasus                 James     Zoker
            |                               ?
          Nascien                           |
                           Bishop Judah Kyriakos
                                    fl.c.148-149.



நாம் மேலே பார்த்தவை முழுதும் மூல புதிய ஏற்பாட்டில் தான், அதிலும் கூட 

 யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள் ' என்றார். அவர்கள், ' நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு;
யோவான்8: 41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு.



இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை

Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"

"It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.

நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின் இயக்கத்தின் போது ஒரு சமயத்தில் கூட இயேசு ச்றிவித்தது என்றோ, ஏன் நற்செய்தி என்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றின- இவற்றின் எதிரொலி நாம் 100 வாக்கில் வரையப்பட்ட யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார்.

நாம் மேலும் ஆராய்ந்தால், மேரி ஓர் இருளில் ரோம் வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம் வீரன் பெயர் பேந்தர் என பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி யூதர்களால் எழுதப்படும் "புனித தாலுமூது" தெரிவிக்கின்றது.


இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்
 மத்தேயு 1: 18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.(18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.)
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்


மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்கு முயன்றார், ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்து கொல்ல்ப்பட்டிருக்க வேண்டும். எனவே சிறு பெண் வாழ்வின் துயரம் என ஏற்ற நல்லவர்,   எனத்  தெரிகிறது. மேலும் மத்தேயு பட்டியலில் நான்கு பெண்கள் பெயர் வர்கிறது.
 மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்
5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;
 போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது
6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.



யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.
இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
போவாசு- ரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது/
தாவீது அரசந் தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் குளிக்கையில் பார்த்துசெக்ஸ் உறவு கொண்டு, பின் வீரன் உரியாவைக் கொலை செய்து, உரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.
இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது மேரியின் துயரமான முறை கர்ப்பமே, முன்பு இது போன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக் காட்டவே- 

ஆனால் பின்னர்- கிரேக்க கதைகளில் பெரும் கதாநாயகர்கள் எல்லாம் கன்னி மகன்கள் என்னும் நடையில் புனையல் கதை வந்தது.

29 comments:

  1. கர்த்தரின் வார்த்தைகளை இப்படி நீங்கள் அர்த்தம் செய்வது சரியாகத் தான் உள்ளது. ஆனால் கிறிஸ்துவர்கள் பதில் தருவார்களா?

    ReplyDelete
  2. புணித நூல் என்று சொல்லப்படும் எல்லா மதநூல்களிலும் கவுச்சி வாடை வீசத்தான் செய்கிறது. இதை எல்லாம் படித்த பின்னும் எப்படி புணித நூல் என போற்றி வருகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

    இனியவன்....

    ReplyDelete
  3. வணக்கம் சகோ,அருமை
    இயேசுவின் உண்மையான் தந்தை ரோம வீரன் பேந்தர்.இது குறித்த சுட்டிகள் அளிக்க முடியுமா????????

    கன்னி கர்ப்பம் தரித்தல் என்பது நடக்காத விடயம்.
    நமக்கு இது புதிய த்கவல். இதில் கிறித்தவ்த்தோடு சேர்ந்து இஸ்லாமுக்கும் ஆப்பு வைத்து விட்டீர்களே. அதில் ஜிப்ரீல் வந்து மேரி(மிர்ய்ம்) ஏதோ செய்வது போல் குழப்பமாக் கூறப்பட்டு இருக்கும்.
    இப்பதான் புரியுது.

    இத்ல் இந்த இரண்டு ப்பெருக்கும் கருத்து வெறுபாடு

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் சார்வாகன்,
    http://answers.yahoo.com/question/index?qid=20080509190827AAuW2Lj
    http://en.wikipedia.org/wiki/Jesus_in_the_Talmud
    http://en.wikipedia.org/wiki/Yeshu

    ReplyDelete
  5. நன்றி சகோ
    அபாரம் வாழ்த்துக்கள்.
    முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இயேசு(ஈசா) பிற்ப்பை கிறித்த்வம் & இஸ்லாம் கன்னி மைந்தன் என் போற்றுகின்றதே.

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    இதில் அண்ண‌ன் பி.ஜே குளோனிங் முறையில் பிற‌ந்த‌வ‌ர் ஈசா என‌ அறிவிய‌ல் போட்டு விள்க்குகிறார். பேந்தர் செய்த குளோனிங் தொழில் நுட்ப‌ம் புரிந்து விட்ட‌து.

    ஹா ஹா ஹா
    ந‌ன்றி

    ReplyDelete
  6. வந்தேன். படித்து கொண்டிருக்கிறேன் நண்பர்.

    ReplyDelete
  7. "மேரி கற்பழிக்கப்பட்ட" செய்தி போன்ற ஒருசில சம்பவங்களை மூடி மறைத்து எழுதி வைத்துவிட்டு, இது இறைவேதம் அது மனிதக் கரங்களால் திருத்தம் செய்யப்பட்டுவிட்டது என புலம்புவதன் அர்த்தம் இப்பத்தான் புரிகின்றது. அதாவது பைபிளை திருத்தி குரானாக எழுதிவிட்டு பைபிள் திருத்தப்பட்டுவிட்டது என்று புளுகிக்கொண்டிருக்கின்றனர். நாம தான் தவறாக கருதி வந்திருக்கின்றோம், ஆம் மனிதக் கரங்களால் திருத்தம் செய்யப்பட்டது என்பது அவரவர்களின் வேதம் அதற்கு முன்னிருந்த வேதத்தை திருத்தி எழுதப்பட்டது என நாம் புரிந்துகொள்ள‌ வேண்டும் போலிருக்கிறது.இதுக்குத் தான் அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா?? என கடவுள் கத்திக் கொண்டிருக்கிறாரா???

    இனியவன்....

    ReplyDelete
  8. அண்ணன் பி.ஜே.ன் பேந்தர் குளோனிங் முறையில் பிறந்த பிதாமகன் ஈஸா(அலை) என இனி வரும் மூமின் கூடாரங்கள் கூவிக்கூவி பிரச்சாரம் செய்யலாம்.நன்றி சகோ.

    இனியவன்....

    ReplyDelete
  9. சார்,

    எப்போதும் போலே ஆழமாக தந்துள்ளீர். சொன்னவை உங்கள் கருத்து மட்டுமல்ல- பைபிளியல் அறிஞர்கள் அவ்வப்போது அறிந்து மறைத்தவை என்று.

    ஒரேபேறான குமாரனே -monogenus மூல கிரேக்கத்தில் இல்லை.

    ஆச்சரியமாக உள்ளது.

    ReplyDelete
  10. ஏசு தேவ குமாரன் இல்லை, ஒரே பேறான மகன் இல்லை. ரோமன் வீரன் பேந்தர் மகன்.

    ஆகா அருமை

    ReplyDelete
  11. நான் கிறிஸ்துவப் பக்கமாய் தாவா செய்வதாக உள்ளேன்.

    இயேசு பிறப்பில்- தீர்க்க தரிசனங்கள் நிரைவேறின. கன்னி ஒருத்தி மகன் பெருவான் என்னும் ஏசையா தீர்க்கம் நிறைவேறியதே?

    ஞானிகள் கிழக்கிலிருந்து வந்தனரே? காப்ரியல் தேவதூதன் மேரியிடம் வந்தாரே?

    தீர்க்கம் நிறைவேறலும்- அதிசயங்களும் கிறிஸ்துவ அடிப்படைகள். அதைவிட்டுப் பார்த்தால் நீங்கள் ஏமாற்றுகாரர் ஆவீர். தேவப்ரியா பொய்ப்ரியா எனப் பழிப்போம்

    ReplyDelete
  12. கிறிஸ்து கன்னி கருத்தரித்தல்- தெய்விகமாகும் புனையல்கள்- பதிவு விரைவில்.-
    ஜார்ஜ் உங்கள் கேல்விக்கு பதிலாக

    அனைவர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    உண்மையே தேவை. தேடுவோம் கூட்டாக

    ReplyDelete
  13. //ஜெருசலேம் ஆதி சர்ச்- எபோனியர்கள்- எபோனியர்கள் கன்னிபிறப்பை ஏற்கவில்லை. இயேசுவை ஒரு தீர்க்கர் என்றே ஏற்றனர்.//
    இந்தச் சர்ச் பற்றி விளக்கவும்

    ReplyDelete
  14. உங்கள் வலைப்புவிற்கு இன்று தான் முதலில் வருகை தருகிறேன். அருமை. கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறிய நண்பரா நீங்கள். அவர்கள்தான் பைபிளை இவ்வளவு ஆழமாக ஆராய முடியும். தொடரட்டும் உங்கள் தொண்டு.

    ReplyDelete
  15. வாருங்கள் ராஜா. நான் பாரதப் பண்பாட்டில் பிறந்தவனே. உண்மையைத் தேடுபவன் அவ்வளவே.
    தேவனே! என்னை ஏன் கை வீட்டீர் என்ற மரண ஓலத்துடன் இறந்த சாதாரண மனிதன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பைபிள் ஓளியில் ஆராய்வோம்.
    ஊக்கத்திற்கு நன்றி. தொடர்ந்து வருக.

    ReplyDelete
  16. //யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள் ' என்றார். அவர்கள், ' நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு;
    யோவான்8: 41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு.//நாம் மேலும் ஆராய்ந்தால், மேரி ஓர் இருளில் ரோம் வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம் வீரன் பெயர் பேந்தர்//
    நெத்தியடி என்பார்களே அது இதுதானா?
    அபாரம் நண்பர்!
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  17. வாருங்கள் தஜ்ஜால்-மேரி ஓர் இருளில் ரோம் வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இதைத் தான்//யோவான்8: 41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு.// என்றனர்.

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. உங்கள் வலை நான் தொடர்ந்து வந்து உண்மை தேடும் இடமே.

    http://robinhl.com/2011/11/06/jesus-son-of-pantera/

    ReplyDelete
  18. சீடர்கள் மத்தேயுவும் யோவானும் தான், மற்றும் பேதுரு சீடர் மாற்கு; பவுலின் சீடர் லூக்காவும் தாங்கள் பார்த்ததை, பாரம்பரியத்தில் அறிந்தத சத்தியமே தான் புதிய ஏற்பாடு

    ReplyDelete
  19. மூடர்களின் கழிப்பிடம் இது. விவாத தளம் அல்ல...

    வேத வெளிச்சம் என்கிறதான பேச்சில் துளி உண்மை இல்லை...

    கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இத்தகைய தங்களின் (தள நிர்வாகி ) செயல்பாடுகளைஇந்நொடியில் சபிக்கிறேன்.. !!!

    ReplyDelete
  20. வாருங்கள், பைபிள் வசனங்கள் கொண்டு தான் சொல்லப்பட்டுள்ளது.

    தங்கள் சாபத்திற்கு நன்றி.

    தேவனே! என்னை ஏன் கை வீட்டீர் என்ற மரண ஓலத்துடன் இறந்த சாதாரண மனிதன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பைபிள் ஓளியில் ஆராய்வோம்.

    கிறிஸ்து பிறந்தால் அவர் காலத்தில் உலகம் அழியும் என ஏசு பல முறை சொன்னாரே?
    http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html

    ReplyDelete
  21. பேராசிரியர் F.F.புரூஸ், தன் “The Real jesus ” என்னும் நூலில் இதை மீறி ஜெ.சி.கெடவுக்ஸ் (J.C.Cadoux- Profesor OF New Testament, at Yorkshire United Independent Collecge, Bradford & Mackennal Professor of Church History at Manfield College, Oxford)என்பவரின் நூலை சுட்டிக் காட்டுகிறார்.

    See what this Learned Scholar says :

    “Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

    Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.

    As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-

    “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.
    Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.

    மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.

    சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு வசனம் எடுத்துக் கொண்டு அதைத் தீர்க்கம் என்றுப் புனைந்து அதற்காக இருவரும் இருவிதமாகப் புனைந்ததை பற்றி மேலும் விரிவாகப் பேச என் வலைப்பூவிற்கு வாருங்களேன்.

    தயவு செய்து சுவிக் கதைகளைப் படியுங்களேன். மத்தேயு லுக்கா இருவரும் இது தந்தைவழி பட்டியல் எனத் தெளிவாகக் கூறி உள்ளனரே? நீங்கள் இல்லாததைக் கற்பனை செய்கின்றீர்கள்?

    ReplyDelete
  22. ல்ல பெயர்களிலும் இன்னார் மகன் இன்னார் என்று தான் உள்ளது; நீன்கள் ஏன் இல்லாததை எல்லாம் கற்பனை செய்யச் சொல்லுகிறிர்கள்.

    மேலும் கிரிஸ்மஸிற்கு சர்ச் வாசல்களில் மாட்டுத் தொழுவ செட்டிங் போட்டு பல உருவம் வழிபாட்டிற்கு வைத்தல் லுக்கா சுவியின்படி நடக்கும். ஆனால் மத்தேயு சுவியோ பெத்லகேம் தான் யாக்கோபு மகன் ஜோசப் தன் வீட்டில் வாழ்ந்தார் என வாத்திகன் 2007 கிரிஸ்மஸிற்கு மாட்டுத் தொழுவ செட்டிங்கை விட்டு சாதாரண வீடு என மாற்றியது. இணைப்புக்கள் கீழே
    http://www.foxnews.com/story/0,2933,317150,00.html

    http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html

    ReplyDelete
  23. The level of Indian Education and Trade was much Higher than before the arrival of Missionaries and Christian Church.
    I quote from Betrend Russel, Nobel Price winner
    “You find as you look around the world, that every single bit of progress in humane feeling, every improvement in the Criminal Law, every step towards the diminution of war, every step towards better treatment of the Coloured races, or every mitigation of Slavery, every progress that there has been in the world, has been consistently opposed by the organized church. Churches in the world, I Say quiet deliberately that the Christian religion, as recoginised in its Churches has been and still is the principal enemy of moral progress in the world.”

    -Noble Price Winner and most Renowned Philosphy Professor of 20th Century in his “Why I am not Christian”
    நீங்கள் உலகத்தின் அனைத்து பக்கங்களையும் திரும்பிப் பாருங்கள், உலகில் வந்துள்ள ஒவ்வொரு மனித குல எண்ணங்களின் உணார்ச்சிகளின் முன்னேற்றமும், ஒவ்வொரு குற்றவியல் தடுப்பு சட்டங்களில், போர்கள் வராமல் தடுத்தது, பிற நிற இனத்தவரை சரிசமமாக நடதுதலில், அல்லது ஒவ்வொரு அடிமைகள் மீட்பு என்பதில், ஏன் உலகின் ஒவ்வொரு முன்னேற்றமும் கிறிஸ்துவ சர்ச்சின் தீவீர எதிர்ப்பை மீறீயே வளர்ந்தது.
    நான் தெளிவாகவே கூறுகிறேந் கிறிஸ்துவ மதத்தின் சர்ச்சுகள் மனித குல நீதியான நேர்மையான் முன்னெற்றத்தின் முதல் மற்றும் முக்கியமான எதிரி இன்று வரை தொடர்கிறது.
    - நான் ஏன் கிறிஸ்துவனல்லவில் பெட்ரெண்ட் ரஸ்ஸல்- நோபல் பரிசு பெற்றவடும், 20ம் நூற்றாண்டின் ஒப்பற்ற தத்துவ ஞானியுமாவார் தன் கட்டுரை- நான் ஏன் கிறிஸ்துவனல்லவில்

    ReplyDelete
  24. Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
    How was Hebrews living during OT times.

    The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
    Page-77

    A History book designed with a specifically religious purpose. Its elements were chosen and arranged and given emphasis to prove a point; namely when the people of Israel were faithful to their Deity and observed his Status, they Prospered, but when they gave their allegiance to Alien Gods, they suffered at the hands of their enemies. A Prediction that this would be the case for the Israelites was put in to the mouth of Moses at the end of Deuteronomy. P-67

    Eevents of the Past are set for not to provide an objective account of the past but to serve the needs of some specific Contemporary Audience for whom each Author had a particular concern. Page-71

    The small corner of the eastern Mediterranean, we have to keep reminding ourselves that ir takes up onhly a third of that Coast – pracitically speaking was the whole world to them. Page- 77

    The effect of such a limited perspective is to Magnify everything presented. Pg-77//

    ReplyDelete
  25. மாற்கு: 4:22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராதமறை பொருளுமில்லை.23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
    லூக்கா16:10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
    உண்மைகளே காப்பாற்றும். இருதயம் கொண்டிருக்கும் மூட நம்பிக்கையை தூக்கி எறிந்து ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்.

    நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

    ReplyDelete
  26. மாற்கு: 4:22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராதமறை பொருளுமில்லை.23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
    லூக்கா16:10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
    உண்மைகளே காப்பாற்றும். இருதயம் கொண்டிருக்கும் மூட நம்பிக்கையை தூக்கி எறிந்து ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்.

    நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

    ReplyDelete
  27. நீங்கள் ஏசுவை ஏற்காவிட்டால் 2000 வருட்மாக நம்பிவரப்பட்டுள்ளதை ஏன் மறுக்கிறிர்கள்.

    ReplyDelete
  28. நானும் இதில் இணையலாமா?

    ReplyDelete
  29. வரலாற்று உண்மை தேடும் நொக்கில் அனைவரும் வரலாம். மட்டுறுத்தல் கூடக் கிடையாது.

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா