Sunday, January 28, 2024

தமிழகத்தை சீர் அழிக்கும் நாத்தீக திராவிடியார் மதவெறி

வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே 
மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே - திருமுறை6:26 16/1
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின் - திருமுறை6:78 1/1
ஆகமாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் - திருமுறை6:95 6/1
வள்ளலார் பாடல் !

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு ,
கீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர் திரு வாக்கு ! . .

கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திக வாதிகளின் நாக்கு முடை நாக்கு .முடை நாக்கு என்பது , ஊமையன் என்று பொருள் . அவன் உணபது நாற்றம் உள்ள மலம் உணபதற்கு சமம் என்கிறார் வள்ளலார் .
அருளை வழங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் புகழைப் பேசும் வாக்கு .அருளைப் பெரும் வழியைக் காட்டும் ,நல் வாக்கு அதாவது தேவர்களின் வாக்கு போன்றது என்கிறார் .

 வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே 
மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே - திருமுறை6:26 16/1
வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின் - திருமுறை6:78 1/1
ஆகமாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் - திருமுறை6:95 6/1

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா