தினகரன் R.M.R. ரமேஷ் - தினகரன் நாளிதழின் Managing Director (2005 முதல்), Journalists Welfare Union-ன் முக்கிய நபர்.
- இவர் சார்பாக Saravanan and Partners வழக்கறிஞர் A.சரவணன் Legal Notice அனுப்பியுள்ளார். யார் மீது புகார்? - @savukkumedianetwork என்ற YouTube Channel மற்றும் சமூக வலைதள பக்கங்களை நடத்தும் நபர்கள் மீது. (1st, 2nd, 3rd person என 3 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்). என்ன புகார்? - Savukku Media தொடர்ந்து ஆதாரமில்லாத, அவதூறான, பொய்யான குற்றச்சாட்டுகளை வீடியோவாக போட்டு RMR ரமேஷின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக புகார். - இது பயமற்ற பத்திரிகை தர்மம் அல்ல, Viewership, Sensationalism-க்காக திட்டமிட்டு செய்யும் Character Assassination என்றும், எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்புவதாகவும் Notice-ல் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment