Tuesday, August 28, 2012

புனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்

தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும். இந்தியாவின் எந்தவொரு மொழியுலும் தோமோ- ஏசு என்னும் பெயர் கூட 16ம் நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லை. கேரளத்தின் மலையாள மொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்-இதன் மொழி நடை இது 19ம் நுற்றாண்டின் பிற்பகுதியுடையது என்பது தெளிவாகத் தெரிவிக்கிறது.
 
Why Church is spreading this Fables  I quote a Church Scholars WORK which tells Truth openly-

"Psychologically such a Perception is important , in that it helps to attach the involved population to a long tradition which in turn insets them with Dignity and Pride. Sociologically such a cognition defines Indian Christianity as Pre-Colonial phenomenon which is of Tremendous Existential Consequence." - Page-40, The Christian Clergy in India, Vol.-I, T.K.Comen & Hunter.P.Malony, Sage Publications 

Though most of these materials are familiar to Scholars and Specialist in the Fields, it is never made available to the Wider Public.


ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ (  Holy see's Publisher -Burn Oares & Wash Boune Ltd has Published Multi Volume -Butler's Lives of Saints- Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance says-  ) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.
What does Church know about Thomas. Let us get from a Christian Scholar-

 The VERY NAME of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of the Aramaic Teoma whose Greek Translation is Didymas, meaning Twin, most probably his original name was Judas, and the Parentheses and the versional variants could have been Scribal clarification. How could an Apostle be known by an epithet or an adjective such as TWIN -" Person And Faith of Apostle Thomas in the Gospels"- Dr.George Kaniarakath,CMI 

What is the Opinion about Acts of Thomas, in Catholic Church-
 "Acta Thomae was composed in the Ist half of the 3rd Century AD in Gnostic Manichean circle with Encrastic tendencies." Page-411, Vol-3, New Catholic Encyclopedia 
Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
“.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“ It is likely enough that the Malabar Coast was evangelized from Edessa at a later date, and . that in the course of time a confused tradition.”
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர் “தோமொ நடபடிகளை விமர்சிக்கையில் இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.
What Chruch says about ACTA THOMAE?- in "St. Thomas Christian Encyclopaedia", ed. George Menachery in which Article -The Acts of Thomas- by Rev.Anthony Poathoor.
- “The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that The Acts of Thomas is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former, We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. There is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View”. Page- 24

Church History of Travancore by C.M.Agur, (released by the Church in commemoration of Centenary Celebrations of the Church in 1903) reprint 1990, refers to the Merchant Thomas of Cana who came in 745 AD and clearly affirms- 

"Long after his Death the people Canonised him and the Subsequent Generation confused St.Thomas the Armenian Merchant with St.Thomas the Apostle, who never came to Malabar. This Confusion becomes more potent when we look in to the names of the Churches said to have been founded by the Merchant Thomas are Identical with the names of the Churches attributed to St.Thomas. "Page-12

Christian Churches say that Thomas founded seven churches are at Kodungallur, Palayur, Paravoor, Kokkamangalam, Niranam, Chayal and Kollam. 

Also we saw that Church claims that Thomas landed at Cranganore- a corrupted version of modern Kodungallur, and most of the other Six are all on Western Keralite Coast. Let Us what is the Truth of Archaeological Truth. The Church Apologists also say is the Cranganore as the Musiri the famous Port referred in Sangam Literature Former Professor of Chennai University Head of the Department of Archeaology Professor-Dr.K.V.Raman in Tamil says

கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது....
கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.

கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..

திருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான(M) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.

திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.

பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading Archaeological Investigations in Kerala

I summarise it in English, Professor refers to the Archaeological research work done under Mr.Anu John Achhan and after analyzing all the findings says First Occupation of Humankind in Kodungallore Belt and surroundings happened in 8 or 9th Century AD, as Virgin Soil without Any Human Occupation came then, all researches in the surrounding areas took us to the Second Chera period of and certainly Kodungallore is not the Musiri the famous Port referred in Sangam Literature.

Does the Apostle Thomas in India Fables spreading Churches aware that Coastal Kerala was below Sea till 7th or 8th Century CE. 

Let us see from "History of Christianity in India" Vol. I, by Fr. A. Mathias Mundadan, Professor of Church History and Theology at the Dharmaram Pontifical Institute, Bangalore, in says 
Opinion seems to be Unanimously insupporting the Hypothesis that the whole or Greater part of the western section of the Kerala coast was once under waters and that the formation of the Land was due to some process of nature either gradual or Sudden. Page-12
On Ramban Pattu Tradition www.stmaryssharjah.com, 
and article titled ST. THOMAS THE APOSTLE- Written by Mr. Mathen Manathala says-
This tradition has many contradictions and factual errors. First of all there were no Brahmins in the Malabar Coast until the eight century. Secondly, the places where he is supposed to have founded churches were non existent as those parts of the western coast were still under the Arabian Sea. Thirdly, ordination of Kassesos and Rambans was not practiced in Christianity until the first quarter of the second century any where in the world. The only written evidence to this Malabar tradition is found in the Ramban Pattu supposed to be written in early 17th century, but the language used denotes a much later time, sometime in the 19th century.

Incidentally Kodungallore Church are also called MALANKARA. What Does MALANKARA Mean? The Tamil word correct form is Mal-Iyan Karai, which became Maliankara or Malankara. The Land formed By God Vishnu(Mal) and God Siva(Iyan).

Now I refer again Dr.Joseph Kolangodan wrote a book "The History of Apostle Thomas"- has the total appraisal from a fellow Christian, Professor John Ochanthurthi, Dept. of History, Calicut University

"As for as I could see from all the Shreds of Quotations presented by Prof. Kolangadan in this Volume, the antiquity of St.Thomas Tradition in South India cannot go beyond 13th Century. So for as direct and explicit support in favour of the St.Thomas Tradition in South India is concerned, I have No Doubt that the answer must be, None. Neither the Church Fathers nor the Apocrypal Acts say anything explicityly about Malabar. "Page 79

I quote from Rev.George Menachery Edited St. Thomas Christians Encyclopedia,Vol-2, Article DID St.Thomas Really Come to INDIA- From a Doubters point of View by Rev H.COMES. It explains-

//Heracleon- (II Century) is the earliest author to throw a light on St.Thomas's carrier; his grandparents might have known the Apostle. Now, discussing the problem of witness and blood martyrdom, he states in a casual way, as something well known, that Matthew, Philip, Thomas, and Levi(Thaddaues) had not met violent deaths. And Clement of Alexandria (150-211/16 A.D.) who quotes this Passage of Heracleon and corrects some of his ideas, does not challenge this facts.
It explains and analyses further in detail all other points and finally concludes as-
" For all these reasons it is our honest opinion, and thus we conclude, that Christianity was brought to India, not by St.Thomas, but by merchants, refugees and missionaries from Persia; that in this movement of Christianity towards India, Rewardshir, which was not only a great church, but also a great port, played an important part; that the St.Thomas Tradition itself may have been brought to Socotra to Konkan -Gujarat and to South India by these early settlers and missionaries from Persia; but that its ultimate origin may have been some of the regions near Palestine Christianized in the First Century." //Page-24

Linguistics Help much, Brahmins and Vedas have been regarded with Highest Hanour in Thol Kappiyam, Sangam Literature, Tirukural, Silapathigaram and Manimekalai which covers a period from BCE300 to 300 CE. Vedas are not written for long because it does not follow Panini's Grammar, but has to get the right interpretation, hence we use Sanskrit-SRUTHI Means Heard- where as we have many names in above Tamil Literature such as Marai, (மறை, எழுதா கற்பு, ஓத்தும் அறம், ஆர்ங்கம் நான்மறை)Ezutha kaRpu, Aram, Aarangam etc., Sanskrit words have been mixed in All the Above Literature. We do not have a Single Hebrew, Greek, Latin word which confirms the absence of anu major presence of this people here.
We saw, from Highest Authorities of Roman Churches, that 
1. Acts of Thomas is totally unreliable an unacceptable book, with absolutely Un-Historical Fables, totally rejected.
2. Even this Fable Acta Thomae- and the Geography it says are not in Indian Peninsula itself.
3. As for as South Indian Traditions we know there was nothing, as confirmed by Calicut University Professor of History. 
4. Kodungallore and most of the places are below Sea till 7th/8th Century of Common Era(CE), which has been very clearly proven by Archaeological Researches.
5. The Indian Christianity came from Syrian Edessa even that has no Thomas Back Ground as per Historical Truths.
6. Church has absolutely no Knowledge about any of the 12 Apostles or even the founder of Christianity Paul. Even though Church does not know the real name of any Back ground about Thomas, But very clear earliest recordings say that Thomas did not suffer from any Opposition and died a Normal death mostly in Judea itself.

A Peculiar book written by Malayalam Author P.V.MATTHEW, in 1986 called Acta Indica- The Acts of St.Thomas in India has lot of researches and his findings are worth discussing (though the Author has built altogether different Visit of Thomas to some other place In Kerala, and Bluffs so much which I would analyse in another post shortly). However what would be interesting from foreword to this book by Chevalier K.C.Chacko, Retd. Vice Chancellor-Calicut & Cochin Universities is This book Malayalam version-The History of Christianity in theSpice Land was Hailed by KERALA HISTORY Association as the BEST HISTORIC BOOK published in 1984).
Erudite Mr. K.C.Chacko, a Christian himself says- But I have chosedn to look at history dispassionatey, without compromising my faith, which is not tied up with the History or Historicity of the St.Thomas Christians. Mr. K.C.Chacko has summarized some of the conclusions given by P.V.MATTHEW-hailed by KERALA HISTORY Association, mostly occupied by Church Scholars.

//1. Contention of the nonexistence of Coastal Belt including Cranganore where St.Thomas is supposed to have landed and established Churches in the neighbouring places at that time is note-worthy.
2. The Firm assertion that St.Thomas was martyred in Calamina, which is not Mylapore, but is th Bahrain Island in Persian Gulf.
3. The Advent of Nambudiris in Kerala from Kashmir is sometime in 8th or 9th Century A.D., and the story of conversion of Nambudiris to Christianity by St.Thomas has no credibility.
4. The Possibility of St.Thomas preaching in South American Continent between AD.48-68
5. The colonization of Knanites cannot be 345 AD; it must have been in 745 AD and originally they were Manicheans from Armenia, converted to Christianity in the 16th Century only.//

இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.. .. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டனகல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்தது என்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்ட சென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி, இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும். (பக்-289 – Quotes Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204)
The Present Temple very clearly shows for Schoalrs that it was constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that the Old Temple was in same place, and the Present Temple was constructed above it. Another Set of Scholars maintained that the Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral) and the Author analyses various books on Mylapur Temple and comes to the Conclusion as below, and he before concluding quotes the Historic fact-
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும் தெற்றென உணரலாம். -பக்கம் 291 திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.Dr.சு.ராஜசேகரன்.,1989,
தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;
Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர்Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லைகிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.

3 comments:

  1. சகோ.தேவப்பிரியா,

    சிறப்பான பதிவு அன்பரே இன்னும் ஊன்றிப் படிக்க வேண்டும். மதத்தின் பெயரில் எப்படி எல்லாம் கட்டுக் கதைகளை மக்களிடம் புகுத்தி வந்தார்கள் என்பதற்கு உங்கள் பதிவு ஒரு சான்றாக உள்ளது.

    இனியவன்...

    ReplyDelete
  2. கருப்பையா said...
    ஆங்கரை கிருட்டிணன் அவரளே, முருகர் காசு, கி.மு 200 சார்ந்தது, வேலும் மயிலும் உடையது, அதாவது சிவமைந்தன் கந்தன், சூர சம்ஹாரமூர்த்தி வழிபாட்டின் தொன்மையை அழகாகத் தந்தீர்.
    பாவாவாணர் மேற்கோள்கள் அற்புதம்.இந்தியர்களை பிரித்து கெடுக்க எழுப்பப்பட்ட புனையலே ஆரியர் கோட்பாடு வேதத்தில் இல்லை- அம்பேத்கார் சொன்னவை, அருமையான உண்மை அண்ணல் வாயிலேயே.

    // வடக்கில் இருந்தே நாகரீகம் தெற்கே பரவியது என்றக் கூற்றே பரவலாக பரப்பப்பட்டு இருந்தது//- தவறான மூட நம்பிக்கைகளை ஏன் நீங்கள் பரப்புகிறீர்கள். ஆதி சங்கரர் முதல் அனைத்து வேத பாஷ்யங்களும் தெற்கிலிருந்து தானே. மெகஸ்தனிஸ் எழுத்து படிக்கும் போது, இன்றைய ஹிந்து மதமும் அதன் தொழில் ரீதியிலான பிரிவுகளும் தொடர்வதைத் தான் நிருபிக்கின்றது.
    http://pagadhu.blogspot.in/2012/08/thomas-stories-are-spread-from-hearsay.html
    இந்தியர்களை - தமிழர்களை ஏமாற்ற பாதிரிகள் தங்கள் பின் ஐயர் என கால்ட்வெல் ஐயர் - போப் ஐயர் என்று போட்டு ஏமாற்றினரே?ராபர்ட் - டிநொப்லி பாதிரி இரு பிறப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு பூணூல் அணித்துக் கொண்டு, ரோம வேதம் இது ஐந்தாவது வேதம் எனப் போலியாக எழுதி ரோமன் சர்ச்சில் மாட்டிக் கொண்டாரே.
    தமிழகத்தில் முப்புரி நூல் அணிந்து இறை விசாரணை செய்து வரும் தொல்காப்பியர் முதல் - உ.வே.சா வரை, ஏன் சுஜாதா என நீழும் அந்தணர்களின் தமிழ்த் தொண்டைப் பாருங்களென். ஏன் போலிகளையே தெடுகிறீர்கள்.
    அசோகர் கல்வெட்டு மொழி பற்றி விக்கியில் சொல்வது--/the language used is closer to Sanskrit, using the Kharoshthi script,// அது எழுதப்பட்டுள்ளது சமஸ்க்ருதத்தில் ஏன் தப்பாகவே அர்த்தம் செய்கிறீர்.
    அறிஞர் ஐராவதம் மகாதேவன், போண்ரோர் நேரடி ஆய்வு முடிவுகளையே பார்க்க வேண்டும். மேலும் தொன்மையான கல்வேடுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். சில இங்கே காண்கிறது.
    http://newindian.activeboard.com/t36782212/semmozhi-tamil-ancient-archaeology-findings/?page=last#lastPostAnchor

    http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/08/1.html

    ReplyDelete
  3. http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/08/1.html
    நண்பரே.
    சமுகப் பிரிவுகளை மதத்தோடு சேர்த்தல் அரசியல் சூழ்ச்சிக்குச் சமம்.

    ரோமன் கத்தோலிக்கப் போப்பரசராக ஒரு ஆப்பிரிக்கரையோ- தமிழரோ, இங்கு பணி செய்யும் நிலையில் ஆக முடியுமா? பைபிளில் பிறப்பினால் தான் அரச உரிமை யூதா கோத்திரத்திற்கு, லேவிக்கு பாதிரி பதவி என உள்ளதே? யூத ஆலயத்தின் உள்ளே செல்ல மற்றவர்க்கு அனுமதி இல்லையே. இயேசு யுதர் அல்லாதவர்களை நாய் என்றும் பன்றி எனவும் இனவெறியோடு சொல்லியுள்ளாரே?


    // the language used is closer to Sanskrit, using the Kharoshthi script//
    கரோஷ்டி எழுத்தில் எழுதப்பட்டது, மொழி அமைப்பில் சமஸ்க்ருதத்தினை ஒட்டி உள்ளது. அசோகர் கல்வேட்டுகள் படித்து அதை வகைபடுத்தியவர்கள் அதை சமஸ்க்ருதத்தில் மாற்றி தான் பொருள் செய்தனர்.


    வேலும் மயிலும் சூரபன்மரை அழித்தபின் முருகர் ஏற்றவை

    http://en.wikipedia.org/wiki/File:KarttikeyaWithSpearAndCockYaudheyas.jpg
    http://en.wikipedia.org/wiki/Murugan
    http://tamilartsacademy.com/journals/volume7/articles/article8.xml
    http://tamilartsacademy.com/murugan.pdf

    அகனானுறு - 59:10 - 11- சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சின மிகு முருகன்.

    பதிற்றுப்பத்து- 11:1 - 6 சூரனை வென்றதைப் குமட்டூர் கண்ணனார் பாடியுள்ளார்.

    சிவமைந்தன் என்பதும் முந்தைய சங்க இலக்கியத்தில் உள்ளதே.

    ReplyDelete

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...