Sunday, March 31, 2013

கிறிஸ்துவ உண்மை வரலாறு- தடை செய்யப்பட வேண்டுமா?






https://www.facebook.com/gnani.sankaran/posts/10200264988660080?comment_id=5031969&notif_t=like

எலுத்தாளர் சாரு நிவேதிதா
பரதேசி (4) : கலைஞர் நம்பர் டூ, கலைஞர் நம்பர் த்ரீ…





தேயிலைத் தோட்டத்திற்கு – சொர்க்க வாழ்வு என அழைத்துச் சென்று கொடுமைப் படுத்தப்பட்ட கதையைத், ” பி.ஹெச்.டேனியல் எழுதிய ‘ ரெட் டீ’1969 – ”எரியும் பனிக்காடு” நாவலைத் தழுவி படம் உருப்பெற்றது. இதற்கு முன்பு 1937 முல்க் ராஜ் ஆனந்தின் Two Leaves and a bud”” என்ற அசாம் தேயிலைத் தோட்ட கொத்தடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையினை விவரிக்கும் நாவல் உள்ளது.

http://mdmuthukumaraswamy.blogspot.in/2013/03/blog-post_17.html

//முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் வெளிவந்தபோது 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ‘ஸ்பக்டேட்டர்’ இதழில் ஆனந்தின் நாவல் சித்தரிக்கின்றபடிக்கு ஒன்றும் அசாம் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை இல்லை என்று கோல்ட்வின் என்ற தேயிலைத் தோட்ட முதலாளி எழுதினார். அவருக்கு செப்டம்பர் 3, 1937 இதழில் பதிலெழுதிய ஆனந்த் தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் வைட்லி ராயல் கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி அரசு அறிக்கையே ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை பாலியல், பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்துவதாகக் குறிப்பிடுவதை எடுத்துக்கூறினார். தானே நேரில் சென்று இலங்கை, அசாம் தேயிலைத் தோட்ட நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததாகவும் பதிலளித்தார்.//

இன்றும் கேரளாவில் உள்ள மூணாறு, வண்டிப்பெரியார், கல்பெட்டா, மேப்பாடி போன்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தமிழ் தொழிலாளர்களைக் காண்டுள்ளேன். வரிசையான சுகாதாரம் குறைவானபடி தான் தொழிளாளர் குடியிருப்புகள், மேலுள்ள பகுதி மட்டுமின்றி வால்பாறை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, கர்நாடக சிக்மகுழுர், ஹாசன் பகுதிகளில் இன்றும் உள்ளது. அடிப்படைக் கல்வி மற்றும் மருத்துவம், இலவச மின்சாரம் தரப்படுகிறது. மற்றபடி மிகவும் கஷ்டமான வாழ்வு தான்.

இப்போது ஏன் படத்தின் டாக்டர் கதாபாத்திரம் டேனியலைக் குறிக்கிறது எனப் பல எழுத்தாளர்கள் குதிக்கின்றனர். டாக்டர். பால் ஹாரிஸ் டேனியல் தான் டாக்டர் பரிசுத்தம் பாத்திரம் என பரப்பும் போது, படத்தில் அந்நாவலை மீறி வரலாற்று ரீதியில் நடந்த மதமாற்றத்தையும் சேர்த்துள்ளதைத் தாங்காமல் இந்த எழுத்தாளர்கள் டாக்டர்.டேனியலலை இழிவு படுத்துகின்றனர். பாலா செய்யவில்லை.
இதுவரை எந்த கிற்சிதுவ சர்ச் வரலாற்றாசிரியரும் இது தவறு எனச் சொல்லவில்லை. கிறிஸ்துவ வலைதளம் பாடலைப் புகழ்வது இங்கே.
http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2570&Itemid=287

திருநெல்வெலி சர்ச் வரலாறு, தேயிலைத் தோட்ட மதமாற்ற்ப் பிரிவினருடன் எனச் சொல்லும் சர்ச் வலைதளம்.
http://www.csitirunelveli.org/Pastorate/manjolai.html









Friday, March 29, 2013

இயேசு உயிர்த்து எழுந்தாரா? இல்லையே!

ஏசு இறந்த்து 30 – 33 வாக்கில். முதல் சுவிசேஷக் கதை மாற்கு புனையப்பட்டது 70- 75 வாக்கில். மிகவும் மதிக்கப்படும்- சினாய்டிகஸ், வாடிகனெஸ், கோடெக்ஸ்-டீ போன்ற மிக்கிய 5ம் நூற்றாண்டிற்கு முந்தய ஏடுகள் எல்லாம் மாற்கு 16ம் அத்தியாயம் 1- 8 வாசகங்களோடே முடிகிறது.
இவை 4-5ம் நூற்றாண்டினது எனப்பட்டாலும் இதே சுவடிகளில் மேல் திருத்தம் 11ம் நூற்றாண் வரை செய்யப்பட்டுள்ளது.
Jesus Christ resurrection at the empty tomb hd(hq) wooden art work free Christian religious wallpaper  When Mary came to Jesus' grave it was opened and He was gone. He had raisen. Matthew 28:1-7 bible verse Jesus Christ empty tomb coloring page
தேவைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றி மாற்றி புனையப் பட்டது தெளிவாகப் புரியும்.

சம்பவக் கதைமாற்குமத்தேயுலூக்கா யோவான்
பிணக் கல்லறை சென்றதுமகதலா மரியா, யாக்கோபின்
 தாய் மரியா, சலோமி ஆகியோர்
விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாபெண்கள்- மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும்மகதலா மரியா
கல்லறை செல்லக் காரணம்உடலில் நறுமணப் பொருள்கள்
 பூசுவதற்கென்று
கல்லறையைப் பார்க்கஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு
கல்லறை மூடியக் பெரிய கல்புரட்டப்பட்டிருந்ததுதிடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருந்ததுகல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருந்தது
பெண்கள் கல்லறையில் கண்ட ஆள்வெண்தொங்கல் ஆடை அணிந்த
 இளைஞர் ஒருவர்
மின்னல் போன்றும் உறைபனி வெண்மை போன்றும் ஆடை தூதர்மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர்யாருமில்லை -முதல்முறை
கல்லறையில் கண்ட
ஆள் சொன்னது
இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். 7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும்,
 ‘ உங்களுக்கு முன்பாக அவர்
கலிலேயாவுக்குப் போய்க்
 கொண்டிருக்கிறார்; அவர்
 உங்களுக்குச் சொன்னது
போலவே அவரை அங்கே
 காண்பீர்கள் ‘
எனச்
சொல்லுங்கள் ‘ என்றார்
.6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்..7 நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ‘ என்றார்.உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்Nothing
பெண்கள் என்ன செய்தனர்நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய்
 யாரிடமும் எதுவும் கூறவில்லை.
 ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்..5ம் நூற்றாண்டிற்குமுந்திய ஏடுகள்இத்தோடு முடிகிறது.மீது பின்னாள்சொருகல்
அவர் சீமோன் பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும் வந்து, ‘ ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ‘ என்றார்
பெண்கள் சொன்னது கேட்டு பேதுருஎன்ன செய்தார்பெண்கள் ஏதும் சொல்லவே இல்லை. பேதுரு சீடர்கள் ஏதும் செய்யவில்லை
Jesus Christ empty tomb and mother Mary inside the rocks with angels Christian religious picture 
Jesus Christ Resurrection clip art(clipart) gallery
லுூக்கா 24 :உள்ளே பிரவேசித்து,-மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.

கல்லறையா அல்லது ஓட்டல் அறையா? 3+ சில பெண்கள் உள்ளே சென்று வரும்படியாக?
மாற்கு 16:7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘ உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ‘ எனச் சொல்லுங்கள் ‘ என்றார்.8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். 


இது தான் சர்ச் 75ல் அறிந்திருந்தது.

லூக்கா24:50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.51 அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.

52 அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.53 அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
அப்போஸ்தலர் நடபடிகள்1:
3 இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். 9 இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது.
http://arulvakku.com/biblecontent.php?book=Acts&Cn=1
அப்போஸ்தலர் நடபடிகள் 
என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.


தேவைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றி மாற்றி புனையப் பட்டது தெளிவாகப் புரியும்.

இங்கு பேசப்படும் பிணக் கல்லறை எங்கே என்பதே சர்ச்சிற்குத் தெரியாது. இன்று  ஜெருசலேமில் தூய பிணக் கல்லரை சர்ச் ஏசுவின் பிணம் புதைக்கப்பட்ட கல்லறை இருந்த இடம் என்று கூறி உள்ள Chruch of Holy Sepulchure சர்ச் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனாவால் கனவு கண்டு அடையாளம் காட்டப் பட்ட்டது. அதாவது கல்லறை எனப்து எங்கே இருந்தது என்பது ஏசுவின் மரணத்திற்கு 300 ஆண்டு பின்பு வரை தெரியாது.




உயிர்த்தார் என்னும் புரளி. பின் இந்தக் காட்சிகள் எல்லாம் வெற்று கதாசிரியர் விடும் புரட்டு புனையல்கள் என்பதை பல பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர். மேலும் சீடர்களுக்கு காட்சி- அதில் ஆயிரம் முரண்பாடுகள் அனைத்தும் பொய் தானா -காண்போம் இன்னுமொரு கட்டுரையில்

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா