திருவிழாக்களில் நாட்டியக்காரிகள் தண்ணியடித்துவிட்டு குத்தாட்டம் போடுவார்கள் அவர்களை மகிழ்விக்க கூட்டத்தில் வாலிபர் முதல் கிழவர்கள் வரையிலும் நாட்டியக்காரிகளுக்கு பணத்தை மேலாடையில் குத்திவிடுவார்கள். அவர்களுகம் அதற்கேற்றவாறு குத்தாட்டம் போட்டு அவர்களை மகிழ்விப்பார்கள்..
இந்த நிலைமைக்கு இன்றைக்கு சி.எஸ்.ஐ. அங்கிகளும் பிஷப்புகளும் வந்துவிட்டது கேவலமான காரியம். இந்த சென்னை பிஷப்புக்கு அங்கியில் ரூபாய் நோட்டை குத்தி ஜால்ராப்போடும் கூட்டத்தாருக்கு ஆதரவாக இப்படி இன்னும் கரன்சிகளை குத்துங்கள் என்ற கேவலமாக ஓநாய் பிஷப்பு நடந்துகொள்ளலாமா?
தெருக்களில் குத்தாட்டம்போட்டு சம்பாதிக்கும் நாட்டியக்காரிகள் ரேஞ்சுக்கு கிறிஸ்தவத்தின் தரத்தை கொண்டுவந்துவிட்டீர்களே ஓநாய் அங்கிகளே !!! சீ மானங்கெட்ட ஜென்மங்கள் !!!!
இந்த கேவலமான கலாச்சாரம் இனி எல்லா சி.எஸ்.ஐ. டயோசீஸ்களிலும் தொடரும் ...
Let us STOP this evil culture :
-------------------------- -----------
https://www.change.org/p/ madras-diocesan-council-res ignation-of-rt-rev-george- stephen-from-the-office-of -bishop-in-madras?recruite r=428256430&utm_source=sha re_petition&utm_medium=fac ebook&utm_campaign=autopub lish&utm_term=mob-md-share _petition-no_msg&fb_ref=De fault
இந்த நிலைமைக்கு இன்றைக்கு சி.எஸ்.ஐ. அங்கிகளும் பிஷப்புகளும் வந்துவிட்டது கேவலமான காரியம். இந்த சென்னை பிஷப்புக்கு அங்கியில் ரூபாய் நோட்டை குத்தி ஜால்ராப்போடும் கூட்டத்தாருக்கு ஆதரவாக இப்படி இன்னும் கரன்சிகளை குத்துங்கள் என்ற கேவலமாக ஓநாய் பிஷப்பு நடந்துகொள்ளலாமா?
தெருக்களில் குத்தாட்டம்போட்டு சம்பாதிக்கும் நாட்டியக்காரிகள் ரேஞ்சுக்கு கிறிஸ்தவத்தின் தரத்தை கொண்டுவந்துவிட்டீர்களே ஓநாய் அங்கிகளே !!! சீ மானங்கெட்ட ஜென்மங்கள் !!!!
இந்த கேவலமான கலாச்சாரம் இனி எல்லா சி.எஸ்.ஐ. டயோசீஸ்களிலும் தொடரும் ...
Let us STOP this evil culture :
--------------------------
https://www.change.org/p/
No comments:
Post a Comment