Thursday, August 10, 2017

Christian School protects Rapist Teacher and protesting Parents and Public attacked by Polic

 சிறுமியை பாலியல்"துண்புறுத்தல்"செய்த கிறுத்தவஆசிரியர்
கிறுத்தவ மதமா இல்லை"கற்பழிப்பு மதமாடா



ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூதப்பாடியில் உள்ள கிருஸ்தவர்களால் நிா்வகிக்கப்படும் 
புனித இஞ்ஞாசியாா் மேல்நிலைப்பள்ளியில் உடற்பயிா்ச்சி ஆசிாியராக பணிபுாிந்து வரும் கொடிவோியைச்சோ்ந்த கிருஸ்தவர் பிரபு என்பவர் உள்ளாா் கோனோிபட்டி பிாிவில் வசிக்கும் மாணிக்கம் என்பவர் மகள் கௌாி என்னும் சிறுமி இதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறாா் உடற்பயிா்ச்சியை காரணம் காட்டி பொய் சொல்லி அச்சிறுமியை திருப்பூா் அழைத்து வந்துள்ளான் இதுபோல் எப்போதும் சிறுவர்களை அழைத்து சென்றால் ஆசிாியரும் சிறுமிகளை அழைத்து சென்றால் பெண் ஆசிாியையும் துணையாக பள்ளி நிா்வாகம் அனுப்பவேண்டும்.
 ஆனால் பள்ளியை நிா்வகித்து வரும் கிருஸ்தவ பாதிாி அவ்வாறு செய்வதில்லை பொய் சொல்லி கூட்டி செல்லப்பட்ட அச்சிறுமியை அந்த உடற்பயிா்ச்சி ஆசிாியர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டாா் இதை வெளியில் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளான் இதற்கு அஞ்சி சிறுமி இதுபற்றி தன்தாய்தந்தைக்கு கூட சொல்ல பயந்துள்ளாா்.

 ஏன் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை என அவர் தாய் கேட்டுள்ளாா் அதற்கு இப்பெண் தன் வாழ்க்கை திசைமாறி போய்விட்டது எனவும் இனிமேல் இந்த பள்ளியில் தான் படிக்க விருப்பமில்லை என கூறியுள்ளாா் மேலும் மனஉளைச்சலாக இருந்திருக்கிறாா் தன் மானம் பறிக்கப்பட்டதால் உயிா் வாழகூடாது என தற்கொலைக்கு முயன்றுள்ளாா் தற்போது கோவை KMCH என்ற தனியாா் மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் உள்ளாா் தற்போது அச்சிறுமி இறந்து விட்டதாக அவர்களின் உறவினர்கள் பலர் பேசிக்கொள்கின்றனர்.  இதனால் வெகுண்டெலுந்த பொதுமக்கள் காவல்துறையிடம் நியாயம் கேட்டனர் காவல் துறை பொதுமக்களை அலச்சியப்படுத்தியதால் வேறு வழியின்றி சாலை மறியல் செய்தனர் .
காவல்துறை சிறுது நேரத்திற்கு பின் அதிரடைபடையை வரவழைத்து கண்மூடித்தனமாக பொதுமக்களை அடித்துள்ளனர் ரோட்டிற்கு வெளியில் கடையில் இருந்தவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாாிகள் பஸ்சிற்கு போக வந்த பெண்கள் ஒன்றுமறியாத பலஅப்பாவிகளை அடித்துள்ளனர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய காவல்துறை குற்றவாளியையும் கிருஸ்தவ நிா்வாகத்திற்கும் பாதுகாப்பு தந்ததைபாா்த்து பொதுமக்களுக்கு பெரும் அதிா்ச்சியை தந்துள்ளது காவல் துறையின் அத்து மீறலை கண்டிக்க வேண்டும் மேலும் சம்மந்தப்பட்ட கிருஸ்தவ நிா்வாகத்தின் மேல் பல முறை இதுபோல் புகாா் உள்ளது ஒவ்வொறு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காவல்துறை அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பலர்
பேசிக்கொள்கின்றனர் இதை நிரூபனம் செய்தது போல காவல்துறை இன்று நடந்துகொண்டுள்ளது
Photo Video -Thanks
 https://www.facebook.com/permalink.php?story_fbid=1759792307653173&id=100008672627232

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...