Tuesday, July 10, 2018

பாவாணர் பிதற்றும் வர்ணாஸ்ரமம் போற்றும் கிறிஸ்துவ நச்சு - தமிழ் மரபுரை

தேவநேயப் பாவாணர் எனும் கிறிஸ்துவ மதவெறி பிடித்து, தமிழ் பற்றாளர் வேடத்தில் செய்த நச்சுக் கருத்துகளில் ஒன்று - திருக்குறள் தமிழ் மரபுரை

வள்ளுவர் -இல்வாழ்க்கையில் இயல்புடைய மூவர்


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை  (குறள்  41; இல்வாழ்க்கை ) 
இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன், தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக்  பிரித்துக்  குறிக்கவில்லை என்பது தெளிவு, இதை விளக்க அடுத்த குறளைப் படித்தால் போதும் - (துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை), - எனவே இது பெற்றோர், மனைவி, குழந்தை என்போர் வள்ளுவர் வழியிலிருந்து விலகி விடுகின்றனர்.

திருவள்ளுவர் இந்திய தத்துவ ஞான மரபு வழியினர், எனவே அறிவு சார்பு வழியினர், , அவர் இங்கு இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். அறிவு சார் சமூகத்தில் கல்வி பயிலும் மாணவர், துறவியர் - குடும்ப வாழ்வு என மூன்றாகப் பிரியும். அன்றைய நிலையில் கல்வி என்பது, ஆசிரியர் வீட்டில் இருந்து குருகுலக் கல்வி தான், இந்த நிலையில் மாணவர் உணவு - உடை உதவி தேவைகளிற்கு உதவ வேண்டும்; சங்கப் பாடல் ஒன்று வேதக் கல்வி 48 வருடம் என்கும் எனவே இல்வாழ்வான் கடமை மாணவர்களுக்கு உதவுதல், கல்வி பயிலும் மாணவரை பிரம்மச்சாரி என்பது உலக வழக்கு ( Bachelor -பட்டப் படிப்பு), வள்ளுவர் துறவறத்தை ஏற்று போற்றுபவர் எனவே  கல்வி பயிலும் மாணவர்கள், குடும்பம், துறவிகள் என்பது ஒருவன் வாழ்வில் இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணை.

 சமண சமயத்தை சேர்ந்த மணக்குடவர் உரை திருவள்ளுவர் குறள் எழுதி 100 ஆண்டுக்குள் எழுதப் பட்டது - சமணர் உரை


நாம் மேலே பார்த்ததில் சமணர் உரை பார்த்தோம், பரிமேலழகருக்கு முந்தைய மற்ற உரை பரிபெருமாள் மற்றும் பருதியார் உரை அதையும் பார்ப்போம்


கிறிஸ்துவ மதவெறி பிடித்த தேவநேயப் பாவாணர் பழைய உரையாசிரியர்கள் அனைவரும் கூறும் ஒரே பொருள் என்பதை மறைத்து பரிமேலழகர்- அந்தணர் என்பதால்  கிறிஸ்துவ பொய் நச்சு திணிக்க ஆரியர் கொள்கை திணிப்பு என பல இடங்களில் பன்றித்தனமாய் உளறி திட்டுவார்.
http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=32&pno=41

வள்ளுவர் சொன்னதை மாற்றி உளறித் தள்ள வலிந்து அர்த்தமற்று பல பழம் பாடல் சொல்லி, இதில் ஒருவன் என்பது வேளாளனைக் குறிக்கும் - இயல்புடைய மூவர் என்றால் வேளாளன் - பார்ப்பனர், அரச குலத்தினர் (ஷத்திர்யர்) மற்றும் வாணிபம் (வைசியர்) செய்வோர் என வர்ணாஸ்ரமத்தைப் போட்டு குழப்பி பாவாணர் தன் கிறிஸ்துவ வெறியின் உச்சக் கட்ட பைத்திய உரையை இக்குறளில் காட்டி உள்ளார்.





"வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்" என்று நல்லாதனாரும், கூறியிருத்தலையும், 'இல்வாழ்வான்' என்பதனோடொத்த 'குடியானவன்' என்னுஞ் சொல் உலக வழக்கில் உழவனையே குறித்து வருதலையும் நோக்குக.
ஆரியர் வருமுன் ஐயரென்றும் பார்ப்பாரென்றும் சொல்லப்பட்ட இருவகை அந்தணரும் தமிழரே. அவருள் முன்னவர் துறவியர்; பின்னவர் ஆசிரியர் புலவர் பண்டாரம் உவச்சர் குருக்கள் திருக்கள் நம்பியர் போற்றியர் எனப் பல்வேறு பெயர்பெற்ற இல்லறத்தார். ஏனை மூவகுப்பார் போன்றே அந்தணரும் இருவகுப்பார் என அறிக.
திருவள்ளுவர் பிராமணீயம் என்னும் ஆரியத்தை ஓழிக்கவே நூல் செய்தாராதலின், பிரமசரியம் வானப்பிரத்தம் சந்நியாசம் என்னும் முந்நிலைப்பட்ட பிராமணரைக் காத்தலைத் தமிழ வேளாளன் கடமையெனக் கூறியிரார் என்பது தெளிவுறு தேற்றமாம்.

இவ்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை" (குறள். 41)
என்னுங் குறட்கு இல்லறத்தோடு கூடி வாழ்வதற்குச் சிறந்தவன் என்று சொல்லப்பெறும் வேளாளன், தன்னைப்போன்றே இல்வாழும் இயல்புடைய பார்ப்பான், அரசன், வணிகன் என்னும் ஏனை மூவர்க்கும், அவர்செல்லும்.//

வள்ளுவர் சொன்னதை மாற்றி உளறித்தள்ள வலிந்து அர்த்தமற்று பல பழம் பாடல் சொல்லி, இதில் ஒருவன் என்பது வேளாளனைக் குறிக்கும் - இயல்புடைய மூவர் என்றால் வேளாளன் - பார்ப்பனர், அரச குலத்தினர் (ஷத்திரியர்) மற்றும் வாணிபம் (வைசியர்) செய்வோர் என வர்ணாஸ்ரமத்தைப் போட்டு குழப்பி பாவாணர் தன் கிறிஸ்துவ வெறியின் உச்சக் கட்ட பைத்திய உரையை இக்குறளில் காட்டி உள்ளார்.



No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா