Sunday, January 18, 2026

அம்பத்தூரில் கஞ்சா அடிமையாகி கொடுமை படுத்தி வந்த 38 வயது மகனை கொலை செய்த தாயும் தந்தையும் கைது

 சென்னை அம்பத்தூரில் 38 வயது மகனை கொலை செய்த தாயும் தந்தையும் கைது

ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் என்பவன் கஞ்சா போதைக்கு அடிமையாகி தினமும் தனது தாய் தந்தையை நண்பருடன் சேர்ந்து கொடுமை படுத்தி வந்துள்ளார்
தாய் தந்தை வீட்டில் இருக்கும்போதே தினமும் ஒரு பெண்ணை அழைத்து வந்து வீட்டில் நண்பருடன் சேர்ந்து உல்லாசமாக இருந்துள்ளார்
இதை பொறுத்துக்கொள்ள முடியாத தாய் தந்தை இருவரும் கண்டித்துள்ளனர் அப்போதும் இருவரையும் நண்பருடன் சேர்ந்து அசிங்க மாக திட்டு பயங்கரமாக தாக்கி உள்ளார்
மனம் வெறுத்து போன தாய் தந்தை இருவரும் சேர்ந்து கறி வெட்டும் கத்தியால் தனது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்
ஒரு தந்தை கூட கோவத்தில் செய்ய துணிவார் ஆனால் ஒரு தாய் தன் மகனை கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளார் என்றால் அந்த கஞ்சா குடிக்கி அவர்களை எவ்வளவு கொடுமை செய்து இருப்பான்னு யோசிச்சு பாருங்க
இந்த கஞ்சா இன்னும் எத்தனை குடும்பங்களை நாசம் செய்ய போகிறதோ தெரியவில்லை..

No comments:

Post a Comment

லயோலா கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்து ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

  லயோலா கல்லூரி க்கு சிறுபான்மை அந்தஸ்து  ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு      https://kalvianjal.blogspot.com/2012/09/blog-post_1162.html ச...