Wednesday, January 28, 2026

திருப்பரங்குன்றம் தீபம் பற்றி சன் டீவி பேச்சாளர் சாலமன் பாப்பையா - பிளவுவாத வெறுப்புப் பேச்சு?

 சாலமன் பாப்பையா கேட்ட கேள்வி.. "முருகன் நேரில் வந்து சொல்லணுமா?


மதுரையில் நடந்த பட்டிமன்றத்தில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து பேராசிரியர் சாலமன் பாப்பையா சர்ச்சையாக பேசியிருக்கிறாராம். 
சமீபத்தில் நடந்த ஒரு விவாத மேடையில், "தீபத்தை மலை உச்சியில் ஏற்றுவது பற்றி சொல்ல முருகன் நேரில் வர வேண்டுமா?" என்று தேவையின்றி திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைக் கையில் எடுத்து, நீதிமன்ற தீர்ப்பையே சாலமன் பாப்பையாக கொச்சைப்படுத்தியுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சாலமன் பாப்பையா சொல்லும்போது, "இந்த விஷயத்தில் அரசியல் செய்கின்றனர். மலையில் இந்த இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என, கடவுள் முருகன் சொல்கிறாரா அல்லது வெளியே உள்ளவர்கள் சொல்கின்றனரா? இந்த விஷயத்தில், தீர்ப்புக்கு மேல் தீர்ப்பு கூறுவது சரிதானா? என் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு விளக்கம் சொல்ல தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/solomon-pappaiah-s-bold-remark-sparks-massive-outrage-in-madurai-asks-should-thiruparankundram-lo-769197.html

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/solomon-pappaiah-s-bold-remark-sparks-massive-outrage-in-madurai-asks-should-thiruparankundram-lo-769197.html

No comments:

Post a Comment

தவெக ஜோசப் விஜயின் ஆரம்ப கால போராட்டங்கள்: குமுதம் ஆபீசில் கலகம், மூணாறில் குடை மோதல், சங்கீதா காதல் விவகாரம்!

தவெக ஜோசப்   விஜயின்  ஆரம்ப கால போராட்டங்கள்: குமுதம் ஆபீசில் கலகம், மூணாறில் குடை மோதல், சங்கீதா காதல் விவகாரம்!   February 20, 2025   Sour...