ஈவெராமசாமியார் கும்பல் மோசடி - சட்டக்குழு போட்டவில் ஈவெரா போட்டோஷாப்
https://x.com/AugPic/status/2015693238951121143
திராவிடர்கள் இதுபோன்று ஒட்டு வேலைகளையும், திருட்டு வேலைகளையும் செய்வது, அவர்களுக்கு ஒன்றும் இவர்களுக்கு புதிதல்ல..
ஆனால் இதில் கொடுமை என்னவென்றால், ஒருவரின் படத்தில் தூக்கிவிட்டு அதில் ராமசாமியை ஒட்டிய திராவிடர்களுக்கு தெரியாது,
அவர்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் அவர்கள் உருவாக்கி கொடுக்கும்போது அவருக்கு வலதுகரமாக இருந்த அலலாடி கிருஷ்ணசாமி ஐயர்..
தகுதியற்ற தற்குறிகளை உயர்த்திப் பிடிப்பதற்காக, இது போன்ற கீழ்த்தரனமான வேலைகளை செய்து இழிவை தேடி கொள்ளாதீர்கள் திராவிடர்களே..
-பிரதி பதிவு
No comments:
Post a Comment