Monday, January 26, 2026

கிரனைட் குவாரி ஏலம் அறிவித்து பிறகு போராட்டத்தால் நிறுத்திய ஸ்டாலின் அரசு

 ஸ்டாலின் அரசு - மதுரை மேலூர் பகுதியில் மாலிப்டினம் மற்றும் டங்ஸ்டன் - 2 முக்கியமான கனிமங்களை வெட்டியெடுக்க மாநில இயற்கை வளத்துறை மத்திய அரசிடம் அனுமதி கோரியது.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Oct/18/tn-seeks-centres-approvalto-mine-two-critical-minerals-2624924.html?fbclid=IwY2xjawPk_8lleHRuA2FlbQIxMABicmlkETExQXhlVmtNSXZqM1RTeUNDc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHvAh9ZNNo1INKbSd01iD-dPrPGtPj0W4NVWVZdW8DXxviGOWIVH34cqBJpXg_aem_4bN9aP3oihMF7QuhedW5Pw
ஸ்டாலின் அரசு 11 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள கிரனைட் வெட்டுதலை மீண்டும் துவக்க மதுரை மேலூர் கிரனைட் குவாரி ஏலம் அறிவித்து பிறகு போராட்டத்தால் நிறுத்தியது. சகாயம் அறிக்கை ரூ.1.10 லட்சம் கோடி நஷ்டம் என்றது. முகருணாநிதி மன்னர் பரம்பரை வாரிசு மீதும் வழக்கு உள்ளது.  


No comments:

Post a Comment

ஈ.வி.ராமசாமியார் மூதாதையர் வீடு -1 ஏக்கர் சொத்து புறம்போக்கு நிலத்தில்

தமிழ் காட்டுமிராண்டி மொழி, சனியன் என்றும் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டு காலைப்பிடித்து பெரும் சொத்து சேர்த்த  மறைந்த ஈ.வி.ராமசாமியார்   மூத...