Wednesday, May 28, 2014

இயேசு வரலாற்றில் வாழ்ந்த மனிதனா? - பிறப்பு கட்டுக் கதைகள்

கிறித்து இயேசு பிறப்பு பற்றி மத்தேயும் லுக்காவும் புனைந்துள்ளதை இணைத்துப் பார்ப்போம்


சம்பவம்
மத்தேயு சுவிசேஷம்
லூக்கா சுவிசேஷம்
1. தாய்
 பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
 நாசரேத்தில் வாழ்ந்த மேரி
தந்தை
 பெத்லஹேமில் தச்சராகதொழில் 
 செய்த யாக்கோபு மகன்  ஜோசப்
 நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன்
 ஜோசப்.
தந்தை   
முன்னோர்
 ஆபிரஹாம்யாக்கோபு-யூதாதாவீது 
பரம்பரை.
ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீது 
 பரம்பரை.
தாவீது 
உறவு
 முறை
தாவீதுமற்றும் படைவீரன் உரியாவின்
 மனைவி பெத்சபாள் உறவின் 
மகன்  சாலமோன்  வரிசையில் ஏசு
தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம்
 பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு
தலைமுறை 
ஆபிரஹாமிலிருந்து  41வது தலைமுறை
 ஆபிரஹாமிலிருந்து  57வது  
                         தலைமுறை
பிறந்தது 
பெத்லஹேமில் யாக்கோபு  மகன் 
ஜோசப் வீட்டில்
பெத்லஹேமில் ஒரு  மாட்டுத்   
       தொழுவத்தில்
பிறப்பு
 போது 
யூதேயா 
ஆட்சியாளர்
 மன்னர் பெரிய  ஏரோதுஇவர் இறந்தது  
.கா.மு.4 இல்.
சிரிய நாட்டின்  கவர்னர் குரேனியு
 என்பவர்இவர் பதவி
 ஏற்றது .கா.6 இல்.
சூழ்நிலை
 சோகம்
மகிழ்ச்சி
வரலாற்று 
சம்பவம்
ஏரோது மன்னர் இரண்டு வயதுக்கு 
கீழான குழந்தைகளைக் 
கொலை செய்தல்
 ரோம்  மன்னர் ஆகஸ்டஸ் சீசர்    
 ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர்
 குரேனியு கீழ் மக்கள் தொகை
       கணக்கெடுப்பு (.கா.8)
10 கர்ப்ப 
அதிசயம்
 பெத்லஹேமில்  தச்சராக தொழில் செய்த
 யாக்கோபு  மகன் ஜோசப் கனவில்
 வந்ததான தேவதூதன் சொன்னதாக
நாசரேத்தில்  வாழ்ந்த ஏலியின் மகன் 
 ஜோசப்பிற்கு  நிச்சயிக்கப்பட்ட  
                மேரியினிடம் நேரில் வந்ததான 
                தேவதூதன் சொன்னதாக
11 அதிசயக் 
கதைகள்
 கிழக்கிலிருந்த நாட்டு ஜோசியர்கள்
 நட்சத்திரம் பார்த்துயூதர்களின் ராஜா 
பிறப்பைக் கணித்துகுழந்தை காண
 ஜெருசலேம் வந்து ஏரோது  மன்னரைப்
 பார்த்து பின் பெத்லஹேம் செல்ல
மீண்டும் அதே  நட்சத்திரம் தோன்றீ
 வழிகாட்ட ஏசு  வீடி சென்று பின் 
நேராக தன் நாடு சென்றனர்.
11 அதிசயக் கதைகள் அறுவடை
 கால பயிரைக் காத்திட ஆடு 
மேய்க்கும் சிறுவர்நள்ளிறவைல்
 வயலில் இருந்தபோது 
தேவதூதர்கள் வந்து கிரேக்க 
மொழியில் பாடல் பாடி ஆடி 
கொண்டாடினர்.
12.பிறந்த 
பின்னர்
 ஏசு  கனவில் எச்சரிக்கப்பட ஏரோது
 மன்னர் குழந்தைகளைக் கொலை
 செய்தற்கு முன்பே 
அண்டைய நாடு எகிப்து ஓடல்
முதல் மகன் ஆண் மகன் என்பதற்காக        ஜெருசலேம்யூதக் கடவுள் ஆலயத்தில்
    யூதப் புராண சட்டப்படி  மிருகபலி           கொலை செய்ய  தம்பதிகள் சென்றனர்.
13 வாழ்வு -
ஆரம்பம்
பெத்லஹேமில்  தச்சராக தொழில் 
செய்த யாக்கோபு மகன்  ஜோசப் 
ஏரோது மன்னருக்கு பயந்து எகிப்து
 நாட்டில் ஏசு வாழ்வு ஆரம்பம்.  ஏரோது
மரணத்திற்குப் பின் யூதேயா  வராமல்
கலிலேயா சென்று நாசரேத்தில்
வாழ்ந்தனர்.
நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின்  மகன்
 ஜோசப்மக்கள் தொகை  கணக்கு எடுப்பிற்காக பெத்லஹேம் வந்து பின் 
மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின்  சொந்த 
ஊர் நாசரேத்தில்  வாழ்ந்தனர்.
புது கத்தொலிக்க கலைகளஞ்சியம் சொல்வது என்னவெனில்

//There seems to be no doubt that the Infancy Narratives of Matthhew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia

மத்தேயுலூக்கா சுவிசேஷங்களின் முதல் அத்தியாயங்கள் ”குழந்தைப்புனையல்கள்“ எனப்படும் இவைசர்ச் 
பாரம்பரியப்படியான செவிவழிமூலக் கதை ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் பாவ மன்னிப்புக்கென்று   மனந்திரும்புதலுக்கேற்ற  ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறு அன்றே உயிர்த்து  எழுந்துவானுலகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பது மட்டுமேஇவை எல்லாம்
பிற்சேர்க்கை.
இயேசு கிறிஸ்து யார்?


லூக்கா 
விருப்பப்படியான
 சுவிசேஷம்
மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்
1 ஆபிரகாம்1. ஆபிரகாம்
2 ஈசாக்கு2. ஈசாக்கு
3 யாக்கோப்பு3. யாக்கோப்பு
4 யூதா4. யூதா
5 பெரேட்சு5. பெரேட்சு (தாமாருக்கு)
6 எட்சரோன்6. எட்சரோன்
7 ஆர்னி7. ஆராம்
8 அத்மின்8. அம்மினதாபு
9 அம்மினதாப9. நகசோன்
10 நகசோன்10. சல்மோன்(ஆராகாபுக்கு)
11 சாலா11. போவாசு
12 போவாசு12. ஓபேது (ருத்துக்கு)
13 ஓபேது13. ஈசாய்
14 ஈசாய்14. தாவீது
15 தாவீது15. சாலமோன். (உரியாவின் மனைவியிடம் )
16 நாத்தான்16. ரெகபயாம்
17 மத்தத்தா17 அபியாம்.
18 மென்னா18 ஆசா.
19 மெலேயா19 யோசபாத்து.
20 எலியாக்கிம்20 யோராம்
21 யோனாம்21 உசியா
22 யோசேப்பு22 யோத்தாம்
23 யூதா23 ஆகாசு.
24 சிமியோன்24 எசேக்கியா.
25 லேவி25 மனாசே
26 மாத்தாத்து26 ஆமொன்
27 யோரிம்27 யோசியா.
28 எலியேசர்28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை)
29 ஏசு29 செயல்தியேல்
30 ஏர்30 செருபாபேல்
31 எல்மதாம்31 அபியூது
32 கோசாம்32 எலியாக்கிம்
33 அத்தி33 அசோர்.
34 மெல்கி34 சாதோக்கு.
35 நேரி35 ஆக்கிம்
36 செயல்தியேல்36 எலியூது
37 செருபாபேல்37 எலயாசர்.
38 ரேசா38 மாத்தான்.
39 யோவனான்39 யாக்கோபு.
40 யோதா40 யோசேப்பு. (மரியாவின் கணவர்)
41 யோசேக்கு41 யேசு
42 செமேய் 
43 மத்தத்தியா 
44 மாத்து 
45 நாகாய் 
46 எஸ்லி 
47 நாகூம் 
48 ஆமோசு 
49 மத்தத்தியா 
50 யோசேப்பு 
51 யன்னாய் 
52 மெல்கி 
53 லேவி 
54 மாத்தாத்து 
55 ஏலி 
56 யோசேப்பு 
57 யேசு
   
இப்படி பார்க்காத யாரோ ஒரு சில பழைய ஏற்பாடு வாத்தை வைத்து பெத்லஹேமில் பிறக்க வேண்டும் எனக் கொள்ள, பிலாத்து "நசரேயன் ஏசு - யூதர்களின் ராஜா" என நிருபித்த குற்ற அட்டையில் எழுத, அதை நாசரேத்துக்காரர் என சுவிசேஷக் கதாசிரியர் கொண்டனர். இத்தனை குழப்பங்களும்.
மத்தேயு கதாசிரியர் தன் யாக்கோபு மகன் ஜோசப்பை பெத்லஹேமில் வாழ்ந்தவர் எனக் கதை புனைய, பெத்லஹேமிலிருந்து விரட்ட குழந்தை கொலை கதை, பின் எகிப்து சென்று பின் திரும்பி ஏரோது ஆர்சிலேயுவிற்கு பயந்து நாசரேத்து வந்ததாகக் கதை செய்தார்.
எகிப்திலிருந்து திரும்பி வருதல்
மத்தேயு2: 19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. 
நண்பரே கலிலேயாவை ஆண்டதும் ஏரோது மகனே.
//″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் //-பழைய ஏற்பாட்டில் கிடையவே கிடையாது
லூக்காவின் ஏலி மகன் ஜோசப்பு, நாசரேத்தில் வாழ்ந்தவர்; பெத்லஹேமில் பிறக்க வைக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு கதை. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு எஙுகுமே 1000 வருடம் முன்பு வாழ்ந்ததான முன்னோர் ஊரிற்கு செல்லவேண்டியதில்லை, அதிலும் நிச்சயம் மட்டும் செய்த பெண்ணை - நிறைமாத கர்ப்பிணியோடு. இது முழு உளறல்.
லூக்கா2:1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
வாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூ கதையை ஏற்று லூக்கா கதை மாட்டுத் தொழுவத்தை நீக்கினார்.
http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html
நான் கத்தோலிக்கர் இல்லை என்பது பெறும் உளறல் ஆகும். புதிய ஏற்பாட்டை புனைந்து  1500 வருடங்கள் வைத்து இருந்ததே ஆகும். அப்புறம் அதை மட்டும் எப்படி நம்புகீறீர்கள் 

சுவிசேஷக் கதாசிரியர் யாரும் ஏசுவை நேரடியாக பார்த்து பழகியவர் இல்லை. வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:
The earliest witnesses wrote nothing' there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork.
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.
முதலில் வரையப்பட்ட மாற்கு சுவியின் ஆரம்ப வடிவத்தின் காலம் 65 - 75. சர்ச் செவிவழி கதைகள்படி, மாற்கு முக்கிய சீடர் பேதுரு சீடர். 70 வாக்கில் இவருக்கு ஏசு பிறப்பு, அதில் அதிச்யங்கள் ஏது தெரியாது, எழுதவில்லை, கடைசி சுவிசேஷம் யோவானிலும் (பொ.கா. 100 - 120)  ஏசு பிறப்புக் கதைகள் கிடையாது.//
முதலில் சுவிசேஷங்கள் எப்படி உருவானது - சீடர்கள் நினைவில் வைத்து சொன்னதை சர்ச் சேர்த்து வரைந்தவை.
சீடர்கள் சுவி கதைகள்படி - எப்படி நடந்து கொண்டனர் என்பதைக் காணலாம்

மாற்கு 14: 45 அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். 46 உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். 47 இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன். 48 இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். 49 நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” 

என்றார். 50 அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.51 ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான்.

சுவிகள்படி, ஏசு தான் கைதாவேன் எனப் பல முறை சொன்னதாகக் கதை, ஏசு சொன்னதை புரிந்து கொள்ளவே இல்லை. ஆனால் அத்தனையும் நினைவில் வைத்து இருந்தினராம், புரிந்ததையே நினைவில் வைப்பது கடினம், புரியாதவர்கள் எப்படி ..???
பேரராசிரியர் F F புரூஸ் Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய து கலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; ஏழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவான் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.
மத்தேயுவும் லூக்காவும்இவைகளில் ஏசு பிறப்பு அதில் அதிசயம்
அதாவது திருமணத்திற்கு முன்பே ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட 
மேரி கன்னியான நிலையில் கர்ப்பமானதாகக் கதைகடைசியில் 
சர்ச் பாரம்பரியம்படியே பொ.கா.98ல் டிராஜன் ரோமன் மன்னனாபின்
எழுதிய யோவான் சுவியில் கன்னி கருத்தரித்தல் கிடையாது.
மத்தேயு லூக்கா சுவிசேஷங்களின் முதல் இரு அத்தியாயஙகளை நீக்கி மீதம் படித்தால் ஏசுவின் பிறப்பு பற்றி ஏதும் கிடையாது. இந்த முதல் இரு அத்தியாயங்கள் குழந்தைப் புனையல்கள் எனப்படும். இவை பிற்கால சர்ச்சினால் சேர்க்கப்பட்டது என்கிறது, கத்தோலிக்கக் கலக்களஞ்சியம்.

ஒரேபேறான குமாரனே  புனையல் 
யோவான்1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை
பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை 
வெளிப்படுத்தினார்AnotherVersion யோவான்1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லைதந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்
படுத்தியுள்ளார். )
மூல கிரேக்கச் சொல் மோனோகெனஸ்-monogenusGreek is 'monogenus'. Mono means 'one' and genus means 'species' or 'type' or 'kind'. It is worth noting that the word is monogenus, not monogenesis (which would mean came from one source, rather than of a unique kind). 

ஒரு தன்மையிலானஅல்லது தனிதன்மையிலான என்பதான 
சொல்லே யோவான் சுவி பயன்படுத்தியுள்ளது.
  
5ம் நூற்றாண்டில் ஜெரோம் லத்தீன் வல்காத்து மொழி
பெயர்ப்பில் மாற்றித் தவறாக மொழி பெயர்த்ததே - "ONLY BEGOTTEN"; மோனோகெனஸ் எனில் லத்தீனில் யுனீக் என ஆகும் 
ஆனல் அவர் யுனிகஸ் எனத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.  இதே மோனோகெனஸ் மேலும் பல இடங்களில் புதிய ஏற்பாட்டில் வரும்போது சரியான பொருள் தரும்படியாக மொழிபெயர்க்கின்றனர்
  
மூல கிரேக்கத்தில் "ஒரேபேறான " இல்லவே இல்லை.
சர்ச் பிதாக்கள் வைத்து பார்ப்போம். 
THE IRENAEUS EXAMPLE PRICE PROVIDES IS ACTUALLY FAR WORSE THAN PRICE PRESENTS IT. THE ACTUAL PASSAGE IN DEMONSTRATION (74) IS

"FOR HEROD THE KING OF THE JEWS AND PONTIUS PILATE, THE GOVERNOR OF CLAUDIUS CAESAR, CAME TOGETHER AND CONDEMNED HIM TO BE CRUCIFIED."
CLAUDIUS CAESAR (41-54 CE) 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேனியஸ் எனும் சர்ச் பிதா ஏசு மரணம் க்ளடியஸ் சீசர் காலம்  (41-54 CE)   என்கிறார்.
 ஏசு பிறந்த வருடம் எது தெரியாது, இறந்த வருடம் எது தெரியாது, சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள் - குழப்பமே- இது இன்றில்லை சுவிசேஷம் புனையப்பட்ட காலத்திலேயே.  

 வரலாற்று குறிப்புகளை உடைத்து சுவிசேஷக் கதைகளுக்கு அதில் ஆதாரம் தேடுவது ஷூவிற்கு காலை வெட்டுவது ஆகும்.

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா