Sunday, May 7, 2017

DRAMA HEALING TO Convert to Sathanic Christianity

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்த பெண்ணையும், சிறந்த டைரக்டர் மற்றும் வசனகர்த்தாவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பி.சி.ஜியாப்ரி பெயரையும் பரிந்துரைக்கலாம்.
இயேசுவோ அப்போஸ்தலர்களோ இதுபோல பிசாசு ஓட்டிதாக வேதத்தில் இல்லை. ஒரு உண்மை ஊழியன் இதுபோன்ற சம்பவங்களை படமெடுத்து ஒளிபரப்பி விளம்பரப்படுத்தமாட்டான். தேவனுக்கு அப்படிப்பட்ட மகிமை தேவையில்லை. இயேசுவும் அப்படி செய்யவில்லை.
ஒரு துணை நடிகைக்கு பணக்கொடுத்து டயலாக் எழுதிக்கொடுத்து நடிக்க வைத்து அதை படமெடுத்து ஒளிபரப்பி யார் வேண்டுமானாலும் அப்பாவி கிறிஸ்தவர்களை ஏமாற்றி பிரபலமாகலாம். இதுபோன்ற செட்டப் சா(கா)ட்சிகள் கிறிஸ்தவத்தில் இன்று பெருகிவிட்டது.


No comments:

Post a Comment

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு https://ta.wikipedia.org/s/9ihx மொழிகளைச் சேர் பாத்தூர் நடராசர் சிலை பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு...