Sunday, July 2, 2017

Malaysian Tamils throw DK Christian foollish talker Mathimaran

இராஜராஜசோழனையும்,தமிழ்மன்னர்களையும் கேவலமாக பேசிய மதிமாறனையும்அவனுடன் பயனித்த திராவிடர்களையும் ,தமிழ் உணர்வு கொண்டு பொங்கி எழுந்து கண்டித்த உன்மை தமிழர்கள்...வரலாற்று முன்னோர்களை மதிக்காத மதிமாறனின் மலேசிய நிகழ்ச்சியின் ஓர் கானொளி....
https://m.facebook.com/story.php?story_fbid=1098081360293620&id=100002752982047&refid=52 

தோழர் விடுதலை ராஜேந்திரன்
தோழர் Marx Anthonisamy
வே மதிமாறன் சிலிப்பர் செல் தமிழன்
இந்த மூவரும் மலேசியாவில் எதோ கருதரங்கம் நடத்தியுள்ளனர் ....
அந்த இடத்தில் போய் அவர்களுடன் முட்டி மோதி சண்டையிட்டுள்ளனர் சில லெட்டர் பேட் மலேசிய கும்பல்கள் ..இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய செயல்
****************
கருப்புசட்டைகள் மற்றும் சிவப்பு சட்டைகள் மற்றும் காவிகள் .....எத்தகைய கருத்தியலையும் பேசுவதற்கும் எந்த தடையும் இல்லை கருத்தியலை கருத்தியல் மூலமாக மட்டுமே உடைக்கனும் சும்மா கூச்சல் குழப்பத்தால் அல்ல ...கூச்சல் குழப்பத்தால் ஒரு செய்கையை செய்திட்டு அதை தமிழ்தேசியம் என்றால் .....வாயில வடைய விட்டுதான் ஆட்டனும் .. ..
அவர்களை அவர்களின் பொய் கருத்தியலைதான் வீழ்தனுமே தவிர சும்மா அடிப்பது குத்துவது ....இதுலாம் அரசியலா ....
எங்க மண்ணணில் இருந்து வந்த நபர்களை கைய வைக்க மலேசிய மடையர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. ...
தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் தழில்நாட்டில் இருக்கும் கருப்பு சட்டை தமிழர் சிலிப்பர் செல்லுக்கும் உள்ள பிரச்சினை. ...இதில் மலேசிய தமிழர்கள் பொத்திகிட்டு இருக்கனும். ...
இங்கு இருந்து கருத்தரங்கம் நடத்த சென்ற தோழர்களை மிரட்டிய மலேசிய கும்பலே தமிழகத்தில் கால வை பார்போம் ....
தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மரியாதை செலுத்தாமல் அந்நிய மண்ணில் சண்டிதனம் செய்த மலேசிய கும்பலை கண்டிக்கிறேன். ...

No comments:

Post a Comment

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...