Tuesday, March 27, 2018

இளையராஜா-:ஏசு உயிர்த்தெழுதல் கட்டுக் கதையும் - மதவெறி கிறிஸ்த்வர்களும்

அமெரிக்கா சிலிகான் பள்ளத்தாக்கில்  கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் Talks at Google  இசைஞானி இளையராஜா கலந்துகொண்ட நிகழ்வு அதில் அவர் தன் இசைக்குழுவோடு பாடியும் காட்டினார்.
 
 தன் குரு பகவான் ரமணரிஷியைப் பற்றி எழுதிய பாடலை விளக்கி கூறுகையில் இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்தார் என்பது வெற்று கற்பனை கட்டுக்கதை எனப் பல பைபிளியல் வரலாற்று அறிஞர்கள் விவாதங்களை கண்டேன், ஏசு யுஇர்த்தாரோ ஆனால்  பகவான் ரமணரிஷி அப்படி ஒரு அதிசியம் செய்தவர் என்றார்.
பைபிள் சுவிசேஷக் கதை நாயகர் ஏசு பற்றி உள்ள அத்தனை செய்தி, கதைகளுக்கு ஒரே ஆதாரம் மதம் பரப்ப புனையப்பட்ட  பைபிள் கதைகள் மட்டுமே. இஸ்ரேலின் எபிரேயத்திலோ, ரோமன் ஆட்சி குறிப்பிலோ ஏதும் கிடையாது.
பைபிளிற்கு நம்பிக்கையான ஏடுகள் 4ம் நூற்றாண்டிற்கு முந்தையது கிடையாது. 
கிறிஸ்துவம் மிகமிக மெதுவாக அதாவது ஏசு உயிர்த்தார் கதைக்கு 10 ஆண்டு பின்பு 500லிருந்து 1000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவத்தை ஏற்றனர், அதன் பின் ஆண்டிற்கு 2.5% என வளர்ந்து நாலாம் நூற்றாண்டில் 10 லட்சம் தொட்டது. ரோம் ஆட்சி மதம் ஆன பின் 1 -2 % மக்கள் கொண்ட மதம் அடுத்த 50 ஆண்டில் 95% ஆகியது ரோம் ஆட்சி கத்தியின் முனையில் தான், கிறிஸ்துவம் பெரு மதம் ஆகக் காரணம், அரசியல் பலமே, வரலாற்று பின்னணி இல்லை.
 பைபிள் கிரேக்க ஏடுகளை  ஆராய்வதில் இன்று வாழும் அறிஞர்களில் மிகவும் மதிக்கப் படுபவர் பார்ட் எர்மான்-   பைபிள் ஏடுகளின் திருபுகள், நம்பிக்கையற்ற தன்மையால் தான் நாத்தீகர் ஆனேன் என்கிறார். 
அதே போல பல அறிஞர்கள் ஏசுவின் கதை என சுவிசேஷத்தில் உள்ளவை புனையப் பட்ட கட்டுக் கதை எனத் தெளிவாய் பல நூறு நூல்கள் பல  மதிப்பு மிக்க பன்னாட்டு பல்கலைக் கழகங்களால் வெளியிடப் பட்டுள்ளன. ஹாவர்டு, ஷெப்பீல்டு, கோபன் ஹேகன், ரோம், டிஸ்ரேல் டெல் அவிவ் பல்கலை கழகங்கள் சில உதாரணத்திற்காக.

பார்ட் எர்மான் நூல்கள் சில 
  

  

ஏசு சீடரோடு வாழ்ந்த காலம் எத்தனை நாள்- எங்கே - அதிலும் பெரும் முரண்பாடுகள். மாற்கு கதைப்படி 7 - 8 மாதம் மட்டுமே முழுவதும் கலிலேயாவில் - கடைசி வாரம் தவிர்த்து.
யோவான் கதைப்படி  2 வருடமும் சில நாட்களும், அதில் கடைசி 8 மாதம் முழுக்க யூதேயாவில். 
எது உண்மை - எது பொய் - ஏன்? இரண்டுமே தப்பாகவும் இருக்கலாம்



 
அமெரிகாவின் புகழ்பெற்ற ஐயோவா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஹெக்டர் அவலோஸ் ( மாஜி பெந்தகோஸ்தே பாதிரியார்) எழுதிய புத்தகம் - "The End of Biblical Studies"; விவிலிய ஆய்வுகளும், தொல்லியல் அகழாய்வுகளும் எவ்வாறு பழைய பைபிள் ஏடுகளையும், தற்போதைய முழு பைபிளையும் கப்சாக் கதைகள் என நிருபித்து விட்டன என்பதை விவரிக்கும் நூல் - "The End of Biblical Studies" [2007ல் வெளியானது] 
 
 The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information. Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition.// P-64 V-II

ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது. சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும். இவையே நடுநிலை வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்.



கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இதை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது
“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில்  பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கானரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்   அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.



No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...