Monday, June 4, 2018

கருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்

தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு ண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  =         சிலம்பு 7. வரந்தரு காதை 

தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. 

 

திருவள்ளுவர் வேடமிட்டு தமிழர் பண்பாட்டின்படி  பூனூல் எனும் முப்புரி நூல் அணிந்து வந்த சிறுவனை சற்றும் மேடை நாகரீகம் இல்லாமல் கருணாநிதியும், அவர் மகனும் பன்றித்தனமாய் கேலி செய்யும் அருவருப்பன காட்சி



14ம் நூற்றாண்டு சிலை மயிலாப்பூரில் கிடைத்த பூனூலோடு தான்

1960ல் திருவள்ளுவர் ஸ்டாஅம்ப் வெளியிட மத்திய அரசு படம் கேட்ட போது அன்றுவரை பெரும்பாலும் பூனூலோடு தான் வள்ளுவர் இருந்தார், ஆனால் தமிழ் பகைவர்கள் கிறிஸ்துவ, மார்க்ஸிய, திராவிஷங்கள் நீக்கியதை 2011ம் தேதி கருணாநிதி தன் பேச்சில் குறிப்பிட்டதன் வ லைப் பக்க படக் காட்சி  





திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.

திருக்குறளை மலம் எனப் பேசியவர் திராவிட இயக்க நிறுவனர் நயினா கன்னடர்- ஈ.வெ.ராமசாமி, இவர் தமிழ் சனியந் இதை அழிக்கவே திராவிடம் எனத் தெளிவாய் பேசிய காட்டுமிராண்டித்தனமான ஜாதிவெறி கொண்டு அலைந்தவர்.
50 ஆண்டு திராவிட இயக்க ஆட்சியில் சாராயம் - ஏசுவின் ரத்தம் ஆறாக ஓடவிட்டது மட்டுமே சாதனை.

தமிழை அழிப்பதையே தொடர்கிறது திராவிஷம்

                                            

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா