Saturday, June 25, 2022

குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்த கோவில் நிலம் மீட்காமல் ஆக்கிரமிக்க உதவியா?

ஸ்ரீவைகுண்டம்  சோனியா காங்கிரஸ் கிறிஸ்துவ MLA ஊர்வசி.அமிர்தராஜ்  மற்றும் தாயார் பாஸ்டர். நளினி செல்வராஜ் ஆக்கிரமித்து வாடகை செலுத்தாமல் திராவிட ஆட்சியாளர்கள் உடன் சேர்ந்து கொண்டு அனுபவித்து வருகிறார் பல பக்தர்கள் போட்ட வழக்கின் பயனாக இவ்வாறு தீர்ப்பு வந்துள்ளது  07 Oct 2021  

28 Oct 2021 சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வந்த உடனே கோவிலிற்கு வரவேண்டிய‌ 9.5 கோடி வாடகை பாக்கியை இந்து சமய அறநிலையத்துறை வசூல் செய்யவும், ஆக்கிரமிப்பை அகற்றி வெளியேற்றவும் உத்தரவு குயின்ஸ் லேண்ட் நிறுவனம்  மேல் முறையீடு நிராகரிக்கப் பட்டது  

25 June 2021 அன்றுHRCE துறை அதிகாரிகள் போய் ஆக்கிரமிப்பை மீட்டு சீல் வைத்தார்கள் எனச் செய்தி

நீதிமன்ற வழிகாட்டுதலின் படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள குயின்ஸ்லாந்து எனும் தனியார் பொழுதுபோக்கு நிறுவனம் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 200கோடி மதிப்பிலான 32.41 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் காவல்துறையினரின் பாதுகாப்பு முன்னிலையில் இன்று அதிரடியாக மீட்டெடுத்து அரசு நிலம் மீட்கப்பட்டது குறித்த அறிவிப்பு பலகையினை வைத்தனர். 

 குயின்ஸ்லேண்ட் மேல்முறையீடு  முதல் அமர்வு தீர்ப்பை, மற்றொரு நீதிபதி தடை வரும்  வரை 8 மாதம் காத்து இருந்தது.  

சென்னை உயர்நீதிமன்ற தடை கொடுத்த பின்னர் இந்த நடவடிக்கையை நிச்சயமாக  வாடகை செலுத்தாமல் ஆக்கிரமித்துள்ள - ஸ்ரீவைகுண்டம்  சோனியா காங்கிரஸ் கிறிஸ்துவ MLA ஊர்வசி.அமிர்தராஜ்  மற்றும் தாயார் பாஸ்டர். நளினி செல்வராஜ் நிறுவனம் எதிர்க்கும், தடை பெற்றால் தொடர்ந்து   குயின்ஸ்லேண்ட் நடக்க உதவும்

உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு இந்து சமய அறநிலையத் துறை இந்த செயல் நீதிமன்றம் தடை தரும் -   குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு திட்டமிட்டு உதவும் நடவடிக்கை போல அமைந்துள்ளது என வழக்கறிஞர்கள் கருத்து கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா