பகுதி-1
லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் | மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் |
1 ஆபிரகாம் | 1. ஆபிரகாம் |
2 ஈசாக்கு | 2. ஈசாக்கு |
3 யாக்கோப்பு | 3. யாக்கோப்பு |
4 யூதா | 4. யூதா |
5 பெரேட்சு | 5. பெரேட்சு (தாமாருக்கு) |
6 எட்சரோன் | 6. எட்சரோன் |
7 ஆர்னி | 7. ஆராம் |
8 அத்மின் | 8. அம்மினதாபு |
9 அம்மினதாப | 9. நகசோன் |
10 நகசோன் | 10. சல்மோன்(ஆராகாபுக்கு) |
11 சாலா | 11. போவாசு |
12 போவாசு | 12. ஓபேது (ருத்துக்கு) |
13 ஓபேது | 13. ஈசாய் |
14 ஈசாய் | 14. தாவீது |
15 தாவீது | 15. சாலமோன். (உரியாவின் மனைவியிடம் ) |
16 நாத்தான் | 16. ரெகபயாம் |
17 மத்தத்தா | 17 அபியாம். |
18 மென்னா | 18 ஆசா. |
19 மெலேயா | 19 யோசபாத்து. |
20 எலியாக்கிம் | 20 யோராம் |
21 யோனாம் | 21 உசியா |
22 யோசேப்பு | 22 யோத்தாம் |
23 யூதா | 23 ஆகாசு. |
24 சிமியோன் | 24 எசேக்கியா. |
25 லேவி | 25 மனாசே |
26 மாத்தாத்து | 26 ஆமொன் |
27 யோரிம் | 27 யோசியா. |
28 எலியேசர் | 28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை) |
29 ஏசு | 29 செயல்தியேல் |
30 ஏர் | 30 செருபாபேல் |
31 எல்மதாம் | 31 அபியூது |
32 கோசாம் | 32 எலியாக்கிம் |
33 அத்தி | 33 அசோர். |
34 மெல்கி | 34 சாதோக்கு. |
35 நேரி | 35 ஆக்கிம் |
36 செயல்தியேல் | 36 எலியூது |
37 செருபாபேல் | 37 எலயாசர். |
38 ரேசா | 38 மாத்தான். |
39 யோவனான் | 39 யாக்கோபு. |
40 யோதா | 40 யோசேப்பு. (மரியாவின் கணவர்) |
41 யோசேக்கு | 41 யேசு |
42 செமேய் | |
43 மத்தத்தியா | |
44 மாத்து | |
45 நாகாய் | |
46 எஸ்லி | |
47 நாகூம் | |
48 ஆமோசு | |
49 மத்தத்தியா | |
50 யோசேப்பு | |
51 யன்னாய் | |
52 மெல்கி | |
53 லேவி | |
54 மாத்தாத்து | |
55 ஏலி | |
56 யோசேப்பு | |
57 யேசு |
மத்தேயு1.17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு. தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவ்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.
அதாவது 14 + 14 +14 = 42, ஏசுவிற்குமுன் 42 தலைமுறைகள், ஆனால் மத்தேயு1:1-16 பட்டியல் நாம் கொடுத்தபடி ஏசுவே 41வது தலைமுறை தான்
மத்தேயு1.8 ஆசாவின் மகன் யோசபாத்து.யோசபாத்தின் மகன் யோராம்.
யோராமின் மகன் உசியா.
நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோராமின் மகன் அகசியா (2நாளாக22:14:27) அகசியாவின் மகன் யோவாசு(2நாளாக22:114:27)
யோவாசின் மகன் அமட்சியா(2நாளாக24:27)
அமட்சியாவின் மகன் உசியா. (2நாளாக26:1)
மத்தேயு1.8 யோராமின் மகன் உசியா என்று புனைந்த பொழுது பழைய ஏற்பாட்டில் உள்ள 3 தலைமுறைகள அகசியா, யோவாசு, அமட்சியா என்பவர்களை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.
மத்தேயு 1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா.
நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோசியாவின் மகனான யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம்(2நாளாக36:4)
யோயாக்கிம் மகன் எக்கோனியா. (1நாளாக3:16)
மத்தேயு1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா.என்று புனைந்த பொழுது பழைய ஏற்பாட்டில் உள்ள எலியாக்கிம் என்ற தலைமுறையை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.
மத்தேயு 1.12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்.செயல்தியேலின் மகன் செருபாபேல்.
நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் -1நாளாக3:19ன் படியாக பெதாயாவின் மகன் செருபாபேல்.தேவனுடைய வார்த்தை என்பதாக சொல்லப்படும் பைபிளினுள் ஒரு கதாசிரியரே மத்தேயூ பழைய ஏற்பாடு நூல்களில் உள்ளதை தன்னிச்சையாய் மாற்றி திரித்துத் தருகிறார்.
லூக்காவின் பட்டியல்:
தாவீது ராஜா தன் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் வாரிசு வரிசை என மத்தேயு புனைய லூக்காவோ தாவீது ராஜா வேறோரு வைப்பாட்டி பத்சுவாள் மூலமான நாத்தன் வரிசை (1நாளாக3:5). எனவே பட்டியல் முழுதும் மாறியது சரியே. ஆனால் பாபிலோன் சிறைக்குப்பின் சாலமோன் வரிசை செயல்தியேல், செருபாபேல் ஆகிய இரண்டும் திணிக்கப் பட்டுள்ளது.
சரி.
இவ்வளவும் குழப்பமான இந்தப் பட்டியலைக் மத்தேயு-லுக்கா சுவி கதாசிரியர்கள் புனைந்திட்ட காரணம் என்ன?
வரவேண்டியதான கிறிஸ்து தாவீது ராஜா பரம்பரை என நம்பி- அதை நிருபிக்கத் தானே?
மேரியின் மேல் பர்சுத்த ஆவி வந்ததால் (லூக்கா1:35செக்ஸ் உடலுறவு செய்ததால்? - குரான்படி பெண்ணுரிப்பில் ஊதியதால்) கர்ப்பம் எனில் அவர் தாவீது பரம்பரையே இல்லை. இவை எல்லாம் பின் நாட்களில் இடைசொருகல்.
அடுத்த கட்டுரையில் காண்போம்.
கர்த்தர் உங்களின் இநதப் பணியை கண்டிக்காமல் இருக்க நான் ஜபம் செய்கிறேன்.
ReplyDeleteஉங்கள் பதிவுகளுக்கு நான் இணையத்தில் பதில் தேடுகிறேன்.
ஜான்சன்
மாற்கு15:34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.
ReplyDeleteஜான்சன் - தங்கள் அன்பிற்கு நன்றி.
ReplyDeleteபதில் தாருங்களேன், விவாதிப்போம், தெளிவு பெறுவோம்.
கருப்பையா- கர்த்தர் எனப்படும் இயேசுவின் கடைசி வார்த்தை நினைவ் படுத்தியமைக்கும்- வந்தமைக்கும் நன்றி
//- குரான்படி பெண்ணுரிப்பில் ஊதியதால்)//
ReplyDeleteஅப்டியா....?
Allah: I sent Jibreel to blow into Mary's Vagina
ReplyDeletehttp://wikiislam.net/wiki/Allah:_I_sent_Jibreel_to_blow_into_Mary's_Vagina
In Qur'anic verses 21:91 & 66:12, Allah says that he breathed into Maryam's (Mary's) vagina in order to conceive Isa (the Islamic Jesus). When looking at the tafsir's we find that Allah did this by sending the Angel Jibreel (Gabriel) to complete this task. The word "Farj" is used in these verses to indicate where Allah/Jibreel blew, and Farj means "vagina." The verse uses "Farjaha" which means "her vagina."
//Allah says that he breathed into Maryam's (Mary's) vagina in order to conceive Isa (the Islamic Jesus).//
ReplyDeletesounds that allah is not that decent!
//sounds that allah is not that decent!//
ReplyDeleteலூக்கா 1:30. தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
இங்கு சொல்லப் பட்டவை.-ஆவி உன் மேல் வரும். உன் மேல் நிழலிடும்.-
மொழி பெயர்ப்பில் கூட ஆவி உறவு கொள்ளும் என தான் வருகிறது. கர்த்தரும் அப்படித்தான்.
சுலைமான்,
ReplyDelete//கர்த்தரும் அப்படித்தான். //
ஓ! ரெண்டு கேசுமே indecent என்கிறீர்களோ? அதுவும் சரிதான்.
Devapriya
ReplyDeleteword verification ரொம்ப கஷ்டப்படித்துதுங்க ... எடுத்திருங்களேன்.....
தருமி ஐயா,
ReplyDelete//word verification ரொம்ப கஷ்டப்படித்துதுங்க ... எடுத்திருங்களேன்.....//
எடுத்து விட்டேன்
உமர் அவர்களின் இணையத்தில் உள்ள்து இந்தத் தொடுப்பு, இதில் நீங்கள் கேட்ட கேள்விகள் பலதிற்கு பதில்கள் உள்ளன.
ReplyDeletehttp://www.biblequery.com/