சங்க காலம் என்பது
பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் கூறப்பட்டுள்ள 300 அரசர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்ந்த காலம் ஆகும். இந்தப் பாடல்களில் காலத்தை குறிப்பதற்கு குறிப்புகள் இல்லை.
மொழியியல் திறனாய்வில் குறித்த காலங்கள் ஏற்கப்படாமல் அறிஞர்கள் தவறாக விமர்சிக்க பட்டனர். தற்போது மிகத் தெளிவாக சேரர் தமிழ் பிராமி புகலூர் கல்வெட்டு மற்றும் சேரர் பண்டைய நாணயங்கள் கிடைத்தவை சங்க காலத்தை உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment