மொழியியல் அடிப்படையில் பல்வேறு மொழிகளை ஒற்றுமைப் படுத்திப் பார்த்த கால்டுவெல் பாதிரி தமிழ் மொழி ஸ்கைத்திய மொழி குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் தமிழ் மொழி பேசிய திராவிடியார் மக்கள் என்போர் வந்தேறிகள் என்றும் அவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று ஆய்வு மூலம் உறுதி செய்தார்.


ஹார்வர்டு பல்கலைக்கழக தற்போதைய சமஸ்கிருத மொழி தலைவர் நூலில் தமிழ் சொற்கள் என்பது ரிக் வேதத்தின் பிற்பகுதிகளில் இருப்பதால் தமிழ் மொழி பேசும் திராவிடியார் பாரத துணை கண்டத்திற்கு பிற்காலத்தில் கைபர் போலன் வழியாக வந்த வந்தேறிகள் என்பதை அவரும் உறுதி செய்கிறார்

No comments:
Post a Comment