Thursday, October 5, 2023

தமிழகத்தில் அண்ணாமலை எழுச்சியும்; திமுக வீழ்ச்சியும்; சர்வாதிகார இந்திரா காந்தி ஆளுமையும்

தமிழகத்தில் அண்ணாமலை எழுச்சியும்; திமுக கருணாநிதி வீழ்ச்சியும்; சர்வாதிகார இந்திரா காந்தி ஆளுமையும்

காங்கிரஸ் உடைப்பால் தன் ஆட்சி போதிய ஆதரவு (கம்யூனிஸ்டு ஆதரித்தும்) இல்லை என உணர்ந்து பாராளுமன்றம் கலைத்து முன்பாக தேர்தலை நடத்த  நடத்த தமிழக மாநிலமும் பின் தொடர்ந்தது.  பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடிக்க திமுக கூட்டு, 10 நாடாளுமன்றத் தொகுதி & 0 சட்டமன்றம் என கூட்டணி உடன்பாடு. 

இதன் பிறகு ஊழல் திமுக அராஜகம் தாங்காது விலகல், பிறகு இன்று வரை திமுக மீண்டு எழவில்லை. 1977ல் வெற்றி. 1980 திமுக் காங்கிரஸ் கூட்டணீ, ஆனால் மத்திய ஆஅளும் கட்சி நிலையிலேயே 10 சீட் மற்றும் பெற்று 1971ல் நின்ற இந்திரா இப்போது அதற்கு இரு மடங்கு திமுகவை விட அதிகம் என நின்றார், பெரு வெற்றி. கருணாநிதி  அராஜகமாக தம்ழக சட்டசபை கலைப்பு கோரினார், இந்திரா காந்தியிடம் முழுமையாகப் பணிந்தார். சர்க்காரிய கமிஷன் திமுக ஊழல் அறிக்கையை ஒதுக்கிடுவது ஒரே கண்டிஷன், மற்றபடி சட்ட சபையில் - இந்திரா காங்கிரஸ் அதிக இடத்தில் நின்றது- திமுக பாதி இடங்களில் கூட நிறவே இல்லை. முதலமைச்சர் வேட்பாளர் எனக் கருணாநிதி அறிவிக்கப் படவில்லை; கூட்டணியில் எக்கட்சி அதிக வெற்றியோ அதுவே என்றிட திமுகவினர் காங்கிரஸ் சீட்களில் குழி பறித்தது. மக்கள் மீதான அனுதாப அலையில் தீய சக்தி கருணாந்தி தோல்வி. 1984ல் உடல் நலம் இன்றி அமெரிகக் மருத்துவ மனையில் இருக்க, எனக்கு ஓட்டு போடுங்கள், புறங்கையில் வழியும் தேன் நக்குவது போல ஊழல் இருந்து இருக்கலாம் மன்னியுன்க்கள், வந்த உடன் ஆட்சி திருப்பி அவரிடம் ஆட்சி எனக் கெஞ்சி பிரச்சாரம் எடுபடவில்லை. 1989 அதிமுக பிளவால் வெற்றியை; தம்ழத்தில் புலிகள் பயங்கரவாதம் வளர்க்க, சென்னையில் பத்மநாப கொலை என ஆட்சி கலைப்பு.  1996ல் ஜெயலலிதா ஊழல் தாங்காது துக்ளக் சோ முயற்சியால் ரஜினி ஆதரவில் திமுக உயிர் பெற்றாலும் கருணாநிதி ஆளுமை இல்லாதவராய் திகழ்ந்தார். 2006 மகா கூட்டணியிலும் மைநாரிட்டி அரசு, அது தன் குடும்பம் வளர்க்க தமிழகத்தை கிறிஸ்துவ சர்ச் இடம் அடகு வைத்து, திருக்குறள் கிறிஸ்துவ நூல் என 100கோடி சினிமா துவக்க விழா வரை சென்றது. உலகை உலுக்கிய அலைக்கற்றை ஊழல் பின்பு கருணாநிதி எழ முடியவே இல்லை. 2011, 2016 படுதோல்வி. 

2021ல் மாபெரும் கூட்டணி பலத்தால் ஸ்டாலின் வெற்றி எனினும் ரூ.30,000 கோடி ஓராண்டில் ஊழல் என அமச்சர் சொன்ன பின் தற்போது கழக ஆட்சி இல்லாத தமிழகம் வர வாய்ப்பு .

No comments:

Post a Comment