Tuesday, October 20, 2026

ஈக்வடார் நாட்டில், ஏசு ஜெபம் நேரலையாக லைவ் செய்த போது சிலுவை (ஏசு கொலைக் கருவி) பாதிரியார் மேலே சிலுவை விழுந்து உயிரிழந்தார்.


ஈக்வடார் நாட்டின் குவாயாகில் (Guayaquil) நகரில், ஏசு ஜெப நேரலையாக லைவ் செய்த போது சிலுவை (ஏசு கொலைக் கருவி) ஒளிபரப்பப்பட்ட ஏசு ஜெபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் பத்ரிசியோ அல்ஃப்ரெடோ மேலே சிலுவை விழுந்து உயிரிழந்தார்.
ஏசு ஜெபம் நேரலையின் போது, ஜெப பீடத்திற்குப் பின்னால் பொருத்தப்பட்டிருந்த மிகப் பெரிய ஏசுகொலைக் கருவி) மரச் சிலுவை திடீரெனக் கழன்று, பாதிரியார் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கோவை விஜயதசமி கத்தி வீசி கீறி ஊர்வலம் - ராஜேஷ் குமார்

https://www.facebook.com/story.php?story_fbid=3708435602642339&id=100004278064682