நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றும், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் வானளாவிய கல்விக் கட்டணக் கொள்ளையால் இறுதிக்கட்ட 'Stray Round' கலந்தாய்விலும் 836 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கின்றன.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 14 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மட்டும் 824 இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன.
- S. Jagathrakshakan (DMK / Former Union Minister): Owns or manages Sree Balaji Medical College and Hospital, Bharat Medical College, and Bharath University in Chennai. [1, 2, 3]
- A.C. Shanmugam (New Justice Party / BJP Ally): Operates Dr. MGR Educational and Research Institute and ACS Medical College. [1, 2]
- T.R. Pachamuthu / T.R. Paarivendhar (IJK / BJP Alliance): Manages SRM Group institutions, including SRM Medical College Hospital and Research Centre in Chennai and Trichy. [1, 2]
- E.V. Velu (DMK Minister): Associated with various educational and trust-run institutions across northern/central Tamil Nadu. [1, 2]
- M. Thambidurai (AIADMK): Linked to trusts and institutions such as St. Peter's/associated regional colleges. [1, 2, 3]
- Other Major Private/Deemed Medical Colleges: Institutions such as Saveetha Medical College, Chettinad Medical College, Sri Ramachandra Medical College, Meenakshi Medical College, and Muthukumaran Medical College have historical or active ties to political figures or influential family trusts. [1, 2, 3]
Puducherry Medical Colleges & Political Connections
Puducherry hosts several private and deemed medical institutions—such as Mahatma Gandhi Medical College and Research Institute, Aarupadai Veedu Medical College, Vinayaga Missions Medical College (Karaikal), Sri Lakshmi Narayana Institute of Medical Sciences, Sri Manakula Vinayagar Medical College, and the Puducherry Institute of Medical Sciences (PIMS)—many of which have faced regulatory scrutiny, CBI probes into admissions, or direct administrative involvement by local political leadership and governing societies. [1, 2, 3]
ஆண்டுக்கு ₹23 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்து, ஒட்டுமொத்தப் படிப்பிற்கு ₹1.5 கோடி வரை செலவாகும் நிலையை உருவாக்கி மருத்துவக் கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கியுள்ளனர். கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் அதிக மதிப்பெண் எடுத்த ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, குறைந்த மதிப்பெண் எடுத்த வசதி படைத்தவர்களுக்கு இடங்கள் செல்லும் சமூக அநீதி அரங்கேறியுள்ளது. காலியாக உள்ள இந்த 836 இடங்களும் சுயநிதித் தகுதிப் பிரிவு இடங்களே தவிர, என்.ஆர்.ஐ அல்லது சிறுபான்மை இடங்கள் அல்ல.

No comments:
Post a Comment