Tuesday, June 26, 2012

ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்


images?q=tbn:ANd9GcTQBUlOI8Iw6F8LsbT2M8Omq5-yBaGK31XtUexXtcL1KlS3qGI&t=1&usg=__hw1o8NtnTaljjPyG2DOuWr_VI5k=
ஆதியாகமம்: 12
10.அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்றுதேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால்ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.11.அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோதுதன் மனைவி சாராயைப் பார்த்துநீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.12.எகிப்தியர் உன்னைக் காணும்போதுஇவள் அவனுடைய மனைவி என்று சொல்லி,என்னைக் கொன்றுபோட்டுஉன்னை உயிரோடேவைப்பார்கள்.13.ஆகையால்உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும்உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும்நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.14.ஆபிராம் எகிப்திலே வந்தபோதுஎகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.15.பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டுபார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக்கொண்டுபோகப்பட்டாள்.16.அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்அவனுக்கு ஆடுமாடுகளும்கழுதைகளும்,வேலைக்காரரும்வேலைக்காரிகளும்கோளிகைக் கழுதைகளும்ஒட்டகங்களும் கிடைத்தது.17.ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும்,அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.18.அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்துநீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?19.இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன?இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனேஇதோ உன் மனைவிஇவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.20.பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்அவர்கள் அவனையும்அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.
images?q=tbn:ANd9GcT4FlS2Z0NHtU1oIRfPrHQT4TvMSEwmozPfdXhwI0hYkKru6A8&t=1&usg=__UlgNg_eMSdFPTGvHuygj77Wk70U=
ஆதியாகமம்: 20
  1. ஆபிரகாம் அவ்விடம் விட்டுதென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணிகாதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறிகேராரிலே தங்கினான்.2.அங்கே ஆபிரகாம் தன்மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலேகேராரின் ராஜாவாகியஅபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.3.தேவன் இரவிலேஅபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றிநீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீசெத்தாய்அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.4.அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்ஆண்டவரேநீதியுள்ள ஜனங்களைஅழிப்பீரோ?5.இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையாஅவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளேஉத்தம இருதயத்தோடும் சுத்தமானகைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.6.அப்பொழுது தேவன்உத்தமஇருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்நீ எனக்குவிரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்ஆகையால்நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.
9.அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்துநீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய்நீ என்மேலும்என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.10.பின்னும் அபிமெலேக்குஆபிரகாமை நோக்கி,என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.11.அதற்கு ஆபிரகாம்,இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.12.அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்;அவள் என் தகப்பனுக்குக் குமாரத்திஎன் தாய்க்குக் குமாரத்தியல்லஅவள் எனக்குமனைவியானாள்.13.என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோதுநான் அவளை நோக்கிநாம் போகும் இடம் எங்கும்நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்14.அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும்வேலைக்காரரையும்,வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்துஅவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
ஆதியாகமம் 26:
கெராரில் ஈசாக்கின் வாழ்க்கை
1 முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன்அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.2 அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ″எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு.3 அந்நாட்டில் நீ அன்னியனாய் வாழ்வாய். நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன். இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன். உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.4 உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன். உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.5 ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்″ என்றார்.6 எனவே ஈசாக்கு கெராரிலேயே தங்கிவிட்டார்.7 அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது, ‘அவள் என் சகோதரி’ என்றார். ஏனெனில் ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால், அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து, அவள் ‘என் மனைவி’ என்று சொல்ல அஞ்சினார்.8 பல நாள்கள் அவர் அங்கு வாழ்ந்த பின் ஒருநாள் பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கு சாளரம் வழியாகப் பார்க்க நேர்ந்தபோது, ஈசாக்கு தம் மனைவி ரெபேக்காவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.9 உடனே அபிமெலக்கு ஈசாக்கை அழைத்து, ″அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே! பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?″ என்று கேட்டான். அதற்கு அவர், ″ஒரு வேளை அவளை முன்னிட்டு நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்″ என்று அவனுக்குப் பதில் அளித்தார்.10 அபிமெலக்கு, ″நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால், பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய்?″ என்றான்.11 மேலும், ″இந்த மனிதனையோ அவன் மனைவியையோ தொடுபவன் கொல்லப்படுவது உறுதி″ என்று அபிமெலக்கு தன் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தான்.12 ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.13 அவர் செல்வமுடையவர் ஆனார். செல்வத்திற்குமேல் செல்வம் பெற்று மாபெரும் செல்வரானார்.
ஆபிரகாம் வாழ்க்கயில் இரண்டு முறை-”உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே! பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?”

2ம் முறை மன்னன் அபிமெலக்கிடம்.

ஈசாக்கும் அதே அபிமெலக்குவிடம் அதே கதை.

கர்த்தரின் பரிசுத்த ஆவி குழம்பியதோ

5 comments:

  1. அதே ஆபிரகாம் திரும்பி திரும்பி- தேர்ந்தெடுக்கப் படாத நல்ல மக்களிடம்- தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு நல்ல புத்தில் இல்லை.

    ஆபிராகாம் சென்ற அதே ராஜா நாட்டிற்கு மகனும் போய் அதே கதை. அந்த ராஜாவுக்கு வயதாகவில்லையா?

    பாவம் கர்த்தர்! பாவர்ம் பரிசுத்தா ஆவி! இவை கர்த்தர் வாயால் மோஸசிற்கு தரப்பட்டவை.

    மாயாண்டி

    ReplyDelete
  2. மோசேயின் -மூசா நபி தலைமையில் எகிப்திலிருந்து யாத்திரையை குரானும் சொல்கிறது.

    நீங்கள் கூறியதைப் பார்த்தால்-
    அல்லாவே ஒரே இறைவன் . முகம்மது தான் கடைசி நபி என்பதை மெபிக்கிறது.

    அல்லா மிகப்பெரியவர்.

    சுலைமான்

    ReplyDelete
  3. வாருங்கள் மாயாண்டி.

    பாவம் கர்த்தருக்கு கணக்கும் புரியவில்லை.

    வரலாறும் தெரியவில்லை.

    விவிட்டு விடுங்கள்.

    வருகைகும் பதிலுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. சுலைமான் என்ன சொல்லுகிறீர்களே?

    புரியவில்லை?

    ReplyDelete
  5. உங்கள் கட்டுரையை இசா குரானுக்க் யாரோ இணைப்பு தர உமர் பதில் தருவதாக சொல்கிறாரே?

    நல்ல போட்டி.

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா