Wednesday, July 11, 2012

ஜெருசலேமில் தாவீது - சாலமன் வெற்று கட்டுக் கதைகள்- காணொளி



http://www.mediafire.com/download.php?lyxvjn2808o6wah

கடந்த நூற்றாண்டில் இஸ்ரேலில் நடைபெற்ற புதைபொருள் அகழ்வாராய்ச்சிய்னி பொருப்பில் இருந்த பெரும்பாலான்வர்கள் கிடத்த பொருட்களை எல்லாம் மேல்னோக்கில் பார்த்து இவை பைபிளை உறுதி செய்கின்றன என்றனர், இவை முறையே நவீன ரேடியோ கார்பன் - 14 முறையில் காலம் நிர்ணயம் செய்தபின் வந்த நிலைமையோ வேறு. ஆனாலும் ஜெருசலேமின் நிலைமையை வைத்து சென்ற நூற்றாண்டிலேயே வந்த நடுநிலை புத்தகம்- ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழக பதிப்பு.


 நூல்-Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times.
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
Page-77

எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
       
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
Pages- 87,88
ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.
Page-77
The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.
Pages 86-87.
வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.
பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.
இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.
பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை.
 கடந்த 25 ஆண்டுகளில் பல விஞ்ஞான முறை ஆய்வுக்குப் பின் எழுந்த நூல். 
Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.
இதைத் தொடர்ந்து சிலர் காட்டிய எல்லா ஆதாரங்களும் தாவீதிற்கு 100 ஆண்டு பிந்தயவை என ஆய்வு கூறுவதை பி,பிசி. காணொளி. சொல்கிறது.


6 comments:

  1. iwtha iraNdaavthu wuulai pazaiya pathivil kaaddiyuLLiir.

    kaaNoLiyaip paarththu pathil tharukiReen.

    ReplyDelete
  2. இந்த இரண்டாவ்து நூலை பழைய பதிவில் காட்டியுள்ளீர்.

    காணொளியைப் பார்த்து பதில் தருகிறேன்.

    காணொளியை சிறிது செய்து படவிறக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இஸ்ரேலில் நடைபெற்ற புதைபொருள் அகழ்வாராய்ச்சி இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயின் மிக அழகாக விளக்குகிறார். த்கவீது சாலமன் கற்பனையே.

    காணொளி பார்த்து அன்பர்கள் பதில் தரவேண்டும்.

    ReplyDelete
  4. ஜெருசலேம் தாவீது எல்லாமே வெற்று கற்பனைகள? வீடியோ நிதானமாக பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  5. ஜெருசலேம் சிறு ஊர், தாவீது சாலமன் கட்டுக்கதைகள் என்பதை மிக அழகாக-
    இஸ்ரேலின் டெலவிவ் பல்கலைக் கழக அகழ்வாய்வுத் துறைத் தலைவர் காணொளி.

    அற்புதம்ய்யா உங்கள் பணி.

    ReplyDelete
  6. நண்பரே வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ஜெருசலேம் அகழ்வாய்வுகள் தெளிவாக கார்பன் - 14 சோதனைக்குப் பின் முடிவு தான் இவை.

    இன்றும் உண்மை தேவை இல்லை, பைபிள் கதைகல்படி தாவீது- சாலமன் பெரிய ராஜாக்கள் என்போர், - தான் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டது என்போர்.

    மேலும் பைபிள் கதைப்படியே- சவுல், தாவீதுஸாலமன் மூன்று பேரும் 40 ஆண்டு ஆட்சி செய்ததாகவும் மற்ற அரசர்கள் மாறுபடும் காலங்கள் எனவும் வரும். அதாவது மற்றயவை வரலாற்று குறிப்புகள், இவை கதைகள். தாவீது காலத்தில் யூதேயா- இஸ்ரேல் சேர்த்து ஆட்சி- சாலமன் காலத்தில் பிரிந்தது எனக் கதை. அகழ்வாரய்ச்சிபடி என்றுமே யூதேயா- இஸ்ரேல் இணைந்த ஆட்சியே கிடையாது. செய்

    ReplyDelete