Monday, April 28, 2014

பைபிள் பற்றிய நல்ல ஆய்வு நூலகள் இணைப்பு

 R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch” இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.
http://www.mediafire.com/.../Berossus-And-Genesis-Manetho...

Devapriya Solomon's photo.

Devapriya Solomon's photo.
www.mediafire.com%2Fview%2F%3Fqxnan7df13rv74o&h=KAQEwLZ_8

 Jesus-Christ-An-Artifice-for-Aggression-Sita-Ram-Goel. pdf

Devapriya Solomon's photo.

 http://www.mediafire.com/view/?55l5zp0j38vejdu



பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்?
Devapriya Solomon's photo.
www.mediafire.com%2Fview%2F%3Fy177tc2oa3tegam&h=VAQGzJqjF

மையிலாப்பூர் கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்து சாந்தோம் சர்ச் கட்டி இந்தியாவில் செயின்ட் தாமஸ் என்னும் கட்டுக் கதையைப் பரப்புதற்கு ஆதாரம் தடும் நல்ல் நூல்
http://www.mediafire.com/view/?chf5h8sfjyybam4
Devapriya Solomon's photo.
Skeptic Anointed Bible    http://www.mediafire.com/view/?6qr7oefnoznqela
Devapriya Solomon's photo.
THE GNOSTIC GOSPELS

PROVING Jesus
 http://www.mediafire.com/view/?smz7b77z9c8zuvc
Photo: பைபிள் பற்றிய நல்ல ஆய்வு நூலகள் இணைப்பு
THE GNOSTIC GOSPELS
http://www.mediafire.com/view/?ycs4khdk001f8rm
http://www.mediafire.com/view/?ycs4khdk001f8rm

Devapriya Solomon's photo.
http://www.mediafire.com/view/?20y0925a1kkbnyy

பைபிளில் முஹம்மது - என்னும் முன்னாள் பாதிரியார் எழுதிய நூல்
 http://books.google.co.in/books?id=vRUoRgXkrSoC&redir_esc=y

Islam and Christianity / by Ulfat 'Aziz-Us-Samad

Devapriya Solomon's photo.

http://www.mediafire.com/.../Islam_%26_Christianity.pdf


Monday, April 21, 2014

தோமா இந்தியாவில் மோசடிகள்- சுவிசேஷம் புனைந்த வழியிலேயே

தோமா இந்தியாவிற்கு வந்தார் என்னும் கதை கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகப் பரவலாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது, அதற்கு ஆதாரம் என அவ்வப்போது பாதிரியார்களும், கிறிஸ்துவ அறிஞர்களும் புத்தகம் எழுதி வந்துள்ளனர். இந்த வழியில், திருச்சி செய்ட் ஜோசப் கல்லூரி, முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் ஜோசப் கொலங்கோடன்-இவர் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் புத்தகங்கள் எழுதியுள்ளவர். இவர் புத்தகம்-"The Historicity of Apostle Thomas"- 1993
Photo0034 Photo0032
இவர் பல்வேறு தலைப்புகளில் ஆதாரம் எனப்படுபவைகளைத் தந்துள்ளார். அதில் அவர் பழந்தமிழ் இலக்கியங்களின் தோமா வருகையின் தாக்கம் எனச் சொல்வதைப் பார்ப்போம்.
Heading - Corroboration from Early Tamil Literature. 
 
 //Bardaisson was associated with 'Elagabolus' the author of 'Chilappadikaram'. Bardaisson himself migh be 'Madurai Koola Vankan Chattanar' - the royal trade commissioner. // page -31
//'Manimekhalai' celebrating the courtesan's daughter turned ascetic, inculcates the diametrically opposite approach to sex, in fact the Manichaean attitude to sex.// page- 31// தோமா நடபடிகள் புனைந்தவர் எனப்படுபவர் எளொப்ளஸ் என்பவரோடு பழகினார் எனப்படுகிறது, இவர் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோஅடிகளாக இருக்கலாம். இந்ந்த பர்டைசான் கூல வாணிகன் சாத்தனாராக இருக்கலாம்
மணிமேகலை திருமணத்தை மறுத்தலும், ஆண்களை வெறுத்தலும்  மணிச்ச மதத்தை ஒத்து உள்ளதாம்
 
இவர் இதற்கெல்லாம், மலையாளத்தில் மாத்தியு என்பவர் ஊகங்களை எடுத்கு சொல்கிறார்.
ஆனால் தெளிவாக மணிமேகலையில் 27ம் காதையில் வஞ்சி மாநகரில் வாழ்ந்த ஈசனுவடிகள் பேசும் ஓறிரைக் கொள்கை, தோமாவால் மாற்றப்பட்ட கிறிஸ்துவர்களாம். 
தோமா கதைக்கு ஆதாரம் காட்ட, சிரியாவில் வாழ்ந்தவர்கள் தான் மணிமேகலை- ஆசிரியராம். கதை கட்ட அளவே இல்லையா?
 //Any way Manimekhalai Gathai 27 describes the 'Isanuvadigal ' of Vanchimanagar with strict monotheism, most likely a reference to the nascent Christian community.// Page -32.

நாம் கீழே அந்த மணிமேகலை வரிகளைக் காண்போம்.
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' என
நின்ற சைவ வாதி நேர்படுதலும் 
'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன
'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க்   27-090
கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன் .......

ஈசன் என் கடவுள் என சைவவாதி சொன்னது, இவருக்கு ஈசனுவடிகள் எனப் பொய்யாய் கதைப்பது புரியும்
Dr.Joseph Kolangaden, during this book writing was Vice-President Kerala History Congress. 
 
  
படங்களை ஆராயும் கிறிஸ்துவ அறிஞர்கள் இப்படம் 10ம் நூற்றாண்டிற்குப் பிந்தையது எனக் குறித்துள்ளனர். மேலும் ஒரு பழைய படத்தை இங்கு கொணர்ந்து வைத்தலும் கடினம் அல்லவே.


//The St.Thomas Mount ( 6 miles from Mylapore) church treasures besides the bleeding cross, a painting of Our Lady traditionally considered to be by the Evangelist St.Luke and brought by St.Thomas.// Page 29

பரங்கிமலை சர்ச்சில் உள்ள சிலுவையில் உள்ள எழுத்துக்கள் 9ம் நூற்றாண்டு பஹலவி மொழியினது என அறிஞர்கள் குறித்துள்ளனர்.
 Photo0035
An Appraisal from a fellow Christian Professor Mr.John Ochanathuruth, of University of Calicut- History Department. "As for as I could see from all the Shreds of Quotations presented by Prof. Kolangadan in this Volume, the antiquity of St.Thomas Tradition in South India cannot go beyond 13th Century. So for as direct and explicit support in favour of the St.Thomas Tradition in South India is concerned, I have No Doubt that the answer must be, None. Neither the Church Fathers nor the Apocryphal Acts say anything explicitly about Malabar. " Pg- 79
தோமா வந்தார் என்பதற்கு ஆதாரம் தருகிறேன் என இவ்வாறு பொய்களப் புனைய பயன்படுத்தும் ஆதாரம்- வழிமுறை புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் புனைந்த முறை ஆகும்.
ஏசு முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் ரோம் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்தபோது வாழ்ந்திருக்கலாம் எனப்படுகிறது, இவர் வாழ்க்கைக்கு நடுநிலை வரலாற்று ஆசிரியர் ஏற்கும்படி எவ்வித ஆதாரமும் கிடையாது. ஏசு ஒரு அடிப்படைவாத யூதராக, அந்தப் பகுதியின் எல்லைக்கான சிறு தெய்வம் கர்த்தரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான எபிரேயர் ஆட்சியைப் பெற வேண்டும், எனும் நம்பிக்கையில் ஈடுபடத் துவங்கிட, ரோம் கவர்னர் தன் படைவீரர்களை ஆயிரம் வீரர் தலைமையில் அனுப்பி கைது செய்து, ரோம் விசாரணைக்குப்பின், யூதர்களின் அரசன் (கிறிஸ்து) எனும் நிருபிக்கப்பட்ட குற்ற அட்டை தொங்க, ரோமன் மரண தண்டைனை முறை தூக்குமரத்தில் தொங்கி மரணமானார், என்பது அடிப்படை.
ஏசுவின் சீடர்கள் ஏசுவைப் புரிந்து கொள்ளவே இல்லையாம், அவர் தான் கைது ஆவேன் என்றெல்லாம் முன்பே சொல்லியும், அனைவரும் ஏசு கைதாகும் போது விட்டு ஓடினராம். ஆனால் ஏசு சொன்னதை புரிந்து கொள்ளாத, நம்பாத சீடர்கள் அவர் சொன்னவற்றை நினைவில் வைத்து சொன்னவை வைத்து சுவிசேஷங்கள்  புனையப்பட்டதாம்.
3ம்/4ம் நூற்றாண்டில் ஏசு சீடர்கள் ஏசுவை நம்பவில்லை என சுவிகள் உள்ளதை மாற்ற, பல சீடர்களும் பல நாடுகள் சென்றதாகக் கதைகள் புனைந்தனர். பல்வேறு ஊர்களில் இர்ந்த சர்ச்சுகள் எங்கள் சர்ச் இந்த சீடரால் துவங்கப்பட்டது எனப் புனைந்தவற்றில் ஒன்று, தோமா நடபடிகள் என்னும் புத்தகம்.
மாற்கு சுவியை நாம் பார்ப்போம். -தேவகுமாரன் இல்லை
ஏசுவை சீடர்கள் ஆசிரியரே எனவே( 15 முறை) அழைத்தனர். இவ்வாறு அழைத்தலை மத்தேயுவும் லூக்காவும் கைவிட்டனர். யூதர்கள் யாருமே சீடர் உட்பட ஏசுவை தேவகுமாரன் என அழைக்கவில்லை. யூதத் தலைமை பாதிரி கேட்பதாக (மாற்14:61) தெளிவான போர்ஜரி, யூத மதத்தில் கிறிஸ்து எனில் தேவ குமாரன் இல்லை என பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.  
மாற்1:1 மிகப் பழைய ஏடுகளில் இல்லை; மாற்15:39 அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த ரோமன் நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ' இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்// -  இதே வசனத்தை லூக்கா ஆசிரியர் ரோமன்  ஆட்சியளாருக்கு எழுதிய சுவியில் லூக்23:47 இதைக் கண்ட ரோமன் நூற்றுவர் தலைவர், ' இவர் உண்மையாகவே நேர்மையாளர் ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
வியாதியஸ்தர்கள், மன நலம் பாதித்தோர்- கெட்ட ஆவிகள் பிடித்தோர் மட்டுமே ஏசுவை கிறிஸ்து என்பதாகவும் மாற்கு சொல்கிறது.
பைபிளியல் அறிஞர்கள் கூற்று.
"Who's Who in New Testament" -Ronald  Brownrigg 1982

It seems that Mark's Account was the first published account of the Life and death of Jesus, and it soon became an accepted work, forming the basis of the Gospel of Matthew and Luke and was also known to the writer of the 4th Gospel.  Page 178

“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a descendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
//"The Gospels differ from one another in their presentation of the Style and kind of Messiahship which hw envisaged and the extent to which he actually claimed Messiahship....
Especially in the Gospel of Mark, the dramatic irony, of this secret is to be found in the fact that it was only the Evil Spirit possessing, the Mentally Handicapped who did recognise him until the last few months of his life.
The Gospel of John is unlike the other three, often called the 4th Gospel and was written latter. It describs an open acknowledgement by the Disciples of Jesus, that he was the Messiah, even at the beginning of his ministiry .//-Page 43 Who's who in New Testament.

Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives. As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University

There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.  -Page- 695’ Vol-14 ;New Catholic Encyclopedia.
பழைய ஏற்பாடு தீர்க்கம் நிரைவேறியது கட்டுக்கதைகள்
நேரடியாக ஏசு கதையைச் சொல்லாமல் பழைய ஏற்பாடு தீர்க்கம் நிரைவேறியது என்ற முறையில், உண்மையாக ஏசுவின் கதையும் மறைந்து போயிற்று.  ஒரு தீர்க்கர் சொன்னதாக பழைய ஏற்பாட்டில் கிடையாது. மேலும் கலிலேயாவை ஆட்சி செய்ததும் பெரிய ஏரோது மகன் ஏரோது (லூக் 3:1)  அந்திபா தான். காரணமும் பொய். தீர்க்கமும் இல்லை. 
மத்தேயு2:19 ஏரோது காலமானதும், ...22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.
   இதே போல ஏசு தன் மரணத்தை முன்பே சொன்னதாகக் கதை. இப்படி சொன்ன போது, மத்தேயுவிலும் மாற்கிலும், ஏசு மீண்டும் எழுந்தபின் கலிலேயாவில் சந்திப்பதாகச் சொன்னார். 
 ஏசு உயிர்த்து எழுந்தார் கட்டுக்கதைகள்: 
 பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல் (மத் 26:31-35; லூக் 22:31-34;யோவா 13:36-3௩8)
மாற்கு14:27 இயேசு அவர்களிடம், ' நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ' ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது.28ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார்.
மத்தேயு26:31 அதன்பின்பு இயேசு அவர்களிடம், ' இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் ' ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது.32 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன் '
 மத்தேயு28:16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். 7 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள்.
மூல மாற்கில் காட்சியே கிடையாது. 
லூக்காவில் ஜெர்சலேமில் முதலில் எம்மாவு போகும் வழியிலும் 2 சீடருக்கும், பின் 11 சீடருக்கும் ஏஸ்டர் என்றே காட்சி, பின் ஈஸ்டர் அன்றே வானுலகம் ஏறுகிறார். 
இதே லூக்கா ஆசிரியர் அப்போஸ்தலர் நடபடிகளில் 40 நாள் கழித்து தான் வானுலகம் செல்வார். 
யோவான் கதையே தனிக் கதை, முதலில் ஜெருசலேமில் காட்சிகள், ஆனால் சீடர்கள் கலிலேயா கடலில் பழைய தொழில் மீன்பிடிக்க செல்ல அங்கே காட்சி எனக் கதை.  
ஏசு தானே தேவ குமாரன் எனச் சொன்னவை சுவிசேஷக் கதாசிரியர்களால் புனையப்பட்டவை. ஏசு மதமே ஆரம்பிக்கவில்லை.
Mark, Generally regarded as the earliest Gospel, originally contained no Appearance stories, but merely pointed forward tos subsequent appearances in Galilee(16:7). Appearance stories seems to have grown up as isolated units (pericopes) like the bulk of the gospel material. Inevitably, what was originally indescribable came to be described in earthly terms. The risen Christ talked, walked and even ate with his disciples as he had while on earth (Matt28, Luk 24, Jn 20 & 21 and Mk 16: 9-20). Clearly the only way Post-Apostolic Community could construct appearance stories was to model them on the stories from the earthly ministry. .. page 648 The Oxford companion to Bible.
நேர்மையாக ஏசு எங்கே சீடரோடு இயங்கினார் - தெரியாது
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய   ஏற்பாடுபேராசிரியர்ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onward the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn 3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
 நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியது     கலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின்போது மட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானகர் யோவான்கைதிற்குப் பிறகு, கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்.  நான்காவது   சுவியோ வேறுவிதமாக,முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும்   இயங்கியதாகவும்; 7ம்  அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச் சொல்கிறார்,  யோவான்3:24- ஞானஸ்நானகர்   யோவான்  கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.

ஏசு தானே தேவ குமாரன் எனச் சொன்னவை சுவிசேஷக் கதாசிரியர்களால் புனையப்பட்டவை. 
Mackennal Professor of Church History at Oxford University . C. J. Cadoux'writes : "The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters: the best ancient historians made a practice of and assigning such speeches in this way."-------- 1. C.J. Cadoux: The Life of Jesus, p. 16.
ஏசு மதமே ஆரம்பிக்கவில்லை.
//All this should make clear that the view, which still persists in some circles that Jesus's aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view.... Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradiction to Probability//. page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin
"The office of Messiah-ship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers 'brothers' of  another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, plea that she was a daughter of Abraham' and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission." C.J. Cadoux:  p. 80-81
தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும். இந்தியாவின் எந்தவொரு மொழியுலும் தோமோ- ஏசு என்னும் பெயர் கூட 16ம் நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லை. கேரளத்தின் மலையாள மொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்-இதன் மொழி நடை இது 19ம் நுற்றாண்டின் பிற்பகுதியுடையது என்பது தெளிவாகத் தெரிவிக்கிறது.

Why Church is spreading this Fables  I quote a Church Scholars WORK which tells Truth openly-  "Psychologically such a Perception is important , in that it helps to attach the involved population to a long tradition which in turn insets them with Dignity and Pride. Sociologically such a cognition defines Indian Christianity as Pre-Colonial phenomenon which is of Tremendous Existential Consequence." - Page-40, The Christian Clergy in India, Vol.-I, T.K.Comen & Hunter.P.Malony, Sage Publications 

கிறிஸ்துவர்கள் தங்கள் மதம் பழைமையானது எனக் காட்ட இல்லாத கட்டுக்கதைகளை சுவிசேஷ வழியிலேயே புனைகின்றனர்.

Friday, April 18, 2014

இயேசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்

மாற்கு6:3  இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். 
 
கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் இயேசு எந்த வருடம் பிறந்தார், பெற்றோர் யார் எனப் பார்ப்போம்.
மத்தேயு சுவிசேஷம் கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில் பொ.மு.6ல் பிறப்பு.ஏரோது 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொல்வதாகக் கதை, தப்ப எகிப்து ஓடுவார் யாக்கோபு மகன் ஜோசப், பின்னர் திரும்பி வரும்போது யூதேயாவை ஏரோது மகனே ஆழ்வதால் நாசரேத் வந்ததாகக் கதை. நண்பரே கலிலேயாவை ஆண்டதும் ஏரோது மகனே.
லுக்காசுவிசேஷம் கதைப்படி  நாசரேத்தில் வாழ்ந்தஏலி மகன் ஜோசப் நாசரேத் வாழ்பவர், பொ.கா.8ல் நடந்த சென்செஸ் போது பெத்லஹேம் வர, தங்க விடுதி கிடைக்காது, மாட்டுத்தொழுவத்தில் குழந்தை பிறந்ததாம். பின் ஜெருசலேம் சென்று சொந்த ஊர் திரும்பியதாகக் கதை.
வாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூ கதையை ஏற்று லூக்கா கதை மாட்டுத் தொழுவத்தை நீக்கினார்.
http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html
ஏசு- குடும்பத்தினர்- யார்?
புதிய ஏற்பாட்டு 27 நூல்களிலேயே நாம் ஏசு பற்றி 4 சுவிகள் காண்கிறோம், ஆனால் 70-85ல் எழுதப்பட்ட மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம் மற்றும் சுவிகளில் கடைசியான நான்காவது சுவி 110-140ல் எழுதப்பட்ட யோவான் விருப்பப்படியான சுவிசேஷம் இரண்டிலும் ஏசு பிறப்பு பற்றிய கதைகள் இல்லை. ஏன் 27 நூல்களிலேயே 25 நூல்களில் ஏசு பிறப்பு பற்றிய கதைகள் இல்லை.
ஏசு பிறப்பு பற்றிய கதைகள் கூறுபவை மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் இரண்டில் மட்டுமே.இன்னும் விரிவான ஆய்வு தரும் உண்மை, இந்த மத்தேயு & லூக்கா சுவிகளிலும் முதல் அத்தியாயங்கள் மட்டுமே ஏசு பிறப்பு பற்றிய கதைகள் கொண்டுள்ளன, மத்தேயு & லூக்கா சுவிகளிலும் பிற பகுதிகளில் ஏசு அதிசயமான முறையில் பிறப்பு என்பதன் மறைமுகக் குறிப்பு கூட இல்லை.
நாம் லூக்காவின் சென்சஸ் பொ.கா.8 என்பது தெளிவாகத் தெரியும், ஆனால் சிஅல் மழுப்பலாளர்கள் ஏன் வேறொரு சென்சஸ் நடைபெற்றிருக்கலாமே என ஊகம் கிளப்புவர். ஆனால் யாக்கோபு மகன் பெத்ல்ஹெம் ஜோசப் எகிப்து செல்லல் கதையும், நாசரேத் ஏலி மகன் ஜோசப் திரும்பிர் நாசரேத் வருதலும் கதைகள் எல்லமே கட்டுக்கதைகள் என்பதைத் தெளிவாக்கும்.                                         பைபிளியல் ஆய்வு அறிஞர்கள் எனவே மத்தேயு & லூக்கா சுவிகளில் முதல் அத்தியாயங்கள் மட்டுமே ஏசு பிறப்பு பற்றிய கதைகள் கொண்டுள்ள பகுதியை “குழந்தைப் புனையல்கள்”( Infancy Narratives) என அழைக்கின்றனர்.                                                                                                                                                                                நாம் குழந்தைப் புனையல்கள் தரும் ஏசு யார் என்பதை விளக்கும் முன்னோர் பட்டியல்களை ஒன்று இணைத்துத் தருகிறோம்.
.மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1. ஆபிரகாம்
2. ஈசாக்கு
3. யாக்கோப்பு
4. யூதா
5. பெரேட்சு (தாமாருக்கு)
6. எட்சரோன்
7. ஆராம்
8. அம்மினதாபு
9. நகசோன்
10. சல்மோன்(ஆராகாபுக்கு)
11. போவாசு
12. ஓபேது (ருத்துக்கு)
13. ஈசாய்
14. தாவீது
15. சாலமோன். (உரியாவின் மனைவியிடம்
 

16. ரெகபயாம்
17 அபியாம்.
18 ஆசா.
19 யோசபாத்து.
20 யோராம்                                                                         21 உசியா                                                                           22 யோத்தாம்                                                                   23 ஆகாசு.                                                                           24 எசேக்கியா.                                                                   25 மனாசே                                                                     26 ஆமொன்                                                                       27 யோசியா                                                                   28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை)           29 செயல்தியேல்                                                       30 செருபாபேல்                                                       
31 அபியூது                                                                       32 எலியாக்கிம்                                                            33 அசோர்.                                                                        34 சாதோக்கு.                                                               35 ஆக்கிம்                                                                      36 எலியூது                                                                        37 எலயாசர்.                                                                      38 மாத்தான்.                                                                      39 யாக்கோபு.                                                                 40 யோசேப்பு. (மரியாவின் கணவர்)               41 இயேசு
1 ஆபிரகாம்
2 ஈசாக்கு
3 யாக்கோப்பு
4 யூதா
5 பெரேட்சு
6 எட்சரோன்
7 ஆர்னி
8 அத்மின்
9 அம்மினதாப
10 நகசோன்
11 சாலா
12 போவாசு
13 ஓபேது
14 ஈசாய்
15 தாவீது
16 நாத்தான்

17 மத்தத்தா
18 மென்னா
19 மெலேயா
20 எலியாக்கிம்
21 யோனாம்
22 யோசேப்பு
23 யூதா
24 சிமியோன்
25 லேவி
26 மாத்தாத்து
27 யோரிம்
28 எலியேசர்
29 ஏசு
30 ஏர்
31 எல்மதாம்
32 கோசாம்
33 அத்தி
34 மெல்கி
35 நேரி
36 செயல்தியேல்
37 செருபாபேல்

38 ரேசா
39 யோவனான்
40 யோதா
41 யோசேக்கு
42 செமேய்
43 மத்தத்தியா
44 மாத்து
45 நாகாய்
46 எஸ்லி
47 நாகூம்
48 ஆமோசு
49 மத்தத்தியா
50 யோசேப்பு
51 யன்னாய்
52 மெல்கி
53 லேவி
54 மாத்தாத்து
55 ஏலி
56 யோசேப்பு
57 இயேசு
இறந்த ஏசுவை, தாவீது ராஜாவின் பரம்பரையினர் என்று நம்பி, நிருபிக்க சுவி கதாசிரியர்கள், பழைய ஏற்பாடு துணை கொண்டு, அதையும் திரித்து, தன்னிச்சையாய்-தனித்தனியாக புனைய வந்ததே இப்பட்டியல்கள்.  யோசேப்பினால் கர்ப்பம்  இல்லை எனில் அவர் தாவீது பரம்பரையே இல்லை. இவை எல்லாம் பின் நாட்களில் இடைசொருகல்
மேரியின் மேல் பரிசுத்த ஆவி வந்ததால் (லூக்கா1:35செக்ஸ் உடலுறவு செய்ததால்? (ஆவி உன் மேல் வரும். உன் மேல் நிழலிடும்.-) குரான்படி  பெண்ணுரிப்பில் ஊதியதால்)  கர்ப்பம் 
Allah: I sent Jibreel to blow into Mary's Vagina
http://wikiislam.net/wiki/Allah:_I_sent_Jibreel_to_blow_into_Mary's_Vagina
In Qur'anic verses 21:91 & 66:12, Allah says that he breathed into Maryam's (Mary's) vagina in order to conceive Isa (the Islamic Jesus). When looking at the tafsir's we find that Allah did this by sending the Angel Jibreel (Gabriel) to complete this task. The word "Farj" is used in these verses to indicate where Allah/Jibreel blew, and Farj means "vagina." The verse uses "Farjaha" which means "her vagina."
மத்தேயூ பட்டியலில் திரித்தல்கள்.                                                                                                                                             மத்தேயு சுவி பட்டியல் மற்றும் குழப்பங்கள்:மத்தேயு1.17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு. தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவ்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.அதாவது 14 + 14 +14 = 42, ஏசுவிற்குமுன் 42 தலைமுறைகள், ஆனால் மத்தேயு1:1-16 பட்டியல் நாம் கொடுத்தபடி ஏசுவே 41வது தலைமுறை தான்.                                   @@@@மத்தேயு1.8 ஆசாவின் மகன் யோசபாத்து.யோசபாத்தின் மகன் யோராம்.யோராமின் மகன் உசியா.நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோராமின் மகன் அகசியா (2நாளாக22:14:27) அகசியாவின் மகன் யோவாசு(2நாளாக22:114:27)யோவாசின் மகன் அமட்சியா(2நாளாக24:27)  அமட்சியாவின் மகன் உசியா. (2நாளாக26:1)மத்தேயு1.8 யாராமின் மகன் உசியா என்று புனைந்த பொழுது பழைய ஏற்பாட்டில் உள்ள 3 தலைமுறைகள அகசியா, யோவாசு, அமட்சியா என்பவர்களை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.                                                                                                              ******1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா.நாம் பழைய ஏற்பாடு கதைகளில் யோசியாவின் மகனான யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம்(2நாளாக36:4) யோயாக்கிம் மகன் எக்கோனியா. (1நாளாக3:16)மத்தேயு1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா, என்று புனைந்த பொழுது பழைய கதை எலியாக்கிம் என்ற தலைமுறையை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.                         1.12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன்செயல்தியேல்.செயல்தியேலின் மகன் செருபாபேல்.நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் -(1நாளாக3:19ன் படியாக பெதாயாவின் மகன் செருபாபேல்.தேவனுடைய வார்த்தை என்பதாக சொல்லப்படும் பைபிளினுள் ஒரு கதாசிரியரே பழைய ஏற்பாடு நூல்களில் உள்ளதை தன்னிச்சையாய் மாற்றி திரித்துத் தருகிறார் மத்தேயூ.                        
லூக்காவின் பட்டியல்:தாவீது ராஜா தன் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் வாரிசு வரிசை என மத்தேயு புனைய லூக்காவோ தாவீது ராஜா வேறோரு வைப்பாட்டி பத்சுவாள் மூலமான நாத்தன் வரிசை 1நாளாக3:5-7. எனவே பட்டியல் முழுதும் மாறியது சரியே. ஆனால் பாபிலோன் சிறைக்குப்பின் சாலமோன் வரிசை செயல்தியேல், செருபாபேல் ஆகிய இரண்டும் திணிக்கப் பட்டுள்ளது.

 நாம் மேலும் ஆராய்ந்தால், மேரி ஓர் இருளில் ரோம் வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம் வீரன் பெயர் பேந்தர் என பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி யூதர்களால் எழுதப்படும் "புனித தாலுமூது" தெரிவிக்கின்றது.
இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்
மத்தேயு 1: 18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.(18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். 
மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்கு முயன்றார், ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்து கொல்ல்ப்பட்டிருக்க வேண்டும். எனவே சிறு பெண் வாழ்வின் துயரம் என ஏற்ற நல்லவர்,   எனத்  தெரிகிறது. மேலும் மத்தேயு பட்டியலில் நான்கு பெண்கள் பெயர் வருகிறது.
மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; 
5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;
 போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது
6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.
யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு. இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
போவாசு- ரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது.
தாவீது, தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் குளிக்கையில் பார்த்துசெக்ஸ் உறவு கொண்டு, பின் வீரன் உரியாவைக் கொலை செய்து, உரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.
இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது மேரியின் துயரமான முறை கர்ப்பமே, முன்பு இது போன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக் காட்டவே- ஆனால் பின்னர்- கிரேக்க கதைகளில் பெரும் கதாநாயகர்கள் எல்லாம் கன்னி மகன்கள் என்னும் நடையில் புனையல் கதை வந்தது.
அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக் கலைக் களஞ்சியம் கூறுவது- "குழந்தைப் புனையல்கள் என்பவை பிற்காலத்தில்மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சர்ச்சின் அப்போஸ்தலர்கதைகள்-யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஈஸ்டர்அன்று சொர்கம் சென்றார் என்பதோடு மட்டுமே இருந்தது.."
There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and end with Ascension. Vol-14 Page- 695-New Catholic Encyclopedia 
யோபு 25:4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...