Saturday, April 12, 2014

இயேசு உயிர்த்து எழுந்தாரா? இல்லையே! ஈஸ்டர் கட்டுக்கதைகள்

இன்று  ஜெருசலேமில் தூய பிணக் கல்லரை சர்ச் ஏசுவின் பிணம் புதைக்கப்பட்ட கல்லறை இருந்த இடம் என்று கூறி உள்ள Churchof Holy Sepulchre சர்ச் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனாவால் கனவு கண்டு அடையாளம் காட்டப் பட்ட்டது. அதாவது கல்லறை எனப்து எங்கே என்பது ஏசுவின் மரணத்திற்கு 300 ஆண்டு பின்பு வரை தெரியாது.
       
 The Rock of Calvary under glass as seen in 2012   

இறந்த மனிதரின் பிணத்தை அடக்கம் செய்த கல்லறையா? 

லுக்கா கதைப்படி 3 + மேலும் பெண்கள் பிணக்கல்லறைக்குள் சென்றனராம்-    இது என்ன ஹோட்டல் அறையா

  

லூக்கா 24:   அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை. அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள். அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள்.10. அவர்கள் மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர். 


ஞாயிறு காலை பெண்கள், ஏசுவின் பிணம் வைக்கப்பட்ட கல்லறை சென்றதாகக் கதை.
  இறந்தவர் பிணத்தின் மீது  நறுமணப் பொருள்கள் பூசுவது அடக்கம் செய்யுமுன் தான். யார் சென்றது? எத்தனை பேர் சென்றது? எதற்காக சென்றது? எல்லாமே ஒவ்வொரு சுவி கதாசிரியரும் மாற்றி புனைவதைக் காணலாம்.
கதாசிரியர்
சம்பவம் - கல்லறை  சென்றது யார்
மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர்
மகதலா மரியாவும் வேறொரு மரியா
பெண்கள்- மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும்
மகதலா மரியா மட்டுமே

கதாசிரியர்
சம்பவம் - கல்லறை  செல்லக்  காரணம்
மாற்கு
உடலில் நறுமணப் பொருள்கள் பூசுவதற்கென்று
மத்தேயு
கல்லறையைப் பார்க்க
லூக்கா
ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களோடு
யோவான்
---

கதாசிரியர்
சம்பவம் -  கல்லறை  மூடியக்  பெரிய கல்
மாற்கு
புரட்டப் பட்டிருந்தது
மத்தேயு
திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.
லூக்கா
கல்லறை வாயிலிலிருந்து கல்  புரட்டப்பட்டிருந்தது
யோவான்
கல்லறை வாயிலில்இருந்த கல்  அகற்றப் பட்டிருந்தது

கதாசிரியர்
சம்பவம் - பெண்கள்  கல்லறையில்  கண்ட ஆள்
மாற்கு
வெண் தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர்
மத்தேயு
மின்னல் போன்றும் உறைபனி வெண்மை போன்றும் ஆடை தூதர், பெண்கள் சாதரண்மாக இருக்க ரோமன் படைவீரர்கள் பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப்போல மயங்கி விழுந்தனராம்
லூக்கா
மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர்
யோவான்
யாருமில்லை -முதல்முறை

கதாசிரியர்
சம்பவம் - கல்லறையில் கண்ட ஆள் சொன்னது
மாற்கு
இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். நீங்கள் புறப்பட்டுச்  செல்லுங்கள்,  பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர்  கலிலேயாவுக்குப் போய்க்  கொண்டு இருக்கிறார்; அவர் உங்களுக்குச்  சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்  எனச் சொல்லுங்கள்  என்றார்
மத்தேயு
அவர் இங்கே  இல்லை; அவர் கூறியபடியே  உயிருடன் எழுப்பப்பட்டார். நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் எனச்  சீடருக்குக்   கூறுங்கள். உங்களுக்கு  முன்பாக  அவர்  கலிலேயாவுக்குப்  போய்க் கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்
லூக்கா
உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை.  அவர் உயிருடன்  எழுப்பப்பட்டார்கலிலேயாவில் இருக்கும்போது  அவர்  உங்களுக்குச் சொன்னதை  நினைவுப்படுத்திக்  கொள்ளுங்கள்.
யோவான்
---

கதாசிரியர்
சம்பவம் - பெண்கள்  என்ன  செய்தனர்
மாற்கு
நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. 
ஏனெனில்  அவர்கள்அச்சம் கொண்டு ருந்தார்கள்.  5ம்நூற்றாண்டிற்கு முந்திய ஏடுகள் இத்தோடு  முடிகிறது. மீது பின்னாள்  சொருகல்
மத்தேயு
சீடரிடம் திரும்பும் வழியில் இயேசு காட்சி தந்து என் சகோதரர்களிடம் சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள். என்னை அங்கே காண்பார்கள் என்றார்.
லூக்கா
சீடரிடமும்  வந்து சொன்னார்கள்.  சீடர்கள் நம்பவில்லை.
யோவான்
அவர் சீமோன்பேதுருவிடமும்மற்றச் சீடரிடமும்  வந்து, ‘ஆண்டவரைக் கல்லறையில்  இருந்து யாரோ எடுத்துக்  கொண்டு போய்விட்டனர்;  அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ‘என்றார்.

கதாசிரியர்
சம்பவம் - பெண்கள்  என்ன  செய்தனர்
மாற்கு
நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. 
ஏனெனில்  அவர்கள்அச்சம் கொண்டு ருந்தார்கள்.  5ம்நூற்றாண்டிற்கு முந்திய ஏடுகள் இத்தோடு  முடிகிறதுமீது பின்னாள்  சொருகல்
மத்தேயு
சீடரிடம் சொல்ல திரும்பும் வழியில் இயேசு காட்சி தந்து என் சகோதரர்களிடம் சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள், அங்கே காண்பார்கள்”   என்றார்.
லூக்கா
சீடரிடமும்  வந்து சொன்னார்கள்.  சீடர்கள் நம்பவில்லை.
யோவான்
அவர் சீமோன்பேதுருவிடமும்மற்றச் சீடரிடமும்  வந்து, ‘ஆண்டவரைக்   கல்லறையில்  இருந்த   எடுத்துக்  கொண்டு   போய்விட்டனர்;    அவரை எங்கே கொண்டு வைத்தனரோஎங்களுக்குத் தெரியவில்லை! ‘என்றார்.

கதாசிரியர்
சம்பவம் - பெண்களுக்கு தனி காட்சி

மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
சீடரிடம் சொல்ல திரும்பும் வழியில் இயேசு காட்சி 
லூக்கா
ஏதுமில்லை
யோவான்
சீடர்  திரும்ப மகதலேனா அழுது கொண்டு கல்லரை உள்ளே பார்க்க, வெள்ளை உடை தேவதூரர் கண்டாள். தூதர் ஏன் அழுகை எனக் கேட்க, யாரோ ஏசு பிணத்தை எடுத்துப் போனர் சொல்லிவிட்டு, திரும்பினாளாம். இயேசு நின்றிருக்க  தோட்டக் காவர்காரர் என நினைத்து, ஏசுவின் பிணம் எங்கே எடுத்துச் சென்றனர், என்க - இயேசு 'மரியா' என அழைக்க ஏசு என அறிந்து போதகரே என் அழைக்க பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் திரும்பிப் போகிறேன்என்று சொல்என்றார்.

கதாசிரியர்
சம்பவம் - ஏசு சீடருக்கு காட்சிகள்
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
கலிலேயாவில் இயேசு கூறிய மலை மீது இயேசு காட்சி, மதம் பரப்பச் சொன்னாராம்
லூக்கா
ஜெருசலேமில் இருந்து  எம்மா எனும் ஊர் இரண்டு சீடர் செல்லும் வழியில், ஏசும் இணைந்து நடக்க, அடையாளம் தெரியாது பேசிச் செல்ல, உணவு உண்ணும் போது ஏசு எனப் புரிய, ஏசு மறைந்தாராம். ஒரு சீடர் பெயர்    கிலேயோபாஸ்
யோவான்
சில சீடர்களுக்கு பூட்டிய அறையில் ஏசு காட்சி.

கதாசிரியர்
சம்பவம் - ஏசு சீடருக்கு அடுத்த காட்சிகள்
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
ஏதுமில்லை
லூக்கா
ஈஸ்டர் அன்றே இரண்டு சீடர் மற்றவரிடம் சொல்ல, ஜெருசலேமில் ஒன்றாக எல்லாரும் இருக்கும் போது, காட்சி தர, ஆவி என பயப்பட, ஏசு ஆவிக்கு உடல் கிடையாதே எனச் சொல்லி, கை- கால்களில் ஆணி அடித்த ஓட்டை காட்டியும் நம்பமுடியவில்லையாம். பின்னர் கேட்டு மீன் வாங்கி சாப்பிட்டு, உயிர்த்ததை விளக்கி, ஜெருசலேமில் தங்கி இருக்கச் சொல்லி சீடரோடு, பெத்தானிய சென்று சீர்வதித்து, ழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப் பட்டார்
யோவான்
ஜெருசலேமில் சில சீடர்களுக்கு பூட்டிய அறையில் ஏசு காட்சிஅங்கில்லத திதிமு நம்பாவில்லை

கதாசிரியர்
சம்பவம் - ஏசு சீடருக்கு அடுத்த காட்சிகள்
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
ஏதுமில்லை
லூக்கா
ஏதுமில்லை
யோவான்
ஜெருசலேமில் ஒருவாரம் கழித்து மீண்டும்  திதிமு உட்பட சீடருக்கு காட்சி


கதாசிரியர்
சம்பவம் - ஏசு சீடருக்கு அடுத்த காட்சிகள்
மாற்கு
ஏதுமில்லை
மத்தேயு
ஏதுமில்லை
லூக்கா
ஏதுமில்லை
யோவான்
ஜெருசலேமில் காட்சி கண்ட சீடர், தங்கள் சொந்த ஊர் கலிலேயாவின் திபேரியா கடற்கரையில் மீன்பிடி தொழிலில் வந்திருக்க, மீன் கிடைக்காது திரும்ப, கரையில் இருந்த ஏசு வலப்பக்கம் வலை போடச் சொல்ல, நிறைய மீன் கிடைக்க ஏசு என சீடருக்கு அடையாளம் தெரிய, அவரோடு சாப்பிட்டனர். ஏசு பேதுருவிடம் என் மந்தையை பார்த்துக் கொள் என்றாராம்.
அன்புச் சீடன் பற்றிக் கேட்க, ஏசு தான் மீண்டும் வரும்வரை அன்புச் சீடர் உயிரோடு இருப்பார் என்றார்.
இன்னுமொரு கட்டுக்கதை, ஏசு தன் மரணத்தை முன்பே சொன்னார், அப்படி சொன்னபோது மாற்குவிலும், மத்தெயுவிலும் காட்சி கலிலேயாவில் என்பார்.

மத்தேயு 26 :32 ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.

மாற்கு 14: 28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.


மத்தேயுவில் கலிலேயாவில் தான் காட்சி.எனவே இப்படி ஒரு வசனம் புனையப்பட்டுள்ளது.

ஆனால் லூக்காவில் ஜெருசலேமில் மட்டும் காட்சி, ஈஸ்டர் அன்றே பரலோகம் சென்றும் விட்டார். எனவே லூக்கா ஏசு மேலுள்ளதை சொல்லவில்லை. லூக்கா கதாசிரியர் ஈஸ்டர் அன்றே பரலோகம் ஏறியதாக சுவிசேஷத்தில் கதை சொன்னவர், அதே கதாசிரியரின் இன்னொரு புத்தகமான அப்போஸ்தலர்ந டபடிகள் புத்தகத்தில் ஈஸ்டருக்கு 40 நாள் கழித்து பரலோகம் ஏறுவதாகக் கதை புனைகிறார், வசதிக்கு ஏற்ப கதை ஏறும் - மாறும் வெறும் கதை தானே
இஸ்ரேலில் நடந்த புதைபொருள் ஆய்வுகள் மற்றும் பைபிள்
 குறிப்புகள் உண்மையான ஏசுவின் பிணக் கல்லறை இப்போது 
சர்ச் உள்ள இடத்தீருந்து சிறிது தூரத்தில் வரும் என்கின்றனர்.
இறந்தவர் பிணத்தின் மீது  நறுமணப் பொருள்கள் பூசுவது அடக்கம் செய்யுமுன் தான்
யார் சென்றது? எத்தனை பேர் சென்றது? எதற்காக சென்றதுஎல்லாமே ஒவ்வொரு சுவி கதாசிரியரும் மாற்றி புனைவதைக் காணலாம்எதுவுமே உண்மையில்லை


உயிர்த்தார் என்னும் புரளி. பின் காட்சிகள் எல்லாமே  வெற்று கதாசிரியர் விடும் புரட்டு புனையல்கள் என்பதை பல பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்

1 comment:

பாதிரி பள்ளி மாணவனை ஓரினச் சேர்க்கையில் கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு சாட்சி தந்தவர் வண்டியில் கஞ்சா வைத்தாராம்

  சர்ச்சு பாதிரி பள்ளி மாணவனை ஓரினச் சேர்க்கையில் கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு சாட்சி தந்தவர் வண்டியில் கஞ்சா வைத்தாராம் ப...