Wednesday, April 9, 2014

கர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா

புதிய ஏற்பாடு பொ.கா.30 வாக்கில் இறந்தவரான இயேசுவை கிறிஸ்து (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்கிறனர். ஆனால் பழைய ஏற்பாட்டில் தெளிவாக யூதரல்லாத பாரசீக மன்னர் கோரேசுவை கர்த்தர் கிறிஸ்து என சொன்னார்.

 

ஏசாயா 44: 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் தமது செய்திகளைச் சொல்ல அனுப்புகிறார். கர்த்தர் அந்தச் செய்திகளை உண்மையாக்குகிறார். கர்த்தர் ஜனங்களிடம் அவர்கள் செய்யவேண்டியதைச் சொல்லத் தூதுவர்களை அனுப்புகிறார். கர்த்தர் அவர்களது ஆலோசனைகளை நிறைவேற்றுவார்.

தேவன் கோரேசை யூதாவைத் திரும்பக் கட்டத் தேர்ந்தெடுத்தார்

கர்த்தர் எருசலேமிடம் கூறுகிறார், “ஜனங்கள் மீண்டும் உன்னிடம் வாழ்வார்கள்!” யூதாவின் நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்:“நீங்கள் மீண்டும் கட்டப்படுவீர்கள்!”    அழிந்துபோன நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்:    “நகரங்களே! உங்களை மீண்டும் அமைப்பேன்”.
27 ஆழமான தண்ணீரிடம் கர்த்தர் கூறுகிறார்: “வற்றிப்போங்கள்!
    நான் உங்கள் ஊற்றுகளை வற்றச் செய்வேன்!”
28 கர்த்தர் கோரேசிடம் கூறுகிறார்: “நீ எனது மேய்ப்பன்.
    நான் விரும்புவதை நீ செய்வாய். 
நீ எருசலேமிடம் சொல்வாய், ‘நீ மீண்டும் கட்டப்படுவாய்’    நீ தேவாலயத்திடம் கூறுவாய், ‘உனது அஸ்திபாரம் மீண்டும் கட்டப்படும்!’”

ஏசாயா 45:1 கர்த்தர் தன்னால் (நான் அபிஷேகம்பண்ணின)  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், கோரேசைப் பற்றி இவற்றைக் கூறுகிறார்:“நான் கோரேசின் வலது   கையைப் பற்றிக்கொள்வேன்.   அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன்.  நகரத் கதவுகள் கோரேசைத் தடுத்து நிறுத்தாது.    நான் நகரக் கதவுகளைத் திறப்பேன்.”

கோரேசே, உனது படைகள் புறப்படட்டும். நான் உனக்கு முன்னால் செல்வேன்.    நான் மலைகளைச் சமமாக்குவேன்.நான் நகரத்தின் வெண்கலக் கதவுகளை உடைப்பேன்.    நான் கதவுகளில் உள் இரும்புச் சட்டங்களை வெட்டுவேன்.
நான் உனக்கு இருளில் பாதுகாக்கப்படுகிற செல்வத்தைத் தருவேன்.
    மறைக்கப்பட்டச் செல்வங்களை நான் உனக்குத் தருவேன்.
நான் இதனைச் செய்வேன்.    அதனால் நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய்!நான் இஸ்ரவேலரின் தேவன்!    நான் பெயர் சொல்லி உன்னை அழைப்பேன்.
எனது தாசன் யாக்கோபுக்காக நான் இவற்றைச் செய்கிறேன்.
    இஸ்ரவேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்காக நான் இவற்றைச் செய்வேன்.கோரேசே, நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறேன்.    நீ என்னை அறியமாட்டாய். ஆனால் நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் கர்த்தர்! நான் ஒருவரே தேவன்.    வேறு தேவன் இல்லை
13 நான் கோரேசுக்கு வல்லமையைக் கொடுத்தேன்.     எனவே, அவன் நன்மைகளைச் செய்ய வேண்டும். நான் அவனது வேலையை எளிமையாக்குவேன்.    கோரேசு எனது நகரத்தை மீண்டும் கட்டுவான்.
அவன் எனது ஜனங்களை விடுதலை செய்வான்.     கோரேசு எனது ஜனங்களை எனக்கு விற்கமாட்டான். இவற்றைச் செய்வதற்கு அவனுக்கு எதுவும் கொடுக்கமாட்டேன்.     ஜனங்கள் விடுதலைச் செய்யப்படுவார்கள். அதற்கான விலை எதுவும் இருக்காது.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

யூதர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பவும், எருசலேமில் யூத தேவாலயத்தை மீண்டும் எடுத்து கட்டவும் இவர் கொடுத்த ஆதரவு யூத வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்களாக கருதப்படுகின்றன.

தானியேல்:10:1 கோரேசு பெர்சியாவின் அரசன். கோரேசின் மூன்றாவது ஆட்சியாண்டில், தானியேல் இவற்றைக் கற்றுக்கொண்டான். (தானியேலின் இன்னொரு பெயர் பெல்தெஷாத்சார்). இவை உண்மையானவை, ஆனால் இவை புரிந்துகொள்வதற்குக் கடினமானது. ஆனால் தானியேல் இவற்றைப் புரிந்துகொண்டான். இவையெல்லாம் அவனுக்கு ஒரு தரிசனத்தில் விளக்கப்பட்டது.
எஸ்றா1:
பெர்சியாவின் அரசனாக கோரேசு வீற்றிருந்த முதல் ஆண்டில்,  கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தி ஓர் அறிவிப்பு கொடுக்கச் சொன்னார். அவன் அந்த அறிவிப்பை எழுத்து மூலமாகவே எழுதி, தனது இராஜ்யத்தில் உள்ள எல்லா இடங்களிலும் வாசிக்கும்படி செய்தான். எரேமியாவின் மூலமாகக் கர்த்தர் சொன்னது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது. இதுதான் அந்த அறிவிப்பு:பெர்சியாவின் அரசனான கோரேசிடமிருந்து:
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர், எனக்கு பூமியிலுள்ள அரசுகளையெல்லாம் கொடுத்தார். யூதா நாட்டிலுள்ள எருசலேமில், அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், அவர் எருசலேமில் இருக்கிற தேவன். உங்களோடு தேவனுடைய மனிதர்கள் யாராவது இருப்பின், தேவன் அவர்களை ஆசீர்வதிக்கும் பொருட்டு நான் ஜெபிக்கிறேன். அவர்களை நீங்கள் யூதா நாட்டிலுள்ள எருசலேமிற்கு அனுப்பவேண்டும். அவர்கள் சென்று கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டவும் நீங்கள் அனுப்பவேண்டும்.பிழைத்திருக்கிற இஸ்ரவேலர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்குள்ளவர்கள் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். அந்த ஜனங்களுக்கு வெள்ளி, பொன், பசுக்கள் மற்றும் மற்ற பொருட்களைக் கொடுக்கவேண்டும். எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளை அவர்களுக்குக் கொடுங்கள் என்பதாகும்.
II நாளாகமம்:36:22 பெர்சியா அரசனான கோரேசின் முதலாம் ஆண்டில் கர்த்தர் கோரேசின் மூலமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவன் இதனைச் செய்ததால் கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் வாக்களித்ததும் நிறைவேறும். கோரேசு தன் அரசின் அனைத்து பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள் இந்தச் செய்தியை எடுத்துச் சென்றனர்.
23 பெர்சியா அரசனாகிய கோரேசு கூறுவது:பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் என்னை பூமி முழுவதற்கும் அரசன் ஆக்கினார். எருசலேமில் அவர் தனக்கொரு ஆலயத்தைக் கட்டும்படி பொறுப்பளித்துள்ளார். இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் எருசலேமிற்குப் போகும்படி விடுவிக்கிறேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பாராக.

http://en.wikipedia.org/wiki/Cyrus_the_Great_in_the_Bible 
Cyrus the Great figures in the Hebrew Bible as the patron and deliverer of the Jews. He is mentioned 23 times by name and alluded to several times more.[1] From these statements it appears that Cyrus the Great, king of Persia, was the monarch under whom the Babylonian captivity ended, for according to the Bible, in the first year of his reign he was prompted by God to make a decree that the Temple in Jerusalem should be rebuilt and that such Jews as cared to might return to their land for this purpose. Moreover, he showed his interest in the project by sending back with them the sacred vessels which had been taken from the First Temple and a considerable sum of money with which to buy building materials.
Authenticity of the decree-The historical nature of this decree has been challenged. Professor Lester L Grabbe argues that there was no decree but that there was a policy that allowed exiles to return to their homelands and rebuild their temples. He also argues that the archaeology suggests that the return was a "trickle" taking place over perhaps decades, resulting in a maximum population of perhaps 30,000.

http://en.wikipedia.org/wiki/Cyrus_Cylinder
The Cylinder's text has traditionally been seen by biblical scholars as corroborative evidence of Cyrus’ policy of therepatriation of the Jewish people following their Babylonian captivity[5] (an act that the Book of Ezra attributes to Cyrus[6]), as the text refers to the restoration of cult sanctuaries and repatriation of deported peoples.[7] This interpretation has been disputed, as the text identifies only Mesopotamian sanctuaries, and makes no mention of Jews, Jerusalem, or Judea.[8] The Cylinder has also been called the oldest known charter or symbol of universal human rights, a view rejected by others as anachronistic[9] and a misunderstanding[10] of the Cylinder's generic nature as a typical statement made by a new monarch at the beginning of his reign.[11][12][13][14] Neil MacGregor, Director of the British Museum, has stated that the cylinder was "the first attempt we know about running a society, a state with different nationalities and faiths — a new kind of statecraft."[15] It was adopted as a national symbol of Iran by the Imperial Statewhich put it on display in Tehran in 1971 to commemorate 2,500 years of the Iranian monarchy.[16]

பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்

ஆய்வு நூல்: R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”
இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.
How was Hebrews living during OT times.  
Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.Page-77
எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.Pages- 87,88
ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.Page-77
The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought. Pages 86-87.
வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.
பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.
இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.
பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை.
இன்னுமொரு நூல் • Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

நாம் இந்த நான்கு புத்தகங்களை அந்த தீர்க்கர் காலம் என்பது இதோ. தீர்க்கர் பெயரோடு விக்கி இணைப்பு தந்துள்ளேன்.

ஏசாயா  740 - 680 B.C.

தானியேல் 605-536 B.C.
எஸ்றா 538-520 B.C & 445 - 425 B.C
2நாளாகமம் 450-430 B.C.
இதில் தானியல் பற்றி கூறுவது - இது கி.மு.160 வாக்கில் புனையப்பட்டது.(Traditionally ascribed to Daniel himself, modern scholarly consensus considers the book pseudonymous, the stories of the first half legendary in origin, and the visions of the second the product of anonymous authors in the Maccabeanperiod (2nd century BCE).
நாளாகமம், எஸ்றா & நாளாகமம் - மோசே சட்டஙளின் உபாகமக் குழு புனைந்ததாம்.
ஏசாயா - 3 வெவ்வேறு கதாசிரியர்களால் வெவ்வேறு காலத்தில் புனையப்பட்டதாம்.
வரலாற்று உண்மை - கோரேசு (சைரஸ்)ராஜா காலத்தில் பெருமளவில் ஜேருசலேமில்  உள்ளேற்றம் இருந்தது என்பது புதைபொருள் ஆய்வு ஏற்கவில்லை.
கோரேசு ராஜா சிலின்டெர் எனும் கல்வெட்டில் ராஜா தன் மார்துக் கடவுளை ஜெபம் செய்கிறார்.
இரண்டாம் கோவில் கட்டபட்டதற்கு ஆதாரம் ஏதும் சரியாக இன்று வரை கிடைக்கவில்லை.
கோரேசு வரலாறு ரீதியில் கர்த்தரை ஏற்கவில்லை.

6 comments:

  1. இயேசு தேவனின் ஒரே பேறான மகன், அவர் நமது பாவங்களுக்காக மரணம் அடைந்தார். இயேசுவை ஏற்றால் மாட்டுமே பரலோகத்தில் உங்களுக்கு இடம் கிடைக்கும்.

    உங்களுக்காக நான் ஜெபம் செய்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ha ha ha good jock mr.anonymous................. nalla dr. ah poi parunga..............ungalukku sitha premmma piditchurukku...................jesus manusn than right................

      Delete
    2. Think before commenting,

      This post was not a matter at all,

      A rebuttal here, http://rakthasaatchi.blogspot.in/2014/05/jesus-is-messiah.html

      Delete
  2. Cyrus: God's Anointed
    http://www.cgg.org/index.cfm/fuseaction/Library.sr/CT/PW/k/187/Cyrus-Gods-Anointed.htm

    ReplyDelete
  3. http://www.merriam-webster.com/dictionary/messiah
    messiah noun (Concise Encyclopedia)
    In Judaism, the expected king of the line of David who will deliver the Jews from foreign bondage and restore Israel's golden age. The term used for the messiah in the Greek New Testament, christos, was applied to Jesus, who is accepted by Christians as the promised redeemer. Messiah figures also appear in various other religions and cultures; Shiite Muslims, for example, look for a restorer of the faith known as the mahdi, and Maitreya is a redeeming figure in Buddhism.

    ReplyDelete
  4. கோரேசைக் கிறிஸ்து எனப் பல வசனத்தை தந்து உள்ளீர்.

    ஆனால் ஒரு வசனம் கூட இயேசுவைக் குறிப்பது என இல்லை,

    எல்லாமே சர்ச் செய்யும் புனையல்கள்

    ReplyDelete

அண்ணாதுரை முதல் ஆ.ராசா வரை பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,

அண்ணாதுரை முதல் ஆ.ராசா வரை பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க., 1 PUBLISHED ON : ஏப் 03, 2021 12:00 AM   https://www.dinamalar.com/weekly/uratht...