VGP are very sincere Christians themselves, have a church of their own and have complained to police that Rev. Norman Baskar of AG Chruch took cash 6.88 Crores to sell Church lands and cheated them. Rev. Norman Baskar of AG Chruch is arrested.
https://in.linkedin.com/in/norman-bhasker-442b8735
திருச்சி பொன்னகர் பகுதியில் ஏஜி திருச்சபை என்ற பெயரில் பெந்தகோஸ்தே கிறிஸ்தவ சபையை நார்மன் பாஸ்கர் என்பவர் நடத்தி வருகிறார்.
இவரின் சபைக்கு ஞாயிறுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பிரார்த்தனைக்காக வருவர். இந்நிலையில் 70 செண்ட் நிலத்தில் கட்டப்பட்ட, தனக்கு சொந்தமான ஏஜி பெந்தகோஸ்தே சபையை, விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிட்டெட்டிற்கு விற்க முன்வந்துள்ளார்.
இதற்காக ஓப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதற்குண்டான தொகை சிறிது சிறிதாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 கோடியே 88 லட்சம் ரூபாய் பணம் முழுமையாக கடந்த 2014-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
கொடுக்கப்பட்ட பின்பும் பத்திர பதிவுக்கு உடன்படாமல் நார்மன் பாஸ்கர் இருந்துள்ளார். இது குறித்து விஜிபி தரப்பினர் வழக்கு தொடுத்துள்ளனர்.
ஆனால் நார்மன் பாஸ்கர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கைதுக்கு தடை கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர்.
வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
https://www.facebook.com/trichycityag/

ரூ.7 கோடி மோசடி: தலைமறைவான கிறிஸ்தவ மதபோதகர் கைது!
http://tamil.eenaduindia.com/State/Trichy/2017/05/17120115/Rs7-crore-fraud-The-Christian-preacher-arrested.vpf
திருச்சி பொன்னகர் பகுதியில் ஏஜி திருச்சபை என்ற பெயரில் பெந்தகோஸ்தே கிறிஸ்தவ சபையை நார்மன் பாஸ்கர் என்பவர் நடத்தி வருகிறார்.
இவரின் சபைக்கு ஞாயிறுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பிரார்த்தனைக்காக வருவர். இந்நிலையில் 70 செண்ட் நிலத்தில் கட்டப்பட்ட, தனக்கு சொந்தமான ஏஜி பெந்தகோஸ்தே சபையை, விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிட்டெட்டிற்கு விற்க முன்வந்துள்ளார்.
இதற்காக ஓப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதற்குண்டான தொகை சிறிது சிறிதாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 கோடியே 88 லட்சம் ரூபாய் பணம் முழுமையாக கடந்த 2014-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
கொடுக்கப்பட்ட பின்பும் பத்திர பதிவுக்கு உடன்படாமல் நார்மன் பாஸ்கர் இருந்துள்ளார். இது குறித்து விஜிபி தரப்பினர் வழக்கு தொடுத்துள்ளனர்.
ஆனால் நார்மன் பாஸ்கர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கைதுக்கு தடை கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர்.
வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
Senior Pastor
Trichy City Assembly of God
https://www.facebook.com/trichycityag/
Pr.Ebenezer and Rev.Dr.Norman Bhasker
Revival and Deliverance Meetings at Dr.A. Mathuram Hall,Trichy. — with Ebenezer andnorman bhasker.

No comments:
Post a Comment