Tuesday, November 14, 2017

வைகோ குடும்பத்துடன் கிறிஸ்துவராய் மதம் மாறினாரா- இல்லையா ?

 வைகோ தமிழகத்தின் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். பணக்கார ஜமிந்தாரர்கள் தங்கள் சொத்தை காப்பாற்ற- கிறிஸ்துவ ஆஙிலேயனோடு கூட்டு சேர்ந்து இயங்கிய நீதிக் கட்சி, பின் திராவிடர் கழகம் என இயங்கும் கும்பலைச் சார்ந்தவர்.  இக்கும்பல் பேச்சுகள் ஆபாசமாகவும்  பெருமளவில் அருவருப்பாகவுமே இருக்கும், நாகரீகமுள்ளோர் தவிர்ப்பர், எதேச்சையாய் அந்தப் பக்கம் போனாலும் முகம் சுளித்து செல்வர்.
வைகோ திராவிடர் இயக்கத்தில் சற்றே மாறுபட்டவர், பரந்த பல நூல்களை படிப்பவர். பேசும் விஷயங்களை ஆளமாய் ஆராய்ந்து பார்ப்பவர்.
Image may contain: 2 people, people smiling

கிறிஸ்துவம் முழுமையும் கட்டு கதை, அதில் சிறிதும் உண்மையோ - கடவுள் வெளிப்பாடொ இல்லை. அத்தனையும் மனிதக் கற்பனையில் மனிதக் கைகளால் புனையப் பட்ட கட்டு கதை என்கிறார்
இஸ்ரேலின் தோலியல் துறை இயக்குனர் பின்கல்ஸ்டீனின் மிகத் தெளிவாய் கூறி உள்ளார்.
Image may contain: 2 people, text
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் "The Bible Unearthed:
பக்கம் 2 
பக்-2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்

பைபிள் முழுக்க கட்டுக் கதை- அது அரசியல் சூழ்ச்சி நூலே - என்பது வைகோ சற்றே ஆராய்ந்து இருந்தால் அறிந்து இருப்பார்.  

சத்தியம் டிவி ஓனருமான மோகன் சி லாசரஸ்சாதாரண நபர் அல்ல. 
நாலுமாவடி “இயேசு விடுவிக்கிறார்” திறப்பின் வாசல் பிரமாண்ட ஜெப கட்டிடம் இடிந்து (குறைவான இடத்தில் ஏசு எனக்கு சொன்னார் - காட்டியபடி 100 அடி உயரம் லாசரஸ் பீலாவை ஏற்க முடியாது என இஞ்சினியர் உயரம் குறைத்து கட்டிய போதே) விழுந்து இருவர் மரணம்- சன் டிவியில் காட்டப்பட்டது, ஆனால் இது முழுமையாய் மறைக்கப் பட்டது. 
சமீபத்தில் நடந்த ஒரு ஜெபக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், அவருடைய குடும்பமும் இயேசுவை விசுவாசிப்பதாக கூறினார். அந்த வீடியோ வாட்ஸ் அப் மூலம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும், சிலர் அதனை பெரியப் பிரச்சினைப் போல எடுத்துக் கொண்டு விவாதிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வீடியோவில் மதபோதகர் மோகன் சி.லாசரஸ் கூறியுள்ளதாவது: 
Vaiko refutes Lazarus claim - Webdunia- 09-11-2017
தமிழகத்தில்உள்ள அரசியல் கட்சி தலைவர் வைகோவின் மனைவி
அவருடைய பிள்ளை ரட்சிக்கப்பட்டு ஆலயத்தில் ஞானஸ்தானம் எடுத்து விட்டார்கள்ஆலயத்துக்கும் தவறாமல் செல்கிறார்கள்வைகோ ஒரு கட்சி தலைவராக இருப்பதால் திறந்த மனதோடுஇன்னும் அவர் அறிவிக்கவில்லைஇயேசுவை விசுவாசித்து ஒருநாளைக்கு 2 முறை பைபிள் வாசிக்கிறார்காலையிலும்இரவிலும் பைபிள் வாசிப்பேன் என்று என்னிடம் சொன்னார்எப்படிஜெபிக்க வேண்டும்என்று என்னிடம் கேட்டார்அதுகுறித்துஅவரிடம் நான் விளக்கினேன்அதன்படி செய்கிறேன் என்றுசொன்னார்இயேசுவை நேசித்து அவர் சொல்வதை கேட்கிற ஒருகட்சி தலைவர் நமக்கு இருக்கிறார்வைகோவின் மகளும்மருமகனும் அமெரிக்காவில் ஊழியம் செய்கிறார்கள்”, இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்[10]. மதபோதகரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Image may contain: 1 person
திமுக MLA அப்பாவு -இவர் சர்ச்சில் கூனி குறுகி நின்று ஓட்டு கேட்ட படங்கள்- காணொளி முன்பு இணையத்தில் ஓடியது. 
தமிழக அரசியல் வியாதிகள் விபச்சாரிகளாய் மொத்தமாய் மைநாரிட்டி ஓட்டு வாங்க இயலும் என பாதிரிகளிடம் உறவு கொண்டுள்ளது வெட்ட வெளிச்சம்.
மோகன் சி.லாசரஸ் முழுதும் பொய் என இஸ்ரேலின் தொல்லியல்துறையும் - உலகின் அனைத்து முன்னணி பல்கலை கழகங்களும் சொல்லிவிட்ட பைபிள் கதைகளை வைத்து பலநூறு கோடி சம்பாதித்தவர் பாதிரி லாசரஸ். இன்று தமிழக அரசியலை மிரட்டும் அளவிற்கு வந்துள்ளேன் எனக் காட்டுகிறார். 
Vaiko refutes Lazarus claim - Daily Thanthi- 09-11-2017
வைகோவின் இப்போதிய மறுப்பு பேச்சு நம்பிக்கை தரும் விதமாய் இல்லை. ஒன்று தமிழன் என்றால் பாலைவன புத்தகம் மாறியோர் இல்லை எனும் விழிப்புணர்வு வருகிறது.
Vaiko refutes Lazarus claim - The Hindu Tamil- 09-11-2017
ஆனால் பன்றித்தனமாய் தமிழ் தேசியம் பேசுவோர் அனைவரும் கிறிஸ்துவராய் உள்ளனர். சகாயம், தேவநேயர், தெய்வநாயகம், பெங்களூர் குணா, செபாஸ்டியன் சைமன் etc., லயோலா -தாம்பரம் திருச்சி செட்.ஜோசப் கல்லூரிகள் மிகவும் வெளிப்படையாய் மக்கள் - சமூக விரோதச் செயல்களை செய்யவும், செய்வோருக்கு உதவுதலையும் தொடர்கிறது.
Image may contain: 2 people, people smiling, people standing 
Image may contain: 4 people, people smiling, people standing
Image may contain: one or more people and people standing
Image may contain: 1 person, sitting and text
Vaiko converted, Lazaraus claimed, Tamil paper- 08-11-2017

Thanks - Vedam Vedaprakash for his hardwork in pictures.
கிறிஸ்துவம் முழுமையும் கட்டு கதை, அதில் சிறிதும் உண்மையோ - கடவுள் வெளிப்பாடொ இல்லை. அத்தனையும் மனிதக் கற்பனையில் மனிதக் கைகளால் புனையப் பட்ட கட்டு கதை.

Gopinath R added 4 new photos.
3 hrs

நான் முன்பொரு பதிவில் விடுதலை புலிகளை பற்றி எழுதிய ஒரு குறிப்பில் அவர்கள் கிறித்தவ மதத்தை பின்பற்றினார்கள் கிறிஸ்துமஸ் காலங்களில் தாங்களே முன்வந்து ஆயுதங்களை மௌனிக்க செய்வது அவர்களின் ஒரு தொடர் செயல்பாடாகவே இருந்தது என்று எழுதியிருந்தேன் பல பேர் அதை இன்னும் நம்ப முடியாதவர்களாக இருக்கிறார்கள், நான் விடுதலை புலிகள் அவர்கள் போராட்டம் போன்ற பிரச்சனைகளுக்குள் போக விரும்பவில்லை அதை பற்றி எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதன் தலைமை கிறித்துவ மதத்தின் மேல் நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டது அதில் மாற்றுக்கருத்து இல்லை ஏனென்றால் அதை வைத்து தான் அவர்களால் ஐரோப்பிய நாடுகளின் பக்கம் திரும்ப முடிந்தது பல காலங்களாக இலங்கையில் அமைதி திரும்ப முடியாமல் தொடர் யுத்தம் நடந்ததற்கு காரணமே ஐரோப்பிய கிறித்தவ தொடர்பு தான்.
இலங்கையின் போர்த்துகீசிய ஆளுகையில் சிங்களர்கள் தமிழர்கள் பலரும் கிறித்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர் போர்த்துகீசிய பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பின்னும் அவர்கள் பிற்பாடு தங்கள் நீண்ட பெயர்களில் இருக்கும் கிறித்தவ அடைமொழியை விலக்காமலேயே சிங்களர்கள் பவுத்தத்திற்கும் தமிழர்கள் சைவ நெறிக்கும் பற்றுடையவர்களாக இருந்தார்கள். தந்தை செல்வா என்று சொல்லப்படும் செல்வநாயகத்தின் முழு பெயரே சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் தான் தான் பிறப்பால் கிறித்தவர் ஆனால் நான் ஒரு கலாச்சார ஹிந்து என்று அவர் அறிவித்துக் கொண்டார், பண்டாரநாயக்கவின் முழு பெயர் சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க, டட்லி சேனநாயக்க, பெர்சி மஹிந்த ராஜபக்ச, ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தன என்று பல சிங்கள தலைவர்களும் கிறித்தவ முன்னொட்டு பெயர்களை உடையவர்கள் தான்.
ஆல்ப்ரெட் துரையப்பா கூட ஒரு கிறித்தவ முன்னொட்டு பெயரை தாங்கிய தமிழர் தான் அவர் யாழ்ப்பாண மேயராக இருந்தார் ஒரு நாள் வரதராஜ ஸ்வாமி கோயிலுக்கு தன் மகள் ஈஷாவுடன் வழிபட சென்ற போது முகமூடி அணிந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் அது கூட பிரபாகரன் செய்ததாக தான் குற்றம்சாட்டப் பட்டது. அதற்கு மூன்று வருடங்கள் கழித்து வீரகேசரி என்னும் இதழில் துரையப்பா உட்பட மேலும் 11 பேரை கொலை செய்ததாக புலிகளால் ஒத்துக்கொள்ளப்பட்டு செய்தி வந்தது அன்று அந்த அமைப்பின் பெயர் புதிய தமிழ்புலிகள் என்று இருந்தது.
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் குடும்பம் கரையர் என்னும் மீன்பிடி சமூகத்தை சார்ந்த ஒரு தீவிர சைவ பக்தர்களின் குடும்பம் அவரின் தந்தை வேலுப்பிள்ளை கடைசிவரை ஒரு சிவநெறி செல்வராக தான் இருந்தார் ஆனால் பிரபாகரன் ஒரு மெத்தடிஸ்ட் கிறிஸ்தவராக மதம் மாறியவர் அதில் எவ்வித பிணக்கும் இல்லை. திருமேனியார் குடும்பம் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளையின் குடும்பத்தின் முன்னோர் ஒருவர் வல்வெட்டித்துறை சிவன் கோயில் ஒன்றை கட்டினார் அவர் பெயர் வெங்கடாசலம் பிள்ளை இந்த வெங்கடாசலம் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் கொள்ளு தாத்தா. கோயில் கட்டி முடியும் வரை தான் மேலாடை உடுத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டு அந்த கோயிலை கட்டினார் அதனால் தான் அவர் திருமேனியார் என்று அழைக்கப்பட்டார் அந்த வகையில் பிரபாகரனின் குடும்பம் வல்வெட்டித்துறையில் திருமேனியார் குடும்பம் என்று அழைக்கப்படலாயிற்று. ஆனால் அதெல்லாம் திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரை தான்.
தமிழீழ விடுதலைப்போரில் அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் ஆகவே மதசார்பற்ற அமைப்பாக புலிகளை முன்னிறுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது ஆனால் அதெல்லாம் 80கள் வரைதான், ஆன்டன் பாலசிங்கமும் அவரின் ஆஸ்திரேலிய கிறித்தவ மனைவியும் அங்கு நிகழ்த்தியதெல்லாம் வேறு விஷயங்கள். 'என் மகள் ஒரு தீவிரவாதி' என்கிற தர்ஷிகா, புகழ்ச்சுடர் என்ற இரு கரும்புலிகளை பற்றிய ஒரு ஆவணப்படத்தில் கிறித்தவ மதத்தை சேர்ந்த தர்ஷிகா ஒரு இடிந்த தேவாலயம் ஒன்றில் சென்று இயேசுவை தொழுகிறார் ஆனால் அதே படத்தில் வரும் புகழ்ச்சுடர் எங்களுக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்று நம்புகிறோம் விருப்பம் இருந்தால் சாமி கும்பிடலாம் என்று சொல்லுகிறாரே தவிர அவர் அருகில் இருக்கும் சிவன் கோயிலில் சென்று வழிபாடு செய்ய தயங்குகிறார். அதற்கான காரணம் தலைமையிடம் தானே இருக்க வேண்டும்.
புலிகள் பல கிறித்தவ பாதிரிகளிடம் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் இருக்கின்றன சர்ச்சுகளுக்கு செல்லும் படங்கள் இருக்கின்றன அதே போல அவர்கள் கோயில்களுக்கு செல்லும் படமோ ஹிந்து குருமார்களை சந்தித்த படமோ இருந்தால் இங்கு பதியலாம் நானும் தெரிந்து கொள்கிறேன். ஒரு மாவீரர் நாளில் கூட முருகன், சிவன், அம்மன் படங்கள் வைக்கப்பட்டு அதற்கு பூ போடப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டு நான் பார்த்ததில்லை. மாவீரர் துயிலும் இடம் கூட ஒரு கிறித்தவ கல்லறை வடிவில் தான் இருந்ததே அன்றி அது ஒரு போர் வீரர் நினைவுச்சின்னம் போல இருக்கவில்லை.
பல பாதிரியார்கள் நேரடியாக புலிகளின் பிரச்சாரகர்கள் நம் ஊர் பாதிரி கஸ்பர் உட்பட. அவர்களுக்கு தேவை ஒரு தடையில்லா மதமாற்று செயல்தளம் ஒருவேளை புலிகள் தனி ஈழம் பெற்றிருந்தால் அது கிறித்தவ நாடாக கூட அறிவிக்கப்பட்டிருக்கலாம் யார் கண்டது. நாகாலாந்தில் நடக்கின்ற கதை தான் இலங்கையிலும் நடந்தது, நீண்ட காலம் போர் முடிவிற்கு வராததற்கு இதுவும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல..

No comments:

Post a Comment