Tuesday, October 16, 2018

சுவிசேகங்களை வரலாற்று ஆசிரியர்கள் நிராகரிப்பது ஏன் ?

பழங்காலத்தை  சேர்ந்த ஒரு கதை தலைவரை -வரலாற்று மனிதர் எனில் பெற்றோர் யார்? எந்த ஊர்க்காரர்கள் என்பது தான் ஆரம்பம்.

ஏசு இறந்தது 30 வாக்கில் சர்ச் பாரம்பரிய செவிவழிக் கதைப்படி பவுல்- பேதுரு மரணம் பின்பாக முதல் சுவிசேஷக் கதை மாற்கு புனையப்பட்டது  பொ.ஆ.70- 80 வாக்கில். மாற்கு கதை அடிப்படையில் தான் மற்ற சுவிசேஷகதைகள் புனையப்பட்டன என்பதை அனைத்து பைபிளியலாளரிடம் இன்று கருத்தொற்றுமை உளது. புதிய ஏற்பாடு- 27 நூல்களில் எந்த ஒரு புத்தகத்தையும் ஏசுவைப் பார்த்த சீடரோ[i], அவர் காலத்தவரோ எழுதவில்லை.

மாற்கு சுவிசேஷக் கதையை வைத்துக் கொண்டு மேலும் சில செவி வழி செய்திகள் சேர்த்து மற்ற சுவிசேஷக் கதைகள் உருவாகின என்பத்ல் இன்று கருத்தொற்றுமை பைபிளியல் அறிஞர்களிடம் உள்ளது.
மத்தேயு -லூக்கா இருவர் சுவிசேஷக் கதைகளிலும் ஏசு பிறப்பு கதைகளில் ஏசுவின் பெற்றோர் பற்றிய செய்தி உள்ளது, இவை முதல் இரண்டு அத்தியாயங்களில் உள்ளவற்றை - அறிஞர்கள் குழந்தை(Infancy Narratives) புனையல்கள் என அழைக்கின்றனர்.



[i] The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork



No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...