Monday, December 30, 2024

ஏசு ஜெபம் செய்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி -கிறிஸ்தவ மத போதகர் கெனிட்ராஜ் கைது

 ஞாயிறு தோறும் ஜெபித்துவிட்டு பாஸ்டரை சந்திக்க நேரிடும் போது இடையில் வந்துள்ள சாத்தானை என்னவென்று சொல்வது தெரியாமல் இருவரும் திகைத்தனர்

https://www.youtube.com/watch?v=uFd7rh3MB4I


சென்னை | ஜெபம் நடத்துவதாக கூறி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கிறிஸ்தவ மத போதகர் கைது

கெனிட்ராஜ்

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கிறிஸ்தவ மத போதகரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் கெனிட்ராஜ் (47). அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையில் போதகராக உள்ளார். இவரது வீட்டின் கீழ்தளத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் 26 வயது பெண்ணிடம், ‘‘உங்களுக்கு பிசாசு பிடித்துள்ளது, அதனால், ஜெபிப்பதற்காக சபைக்கு வரவேண்டும்’’ என கெனிட்ராஜ் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண், அவரது சபைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரிடம் கெனிட்ராஜ் ஆபாசமாக பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டுக்கு சென்ற கெனிட்ராஜ், தனது மனைவி, பிள்ளைகள் வெளியே சென்றிருப்பதாகவும், இப்போது வீட்டுக்கு வந்தால் ஜெபித்து அனுப்புவேன் என்றும், இல்லையென்றால், உன் கணவர், பிள்ளைகளை கொலை செய்துவிடுவேன் என்றும் அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.

இதனால், அச்சமடைந்த அந்த பெண், கெனிட்ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அவரிடம் கெனிட்ராஜ் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கெனிட்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Saturday, December 28, 2024

கமலஹாசன் ரூ.200 கோடி; 2021 தேர்தலில் நின்று திமுக எதிரப்பு ஓட்டு பிரிக்க இத்தாலி காங்கிரஸ் ராகுல் காந்தி தந்ததாராம்

 கமலஹாசன் ரூ.200 கோடி; 2021 தேர்தலில் நின்று திமுக எதிரப்பு ஓட்டு பிரிக்க இத்தாலி காங்கிரஸ் ராகுல் காந்தி தந்ததாராம்




https://www.youtube.com/watch?app=desktop&v=A3lmxS0TR0A


Wednesday, December 25, 2024

முதலாளியோடு செக்ஸ் வைத்து ரூ.15லட்சம் (தன் முதல் மனைவிக்கு) பெற மறுத்த 2ம் மனைவியை முத்தலாக் செய்த மும்பை முஸ்லிம் ஐடி இஞ்சினியர்

 தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த மகாராஷ்டிரா ஆண்

க்யூரேட்டட்: வாணி மெஹ்ரோத்ரா நியூஸ்18.காம்

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 24, 2024, 12:45 IST

மஹாராஷ்டிர மாநிலம் கல்யாண் என்ற இடத்தில் ஒரு நபர், தனது முதலாளியுடன் தூங்க மறுத்து, முதல் மனைவிக்கு ரூ.15 லட்சம் ஏற்பாடு செய்ய மறுத்ததால், தனது இரண்டாவது மனைவிக்கு முத்தலாக் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த ஆண் (புகைப்படம்: PTI)

மகாராஷ்டிராவின் கல்யாணில் 45 வயது நபர் ஒருவர் தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால், முத்தலாக் கூறி தனது 28 வயதான இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நபர் தனது முதல் மனைவிக்கு மாதம் ரூ.15 லட்சம் ஏற்பாடு செய்யுமாறு பெண்ணிடம் கேட்டுள்ளார், அதற்கு அவர் மறுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சோஹைல் ஷேக், தொழில் ரீதியாக மென்பொருள் பொறியாளர் என்று அடையாளம் காணப்பட்டார்.

விவரங்களின்படி, அந்த பெண்ணுக்கும் சோஹைலுக்கும் ஜனவரி 2024 இல் திருமணம் நடந்தது. அவர்கள் திருமணமான சில மாதங்களுக்குள், சோஹைல் தனது இரண்டாவது மனைவியிடம் முதல்வரை விவாகரத்து செய்ய விரும்புவதாகவும், அதற்கு தனக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.

அவர் தனது இரண்டாவது மனைவிக்கு மாதம் ரூ.15 லட்சம் வழங்குமாறு பெற்றோரிடம் கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பெண் மறுத்ததால், பார்ட்டியின் போது தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ளுமாறு சோஹைல் கேட்டுள்ளார்.

பெண்ணின் மறுப்பைத் தொடர்ந்து, சோஹைல் அவளைத் தாக்கி, முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்து, வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார்.

பின்னர் அந்த பெண் டிசம்பர் 19 அன்று உள்ளூர் காவல் நிலையத்தை அணுகி அவருக்கு எதிராக புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். எனினும், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கல்யாண் காவல் கண்காணிப்பாளர், இது தொடர்பாக சம்பாஜி நகர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார். பின்னர், இந்த வழக்கு பஜார் பெத் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

கணவனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், கணவன் முத்தலாக் கூறியதை அடுத்து விவாகரத்து செய்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

பெண்ணை வேறு ஆணுடன் படுக்க வற்புறுத்தியமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

Maharashtra man gives triple talaq to wife for refusing to sleep with his boss

After the wife refused to sleep with her husband's boss, the accused physically assaulted her, gave her instant talaq and threw her out of the house in Maharashtra's Kalyan.

In Short

  • Husband demanded Rs 15 lakh from second wife to divorce his first wife
  • Woman who got triple talaq was accused's second wife, got married in January
  • Accused charged under Bharatiya Nyaya Sanhita and Muslim Women Act

A case was registered against a software engineer in Maharashtra's Kalyan after he allegedly gave triple talaq to his wife as she refused to sleep with his boss.

The incident came to light on December 19 when a 45-year-old man asked his 28-year-old wife to get intimate with his boss at a party. Following this, things took a turn for the worse when the man asked his wife to arrange Rs 15 lakh from her parents' house for his first wife.

However, when his second wife refused again, the man gave instant triple talaq, a criminal offence since 2019.

A case was registered against the accused under Sections 115(2), 351(2), 351(3) and 352 of Bharatiya Nyaya Sanhita and relevant provisions of the Muslim Women (Protection of Rights on Marriage) Act, 2019.

According to sources, the victim was married in January this year. The wife was in a happy relationship for the first few months before the husband started harassing her for money. The husband said he required Rs 15 lakh to divorce his first wife and pestered his second wife to get the amount from her parents.

The husband allegedly abused his second wife physically after she refused to sleep with his boss. After giving instant talaq, he threw his wife out of the house.

Following this horrific ordeal, the wife went to Sambhaji Nagar police station to file a case against the husband on December 19. The case was transferred to Kalyan's Bazarpeth police station the next day.

(with inputs from Mithilesh Gupta)
Published By:
Sayan Ganguly
Published On:
Dec 24, 2024

Thursday, December 19, 2024

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்

 By Hemavandhana Updated: Wednesday, December 18, 2024, 16:52 [IST] 

மதுரை: திருமணம் செய்வதாகக்கூறி தன்னிடம், பழகி ஏமாற்றியதாக கிறிஸ்தவ பாஸ்டர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகராட்சி பெண் ஊழியர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிகிறது.

 மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி.. 28 வயதாகிறது.. இவர் தன்னுடைய வழக்கறிஞர் சுந்தர் என்பவருடன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை தந்துள்ளார்.

 " நந்தினி: அந்த மனுவில் நந்தினி தெரிவித்துள்ளதாவது: "எனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். என்னுடைய பெற்றோர் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மணடலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்கிறேன். மதுரை முனிச்சாலை பாலரெங்கபுரம் பகுதியிலுள்ள யேசுவின் நற்செய்தி சபை கூட்டத்துக்கு சென்றபோது, அந்த சபையிலுள்ள பாதிரியார் ஜான்ராபர்ட் என்பவர் மகன் பாஸ்டர் டோனிராய்ஸ் என்பவருடன் குடும்ப ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. 

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, என்னை திருமணம் செய்வதாகக் கூறி பழகியது எனக்கு தெரியவில்லை. இருவரும் கடந்த 4 ஆண்டாக கணவன், மனைவியாக வாழ்ந்தோம்.

மிரட்டல்கள்: எனக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. இதனால் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வலியுறுத்தினேன். ஆனால், என்னை நம்ப வைத்து அவர் ஏமாற்றிவிட்டார்.. இந்நிலையில் கடந்த 1-ம் தேதி மதுரையில் ஜெயபாரத் ஹவுசிங் போர்டிலுள்ள டோனிராய்ஸ் வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த அவரது பெற்றோர், "எனது மகனை தேடி வரக்கூடாது, மகன் வேலை பார்க்கும் சர்ச்சுக்கும் போகக்கூடாது" என்று மிரட்டினார்கள்.

தொடர்ந்து செல்போனிலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். மனைவி என்ற பெயரில் வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றும் என்னை சீரழித்தார். அவரது தேவைக்கென ரூ. 2 லட்சம் கடன் வாங்கி செலவு செய்தேன். டோனி ராய்ஸ் மட்டுமின்றி அவரது பெற்றோரும் அவருக்கு உடந்தையாக இருந்து, எனக்கு எதிராக செயல்பட்டனர். டோனிராய்ஸ் மற்றும் அவரது பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 மீண்டும் புகார்: சில மாதங்களுக்கு முன்பும், மதுரையை சேர்ந்த பெண் ஒருவர், ஏர்வாடி மதபோதகர் சாமுவேல் மீது பாலியல் புகார் ஒன்றை தந்திருந்தார்.. 10 ஆண்டுகளாக நட்பாக சாமுவேல் பழகியதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென சென்னையை சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் கூறி போலீஸில் புகார் தந்திருந்தார். இந்நிலையில், மீண்டும் மற்றொரு பாதிரியார் மீது பாலியல் புகார் கிளம்பியிருப்பது மதுரையில் பரபரப்பை தந்து வருகிறது.


Read more at: https://tamil.oneindia.com/news/madurai/madurai-church-pastor-and-why-did-young-woman-complaint-against-priest-in-the-commissioner-office-663877.html

Monday, December 9, 2024

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை? சாந்தோம் டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 சென்னை: இனாமாக வழங்கிய, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை, சட்டவிரோதமாக டயோசிஸ் நிர்வாகிகள் விற்பனை செய்தது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த, எல்சியஸ் பெர்னான்டோ என்பவர் தாக்கல் செய்த மனு: 

சென்னை - மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் டயோசிஸ், செங்கல்பட்டு டயோசிஸ் நிர்வாகிகள், சட்டவிரோதமாக அரசு நிலங்களை விற்பனை செய்துள்ளனர். இந்த நிலங்களின் மதிப்பு, 5,000 கோடி ரூபாய்.

சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயத்துக்கு, 75.25 ஏக்கர் நிலத்தை இனாம் ஆணையம் வழங்கியது. மத சேவைக்காக, 1915ல் இந்த நிலம் வழங்கப்பட்டது.

சென்னை - மயிலாப்பூர் ஆர்ச் டயோசிஸ் சொசைட்டி அல்லது செங்கல்பட்டு டயோசிஸ் சொசைட்டியின் கீழ், இது எப்படி வந்தது என்று தெரியவில்லை.

நிலத்தின் பெரும் பகுதியை சட்டவிரோதமாக பலருக்கு, சொசைட்டியின் நிர்வாகிகள் விற்பனை செய்துள்ளனர். நிலத்தை கண்காணித்து பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து, இனாம் ஆணையர் தவறி உள்ளார்.

சட்டவிரோத விற்பனைக்கு அவர் பதில் கூற வேண்டும். 75.25 ஏக்கர் நிலத்தையும் மீட்கும் கடமை அவருக்கு உள்ளது. 

இரும்புலியூர் கிராமத்தில் மேய்ச்சல் நிலம், 53 ஏக்கர், பட்டா நிலமாக மாற்றப்பட்டு உள்ளது.

இதை, 300க்கும் மேலான வீட்டுமனைகளாக மாற்றி, அருள் நகர் என்ற பெயரில், பலருக்கு விற்பனை செய்துள்ளனர்.

நில விற்பனை வாயிலாக கிடைத்த வருவாயை, டயோசிஸ் கணக்கில் சேர்க்கப்படவில்லை. பிஷப் மற்றும் அவரது கூட்டாளிகள் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் புனிதமேரி சாலையில், 1.55 ஏக்கர் புறம்போக்கு நிலம், தேவாலயத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பாதுகாக்க போலீசார் முயற்சிக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசுக்கும், போலீசுக்கும் மனு அனுப்பினேன். என்னை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை.
நீதிமன்றம் தலையிடவில்லை என்றால், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் போய் விடும்.

எனவே, 130 ஏக்கர் நிலத்தை மீட்கவும், சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Saturday, December 7, 2024

Madras HC invalidates CSI church amendment annuls Bishop A Dharmaraj Rasalam’s election as CSI moderator

Madras HC annuls Bishop A Dharmaraj Rasalam’s election as CSI moderator 

The verdict has come as a victory for a section of CSI laity in Kerala who waged a legal battle against the bishop.
Bishop A Dharmaraj Rasalam
Bishop A Dharmaraj Rasalam
Updated on: 
2 min read

THIRUVANANTHAPURAM: In a major setback for CSI South Kerala Diocese Bishop A Dharmaraj Rasalam, the Madras High Court on Tuesday invalidated his election as CSI moderator in charge of five southern states and Sri Lanka.  The verdict has come as a victory for a section of CSI laity in Kerala who waged a legal battle against the bishop.

CSI moderator Rasalam was scheduled to retire on May 19, 2023,  at the age of 67. However, he had brought in an amendment to the Church’s constitution to raise the retirement age to 70 years, which was challenged by a section of believers. On Tuesday, the Madras HC set aside the amendment effected by the bishop. Bishop  Rasalam was in charge of Kerala, Tamil Nadu, Andhra Pradesh, Telangana and Karnataka.

A formidable protestant group, the Chennai-headquartered CSI Church reportedly has around 45 lakh churchgoers in south India. A large section of the laity who were at loggerheads with Bishop Rasalam alleged that the decision to enhance retirement age was announced by him during an “illegal” synod meeting held in Trichy in March, 2022. Following this P K Rose Bist, former administrative secretary of CSI South Kerala Diocese, aproached the Madras HC.

“The court upheld my petition stating Rasalam did not have two-third majority. The court also ordered that an election should be held within four months. Justice Senthilkumar Ramamoorthy, who pronounced the verdict, ruled that former High Court Judge Bharathidasan be appointed the observer to oversee the election,” Rose Bist, a neurosurgeon at the Thiruvananthapuram  Medical College Hospital, told TNIE.
V T Mohanan, a whistleblower working against alleged corrupt practices in CSI Church, said the verdict 
has dealt a severe blow to the bishop.

‘Bishop  Rasalam to  go for appeal  in court’

“Rasalam passed 19 controversial amendments during the synod meeting. He wound up the synod meeting in just one hour. Currently, Rasalam is facing a slew of cases in different courts, including the Thiruvananthapuram district court, Kerala, Telangana, TN and Karnataka High Courts and Karim Nagar district court,” said Mohanan.

Bishop Rasalam was not available for comments. However, T T Praveen, the church administrative secretary, told TNIE that Rasalam has decided to go for appeal. “The verdict was issued by a single bench. This verdict is applicable not only to Rasalam but to the remaining 67 Bishops too. We have decided to go for appeal before the division bench of the Madras HC,” said Praveen.Bishop Rasalam had earlier come under the lens of ED over a financial irregularity case. The bishop was also in the news when a major section of the parishioners of MM Church in Thiruvananthapuram (now MM Cathedral) opposed the move to convert it into a cathedral.

COURT RULING

  •  The High Court sets aside the amendment to
  •  the church constitution brought in by Bishop Dharmaraj Rasalam
  •  Court invalidates his election as CSI moderator in charge of five southern states and Sri Lanka 
  •  It orders to hold new election within four months
  •  Former HC Judge appointed as  observer to oversee the election

CSI Church Educational Institutions arbitary appointments - Kanyakumari Judgement

 

Madras High Court

S.Ginil Mon vs The Director Of Collegiate Education on 24 June, 2024

Author: S.M.Subramaniam

Bench: S.M.Subramaniam

                                                                     W.A.No.294 of 2020

                                  IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

                                              DATED : 24.06.2024

                                                     CORAM

                            THE HONOURABLE MR. JUSTICE S.M.SUBRAMANIAM
                                                and
                             THE HONOURABLE MR. JUSTICE C.KUMARAPPAN

                                              W.A.No.294 of 2020

                  S.Ginil Mon                                         ... Appellant

                                                        Vs.

                  1. The Director of Collegiate Education,
                  College Road, Chennai-600006.

                  2. The Joint Director Of Collegiate Education,
                  Thirunelveli Region, Thirunelveli-627001.

                  3. The Administrative Secretary,
                  The CSI Kanyakumari Diocese,
                  No.71-A, Dennis Street,
                  Nagercoil 625001,
                  Kanyakumari Dist.

                  4. The Diocesan Employment Bureau,
                  The CSI Kanyakumari Diocese,
                  No.71-A, Dennis Street,
                  Nagercoil 625001,
                  Kanyakumari District.

                  5. The Secretary Cum Correspondent,
                  Scott Christian College,
                  Nagercoil 629003,
                  Kanyakumari Dist

https://www.mhc.tn.gov.in/judis
                  1/7
                                                                              W.A.No.294 of 2020


                  6. The Secretary Cum Correspondent,
                  Nesamony Memorial Christian College,
                  Marthandam 629165,
                  Kanyakumari District.

                  7. Dr. G.R.Bella,
                  Assistant Professor (Chemistry),
                  Nesamony Memorial Christian College,
                  Marthandam 629165, Kanyakumari Dist.                      ... Respondents


                  Prayer :- Writ Appeal filed under Clause 15 of Letters Patent, praying to
                  set aside the order passed in WP no.34280 of 2018 dated 22.08.2019.



                                  For Appellants    : M/s.S.V.Karthikeyah

                                  For Respondent    : Mr.D.Ravichander,
                                                      Special Govt. Pleader (Higher Education)
                                                      (for R1 and R2);

                                                    : Mr.L.Chandra Kumar (for R3 to R6);

                                                    : Mrs.A.V.Bharathi (for R7).


                                                   JUDGEMENT

(Judgement of the Court was delivered by S.M.Subramaniam J.) The writ order dated 22.08.2019 in W.P.No.34280 of 2018 is under challenge in the present writ proceedings. The writ petitioner is the appellant before us.

https://www.mhc.tn.gov.in/judis

2. The writ petition was filed challenging the order or appointment of the 7th respondent to the post of Assistant Professor (Chemistry) in the 5th respondent College in proceeding dated 13.11.2018.

3. Admittedly, the order of appointment was made by Kanyakumari Diocese, Church of South India, an aided minority institution. Aided minority institutions are empowered to appoint candidates, however, in accordance with the provisions of the Act and Rules. The educational qualifications and other mandatory requirements cannot be dispensed with by the aided minority colleges while making appointments to the sanctioned posts.

4. The appellant raises several irregularities in the matter of appointment. However, such disputed facts need not be adjudicated in the writ proceedings. Tamil Nadu Private Colleges (Regulation) Act, 1976, provides an appeal against the orders passed by the competent authority under Section 37 of the Act. The appointment was made by an aided minority institution under Section 16(1) of the Act and such orders are susceptible to appeal under Section 37 .

https://www.mhc.tn.gov.in/judis

5. Factual findings are to be adjudicated before the appellate authority. The findings of the appellant authority and the tribunals, constituted under the Act, are of paramount importance for the purpose of exercise of the power of judicial review by the High Court under Article 226 of the Constitution of India. Thus, exhausting the statutory remedy cannot be ordinarily dispensed with by the Courts.

6. In the present case, the order of appointment has been passed by the minority aided institution. Therefore, the appellant is at liberty to prefer an appeal. The writ Court, examining the validity of appointment in the absence of factual finding by the appellate authority, in our opinion ought not have been done. Thus, we set aside the writ order dated 22.08.2019 in W.P.No.34280 of 2018 with a liberty to the appellant to prefer an appeal to the competent appellate authority under Section 37 of the Act. While setting aside the writ order, we are inclined to sustain the appointment order dated 13.11.2018 issued by Kanyakumari Diocese, Church of South India, since we have granted liberty to the appellant to prefer an appeal under Section 37 of the Act. Thus, the 7th respondent shall continue his service in the post and the appellant is at liberty to prefer an appeal which is to be adjudicated on https://www.mhc.tn.gov.in/judis merits and in accordance with law.

10. Accordingly, the writ appeal stands disposed of. No costs.

                                                                 (S.M.S.J.,)                (C.K.J.,)
                                                                               24.06.2024
                  Index : Yes/No
                  Internet: Yes/No
                  Speaking order/Non-Speaking order
                  Neutral Citation : Yes/No
                  (sha)




https://www.mhc.tn.gov.in/judis




                  To


1. The Director of Collegiate Education, College Road, Chennai-600006.

2. The Joint Director Of Collegiate Education, Thirunelveli Region, Thirunelveli-627001.

3. The Administrative Secretary, The Csi Kanyakumari Diocese, No.71-A, Dennis Street, Nagercoil 625001, Kanyakumari Dist.

4. The Diocesan Employment Bureau, The Csi Kanyakumari Diocese, No.71-A, Dennis Street, Nagercoil 625001, Kanyakumari District.

5. The Secretary Cum Correspondent, Scott Christian College, Nagercoil 629003, Kanyakumari Dist

6. The Secretary Cum Correspondent, Nesamony Memorial Christian College, Marthandam 629165, Kanyakumari District.

https://www.mhc.tn.gov.in/judis S.M.SUBRAMANIAM, J.

and C.KUMARAPPAN, J.

(sha) 24.06.2024 https://www.mhc.tn.gov.in/judis

3 women asst professors in TN accuse Women's Christian College Nagercoil management of demanding bribe

 

3 women asst professors in TN accuse college management of demanding bribe

The Correspondent of Women's Christian College Nagercoil had reportedly demanded Rs 2000 from each of the assistant professors to process their applications to ‘Qualification Approval’ by the university.
3 women asst professors in TN accuse college management of demanding bribe
3 women asst professors in TN accuse college management of demanding bribe
Written by:
Published on: 

Three assistant professors of Women’s Christian College in Nagercoil have sent petitions to the District administration including the Collector and Superintendent of Police seeking action against the management of the college for not crediting their salaries for the months of February and March. They have also accused the Correspondent of the college of demanding ‘bribe’ to process their applications.

According to the petition, a copy of which TNM has read, the college has violated the order of the Government of India, which directed employers to not withhold salaries of their employees in the wake of the COVID-19 pandemic. “All the employers, be it in the Industry or in the shops and commercial establishments, shall make payment of wages of their workers, at their workplaces, on the due date, without any deduction, for the period their establishments are under closure during the lockdown,” the union government order dated March 29 stated.

Three assistant professors in the Department of Physics -- Sharmila Justus, Beuno and Shyniya -- were not paid salaries for the months of February and March 2020. As per the complaint letter, the college management had allegedly asked for a bribe of Rs 2000 from 21 assistant professors in the college in December 2019 who were due for ‘Qualification Approval’ process at the Manonmaniam Sundaranar University, under which the college has been affiliated. For this, it is mandatory for the college authorities to sign off the applications made by the assistant professors before submitting it to the university for approval with a fee of Rs 2000 which is to be paid to the university through a demand draft.

However, the complainants have accused the Correspondent, Asir Packiya Singh, of demanding a bribe of an additional Rs 2000 in cash, from each applicant to sign on the application. This, say the complainants, was paid by 18 applicants. Despite repeated attempts made by them, the college management has not budged from its position. The three professors have also written to the CSI Kanyakumari diocese, informing them of the illegal demand for bribe by the Correspondent. In that complaint, they state that the Correspondent told the assistant professors that the additional Rs 2000 would go to the college fund.

Speaking to TNM, Shreenath, the SP of Kanyakumari district confirmed the receipt of the complaint letter and said that no FIR has been registered yet. “It is an internal matter and the college authorities told us they are discussing with the complainants about the matter. Hence we have not registered an FIR on it,” he said. He also added that since the correspondent had given receipts to the other professors who had paid the Rs 2000 demanded by him, it is a processing fee and not a bribe. “It is an administrative matter.”

All three complainants were unavailable for a comment on the matter.

Speaking to TNM, Rev AR Chelliah, the Bishop of the CSI Kanyakumari Diocese said that the claims of the professors are valid and that despite instruction from the executive committee of the diocese to not collect college funds from professors, the Correspondent has remained adamant. “Any decision on this will be taken only after April 14 since now we cannot call for a meeting on the issue,” he said.  https://www.thenewsminute.com/tamil-nadu/3-women-asst-professors-tn-accuse-college-management-demanding-bribe-121783

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா