Friday, May 31, 2024

Pa.Ranjit was a Christian,but conveerted as Hindu and got SC certificate

"என் அப்பா கிருஸ்துவர், என் மாமா கிருஸ்துவர். நானும் கிருஸ்தவன். இப்ப கடவுள் நம்பிக்கை இல்லை. சாதி, மதத்த தாண்டி வந்துவிட்டேன். ஆனா அரசாங்க ரெக்கார்ட் படி நான் எஸ்.சி" - இயக்குனர் ப.ரஞ்சித்..
பட்டியல் சாதியிலிருந்து கிருஸ்துவ மதம் மாறினாலே பட்டியல் சாதி அந்தஸ்து மாறி கிருத்துவ சான்றிதழ் வழங்கப்படும்போது உங்களிடம் மட்டும் எஸ்.சி சான்றிதழ் இருப்பது எப்படி?
நீங்கள் கிருத்துவ மதம் என்றால் கிருத்துவ மத சட்டப்படிதான் திருமணம் செய்ய முடியும். நீங்கள் மதத்துக்கு வெளியே சாதிக்கு வெளியே திருமணம் செய்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

உங்கள் குழந்தைகள் பட்டியல் சாதியா அல்லது கிருத்துவரா?
அல்லது சாதி மதம் கடந்து விட்டீரெனில் உங்கள் குழந்தைகள் சாதி மதமற்ற சான்றிதழ் வைத்திருக்கிறார்களா அல்லது எஸ்.சி சான்றை வைத்து ஏமாற்றுகிறீர்களா?
கிருத்துவ மதம் போனாலே பட்டியல் சாதி அந்தஸ்தும் போய்விடும் போது, நீங்கள் எப்படி நான் தலித் என்று அழைத்துக்கொள்கிறீர்கள்?

எதற்கு இந்த ஏமாற்று வேலை?
நீங்கள் உண்மையில்..
பறையருமல்ல..
எஸ்.சி யும் அல்ல..
தலித்தும் அல்ல..
கிருத்துவனுமல்ல..
சாதி மதம் கடந்தவனுமல்ல..
தலித் போராளியும் அல்ல..
நீங்கள் ஒரு , கேடு கெட்ட சந்தர்ப்பவாதி.
சாதியின் பெயரால் நாட்டில் குழப்பம் விளைவித்து, இந்துக்களைப் பிளக்கும் கிறித்தவ NGO கைக்கூலி..
அரசாங்க அதிகாரிகளே இவர் என்ன ஜாதி சான்றிதழ் கொடுத்து படித்து இருக்கிறார் என்று பாருங்க... இந்து என்று இருந்தால் இவரது படிப்பை ரத்து செய்து இவரை சிறையில் தள்ள வேண்டும்.
உன்னை யாருப்பா அரசாங்கத்தில் ஜாதி சான்றிதழ் வாங்க சொன்னது ? வீடியோ ஆதாரம் இருந்தால் இவனை சிறையில் தள்ளலாம்


No comments:

Post a Comment

வக்ப் வாரியம் -தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்க 252 இடங்களில் பத்திரப்பதிவுக்கு தடை வாபஸ் பெறுவதாக கடிதம்

252 இடங்களில் பத்திரப்பதிவுக்கு தடை வாபஸ் பெறுவதாக வக்ப் வாரியம் கடிதம்  செப் 05, 2025 https://www.dinamalar.com/news/tamil-nadu-news/waqf-b...