Tuesday, November 5, 2024

தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய 26 தீர்மானங்கள்

 

தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய 26 தீர்மானங்கள்.., 

Vijay

Thamizhaga Vetri Kazhagam
 2 days ago

26 தீர்மானங்கள் என்னென்ன?

  1. கொள்கைகள், கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்றும் தீர்மானம்
  2. கொள்கை திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
  3. மதசார்ப்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்க தீர்மானம்
  4. ஜனநாயக கொள்கை தீர்மானம்
  5. பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
  6. சமூக நீதிக் கொள்கை தீர்மானம்
  7. மாநில தன்னாட்சி உரிமை கொள்கை தீர்மானம்
  8. விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
  9. கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து தொடங்க கோரும் தீர்மானம்
  10. ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானம்.
  11. மொழி கொள்கை தீர்மானம்
  12. மக்கள் மீது நிதிச் சுமை திணிப்பு சார்ந்த தீர்மானம்
  13. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்
  14. மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க தீர்மானம்
  15. மதுக்கடைகளை மூட வலியுறுத்தல் கொள்கை தீர்மானம்
  16. உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்
  17. தமிழ்நாட்டின் தொன்மப் பெருமை பாதுகாப்பு தீர்மானம்
  18. விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம்
  19. கண்ணயமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம்
  20. முதியோர் நல்வாழ்வை உறுதி செய்ய தீர்மானம்
  21. இயற்கை வளப் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்
  22. இஸ்லாமியர் உரிமைத் தீர்மானம்
  23. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்
  24. தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம்
  25. ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம்
  26. கட்சி நிர்வாகிகள் உயிரிழப்பிற்கு இரங்கல் தீர்மானம்      

No comments:

Post a Comment

PGurus -1 Mary Truths

The truth about Christianity P1: Untold stories of the Virgin Mary • Kalavai Venkat-Pgurus https://www.youtube.com/watch?v=hrHRO0uV7SI&l...