Wednesday, February 19, 2014

கர்த்தர் சொன்னதை செய்தால் கர்த்தரின் கருணை என்ன?

 1இராஜாக்கள்16:11   சிம்ரி   அரியணை ஏறி அரசாளத் தொடங்கியவுடன், பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றான். பாசாவின் உறவினர், நண்பர் ஆகியோருள் எந்த ஆணையும் அவன் விட்டுவைக்கவில்லை.
  
இந்த பாஷா ஏன் கொல்லப்பட்டார்.
 

தீர்க்கர் அகியா தீர்க்கம் உரைத்தார்  எரொபெயாமின் குடும்பத்தினர்  ஒருவரின்றி  அனைவரைரும் கொல்லப்படுவார் .
 1இராஜாக்கள்14: 11 தீர்க்கர் அகியா -எரொபவாமைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர்கள் நாய்களுக்கு இரையாவர்: வயல் வெளியில் மடிபவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர், இது ஆண்டவர் தரும் வாக்கு. நீ புறபப்பட்டு உன் வீட்டிற்குப் போ. 14ஆண்டவர்தாமே இஸ்ரயேலுக்கு ஓர் அரசன் எழுப்புவார். அவன் இன்றே, இப்போதே எரொபவாமின் வீட்டை அழித்து விடுவான்.15 ஆண்டவர் இஸ்ரயேலரைத் தண்டிப்பார்: தண்ணீரில் நாணல் போல் அவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்: அவர்களுடைய மூதாதையருக்குத் தாம் வழங்கியிருந்த நல்ல நாட்டிலிருந்து இஸ்ரயேலரை வேரோடு பிடுங்குவார்: அவர்களை யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார்: ஏனெனில் அவர்கள் அசேராக் கம்பங்கள் செய்து,16 எரொபவாம் செய்த பாவத்திற்காகவும், அவன் காரணமாக இஸ்ரயேல் செய்த பாவத்திற்காகவும் ஆண்டவர் இஸ்ரயேலைக் கைவிட்டு விடுவார்.
20 எரொபவாம் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் நாதாபு அரசன் ஆனான்.


 கர்த்தர் வார்த்தையைச்  இராஜா பாசா செய்தான்.

 1இராஜாக்கள்15: 25 யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் நாதாபு இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் இஸ்ரயேலின் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.26 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலேயே நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்தான்.27 இசக்கார் வீட்டைச் சேர்ந்த அகியாவின் மகன் பாசா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். நாதாபும் இஸ்ரயேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டிருக்கையில், பாசா அங்கே சென்று அவனை வெட்டி வீழ்த்தினான்.28 இவ்வாறு, யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபுவைக் கொன்று விட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.29 அவன் அரசன் ஆனவுடன் எரொபவாமின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று போட்டான். சீலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, எரொபவாமின் குடும்பத்தவர் அனைவரையும், எந்த உயிரையும் விட்டு வைக்காமல், அடியோடு அழித்தான்30 இந்த அழிவுக்கு எரொபவாம் தானே பாவங்கள் செய்ததும், இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்ததும், இவற்றால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு அவன் சினமூட்டியதுமே காரணம். 33.அகியாவின் மகன் பாசா இஸ்ரயேல் முழுவதின்மீதும் தீர்சாவில் இருந்து கொண்டு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
1இராஜாக்கள்16:7 ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும்எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும்  அவன் அவருக்குச் சினமூட்டினான். ஆகையால் எரொபவாம் அவர்களுக்கு நேர்ந்தது போலவே பாசாவுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரும் என்று அனானியின் மகன் ஏகூ என்ற இறைவாக்கினர் மூலம் ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது. 10 சிம்ரி உட்புகுந்து அவனை வெட்டிக் கொன்று விட்டு, அவனுக்குப் பதிலாக அரசனானான். இது யூதா அரசன் ஆசாவினது ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில் நிகழ்ந்தது.11 அவன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கியவுடன், பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றான். பாசாவின் உறவினர், நண்பர் ஆகியோருள் எந்த ஆணையும் அவன் விட்டுவைக்கவில்லை.12 இவ்வாறு இறைவாக்கினர் ஏகூவின்மூலம் ஆண்டவர் பாசாவுக்கு எதிராக உரைத்த வாக்கின்படி, பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் சிம்ரி ஒழித்துக் கட்டினான்.
15 யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டு, சிம்ரி திர்சாவில் இருந்துகொண்டு ஏழு நாள்கள் அரசாண்டான். அப்போது படைவீரர் பெலிஸ்தியருக்குச் சொந்தமான கிபத்தோனுக்கு எதிராகப் பாளையம் இறங்கியிருந்தனர்.

கர்த்தர் தீர்க்கதரிசி வாயினால் நடக்கப் போகிறது என்பதாக சொன்னதாக உள்ளதை பாஷா செய்ததால் பாஷா குடும்பத்தோடு அனைவரும் கொல்லப் 
பட்டனர்.

நாம் மேலுள்ள வசனங்களை இந்த பைபிள் மொழி பெயர்ப்பில் இருந்து தந்தேன்.
http://arulvakku.com/biblecontent.php?book=1kings&Cn=15&chap_nav=next

டீவீயில் எல்லாப் பெரும்பாலும் பயன்படும் பைபிள் மொழிபெயர்ப்பு 

1இராஜாக்கள்16:11   சிம்ரி அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை.
மூல எபிரேயத்தில் உள்ள எபிரேய (தேவனின்) வார்த்தையை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் சொல்ல வெட்கப்பட்டு மாற்றி தருகின்றனர்.

8 comments:

  1. ஆச்சரியமாக உள்ளது.

    பைபிள் மூல எபிரேயத்தை அப்படியே மொழி பெயர்க்க வேண்டும்

    கர்த்தர் சொன்னபடி பாஷ செய்ததால் பாஷா கொலையா?

    ReplyDelete
  2. http://www.biblegateway.com/verse/en/1%20Kings%2016%3A11

    ReplyDelete
  3. 1இராஜாக்கள்16:7 ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான்.

    என்னப்பா இது கர்த்தர் சொன்னதை செய்தால் கர்த்தருக்கு கோவமாம் ,அதனால் பாஷாவை கொல்வாராம்.

    கர்த்தர் கொடுமையானவராகிறாரே!

    ReplyDelete
  4. From Facebook
    Neengal Ulaka Islamiyar 1இராஜாக்கள்16:7 ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான்.

    27 இசக்கார் வீட்டைச் சேர்ந்த அகியாவின் மகன் பாசா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். நாதாபும் இஸ்ரயேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டிருக்கையில், பாசா அங்கே சென்று அவனை வெட்டி வீழ்த்தினான்.28 இவ்வாறு, யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபுவைக் கொன்று விட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.//

    // இஸ்ரேல் தேசத்தில்.... சமாரியாவை தலை நகராகக் கொண்டு இஸ்ரேலிய அரசர்களும்.... ஜெருசலேமை தலை நகராகக் கொண்டு யூதேய அரசர்களும் ஆட்சிபுரிந்தனர். சமாரியாவில் பாசா என்னும் ஒருவன் .... புரட்சி மூலம்.... அரசனைக் கொன்றுவிட்டே...... சமாரியாவிற்கு அரசனானான்.

    அவன் தேவனுக்கு பிரியமானதை செய்தாலும்.... பின்பு வாழ் நாள் முழுவதும் தேவனுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளான்.எனவே அவனை இன்னொருவன் கொல்லுகிறான்.
    1இராஜாக்கள்16:11 சிம்ரி அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை.

    இவை அரசாங்கங்களில் நடக்கும்.... கொலைகளும் புரட்சிகளுமாகும்.
    ஒரு மனிதனைக் கொன்றவன் எப்படியும் இன்னொருவனால் கொல்லப்படுவான்.
    இது தேவ கட்டளையும் இயற்கை நியதியுமாகும்.

    இங்கே தவறு ஒன்றுமில்லை

    ReplyDelete
  5. Devapriya Solomon 1இராஜாக்கள்15: 29 பாசா அரசன் ஆனவுடன் எரொபவாமின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று போட்டான். சீலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, எரொபவாமின் குடும்பத்தவர் அனைவரையும், எந்த உயிரையும் விட்டு வைக்காமல், அடியோடு அழித்தான். 30 இந்த அழிவுக்கு எரொபவாம் தானே பாவங்கள் செய்ததும், இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்ததும், இவற்றால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு அவன் சினமூட்டியதுமே காரணம். 1இராஜாக்கள்16:7 ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான். ஆகையால் எரொபவாம் அவர்களுக்கு நேர்ந்தது போலவே பாசாவுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரும் என்று அனானியின் மகன் ஏகூ என்ற இறைவாக்கினர் மூலம் ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது. ராஜாக்கள் புத்தகம் 500 வருட ராஜா கதையை, கதை சம்பவம் முடிந்தபின் ஒன்றிணைத்து புனைகிறது. ஆனால் கதை சம்பவம் நடக்கும் முன்னர் கர்த்தர் எனும் இஸ்ரேலின் சிறு தெய்வம், தீர்க்கதரிசி மூலம் இப்படியான தண்டனையை தருகிறேன் என சொன்னதை பாசா செய்கிறார். கர்த்தர் சொன்னபடி செய்ததற்கும் தண்டனை.
    தீர்க்கம் பொய், வெறும் ராஜா கதை என்கிறீர்களா
    ராஜாக்கள் புத்தகம் 500 வருட ராஜா கதையை, கதை சம்பவம் முடிந்தபின் ஒன்றிணைத்து புனைகிறது. ஆனால் கதை சம்பவம் நடக்கும் முன்னர் கர்த்தர் எனும் இஸ்ரேலின் சிறு தெய்வம், தீர்க்கதரிசி மூலம் இப்படியான தண்டனையை தருகிறேன் என சொன்னதை பாசா செய்கிறார். கர்த்தர் சொன்னபடி செய்ததற்கும் தண்டனை.
    தீர்க்கம் பொய், வெறும் ராஜா கதை என்கிறீர்களா

    பைபிள் என்பது கடவுள் சமய புத்தகம் இல்லை. சமயத்தின் பெயரில் நாங்கள் தேர்ந்தெடுக்கபப்ட்டவர்கள் என மண்ணின் மைந்தர்களை அடிமைபடுத்தலை பெருமையாய் புனைவது பைபிளாகும். எனவே ராஜா சண்டை என மட்டுமிருந்தால் நீங்கள் சொல்வது சரி. கர்த்தர் சொன்னதை செய்ததற்கு தண்டனை என்ற புனையலையே இக்கட்டுரை சொல்கிறது.

    ReplyDelete
  6. Neengal Ulaka Islamiyar புனையலை, ....இஸ்ரேலின் சிறு தெய்வம்,.....// என்று நீங்கள் மட்டம் தட்டுவதால்..... வேதாகமம் பொய்யாகாது.

    இஸ்ரேல் என்னும் ஒரு வார்த்தையே போதும்.... பாவிகள் அனைவரும் புடுக்கு தெறித்து ஓட.

    ஏல் என்னும் தெய்வத்தின் பெயரை தரித்திருக்கும் உலகின் ஒரே ஒரு நாடு இஸ்ரேலே.

    இஸ்ர-ஏல் என்னும் நாட்டைக் கண்டு 100 கோடிக்கு மேல்பட்ட.... இஸ்லாமியர் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    புனையல், காமம், பொய், சிறு தெய்வம் என்னும் டூப்புக்களை விடலாம் என்று மாத்திரம் எண்ணாதீர்கள்.

    இயேசு என்னும் சத்தியத்திற்கு திரும்புங்கள்.

    ReplyDelete
  7. Lord is the god of Israel as per Bible, if you imagine more you have every right to.
    Now you have conceded that the story is made in such a horrible way and King's story is such badly mythologised in Bible.

    I have no views on other points.
    Bible says-Israel through El -worshippers and made YHWH Worshippers, now you say Israel and El

    ReplyDelete
  8. கர்த்தர் ஒரு நரபலிப் பிரியர்.

    இவை கடவுளை இழிவு படுத்தும் கதைகள்-விவிலியமா?

    ReplyDelete

முதலாளியோடு செக்ஸ் வைத்து ரூ.15லட்சம் (தன் முதல் மனைவிக்கு) பெற மறுத்த 2ம் மனைவியை முத்தலாக் செய்த மும்பை முஸ்லிம் ஐடி இஞ்சினியர்

 தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த மகாராஷ்டிரா ஆண் க்யூரேட்டட்: வாணி மெஹ்ரோத்ரா நியூஸ்18.காம் கடைசியாகப...