Wednesday, February 4, 2015

உமாசங்கர் IAS. – சட்டப்படி இந்து -கிறிஸ்தவ பாதிரியாராக கூட இருக்கலாம்.


UMAA 
 கேள்வி: தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் மத பிரசங்கம் செய்யும் நீங்கள், இந்து கடவுள்களை பிசாசு என்றும் பேய்கள் என்றும் விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. மாற்று மத கடவுள்களை கொச்சைப்படுத்துவதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது?.
பதில்: இந்து கடவுள்களை மட்டுமல்ல, வேறு எந்த ஒரு மதத்தின் கடவுளையும் நான் பேய், பிசாசுஎன்று விமர்சித்தது கிடையாது. அது எனது நோக்கமும் அல்ல. நான் முழுக்க முழுக்க கர்த்தரின் தூதுவனாக இருக்கிறேன். கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்தியை சொல்ல வேண்டுமென கர்த்தர் எனக்கு கட்டளையிடுகிறாரோ அதை மட்டும்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் பிசாசுகளைப்பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை எமது மக்களாகிய கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். இதை இவர்கள் இந்து கடவுள்களோடு ஒப்பிட்டு ஏன் பார்க்கவேண்டும்? இந்துகடவுள்களை பிசாசு என்று நான் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்.. அதனால் இவர்களுக்கு என்ன வந்தது? பொது இடத்தில் மேடை போட்டு இந்து கடவுள்களை நான் விமர்ச்சிக்கவில்லையே? கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சூழ இருக்கும் ஒரு ஆலயத்திற்குள் இருக்கும் அம்மக்களுக்குத்தான் அவைகளை நான் அறிவுறுத்துகிறேன். அந்த கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இவர்களுக்கு என்ன வேலை? ஒரு அரசியல் கட்சி தனது பொதுக்குழு செயற்குழுவில் மாற்று கட்சி தலைவர்களை கொச்சையாக விமர்சிப்பதில்லையா? அதை யாராவது கேள்வி கேட்க முடியுமா? இப்படியெல்லாம் என்னால் பேச முடியும். அதனால் நான் விமர்ச்சிக்காத ஒரு விஷயத்தை அவர்கள் எனக்கு எதிராக ஏதேனும் செய்யவேண்டி இவைகளை பிரச்சனையாக்குகிறார்கள். அதுப்பற்றி நான் கவனம் செலுத்தப்போவதில்லை.
 இவர் அரசு தனக்கு சரியான பணி தரவில்லை எனப் புலம்புகிறார். ஏசு பாவம் அதை சரி செய்ய முடியவில்லை
இவர் தன் ஜெபத்தால் பல வியாதிகள் குணமானது எனவும் கதைக்கிறார். அந்த நபர்களின் முழு வைத்திய பயன்பாட்டையும் சரி பார்க்க வேண்டும். பொய் என்றாலோ, மிகை படுத்தல் என்றாலோ மூடநம்பிக்கை சட்டத்தில் இருவரும் கைது செய்யலாம்.
குரானை இவர் விமர்சித்தார், பைபிள் பற்றிய நேர்மையான் ஆய்வு பற்றி கூறாது, பைபிளை இவர் போற்றுவது, நடுநிலையாளரிடம் நல்ல அதிகாரி என்ற போய் ஒரு கீழ்த்தரமான அடிப்படைவாத கிறிஸ்துவர் எனக் காண்கிறது. அமெரிக்காவில் கிறிஸ்துவம் நுழைய லட்சக்கணக்கானோரை கொன்று சர்ச் வளர்ந்தது.
.http://espressostalinist.com/…/native-american-genocide/
https://www.facebook.com/bhanugomes/posts/10204799405797714 ரங்கராஜ் பாண்டே திரும்ப அடித்தார் “இந்தியாவில் 85 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள், அனைத்து இந்து ஐ ஏ எஸ் அதிகாரிகளும் இந்து மதம் குறித்து பரப்புரை செய்ய தொடங்கினால் நீங்கள் அஞ்சுவீர்கள் அல்லவா ?”
விவிலியம் பொய் கதை பரப்பும், மனதை பாதிக்கும் அருவருப்புகளை கொண்டது என 52 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
Cross bible-case
மனதை பாதிக்கும் அருவருப்பான புத்தகம் விவிலியம் என 113 அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் என செய்தி சொல்கிறது.
3b651-bible-banned-in-usaதிருக்குறளைக் கேவலப்படுத்தும் கிறிஸ்துவத்தின் போலி ஆய்வுகளில் புரளும் கோடிகணக்கான பணம்Tutu -LANS11c22-bible
 இஸ்ரேல் பற்றி புதைபொருள் அகழ்வாராய்ச்சி பொருட்களின் கார்பந்14 முடிவுகள், அரேபியப் பாலைவனம் முழுக்க கிடைத்த கல்வெட்டுகள் அடிப்படையில் வரலாறு கிடைக்கும். அதன்படு இஸ்ரேலை அசிரியர் பொ.மு.8ம் நூற்றாண்டு இறுதியில் ஆக்கிரமித்தபின் தான் யூதேயாவில் 2000பெர் கொண்ட பகுதி பொ..மு.7ம் நூற்றாண்டில் 25000 தொட்டது. எஸ்ரா காலத்தில் 1000 பேர் கூட ஜெருசலேமில் வாழவில்லை. சமாரியர்- இஸ்ரேலியர்கள் குடியேற யூதேயா உருவானது, ஆனால் பழைய ஏற்பாடு உல்டாவாக கூறுகிறது. 
சாக்கடல் சுருள்களில் பழைய ஏற்பாட்டில் இல்லாதவைகளையும், சில அதிகாரங்கள் பெரிது சிறிதாகவௌம் உள்ளது, இது பழைய ஏற்பாடு, பொ.மு200 பொ.கா. 125 இடையே புனையப்பட்டது என்பதை தெளிவாக்கும். சாக்கடல் சுருள்களின் நியாயப்பிரமாணங்களில் இஸ்ரேலின் சிறு தெய்வம் யாவே கெர்சிம் மலையை தன் இருப்பிடம் என்கிறார், ஆனல் உங்கள் கையில் உள்ள புனையல்களில் மாறுபடுகிறது. நான் கூறுவது வ்ரலாறு, நீங்கள் பேசுவது புராணக் கதை மீதான மூட நம்பிக்கை. உண்மையே வெல்லும். இவற்றை கொணர்ந்த கோபந்கேகன் பல்கலைக்கழக இந்நாள் பழைய ஏற்பாடுதுறைத் தலைவர் தாமஸ் தாம்சன் ஆய்வை சர்ச் தள்ளிப்போட்டது. நேர்மையாய் இஸ்ரேல் பற்றிய உண்மைகள் பைபிள் முழு பொய் என ஆக இப்போது, உண்மை என்பதை பைபிள் மினிமலிசம் என ஒரு இயக்கமாக வளர்கிறது.
இஸ்ரேலின் டெல்-அவிவ் பல்கலைகழக அகழ்வாய்வுத்துறைதலைவர் நூல் “பைபிள் அனெர்த்ட்” விவிலியம் தோண்டப்படுகிறது இவர் சொன்னவை பெரும் அளவில் சரி என்கிறது.
Devapriya Solomon's photo.  
உலகில் முதலில் டாவின்சி கோட் சினிமா தடை செய்யப்பட்டது இந்தியாவில் தான். கிறிஸ்துவர் தலையிட இது கற்பனை என ஒரு அறிமுகத்தோடு வெளிவிடப்பட்டது. அப்போது கருத்து சுதந்திரம் எங்கே போனது. வாட்டிகன் 20ம் நூற்றாண்டு இறுதி வரை தடை செய்யப்பட்ட அநூல்கள் எனப் பட்டியல்-http://en.wikipedia.org/wiki/Index_Librorum_Prohibitorumயூதேயாவும்- இஸ்ரேலும் இணைந்து ஒர் அரசு இருந்ததே இல்லை, பொ.மு.7ம் நூற்றாண்டிற்குமுன் யூதேயா காடாக 2000 குடும்பத்திற்கும் கீழானோர் இருந்தனர் என அகழ்வாராய்ச்சிகள் சொல்கிறது. பைபிளும், குரானும் இதற்கு மாற்றாக சொல்கிறது. பைபிள் குரானிலும் இது கற்பனை என ஒரு அறிமுகத்தோடு தான் வரவேண்டும் என்கலாமா.
விவிலியம் கதைப்படி அனைத்து இயற்கை சீற்றக்ங்களையும், இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே, தன்னை வணங்காது வேறு ஊர் கடவுள் வழைபட்டதால் எனப் புனையும். இதே போலா ஒரு கர்நாடக கிறிஸ்துவ அமைச்சர் பேச ராஜினாம செய்ய வேண்டியதாயிற்று. உமாசங்கர் பேசிய, பேட்டிகளை எடுத்து கொடுத்தால் நீதிமன்றம் கண்டிப்பாக எச்சரிக்கும். ஒரு உயர் அதிகாரி பேசுதல் கண்டிப்பாக படிப்பறிவு குறைந்த மக்களை மதமாற்ற ஊக்கம் தரும்.
இன்று இஸ்ரேலின் உண்மை வரலாறு ஆராய்ச்சியில் மிகவும் போற்றப்படும் பேராசிரியர் தாமஸ் தாம்சன் தன் பிஎச்டி ஆய்வினை தந்த போது -பழைய ஏற்பாடு முழுதும் கட்டுக்கதை என்றதால் சர்ச்சின் பல்கலைகழகமும், அன்றைய பேராசிரியர் ரட்சிங்கர்(பின்னாள் போப் பெனடிக்ட்) அவர் ஆய்வைத் தடுக்கப் பார்த்ததை விளக்கும் கட்டுரை. இன்று நடுநிலை அறிஞர்கள் அனைவரும், பழைய ஏற்பாடு காலத்தில் இஸ்ரேல் என ஒன்று இருந்ததே இல்லை என ஏற்க, உண்மை பரவ இவர் ஆய்வுகள் ஒரு மிக முக்கியம். பல்கலைகழகங்கள், நூலகம், பத்திரிக்கைகள் என உலகின் பெரும் வசதி பெற்ற சர்ச்கள் உண்மையைத் தடுக்க முயல்வது இனி ஆகாது. On Umasankar பேச்சுக்களை, பேட்டிகளை எடுத்து கொடுத்தால் நீதிமன்றம் கண்டிப்பாக எச்சரிக்கும். ஒரு உயர் அதிகாரி பேசுதல் கண்டிப்பாக படிப்பறிவு குறைந்த மக்களை மதமாற்ற ஊக்கம் தரும்.http://www.bibleinterp.com/opeds/critscho358014.shtml
பூனை கண்ணை மூடிக் கொண்டு உலக்கம் இருண்டுவிட்டது என்ற கதை.
நீதிமொழிகள் 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
Devapriya Solomon's photo. திருக்குறளைக் கேவலப்படுத்தும் கிறிஸ்துவத்தின் போலி ஆய்வுகளில் புரளும் கோடிகணக்கான பணம்
மதப்பிரச்சரம் செய்துவரும் உமாசங்கரின் செயலை நடுநிலையாளர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓய்வுபெற்ற IAS அதிகாரி திரு.தேவசகாயம் அவர்கள், உமாசங்கரின் பொறுப்பற்ற செயல் குறித்து கூறியதாவது: –
நானும் கிறிஸ்தவர்தான். அரசாங்க அதிகாரியாக இருந்து மதத்தை பரப்புவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நான் இறைப்பணி செய்கிறேன் என்று உமாசங்கர் கூறுகிறார். அதுவும் தவறு. அரசு அதிகாரி என்பவர் 365 நாட்களும் அரசு அதிகாரிதான். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஐ.ஏ.எஸ். அதிகார அந்தஸ்தை விட்டு வெளியே வந்துவிடுவதில்லை. அந்த நாட்களிலும் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். அங்கீகாரம் இல்லாத சபைகளில் அவர் பிரசாரம் செய்வதாக கேள்விப்படுகிறேன். மத மாற்றத்துக்கும், மத போதகத்துக்கும் பரப்புரை செய்கிறார் என்று கூறுகின்றனர். அப்படி செய்தால் அது தவறு. ஐ.ஏ.எஸ். பதவி, அதிகாரத்தில் இருந்துகொண்டு ஒரு மதத்தை பரப்புவது மிகவும் தவறு. போதகராகி வேண்டுமானால் மதத்தை பரப்பலாம். அப்போது உங்களை யாரும் தடுக்க முடியாது. கிறிஸ்தவ மதத்துக்கு கெட்ட பெயர் வர காரணமே, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வணிகப்பொருளாக மாற்றிவிட்டனர் என்பதுதான். கிறிஸ்து அப்படி செய்வார், இப்படி செய்வார் என்றெல்லாம் கூறி அதை வணிகமாக்கிவிடுகின்றனர். இது தவறு. அப்படி கிறிஸ்து கூறவில்லை. இவ்வாறு தேவசகாயம் கூறினார்.
 சரி பைபிள் கதைகளில் இப்படி பிரச்சாரம் செய்யும்படி கூறுகிறதா?
மத்தேயு 6:1  ‘ மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் சமயச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. 5 ‘ நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.6ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்.
ரோமர் 13:1 நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2 எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன்.
1 பேதுரு 2: 13 இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் அரசனுக்குக் கீழ்ப்படியுங்கள். 14 அரசனால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
மத்தேயு 23:15 உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.
மலாக்கி 4:4ஓரேபு மலையில் இஸ்ரயேலர் அனைவருக்கென்றும் என் ஊழியராகிய மோசேக்கு நான் கட்டளையிட்டு அருளிய நீதிச்சட்டத்தையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். எலியா வந்தால் அவர் உயிரோடு வாழும்போதே உல்கள் அழிய வேண்டும்.
யார் எலியா- யார் கிறிஸ்து
ஜாமக்காரனின் பதில்கள்
இவர் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் திரு.உமாசங்கராகிய நான்தான் பிதாவினால் அனுப்பப்பட்ட எலியா என்று பதிலளித்தாரே அங்குதான் மிக ஆழமான வீழ்ச்சியை நோக்கி அவர் பயணமாக தொடங்கிவிட்டார் என்று அறியமுடிகிறது. மரித்த பிரபல ஊழியர்.பிரன்ஹாம் முதல் இன்றுவரை பலர் தங்களையே எலியாஎன்று கூற ஆரம்பித்து விட்டனர். பெரிய தீர்க்கன் யோவானே அந்த எலியா நான் அல்ல என்றான். தொடர்ந்து வாசியுங்கள். ஜாமக்காரன்: மேலே இரண்டு பகுதியாக வாசித்த திரு.உமாசங்கரின் பதில்களை மனதில்கொண்டு அவருக்காக நாம் மிகவும் அதிகமாக ஜெபிக்கவேண்டியது அவசியம். இவர் இப்போது ஆராதிக்க போவதுAOG சபையாகும். பரிசுத்த ஆவியானவரை பெற்றதற்கு அடையாளம் அந்நியபாஷை என்பதைசபையின் அஸ்திபார கொள்கையாக வைத்துள்ள, தவறான கொள்கை உடைய சபையாகும். இவர் பரவச உபதேசத்தில் நுழைந்துவிட்டால் அதிலிருந்து தன்னை சரிப்படுத்தி கொள்வது இவருக்கு கடினம்.நல்ல கன்வென்ஷன் பிரசங்கியாராக படித்தவர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட வேண்டிய இவரைகிறிஸ்தவம் இழக்கக்கூடாது.
Umasanakar’s Nakkeran – பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை எமது மக்களாகிய கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். இதை இவர்கள் இந்து கடவுள்களோடு ஒப்பிட்டு ஏன் பார்க்கவேண்டும்? இந்துகடவுள்களை பிசாசு என்று நான் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்.. அதனால் இவர்களுக்கு என்ன வந்தது? பொது இடத்தில் மேடை போட்டு இந்து கடவுள்களை நான் விமர்ச்சிக்கவில்லையே? கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சூழ இருக்கும் ஒரு ஆலயத்திற்குள் இருக்கும் அம்மக்களுக்குத்தான் அவைகளை நான் அறிவுறுத்துகிறேன். அந்த கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இவர்களுக்கு என்ன வேலை? His You tubes are saying he has gone to colleges and spoken and when entire old and new testament is proven false historically what authority bible has for this educated man to bluff -Jesus very clearly – Prayer must be inside closed door and silently.
இவர் தன் ஜெபத்தால் பல வியாதிகள் குணமானது எனவும் கதைக்கிறார். அந்த நபர்களின் முழு வைத்திய பயன்பாட்டையும் சரி பார்க்க வேண்டும். பொய் என்றாலோ, மிகை படுத்தல் என்றாலோ மூடநம்பிக்கை சட்டத்தில் இருவரும் கைது செய்யலாம்.
அடுத்த வேலை சாந்தோம் சர்ச் மெடாஸ் பல்கலை கழகத்தில் 100% சதவீத பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை என அமைத்து அதில் தோமா வந்தார் என்ற ஊகத்தை வைத்து பல பி.எச்.டி. வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை தோமா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் தராமல் கட்டுக் கதையைப் பரப்பி, தமிழனுக்கு அறிவே கிடையாது, அத்தனையும் தோமா தந்தது என பைத்தியக்கார உளறல் பரப்புகின்றனர்.
இதில் முதல் நூலான மு.தெய்வநாயகத்தின் நூல் ‘திருவள்ளுவர் கிறிஸ்துவரா? ‘ என்பதற்கு மு.கருணநிதி முன்னுரை தந்துள்ளார். மு.கருணநிதி சாந்தோம் சர்ச் மற்றும் பாதிரி எஸ்ரா சற்குணத்தோடும் ஒட்டி பழகுதலில் இவ்வாறான பொய்கள் நடைபெற உதவுகிறார்.
திருவள்ளுவர் காப்பியடித்தார் கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73
வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31
 tiruvallurv  திருக்குறளைக் கேவலப்படுத்தும் கிறிஸ்துவத்தின் போலி ஆய்வுகளில் புரளும் கோடிகணக்கான பணம்தமிழரை கேவலம் செய்யும் கிறிஸ்துவம்   
இவர் அரசு தனக்கு சரியான பணி தரவில்லை எனப் புலம்புகிறார். ஏசு பாவம் அதை சரி செய்ய முடியவில்லை.
ஆனால் இங்கு விஷயம், தனி மனித உரிமை, அல்ல ஒரு நிர்வாகவியல் அதிகாரியின் நடத்தை விதி. உமாசன்கர் நான் சர்ச் உள்ளே கிறிஸ்துவரிடம் மட்டும் பேசுகிறேன் எனச் சப்பை கட்டினார். ஆனால் தனியார் கல்லூரி எனப் பல இடங்களில் பேசி உள்ளார். பெரும்பாலானவை யு-டுபில் காணொளி அவராலேயே ஏற்றப்பட்டுள்ளது. அதை அனைவரையும் பார்க்க முடியும், இவர் கூட்டங்களுக்கு பதாகைகளில் ஐஏஎஸ் எனவே பயன்படுத்தல்.
இவை நிர்வாகவியல் அதிகாரியின் நடத்தை விதிகளுக்கு முரணானது.

2 comments:

  1. I have been blessed by God to read Bible and tell truth about this Idiotic Piggish book

    ReplyDelete

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...