வரலாற்று ஏசு யார்? வேதாகம் அறிஞர்கள் ஆராய்ச்சி முடிவுகள்
இயேசு கிறிஸ்து எனப்படும் கிறிஸ்துவ மதப் புராணக் கதைகளின் நாயகர் பற்றி பரவியுள்ள கதை, செய்திகள் அனைத்துமே யார் யாரோ ஏசு மரணத்திற்கு 30 முதல் அடுத்த 150 ஆண்டுகளில் புனைந்த புதிய ஏற்பாடு 27 நூல்கள் மட்டுமே. இவற்றிலும் நேர்மையான தொடர்ச்சியானபடி கதை இல்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்படும் கதைகள் தான்.
கிறிஸ்துவ மதம் பொ.கா. 130ல் தான் 10,000 சர்ச் உறுப்பினர் என்னும்படி வளர்ந்தது.
ரோமன் மன்னன் கான்ஸ்டைடைன் அங்கிகாரம் 313ல் கிடைத்தாம். அதற்கு முன் 3 -5 % ரோமன் மக்கள் கிறிஸ்துவர்களாம், அடுத்த 50 ஆண்டுகளில் இது 95% ஆனது. கிறிஸ்துவ மதத்தின் அடிப்படை ரோமன் ஆட்சி கத்தி தான்.
புதிய ஏற்பாடு நூல்களின்படி வரலாற்று ஏசு யார்?
http://www.earlychristianwritings.com/theories.html
ஒவ்வொரு தலைப்பிலும் இந்த ஆசிரியர்கள் பின்பலம் நூல்கள் விபரத்தோடு அடுத்த பதிவுகள்
ஏசு என்ற புரட்சி யூத போர்வீரன் ரோமன் ஆட்சிக்கு எதிராக ஆய்தப் படை திரட்டியவர்.

- Robert Eisenman கலிபோர்னியா பல்கலைகழக யூத - கிறிஸ்துவ தொன்மை பேராசிரியர், சாக்கடல் சுருள்கள் பதிப்பு குழுவினர்.
- Reza Aslan இஸ்லாமியர்கலிபோர்னியா பல்கலைகழக புதினம் எழுது துறை பேராசிரியர்
- S.G.F.Brandon பாதிரியார் மற்றும் மான்செஸ்டர் பல்கலைக் கழக பன்மத பேராசிரியர்
- R.Eisler ஆஸ்த்ரியா நாட்டு பைபிளியல் அறிஞர்
- Bart Ehrman அமெரிக்க சேப்பல் ஹில் வட கரோலினா பல்கலக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர். கிரேக்க ஏடுகள் ஆய்வில் பெருதும் போற்றப்படுபவர்.
- Paula Fredriksen
- Gerd Lüdemann
- John P. Meier
- E. P. Sanders
- ஆல்பர்ட் ஸ்வெட்சர்
ஒரு கட்டுக்கதை கதாநாயகர்Jesus the Myth: Heavenly Christ
யூத தெய்வீக மனிதர்Jesus the Man of the Spirit
மக்களிடையே சமுக மாற்றம் விரும்பிய தீர்க்கர்Jesus the Prophet of Social Change
ஒரு தெய்வீகர் Jesus the Savior
எப்போதோ வாழ்ந்த மனிதர் Jesus the Myth: Man of the Indefinite Past கிரேக்க பிரபலமான மனிதர் Jesus the Hellenistic Hero |
No comments:
Post a Comment