Saturday, February 10, 2018

அனலும் புனலும் - சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி -ஈ.வே. ராமசாமி

 திராவிடர் இயக்கம் என்பது தமிழர் அல்லாத பணக்கார தமிழர் அல்லாதோர் தங்கள் சொத்தை காக்க ஆங்கிலேயனுடன் இணைந்து மேலும் கொள்ளை அடித்தவர் கூட்டம். ஆதிக்க மேல் ஜாதியினர் மற்றவர்களை உறிஞ்சிக் கொள்ளை அடித்த கூட்டம்.

திருக்குறளை பழித்த திராவிட நயினா ஈ.வெ.ராமாசாமி தமிழை காட்டு மிராண்டி பாஷை என அருவருப்பாய் சொன்ன ஜந்து


சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி  இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை(28.7.51)யில் பெரியார்

 சிலப்பதிகாரம் ஒரு புளுகு  ….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – விடுதலை(28.3.60)யில் பெரியார்


No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...