Wednesday, January 24, 2018

காசுக்காக எதையும் எழுதுகிற கயமை வைரமுத்து -நிறுத்துங்கள் சுப.வீ., அருள்மொழி

 வைரமுத்து எனும் முக்கல் - முனகல் பாடலாசிரியன்


ஆபாச எழுத்தாளர் வைரமுத்துக்கு சுப.வீ, மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்த அருள்மொழி எச்சரிக்கை.....
சுப.வீரபாண்டியன் பேசியது இது :
காசுக்காக எதையும் எழுதுகிற கயமையை இனிமேலாவது நிறுத்துங்கள். எச்சரிக்கை இது. நிறுத்தாவிட்டால் நிறுத்திவைக்கவேண்டிய கட்டாயம் எங்களுக்கு நேரும்.
 

அருள்மொழி பேசியது இது :
பேராசிரியர் சுப.வீ. அவர்கள் விடுத்த அந்த எச்சரிக்கையை நான் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் சேர்த்தே சொல்லுகிறேன். ’நடப்பதே வேறு’ என்று நீங்கள் சொன்னதை நாங்கள் சொல்லும்படி வைத்துவிடாதீர்கள்.
இது இப்போது ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியதால் சுபவீ, அருள்மொழி எச்சரிக்கைவிட வில்லை.
பாமரன் என்பவர் ஒரு புத்தகம் எழுதினார். வாலி + வைரமுத்து = ஆபாசம். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் (4-8-96) சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி ஆகியோர் வாலிக்கும், வைரமுத்துவுக்கும் விட்ட மிரட்டல் இது.
பாஜக தேசியத் தலைவர் எச். ராஜா அவர்கள் வைரமுத்துவை மிரட்டினார் என்று இப்போது குதிக்கும் முற்போக்குவாதிகளே, இயக்குநர்களே ! அப்போது எங்கே போயிருந்தீர்கள்? வாயில் என்ன வைத்திருந்தீர்கள்?

"கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா" -  அசிங்கமான அருவருப்பான வரிகளின் பாடலாசிரியர் வைரமுத்து; 
பெரும்பாலான பாடல்கள் அருவருப்பு மறைக்க்ப்பபட்டு இரட்டை அர்த்தத்தில் இருக்கும் ஆனால் வெட்கம்- மானமற்ற இதன் ஆசிரியரும் நடிகர்களும் - இயக்குனர்களும் தமிழர்களை இழிவு படுத்த பிறந்த ஜந்துக்கள்.












No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...