Thursday, October 20, 2022

Badri seshadri on C.N.Annadurai


  

 

  

இந்தி என்றால் பானிபுரிகாரன் புளிச் என்றி எச்சில் துப்புபவர்களின் மொழி என்பதுதான் உயர்தனிச் செம்மொழியான தமிழ்க்குடி டி ஸ்டாக் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளில் ஒன்று. (1)

அறிஞர் அண்ணாதுரை அவர்கள் யாரோ ஒரு இந்திக்காரருக்குப் பதில் சொல்லும் வகையில் வெறும் மூன்று மாதங்களுக்குள் அம்மொழியைப் படித்துவிட முடியும் என்றும் அதற்குமேல் அம்மொழியில் ஒன்றும் இல்லை என்று சொன்னதாகப் பத்திரிகையாளர் ஒருவர் கீச்ச, நான் சற்று அதிர்ந்துதான் போனேன். (2)

அடுத்து அண்ணா வழியைப் பின்பற்றும் மற்றொரு பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா, அப்படி என்னதான் இந்தியில் உள்ளது, அதுவும் ஐம்பெருங்காப்பியங்களுக்கு இணையாக, என்ற கேள்வியை எழுப்பினார். ஒன்றுக்கு ஒன்று என்று அடிப்படையில் ஒரு மொழியின் காவியத்தை, கவிதையை இன்னொரு மொழியில் இணை காட்ட முடியாது. (3)

ஆனால் இந்தி என்பது ஒன்றுமில்லா டம்மி டம்பக்கா அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட என்னிடம் உள்ள சில நூல்களின் துணையுடன் சில எழுத்தாளர்கள், அவர் எழுதிய சில நூல்கள் என்று இத்திரியில் குறிப்பிடுகிறேன். இவை கிடைத்துள்ள சில துண்டுகள். இங்கைவிட அங்கு தொலைந்துபோனவை அதிகம்.

12-13-ம் நூற்றாண்டு

1. சந்த்பர்தாயி சாரண் - பிரிதிவிராஜ் ராஸோ

2. சாரங்க் தர் - ஹம்மீர் ராஸா, ஹம்மீர் காவ்யா

14-ம் நூற்றாண்டு

1. அமீர் குஸ்ரோ

இவை முந்து-இந்தி என்று கொள்ளத்தக்கவை. (5)

15-ம் நூற்றாண்டு

1. கபீர்தாஸ்

2. குரு நானக்

3. வித்யாபதி தாகுர்

4. உமாபதி

5. மீரா பாய்

16/17 நூற்றாண்டு

1. மாலிக் முஹம்மத் ஜாயஸீ - பதுமாவதீ

2. நரோத்தம் தாஸ் - சுதாமா சரித்ர, த்ருவ சரித்ர

3. க்ரிபா ராம் - ஹித் தரங்கினீ

4. அப்துல் ரஹீம் கான்கானா - ரஹீம் சத் சாயீ

5. தான் சேன்

6. கங்கா ப்ரசாத்

7. கேஶவ் தாஸ்

8. பலபத்ர சனாத்ய மிஶ்ரா

9. பால்க்ரிஷ்ண த்ரிபாடீ

9. பால்க்ரிஷ்ண த்ரிபாடீ

10. காஶி நாத்

11. துல்ஸிதாஸ்ராம்சரிதமானஸ்

12. சுந்தர் - சுந்தர் ஶ்ரிங்கார், சிங்காசன் பட்டீஸீ

13. சேனாபதி - கவித்த ரத்னாகர், காவ்ய கல்பத்ரும்

14. ரத்னாகர் த்ரிபாடீ

15. சிந்தாமணி த்ரிபாடீ - சந்த் பிசார், காவ்ய விவேக், கவி-குல் கல்பதரு, காவ்ய ப்ரகாஷ்

16. நீல் காந்த் த்ரிபாடீ - (மேலே உள்ள இருவரோடு சேர்த்து  சகோதரர்கள்)

17. பூஷண் த்ரிபாடீ - ஶிவ் ராஜ் பூஷண் (இவர் மராட்டிய அரசர் சிவாஜி காலத்தவர்)

18. மதி ராம் த்ரிபாடீ - லலித் லலாம், சந்த் சார் பிங்கல், சத் சாயீ மதி ராம்

19. ராஜா ஶம்பு நாத் சிங்

20. சரஸ்வதீ - கவீந்த்ர கல்ப லதா

21. துல்சீ - கவி மாலா (1443-1643 வரையிலான 75 பேரின் கவிதைகளின் தொகுப்பு நூல்)

22. பிஹாரி லால் சௌபே - சத் சாயீ

17/18-ம் நூற்றாண்டு

1. ஈஶ்வரி பிரசாத் திரிபாடீ - ராம் பிலாஸ் ராமாயண்

2. பால் அலீ - நேஹ்பிரகாஸ், ஸீதா ராம் த்யான்மஞ்சரி

3. ஜாங் ரஸிகீ சரண் - அவத் சாகர்

4. சம்பூ நாத் - ராம் பிலாஸ்

5. துல்ஸீ சாஹிப் - கட்-ராமாயண்

6. மதுசூதன் தாஸ் - ராமாஸ்வமேத்

17/18-ம் நூற்றாண்டு

7. மனியார் சிங் - சௌந்தர்ய லஹரி, ஹனுமான் சப்பீஸி

8. தேவ் தத் எனப்படும் தேவ் கவி - தேவ் மாயா ப்ரபஞ்ச், ஜாதிபிலாஸ், ரஸ்பிலாஸ், ப்ரேம்சந்த்ரிகா

9. குல்பதி மிஶ்ரா - ரஸ் ரஹஸ்ய

10. காலிதாஸ் த்ரிவேதீ - காலிதாஸ் ஹஜாரா (1423-1718  200 பேரின் கவிதைத்

17/18 நூற்றாண்டு

11. ஆலம்

12. ஶ்ரீபதி

13. சூரஃபி மிஶ்ரா

14. கஞ்சன்

15. குரு தத் சிங்

16. தோஷ் நிதி

17. தல்பதி ராய்

18. சோம்நாத்

19. ரஸ் லீன் (சய்யத் குலாம் நபீ)

20. உதய் நாத் த்ரிவேதீ + அவருடைய மகன் தூலாஹ் த்ரிவேதீ

21. பய்ரீ சால்

22. கிஷோர்

23. தேவ் தத்

24. சந்தன் ராய்

25. ரதன் கவி

26. மனி ராம் மிஶ்ரா

27. போதா ஃபிரோஸாபாதீ

28. ஜன் கோபால்

29. தேவ்கி நந்தன்

30. தான் ராம்


31. பேனீ 32. பாவுன் 33. பிகாரி தாஸ் 34. குமான் மிஶ்ரா 35. ரகு நாத் 36. குமார் மணி பட் 37. சம்பு நாத் மிஶ்ரா 38. ஶிவ் அர்ஸேலா 39. ஜகத் சிங் 40. தாகுர் - தாகுர் ஶதக் 41. ஹரி சரன் தாஸ் இவையெல்லாம் கிடைக்கும் நூல்கள்/ஆசிரியர்கள் (15)

 

 

   

 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...