Saturday, October 1, 2022

கருத்து சுதந்திரம் அரசு இலவசம்

கருத்து சுதந்திரம் அந்தப் பாட்டிக்கு கிடையாதா? மக்கள் வரிப் பணத்தில் ஏழைகளுக்கு (மட்டுமே) உதவ திட்டங்கள் தேவை.
வசதி உள்ளவரும் லாபம் பெற திட்டங்கள் அரசியலின் வீழ்ச்சி. தமிழகம் 15 மாதங்களில் 2 லட்சம் கோடி புதிதாக கடன் வாங்கி உள்ளதாம்.
சன் பிகசர்ஸ் தயாரித்த சர்கார் படத்தில் அரசு இலவச பொருட்கள் தூக்கி தீயில் வீசுவதாக சீன் வைத்ததை கருத்து சுதந்திரம் எனப்பட்டு பின்னர் திரையரங்க உரிமையாளர்கள் நீக்கினர்



 


 

No comments:

Post a Comment

சீனா- ஈரான் ரயில்வே திட்டம்: அமெரிக்க எண்ணெய் சாங்ஷன்களுக்கு சீன எதிர் அடி – வர்த்தகப் போர் உச்சம்

சீனாவின் இஞ்ஞானா $10 பில்லியன் ரயில்வே திட்டம்: அமெரிக்காவின் எண்ணெய் சாங்ஷன்களுக்கு சீனா-இஞ்ஞானா எதிர் அடி – வர்த்தகப் போர் உச்சம்! திட்ட...