Monday, October 3, 2022

சிவபாத சேகரன்

 நம்ப ஊர் பக்கத்துல நடந்த ஒரு உண்மை சம்பவம் இது...

அந்த ஊர் எல்லையிலேயே ஒரு காலனி ( பட்டியலின மக்கள் வாழும் பகுதி )..
நான் சின்ன பையனாக இருந்தபோது ஒரு Church அங்க வந்துச்சு கொஞ்சம் பெரிய சர்ச் கூடவே ஒரு பெரிய school..
Church வந்தா என்னென்ன நிகழுமோ அதெல்லாம் படிப்படியா நடக்க ஆரம்பிச்சது...
ஒரு 10 வருசத்துக்குள்ள அந்த காலனியில 60-70% மதம் மாற்றப்பட்டுட்டாங்க...
குறுகிய காலத்தில் சாதித்த மிஷினரி கூட்டத்துக்கு பெரும் கொண்டாட்டம் களிப்பு..
தனக்கென ஒரு கூட்டம் இருக்கின்ற தைரியத்துல ஊர் விவகாரங்களில். தலையிட ஆரம்பிச்சாங்க..
அதோடு ஊருக்குள்ள கிறிஸ்தவ மாநாடு ,ஜெபக்கூட்டம் னு அப்பப்ப கெத்து காட்டவும் செஞ்சாங்க..
சர்ச் பாதிரியார் கிட்டதட்ட MLA க்கு இணையாக அரசு நிர்வாகத்தால் நடத்தப்பட்டார்..
வெளிநாட்டு பணம் காலனில தண்ணியா பாஞ்சது...
காலனியின் அடையாளமே மாறிப்போச்சு..
தெருப்பெயர்களும் மாறியாச்சு..
எல்லா ஆட்டமும் ஒரு 15 வருசம் வரைக்கும் தான்..
நிற்க..
இந்த ஊர் ஏரிக்கரை மேலே பழமையான சக்திவாய்ந்த வனதேவதை கோயில் ஒன்று உண்டு...
மிகவும் சக்திவாய்ந்த அம்மன்...
அந்த கோவிலுக்கு 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை எருமை பன்றி ஆடு னு எக்கசக்கமா பலி கொடுத்து விமர்சையா திருவிழா நடக்கும்..ஏறக்குறைய 20 நாட்களுக்கு மேல் நடக்கும்...
ஊரிலுள்ள ஒவ்வொரு சமூகத்தினருக்கு ஒரு நாள் திருவிழா..
அதில் காலனியில் வசிக்கும் பறையர் , அருந்ததியினர் என அனைவருக்கும் ஒவ்வொரு நாள் திருவிழா நடத்த பாத்தியதையுண்டு...
அந்த வகையில் ஊரே விழா நடத்த கூட்டம்போட்டு எல்லா சமூகத்தினருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது...
விஷயத்தை கேள்விப்பட்ட பாதிரியார்கள் கிண்டலாக சிரிக்க..எதிர்பாராதவிதமா மறுபுறம் காலனி மக்கள் விழாவில் கலந்து கொள்ள தயாரானார்கள்..
பிஷப் level பாவாடைகள் வந்து கெஞ்சி பார்த்தனர்...கொஞ்சி பார்த்தனர் கடைசியில் மிரட்ட தொடங்க..
அந்த மக்கள் சொன்ன ஒரே பதில்..நீ குடுத்த காசு பணத்துக்காக என் பாட்டன் முப்பாட்டன் காலத்து உரிமை யை விட்டுதர முடியாது...கோவிலுக்கும் செய்வது எங்கள் கடமை ..
மீறி தடுத்தால் இங்க சர்ச் நடத்த முடியாது எப்படி வசதி னு நடுவிரல காமிச்சானுங்க..
கடைசில எல்லா தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவோட ஊர் திருவிழா அமோகமா நடந்து முடிஞ்சது..பாட்டு கச்சேரிக்கு பாதிரியார்களையும் சிறப்பு அழைப்பாளாரா கூப்டானுங்க..
15 வருடமாக பாவாடைகள் செய்த Investment மொத்தமாக பணால் ஆகிவிட்டது..
இன்று விநாயகர் சதுர்த்தி தீபாவளி பொங்கல் என எல்லா விழாவும் அதே காலனியில் சிறப்பாக நடக்கிறது...கூடவே கிறிஸ்துமஸ் விழாவும்...
இது வரலாறு..
நிற்க..
ஒரே ஒரு கிராமத்துக் கோவில் , அதன் திருவிழா தன் வேர்களை நோக்கி மதம் மாறிய மக்களையும் திருப்புதுனா...
ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டிய மூவேந்தர்கள் ஏற்படுத்திவரும் தாக்கத்தை நினைச்சு பாருங்க.....
குறிப்பாக சோழர்கள்.. ஏசுவே மெய்யான தெய்வம்னு சிலபல பத்தாண்டுகள் பொய்பிரச்சாரம் செய்து உலக நாடுகள் அனைத்தையும் மத அடிமைகளாக மாற்றியவர்களால் இங்கே 400 ஆண்டுகளாக தொடர்ந்து போராடினாலும் சாதிக்க முடியவில்லை..
மதம்மாற எத்தனை பொய்களை பாவாடைகள் சொன்னாலும் , அதை பரப்ப எவ்வளவு கோடிகளை கொட்டினாலும் அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்தெறிய ஆதாரமாக இருப்பது இத்தகைய கோவில்களே...
வடக்கே பல கோவில்கள் அழிந்தாலும் இன்றும் சநாதன தரமத்தை கம்பீரமாக தூக்கிப்பிடிப்பது தெற்கே சோழர்கள் கட்டிய கோவில்கள் தானே..
அந்த காழ்ப்பிலேயே ஒருவன் சோழர்களை சநாதன அடிமை என்கிறான்...
இன்னொருவன் சோழர்களை இந்துவாக மாற்ற முயல்கிறார்கள் என கதறுகிறான்....
சநாதன தர்மத்திற்கு தீராத நன்மையை செய்துவிட்ட சோழர்கள் தான் பாலைவன மதங்களின் முதல் எதிரி...
சநாதன தர்மம் வளர்வது என்பது பாலைவன மதங்களின் இருப்பை ஒட்டுமொத்தமாக காலி செய்துவிடும்.....என்பது சத்தியம்..
இந்துக்களின் தேசம் உயர உயர (empowerment ) இந்த தர்மத்தின் அருமை உலக
மக்களிடையே பரவும்...பரவுகிறது..
அப்படி நடக்கும் காலத்தில் மக்கள் பாலைவன அடிமை மதங்களை விட்டு வேர்களை நோக்கி திரும்ப ஆரம்பிப்பார்கள்...
அது நடந்துவிடக்கூடாது என்பதினாலேயே இன்று இவர்களிடையே இவ்வளவு பதட்டம்...ஏற்படுகிறது...
இந்துக்கள் மீதான தாக்குதல் 1000% உயர்ந்திருப்பதும் இந்த காரணத்தினால்தான்..
இப்போது தேசத்தை ஆள்வது சிவபாத சேகரன் (2.0) என்பதும் அந்த முட்டாள்களுக்கு கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment