Sunday, December 11, 2022

தாய் மதம் திரும்புனா என்னை அய்யர் சாதியிலே சேர்த்து

 தாய் மதம் திரும்புனா என்னை அய்யர் சாதியிலே சேர்த்துக்கிட்டு கோவில் கருவறைகுள்ள விடுவீங்களா ? அய்யர் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா ? - திராவிடியால்ஸ்



பேஷா பண்ணிடலாம். ஆனா தாய்மதம் திரும்புனா சர்ச்சுல கிடைக்கற சலுகை பூரா போயிடும். உனக்கு குழந்தை குட்டி இருந்தா ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்டணும். இல்லைனா கவர்மெண்ட் ஸ்கூல்லதான் சேர்த்தனும். பரவாயில்லையா ?
பரவாயில்லை
சரி இன்னும் நீ சர்டிபிகேட்டுல இந்து பட்டியல் சமூகம்னு காட்டிட்டு இருக்க பாரு அதை மாத்திடனும்.
அதை ஏன் மாத்தணும் ? ஏன் பட்டியல் சமூகம் கிறிஸ்தவரா இருக்கக் கூடாதா ?
இருக்க முடியாது. பட்டியல் சமூகம்னாலே இந்து மட்டும்தான். நீங்க தான் சாதியே இல்லைனு ஸாக்சோஃபோன் வாசிக்கறவங்களாச்சே ? அப்புறம் எதுக்கு இந்த பட்டியல் சமூகம்னு ஊரை ஏமாத்தற வேலை ?
சரிய்யா.... எந்த சலுகையும் வேண்டாம். தாய் மதம் திரும்பறோம், கருவறைக்குள்ள விடுவீங்களா ? பொண்ணு கொடுப்பீங்களா ?
இரு தம்பி, இன்னும் நிறைய இருக்கு. நீ தாய் மதம் திரும்ப தயாரானதும், மொதல்ல சுத்தி சடங்கு செய்வாங்க.
எதுக்கு ?
பின்ன நீ நினைச்சா மாதிரி திரிஞ்சிட்டு, வாழ்ந்திட்டு, சட்டுனு உள்ள வர இது என்ன அரசியல் கட்சியா ? இத்தனை வருஷம் இந்த நாட்டுக்கு வெளியில் இருந்து வந்த அந்நிய மதத்துல இருந்திருக்க, உள்ள வரும்போது சுத்தம் செஞ்சிட்டு தானே வரணும் ? வெளிய சுத்திட்டு வீட்டுக்குள்ள வரும் போதே கைகாலை கழுவிட்டு தானே உள்ள வருவோம் ?
சரி கோவில் கருவறைக்குள்ள விடுவியா அதை சொல்லு ?
இருப்பா சொல்றேன்...நூறு வருஷம் பழமையான ஒரு இந்து மத மடத்துல ஒரு சான்றிதழ் வாங்கணும். அப்புறம் கெஜட்ல உன்னோட வெள்ளைக்கார அல்லது அரேபிய பேரை, உள்நாட்டு பேரா, தமிழ்ழயோ, சமஸ்கருதத்துலயோ மாத்திக்கனும்.
அட மாத்திக்கிறேன்யா, கோவில் கருவறைக்குள்ள விடுவியா அதை சொல்லு ?
சொல்றேன் பொறு தம்பி., இப்ப நீ இந்துவாயிட்டா...இப்ப நீ எந்த கோவில் கருவறைக்குள்ள போகணும் ?
எல்லா கோவில் கருவறைக்குள்ளயும் போகணும்...விடுவீங்களா ?
அது எப்படி தம்பி விடுவாங்க ? ஒவ்வொரு சாதி சமூகத்திற்கும் தனித் தனி கோவில் இருக்கு, அங்க பூஜை செய்ய அவங்க அவங்க சமூகத்தவங்க தான் வெச்சுப்பாங்க. நீ பிராமணனா மாறறனு வெச்சுக்கோ, மத்த சமூகத்து கோவிலில் கருவறைக்குள்ள போக முடியாது.
சின்ன சின்ன கோவில் வேண்டாம், பெரிய பெரிய கோவில பத்தி பேசுங்க ? அங்கெல்லாம் அய்யருங்கதானே பூஜை பண்றாங்க ?
புரியாம பேசறியே தம்பி, இப்ப 'குலோத்துங்க சோழனுக்கு' முன்னாடி இருந்தே இருக்கற குலசேகரப்பட்டினம் 'முத்தாரம்மன் கோவில்', ஆதி சங்கரருக்கே இது தான் குல தெய்வம்னு சொல்வாங்க, அவர் கையாலதான் மூல விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதா ஐதீகம். மதுரை 'பாண்டி முனீஸ்வரர் கோவில்', பெரம்பலூர் 'மதுரைகாளி அம்மன் கோவில்', பொண்ணர் சங்கர் கட்டுன வீரப்பூர் கன்னிமார் கோவில், தஞ்சாவூர் 'புன்னைநல்லூர் மாரியம்மன்' கோவில், இப்படி பழமையான பெரிய கோவிலுங்கல சொல்லிட்டே போகாமலும். இங்கெல்லாம் கருவறைக்குள்ள பிராமணருங்கள விட மாட்டாங்க
அய்யருங்க தானே பழைய ஆகம கோவிலுக்குள்ள இருக்காங்க ?
பத்தியா, நீ பிராமணனா மாறணும்னு ஆசைப் படற, ஆனா அடிப்படை கூட தெரியாம அய்யருனு சொல்ற ? ஆகம கோவில்கள்ல கூட ஏகப்பட்ட பிரிவு இருக்கு, நீ சொல்ற அய்யருங்கறதுக்குள்ள ஏகப்பட்ட பிரிவு இருக்கு. 28 சைவ ஆகமம், 64 சாக்த ஆகமம், பஞ்சராத்ராணு சொல்லப்படற 108 வைஷ்ணவ ஆகமம், அப்புறம் ஏகப்பட்ட உப ஆகமம் இருக்கு. அந்தந்த ஆகமம் தெரிஞ்சவங்கதான் அந்த அந்த கோவில் கருவறைக்குள்ள போக முடியும். அதே மாதிரி ஒரு ஸ்ரீ வைஷ்ணவர், ஒரு சைவ கோவில் கருவறைக்குள்ள போக முடியாது. ஒரு ஸ்மார்த்த குருக்கள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவ கோவில் கருவறைக்குள்ள போக முடியாது.
சரி விட்டு தொலையா. நீ சொல்ற பிராமணரா மாறுனா அய்யர் பொண்ண கட்டி கொடுப்பியா ?
ஆங் பாயிண்டுக்கு வந்திட்ட...ஒனக்கு கோவிலுக்குள்ளே போயி சாமிக்கு சேவை பண்ணுனும்னு எல்லாம் ஆசை இல்ல, ..உனக்கு தேவை செவப்பா பிராமண பொண்ணு, அதுதானே ?
ஆமாம்யா ஆமாம்....கொடுப்பியா ?
என்ன படிச்சிருக்க ?
பிளஸ் டு பெயிலு .
ஒன்னும் பிரச்னை இல்ல, படிக்க ஆரம்பி, ஒரு Professional டிகிரி வாங்கு, நல்ல ஐ.டி. வேலையா புடி, அமெரிக்க போ, சொத்து நிறைய வாங்கி போடு, அப்புறம் ஏதாவது ஒரு மேட்ரிமோனியல் வெப்சைட்டுல போய் 'ப்ரொபைல்' போட்டு பொண்ணு கேளு
அதுக்குள்ள நாற்பது வயசு ஆயிரும் ? கொடுப்பங்களா ?
ஏற்கனவே பிராமண பசங்க ஒரு நாலாயிரம் பெரும் மேல சொன்ன எல்லா குவாலிஃபிகேஷனும் வெச்சுகிட்டு காத்துகிட்டு இருக்காங்க, அதோட நீயும் சேர்ந்துக்க ? ஆனா கோவில் கருவறைகுள்ள பூஜை செய்யலாம்னு நினைச்சே, பிராமண பொண்ணு சத்தியமா கிடைக்காது. அரசாங்கம் குடுக்கற 60 ரூபா சம்பளமும், தட்டு காசும் தான் வாழ்க்கை ஆயிடும்.
ஐயய்யோ.....எனக்கு இந்த விவகாரமே வேண்டாம்யா நான் நோகாம திராவிடத்தை வெச்சே பொழச்சுக்கறேன் !!
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
ஈவேரா
உங்கள் குடிஅரசு பத்திரிகையில்
ஆசிரியர் என்று உங்கள் பெயருக்கு பின்னால் உங்கள் ஜாதி பெயரை போட்டுக் கொண்டீர்களே...
இது ஜாதிப் பெருமை தானே..?
மற்ற ஜாதிகள் எங்களுக்கு கீழாக தான் என்று நீங்கள் சொல்லாமல் சொன்னீர்களே...
இது தான் ஜாதி ஒழிப்பா?
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி ன்னு சொல்லிவிட்டு,
எல்லாரும் கோயிலுக்குள் சாமி கும்பிட போகணும்னு நீங்கள் சொல்றது எப்படி பகுத்தறிவாகும்?
யாரும் கோயிலுக்கு போகாதீங்க ன்னு தானே நீங்க சொல்லியிருக்கணும்?
பிராமணர்களை மட்டும் எதிர்த்து விட்டு ,
இரட்டை டம்ளர் டீ கிளாஸ், தனி தெரு, தனி சலூன், தனி சுடுகாடு என்று எளிய ஜாதி மக்களை மிரட்டி அடக்கி ஆளும் மற்ற உயர் ஆதிக்க சாதியினரை கண்டித்து நீங்கள் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை?
பிராமணர்கள் சாதுக்கள். சண்டைக்கு வரமாட்டார்கள், மற்ற ஆதிக்க சாதியினரை பேசினால் வாயிலேயே வெட்₹#டுவார்கள் என்ற பயம் தானே....?
பிள்ளையார் சிலையை போட்டு உடைத்தீர்களே... அதே போல் இயேசு சிலையை ஏன் நீங்கள் உடைக்கவில்லை.?
உங்களுக்கு பிள்ளையாரை வணங்குவது மூடத்தனம்,
இயேசுவை வணங்குவது மட்டும் பகுத்தறிவோ....?
நீங்கள் ஒரு வாரம், பத்து நாட்களுக்கு குளிக்க மாட்டீர்களாமே...
நீங்கள் கருப்பு சட்டை அணிந்து, உங்கள் கட்சிக்காரர்களையும் கருப்பு சட்டை அணிய வேண்டும் என்று எதுக்கு சொன்னீர்கள்...?
ஒரு வார அழுக்கு தெரியாம இருக்கறதுக்கா?
தமிழ் காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னீங்களே...
உங்கள் தாய்மொழி கன்னடம் என்ன ல___டா பாஷை?.
நீங்கள் மணியம்மையை திருமணம் செய்தது உங்கள் தனிப்பட்ட விஷயம்...
நான் கேட்பது....
ஆண்கள் இரண்டு மூன்று ஆசைநாயகிகளை வைத்துக் கொண்டால் பெண்களும் இரண்டு மூன்று ஆசை நாயகர்களை வைத்து கொள்ள வேண்டும். ஓரு புருஷன் என்பது பெண்ணடிமை தனம் என்று நீங்கள் சொன்னீர்களே.... மணியம்மை அப்படி எதுவும் வைத்துக் கொண்டாரா?
பூ வைத்து கொள்ள கூடாது, கூந்தல் நீளமாக வளர்க்காமல் கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும்.
சமையல் அறையை இடித்து விட்டு பெண்கள் வெளியே வர வேண்டும்.
இப்படி நிறைய சொன்னீர்களே...
அதில் எதையாவது உங்கள் மனைவி மணியம்மை செய்தாரா?
தமிழ் பொதுமறை திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலம் என்று சொல்லலாமா?
என் மகன் குழந்தையாக இருந்த போது , உங்கள் புத்தகங்களை கிழித்து தான்
அவன் மலம் துடைத்தேன்.
______
_next_____
தமிழை வெறுத்தார்,அவமதித்தார்
ஆங்கிலேயர்களை நேசித்தார்.
ஏழைகளை கிண்டல்செய்தார்
பணக்காரர்களிடம் மட்டுமே பழகினார்.
போராட்டங்களை ஏளனம்செய்தார்
போராளிகளை அவதூறு செய்தார்.
சுதந்திரத்தை வேணாம் என்றார்
அங்கிருந்தே இதை ஆளுங்கள் என்றார்.
தான் குளிப்பதை கைவிட்டார்
இலக்கின்றி சொத்துக்களை குவித்தார்
இளவயதில் இன்பக்கடலில் மூழ்கினார்
தள்ளாத வயதிலும் ஏற்காடு சென்றார்.
அன்றே, இணையம் இருந்திருந்தால்
இவர் ஒரு போலி என்று,
அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும்.
எந்த குழந்தைக்கும் இளைஞனுக்கும் இவரை முன்மாதிரியாக காண்பிக்க
எந்தவொரு நல்லகுணமும் இவரிடம் இல்லை.
கட்டமைக்கப்பட்ட பிம்பம்,
காலம் வரும்போது உடைந்து நொறுங்கட்டும்.
ஆம். அவரேதான்..
அவர் பிறந்தென்ன பயன் ?
ஆமாடா ஏன் பிறந்தாய் #ஈவெரை
______
next
______
1.ஈவேரா சாதியை ஒழித்தார்...
*அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....
2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
*டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை 500 கோடி*...
3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
*உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...
4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
*மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு* ...
5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
*90 மார்க் எடுத்தவன் வீதியில்* *பிச்சைகாரனாய்* ..
*35 மார்க் எடுத்தவன்*
*ஏசி ரூமில்* ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..
ஆக மொத்தத்தில்
ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!!
*கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது*,
*மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*,
*கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*,
*தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது*,
*கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது*,
*ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது*
தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
*உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாது*
*ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது*
*ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது*
*ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது*
*முதல் சுதந்திர போராட்ட வீரர் மா வீரன் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம்*
மற்றும் ஒரு சுதந்திர போரட்ட மாவீரன் புலித்தேவனைத் தெரியாது
இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !
இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,
எதுவுமே செய்யாத பெரியார் என்கிற பிரிவினைவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான். இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை.

ஈவெராமசாமி சொன்னது என கொளத்தூர் மணி சொன்னது. "பெரியார் ஆரியரை, பார்ப்பனரைப் பிரித்துப் பார்த்தது கூட, அவரே கூறியுள்ளதைப் போன்று இரத்தப் பரிசோதனை செய்தல்ல; அவர்களின் ஆச்சார, அனுஷ்டானங்களை, பழக்க வழக்கங்களை கொண்டுதான். பெரியார் கூறியுள்ளார், “நாங்கள் மக்களை ஒன்று சேர்க்க வந்தவர்களே தவிர, பிரிக்க வந்தவர்கள் அல்ல. நாளைப் பார்ப்பானே எங்களோடு சேரவந்தால் கூட உனக்கு மட்டும் பூணூல் எதற்காக என்று கேட்போம். அதை அகற்றிவிட்டால் நமக்கென்ன தடை
அதற்கப்புறம் கேட்போம், உனக்கு தமிழ் உயர்ந்ததா? சமஸ்கிருதம் உயர்ந்ததா? என்று. கீதை உயர்ந்ததா? குறள் உயர்ந்ததா? ... வேதம் உயர்ந்ததா? என்று கேட்போம். தமிழ் தான் உயர்ந்தது, குறள் தான் உயர்ந்தது என்போரை அரவணைத்துக் கொள்வதில் எங்களுக்கென்ன பிரச்சனை?”- கொளத்தூர் மணி, புரட்சிப் பெரியார்
முழக்கம்.07.04.2016.
ஈவெராமசாமி சொன்னப்படி நடந்து கொண்டாரா? "தமிழையும், குறளையும் ஏற்பவர்கள் பூணூலையும் அறுத்து போடுபவர்கள் -
இவர்களின் திராவிட அடிமை பட்டியல்களில் வர தகுதியானவர்கள் தானா? அப்படி பார்த்தால், அந்த பட்டியலில் பாரதியாரே முதலில் இடம் பெற்றிருக்க வேண்டுமே, இடம் பெற்றிருந்தாரா... "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்" என்று சமஸ்கிருதம் உட்பட எல்லா மொழிகளையும் மிதித்து தமிழை தூக்கி பிடித்தார் பாரதியார். அதே போல், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" எனறு கூறியதன் மூலம் கீதை என்ன, வேதம் என்ன - எல்லாவற்றையும் குப்புறத்தள்ளி வள்ளுவனையும், குறளையும் தூக்கி பிடித்தான்.
ஈவெராமசாமி சொன்னப்படி இருந்த பாரதியாரை எந்த தி.க.காரன் ஏற்று கொண்டான். "திராவிட நாடு" என்று ஈவெராமசாமி சிந்தித்து கொண்டிருந்த காலத்திற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே, "தமிழ்நாடு" என்று முழக்கமிட்டான் பாரதி. ஈவெராமசாமியின் ட்யூப் லைட் மூளைக்கு, திராவிட நாட்டிற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று தோன்றிய பிறகு தான், "தமிழ்நாடு" என்று சொல்லி
பார்ப்போம் என சொல்லி பார்த்தார். ஈவெராமசாமி ஏற்ற தாழ்வு ஒழிய பூணூலை அறுக்க சொன்னார். பாரதி, அதே ஏற்ற தாழ்வு ஒழிய பூணூலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அணிவித்தார். அதே நேரம் ஈவெராமசாமி விரும்பியவாறே பூணூலை எடுத்து விட்ட பார்ப்பானாக தான் இருந்திருக்கிறார்.
பாரதியார் குறித்து, காவல்துறை, அன்றைய நாளில் தலைமறைவான பாரதியாரை தேடியபோது தந்த விளம்பரத்தில் இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது. "பூணூலை எடுத்துவிட்டவர்" என்று. மேற் கூறிய காரணங்களால், ஈவெராமசாமி சொன்ன எட்டு பொருத்தங்களும் கச்சிதமாய் பாரதியாருக்கு பொருந்தியதால் -
அவரையும் தங்களை போல் திராவிட அடிமைகளில் ஒருவர் தான் என எந்த திராவிடராவது ஏற்று கொண்டிருக்கிறார்களா? எப்படி ஏற்று கொள்வார்கள். காரணம்? பாரதி ஈவெராமசாமியை போல தமிழை ஒரு இடத்தில் உயர்த்தியும், இன்னொரு இடத்தில் தாழ்த்தியும் பிழைப்பு நடத்தவில்லை.
"நீ மானமுள்ள தமிழனானால், மதி மிகுந்த தமிழனானால் உன் பெற்றோரின் தமிழ் ரத்தம் உன் உடலில், நரம்பில், உதிரத்தில் தோய்ந்திருக்குமானால், இப்போழுதே - ஏன் இன்றே - எங்கள் நாட்டில் எங்கள் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டுமென்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக. தமிழை ஒவ்வொருவறும் கட்டாயம் படித்தால்தானே தமிழ் கலைச் சொற்களையுண்டு பண்ண முடியும்." என்று பேசிய (குடி அரசு” - 04.09.1938) ஈவெராமசாமி தான், பிறகு இப்படியும் பேசினார். "பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி
விடுகிறார்கள். வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன?"
பஞ்சம் பிழைக்க வந்த வடுக திராவிட ஈவெராமசாமி, தமிழகத்தில் வந்து வாழ்ந்து வளர்ந்ததற்கு சற்றும் நன்றி இல்லாமல் பேசியது, "தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார்.
– “விடுதலை’ (27.11.43) வெறும் நாலு வருஷம் தான் இடைவெளி - ஈவெராமசீமி தமிழுக்கு ஆதரவாக பேசியதற்கும், தமிழை இகழ்ந்து பேசியதற்கும். இந்த ஈவெராமசாமி - எப்படி காலமெல்லாம், "செந்தமிழ் நாடெனும் போதினிலே... இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே..." என்ற பாரதியை திராவிட கூட்டத்தில் சேர்த்திருப்பார்.
இதே போல் தான் வள்ளுவரும், குறளும்... பாரதி, ஈவெராமசாமியை போல திருக்குறளை மலத்தோடு ஒப்பிடவில்லை. வள்ளுவர் படத்தை குப்பை தொட்டியில் எறிய சொல்லவில்லை. பாரதிக்கு எப்போதுமே, "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" தான். ஈவெராமசாமி சொன்ன நிபந்தனைகள் அத்தனையிலும் பாரதியார் வெற்றி பெற்றாலும், முரண்பாடுகளை மொத்த குத்தகைக்கு எடுத்துள்ள திராவிட முட்டாள்கள் பாரதியாரை எப்படி ஏற்பார்கள். "சூத்திரனுக்கொரு நீதி தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொருநீதி என்று சாத்திரம் சொல்லிடு மாயின் அது
சாத்திரமன்று சதியென்று கண்டீர்!... பேராசைக் காரனடா பார்ப்பான் அவன் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்.." என்றான் பாரதி.
சுயசாதியினரின் சாதி ஆணவத்தை பாரதியை போல் ஈவெராமசாமியே விமர்சிக்க திராணியில்லாதவராக இருந்தார். அதனால் தான் கீழ்வெண்மணியில் 44 தலித்கள் படுகொலைக்கு காரணம், சுயசாதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் நாயுடு என ஈவெராமசாமிக்கு தெரிய வந்ததுமே, பதுங்குகுழியில் பதுங்கி கொண்டார். ஈவெராமசாமி சுயசாதிக்காரனிடம் பேசாத சமூகநீதியை பாரதியார் பேசினார். ‘‘இங்கிலாந்தில் செருப்புத் தைக்கும் பையன் ஒருவன், தேவையான தகுதியிருந்தால், அந்த நாட்டின் பிரதமராகவே வர முடியும் என்பதில் யாருக்கும் சந்தேகம் உண்டா? ஆனால், இந்தியாவில் ஒரு சூத்திரன் சமஸ்கிருத சாஸ்திரங்களில் இணையற்ற அறி வாற்றலும், நற்பண்பும், தெய் வநம்பிக்கையும் உடையவ னாக இருப்பினும், சிருங்கேரி (சங்கராச்சாரி) மடத்தின் தலை வராக ஆசைப்படுவது பெருந் துரோகம் என்று இந்தியாவில் கருதப்படும் அன்றோ?
சூத்திரனுக்கு அந்த நிலை என்றால், பஞ்சமனுக்குக் கேட்கவே வேண்டாம்!’’ (1904 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாளன்று ‘இந்து’ நாளிதழுக்கு பாரதி எழுதிய கடிதம்) திராவிடர் கழக அடிமைகளில் எவனாவது சுயசாதிக்காரன் செய்யும் கொடுமைகளை பேசி இருக்கிறானா? ஈவெராமசாமியே பேச வக்கற்று இருந்தபோது, அடிமைகள் எப்படி பேசுவார்கள். சத்யராஜ், தன் சாதியினரால் சாதி வெறியையோ, "கோகுல்ராஜ் படுகொலையையோ பேச மாட்டார். திராவிடர் கழகத்தின் புதிய அடிமை வைரமுத்துக்கு, "உடுமலை சங்கரை பற்றி பேச வேண்டும் வலிக்கும். இத்தகைய கும்பல் பாரதியாரை தங்கள் அடிமை கும்பலில் சேர்க்காதவரை பாரதிக்கு பெருமை தான்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...