Thursday, December 22, 2022

சங்கப் இலக்கியப் பாடல்கள்

நூல்கள்

ஆசிரியர்

தலைவன்

பாடலின் அடி

திருமுருகாற்றுப்படை

நக்கீரர்

முருகன்

317

பொருநராற்றுப்படை

முடத்தாமக் கண்ணியார்

கரிகாலன்

248

சிறுபாணாற்றுப்படை

நல்லூர் நத்தத்தனார்

நல்லியக்கோடன்

269

பெரும்பாணாற்றுப்படை

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

இளந்திரையன்

500

மலைபடுகடாம்

பெருங்கௌசிகனார்

நன்னன் சேய் நன்னன்

583

குறிஞ்சிப்பாட்டு

கபிலர்

ஆரிய அரசன் பிரகதத்தன்

261

முல்லைப்பாட்டு

நப்பூதனார்

103

பட்டினப்பாலை

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

கரிகாலன்

301

நெடுநல்வாடை

நக்கீரர்

நெடுஞ்செழியன்

188

மதுரைக்காஞ்சி

மாங்குடி மருதனார்

நெடுஞ்செழியன்

782

 




நூல்

தொகுத்தவர்

தொகுபித்தவர்

கடவுள் வாழ்த்து பாடியவர்

தெய்வம்

நற்றிணை

தெரியவில்லை

பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

பாரதம் பாடிய பெருந்தேவனார்

திருமால்

குறுந்தொகை

பூரிக்கோ

தெரியவில்லை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

முருகன்

ஐங்குறுநூறு

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

சிவன்

பதிற்றுபத்து

தெரியவில்லை

தெரியவில்லை

பரிபாடல்

தெரியவில்லை

தெரியவில்லை

கலித்தொகை

நல்லந்துவனார்

தெரியவில்லை

நல்லந்துவனார்

சிவன்

அகநானூறு

உருத்திர சன்மனார்

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

பாரதம் பாடிய பெருந்தேவனார்

சிவன்

புறநானூறு

தெரியவில்லை

தெரியவில்லை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

சிவன்



 

#

நூல்

பாடல்

அடி அளவு

 பாடிய புலவர்கள்

பாடப்பட்ட அரசர்கள்

தொகுத்தவர்

தொகுபித்தவர்

கடவுள் வாழ்த்து

குறிப்பு

1

நற்றிணை

கடவுள் வாழ்த்து + 400

9- 12

192

44

தெரியவில்லை

பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

திருமால் பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

2

குறுந்தொகை

கடவுள் வாழ்த்து + 401

4- 9

205

27

பூரிக்கோ

தெரியவில்லை

முருகன்  பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

3

ஐங்குறுநூறு

கடவுள் வாழ்த்து + 500

3 -6

5

8

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

129. 130 கிடைக்கவில்லை

4

பதிற்றுபத்து

100

5 -57

8

12

தெரியவில்லை

தெரியவில்லை

பாரதம் பாடிய பெருந்தேவனார்

1-10. 91- 100  கிடைக்கவில்லை

5

பரிபாடல்

70

32 - 140

13

 

--

தெரியவில்லை

தெரியவில்லை

 

22  மட்டுமே கிடை த்தது

6

கலித்தொகை

150

11 -80

5

--

நல்லந்துவனார்

தெரியவில்லை

சிவன் நல்லந்துவனார்

 

7

அகநானூறு

கடவுள் வாழ்த்து + 400

13 – 31

142

116

உருத்திர சன்மனார்

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

சிவன்

பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

8

புறநானூறு

கடவுள் வாழ்த்து + 400

4 – 40

151

124

தெரியவில்லை

தெரியவில்லை

சிவன்

பாரதம் பாடிய பெருந்தேவனார்

267. 268 கிடைக்கவில்லை

 







































































































No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா